Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

ஆடு,ேகாழி சுற்றி விடுதல்

Goats Hen god worship


pariharam

புட்லூ அங்காள பரேமசுவrயம்மன்


ேகாவிலுக்கு வரும் பக்தகளில் பல
ஆடு, ேகாழிேய சுற்றி விடும்
பிராத்தைனகைள ெசëய்வதுண்டு. இது
ஒரு பrகார வழிபாடாகும். சில சமயம்
குடும்பத்தில் யாருக்காவது உயிேர ேபாய்
விடும் வைகயில் ேநாய் தாக்குவதுண்டு
அல்லது விபத்துக்களில் சிக்கி உயிருக்கு
ேபாராடுவது உண்டு.

அத்தைகய சூழ்நிைலயில் "அம்மா.....


அங்காளபரேமசுவr தாேய..... இவ
உயிைர காத்து அருள் வாய் அம்மா....
இந்த உயிருக்குப்பதில் ேவறு ஒரு உயி
பrகாரமாக தருகிேறன் தாேய'' என்று
பாதிக்கப்பட்டவrன் குடும்பத்தின மனம்
உருக ேவண்டிக் ெகாள்வதுண்டு. இதன்
பயனாக பாதிக்கப்பட்டவ குணம்
அைடந்து உயி பிைழப்பா.

அதன் பிறகு அவரும், அவரது


குடும்பத்தினரும் புட்லூருக்கு வந்து
அங்காள பரேமசுவrைய வழிபடுவாகள்.
ேகாவிைல சுற்றி வந்து வழிபட்ட பிறகு
உயிருக்கு உயி தருவதாக ேவண்டிக்
ெகாண்டபடி ஆடு அல்லது ேகாழிைய
பாதிக்கப்பட்டு மீ ண்டவrன் தைலைய 3
சுற்று சுற்றி விடுவாகள்.
சில பக்தகள் மாடும் சுற்றி விடுவதுண்டு
ஆனால் ஆடு, ேகாழிதான் அதிக அளவில்
பrகாரமாக விடப்படுகிறது. இப்படி ஆடு,
ேகாழி சுற்றி விடப்படுவதில் மற்ெறாரு
தத்துவமும் உள்ளது. ஆடு என்பது அசுரன்
தக்கனின் உருவமாக இருந்தது. அது
ேபால ேகாழி சூரபத்மனின் உருவமாக
இருந்தது.

தக்கன், சூரபத்மன் இருவரும் அகங்காரம்,


ஆணவம், தைலக்கணம், திமி ேபான்ற
ைவகளின் ஒட்டு ெமாத்த உருவமாகத்
திகழ்ந்தன. இத்தைகய அகந்ைத
குணங்கள் யாrடம் உள்ளேதா.... அது
அவைர மட்டுமின்றி, அவரது
குடும்பத்தாைரயும், சுற்றத்தாைரயும்
பாதிக்கும். எனேவ அகந்ைத குணம்
அகற்றப்பட ேவண்டும்.

இதற்காகத்தான் அகந்ைத சின்னங்களாக


உள்ள ஆடு ேகாழிைய தைலைய சுற்றி
விடுகிறாகள். ஆடு,ேகாழிைய சுற்றி
விடும்பட்சத்தில் ஒருவரது அகந்ைத,
ஆணவம் காணாமல் ேபாய்விடும் என்பது
நம்பிக்ைகயாகும். எனேவ ஆடு, ேகாழி
சுற்றி விட்டால் திருஷ்டி மட்டும்
கழிவதில்ைல.ஆணவ குணம் ஒழிந்து
மனம் பக்குவப்படும் என்பது ஐத>கம்.

You might also like