Mathematics THN 2 m33

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 3

வாரம் 33 (16.08.

2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 2
திகதி /கிழமை 16.08.2021 -திங்கள் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 5 : காலமும் நேரமும்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 5/6 காலமும்
நேரத்தையும் கேள்விகளுக்கு எண்குறிப்பிலும் எண்மானத்திலும்
சரியாக எழுதி புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 59 நடவடிக்கை நூல் பக்கம் 123
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) நேரத்தை எண்குறிப்பிலும் எண்மானத்திலும் செய்து பார்க்கவும்.
2. மாணவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் வாசிக்கவும்;
செய்து பார்க்கவும்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை
சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1.மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 123- இல் உள்ள
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) காலமும் நேரமும் கேள்விகளுக்கு எண்குறிப்பிலும்
எண்மானத்திலும் எழுதவும்.

2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து

குழுவில் பதியவும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்

தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு

செய்யப்படுவர்.
வாரம் 33 (17.08.2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 2
திகதி /கிழமை 17.08.2021 -செவ்வாய் நேரம் 10.35 - 11.35 காலை
தலைப்பு அலகு 5 : காலமும் நேரமும்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் மணி
முள்ளையும் நிமிட முள்ளையும் கேள்விகளுக்கு 8/9 கேள்விகளைச்
சரியாக வரைவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 58 நடவடிக்கை நூல் பக்கம் 124
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) கால், அரை, முக்கால் மணி நேரங்களை அறியவும்.
2. மாணவர்கள் மணி முள்ளையும் நிமிட முள்ளையும் அறியவும்.
3. மாணவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் வாசிக்கவும்;
செய்து பார்க்கவும்.

 (மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை

சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1. மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 124- இல் உள்ள
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) கணக்குகளைச் செய்யவும்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்

தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு

செய்யப்படுவர்.
வாரம் 33 (18.08.2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 2
திகதி /கிழமை 18.08.2021 -புதன் நேரம் 11.35 - 12.35
தலைப்பு அலகு 5 : காலமும் நேரமும்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 24 மணி
நேரத்தை அறிந்து 5/6 கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்து
புலனத்தில் பதிவிடுவர்.

.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 60-61 நடவடிக்கை நூல் பக்கம் 125
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட ஒரு
(30 நிமிடம்) நாளில் உள்ள 24 மணி நேரத்தை மாணவர்கள் அறியவும்.
2. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தை மாணவர்கள் கணக்குகளைச்
செய்யவும்.
3. மாணவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் வாசியுங்கள்;
செய்து பார்க்கவும்.

 (மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை

சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1. மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 125- இல் உள்ள