Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 3

வாரம் 37 (20.09.

2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 2
திகதி /கிழமை 20.09.2021-திங்கள் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 6 :அளவை
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 5/6 பொருண்மை
கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்து புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 75 - 76 நடவடிக்கை நூல் பக்கம் 136 &137
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) கிராம், கிலோ கிராம் சம்பந்தப்பட்ட அளவைகளை அனுமானித்தல்
கணக்குகளை அறிதல்; புரிதல்.
2. மாணவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் வாசிக்கவும்; செய்து
பார்க்கவும்.
3. கிராம், கிலோ கிராம் சம்பந்தப்பட்ட அளவைகளை அனுமானத்தின்
மூலம் கூறுதல்.அதன் துல்லியமான அளவையும் காணுதல்.
4. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
5. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில் விளக்கும்
உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை
சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1.மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 136 & 137- இல் உள்ள
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) கிராம், கிலோ கிராம் அனுமானித்தல் கணக்குகளுக்குப்
பதிலளிக்கவும்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்
தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு
மதிப்பீடு செய்யப்படுவர்.
வாரம் 37 (21.09.2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 2
திகதி /கிழமை 21.09.2021-செவ்வாய் நேரம் 10.35 - 11.35 காலை
தலைப்பு அலகு 6 :அளவை
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 10/12
கொள்ளளவுக்கு ஏற்ப அளவையை லிட்டர் மில்லி லிட்டர் என்று
சரியாக எழுதி புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 77 & 78 நடவடிக்கை நூல் பக்கம் 138 & 139
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) கொள்ளளவை அறிதல்.
2. மாணவர்கள் கொள்ளளவை குறியீட்டில் அறிதல்.
3. நீர் வடிவிலான திரவத்தின் கொள்ளளவை அளக்கும்
முறையையும் அதற்கான அளவைகளையும் அறிதல்.
4. மாணவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் வாசிக்கவும்;
செய்து பார்க்கவும்.
5. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
6. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை
சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1. மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 138 & 139- இல் உள்ள
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) நடவடிக்கைக்கு லிட்டர் மில்லி லிட்டர் என்று சரியாக எழுதுதல்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்
தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு
மதிப்பீடு செய்யப்படுவர்.

வாரம் 37 (22.09.2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 2
திகதி /கிழமை 22.09.2021-புதன் நேரம் 11.35 - 12.35
தலைப்பு அலகு 6 :அளவை
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 17/18
பொருளின் பொருண்மைக்கு ஏற்ப (g) மற்றும் (kg) சரியாக எழுதி
புலனத்தில் பதிவிடுவர்.

பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்


குறிப்பு பாட நூல் பக்கம் 79 நடவடிக்கை நூல் பக்கம் 140 & 141
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) அளவையில் காணும் கொள்ளளவின் அளவை நன்கு கவனித்து
மில்லி லிட்டர், லிட்டரில் அளந்து எழுதும் முறையை அறிதல்.
2. மாணவர்கள் பாட நூலில் அளவையில் உள்ள திரவத்தை அளக்கும்
குறியீட்டை மாணவர்கள் சரியாகத் தெரிந்து கொள்ளுதல்.
3. மாணவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் வாசிக்கவும்; செய்து
பார்க்கவும்.
4. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
5. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில் விளக்கும்
உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை
சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1. மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 140 & 141- இல் உள்ள
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) கணக்குகளைச் செய்யவும்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்
தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு
மதிப்பீடு செய்யப்படுவர்.

You might also like