Professional Documents
Culture Documents
Mathematics THN 3 m39
Mathematics THN 3 m39
Mathematics THN 3 m39
2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 3
திகதி /கிழமை 27.09.2021-திங்கள் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 4 : காலமும் நேரமும்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 16/17 மணி
நிமிடம் கணக்குகளைச் சரியாக பெருக்கி புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 51 நடவடிக்கை நூல் பக்கம் 110
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) மணி நிமிட தொடர்பான பெருக்கல் கணக்குகளைச் செய்து
பார்க்கவும்.
2. மணி, நிமிடம் தொடர்மான பெருக்கல் கணக்குகளைப் பல
உத்திகளுடன் கழிக்கும் முறைகளை அறிதல்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.