Professional Documents
Culture Documents
Mathematics THN 6 m39
Mathematics THN 6 m39
2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 28.09.2021- செவ்வாய் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 8 : வடிவியல்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
மாணவர்கள் கூகுல் படிமத்தில் கொடுக்கப்படும் கோணங்கள்
கேள்விகளுக்கு 80% சரியாகப் பதிலளித்துப் புலனத்தில்
பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 115 - 122
க.க நடவடிக்கைகள் 1.மாணவர்கள் பாட நூலில் கோணங்களைப் பற்றிய
(30 நிமிடம்) குறிப்புகளை வாசிக்கவும்.
2.மாணவர்கள் கோணங்களை முறையாக வரையும் முறையை
அறிதல்.
3.சமமற்ற முக்கோணம், சதுரம், செவ்வகம் மூலைகளின்
பாகையை அளந்து அறிதல்.
4.ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
5.மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
6.மாணவர்கள் குறித்துள்ள குறிப்புகளைப் புலனத்தில்
பதிவிடவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக
தொடர்புக் கொள்ளவும்)
பயிற்சி 1.மாணவர்கள் கூகல் படிமத்திலுள்ள கோணங்கள் பயிற்சியைச்
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) செய்தல்.
(மாணவர்கள் விடையைப் படம் பிடித்து பதிவிடுதல்)
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம்
பிடித்து குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக
தொடர்புக் கொள்ளவும்)