Professional Documents
Culture Documents
Mathematics THN 2 m36
Mathematics THN 2 m36
2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 2
திகதி /கிழமை 06.09.2021-திங்கள் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 6 :அளவை
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 5/6
நீட்டலளவை கேள்விகளுக்குச் சரியாக அளந்து எழுதி புலனத்தில்
பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 71 நடவடிக்கை நூல் பக்கம் 131&132
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) நீளத்தை cm மற்றும் m இல் அனுமானித்தல் கணக்குகளை அறிதல்;
புரிதல்.
2. மாணவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் வாசிக்கவும்;
செய்து பார்க்கவும்.
3. மீட்டர், சென்டிமீட்டர் சம்பந்தப்பட்ட அளவைகளை
அனுமானத்தின் மூலம் கூறுதல்.அதன் துல்லியமான அளவையும்
காணுதல்.
4. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
5. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை
சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1.மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 126- இல் உள்ள
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) காலமும் நேரமும் காலமும் நேரமும் பிரச்சனைக்
கணக்குகளுக்குப் பதிலளிக்கவும்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்
தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)