Display - PDF - 2022-07-27T145344.856

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

1

கூடுதல் மகளிர் நீதிமன்றம்(நீ.ந.நிலை ), தேதனி.


முன்னிலை - திரு. கி. ரதேமஷ், பி.ஏ., பி.எல்.,
நீதித்துலைற நடுவர்,
கூடுதல் மகளிர் நீதிமன்றம், தேதனி.
திருவள்ளுவர் ஆண்டு 2052 பி வ வருடம் புரட்டாசி மாதம் 18-ம் நாள்
2021 ஆம் ஆண்டு அக்தேடாபர் மாதம் 04-ம் நாள் திங்கட்கிழலைம

1. ஆண்டு பட்டிலைக வழக்கு எண் : 121/2015


2. வழக்கு தேகாப்பிற்கு எடுக்கப்பட்ட எண் : TNTH020009252015
அரசுக்காக
காவல் ஆய்வாளர்,
3. குற்றமுலைறயீட்டாளர் :
பழனிசெIட்டிபட்டி காவல்நிலை யம்,
தேதனி.
4. குற்ற எண் : 220/2014
5. குற்றம் Iாட்டப்பட்டவர்கள் செபயர் , வயது, : 1)சின்னதுலைரக்கண்ணு, த/செப
தந்லைதப்செபயர் மற்றும் முகவரி செபருமாள்Iாமி, செதற்குத்செதரு,,
சிவலிங்கநாயக்கன்பட்டி, தேதனி.
2)செபரியதுலைரக்கண்ணு, த/செப
செபருமாள்Iாமி, செதற்குத்செதரு,,
சிவலிங்கநாயக்கன்பட்டி, தேதனி.
3)குதேபந்திரபாண்டி, த/செப
செவள்லைளயப்பநாயக்கர், செதற்குத்செதரு,,
சிவலிங்கநாயக்கன்பட்டி, தேதனி.
4)தங்கபாண்டி, த/செப சுருளியாண்டி ,
செதற்குத்செதரு,, சிவலிங்கநாயக்கன்பட்டி,
தேதனி.
5)செRயதேவல், த/செப மாணிக்கம் ,
செதற்குத்செதரு,, சிவலிங்கநாயக்கன்பட்டி,
தேதனி.
6)செRயIந்திரன், த/செப வரதராஜ் ,
செதற்குத்செதரு,, சிவலிங்கநாயக்கன்பட்டி,
தேதனி.
7)மாணிக்கம், த/செப சுப்லைபயா ,

C.C. No. 121/2015


2

செதற்குத்செதரு,, சிவலிங்கநாயக்கன்பட்டி,
தேதனி.
8)செRயபிரகாஷ், த/செப மாணிக்கம் ,
செதற்குத்செதரு,, சிவலிங்கநாயக்கன்பட்டி,
தேதனி.
9)தங்கரத்தினம், த/செப மாணிக்கம் ,
செதற்குத்செதரு,, சிவலிங்கநாயக்கன்பட்டி,
தேதனி.
6. Iம்பவ தேததி : 20/04/2014
7. புகார் அளிக்கப்பட்ட தேததி : 21/04/2014
எதிரிகள் முன் பிலைW செபற்று விட்டதால்
8. எதிரிகள் லைகது செIய்யப்பட்ட நாள் :
லைகது செIய்யவில்லை .
எதிரிகள் அலைனவரும் 05/05/2014
9. எதிரிகள் பிலைWயில் செIன்ற நாள் :
பிலைWயில் செIன்று விட்டனர்
1 வது எதிரி மீது 147, 294(b), 323, 326 IPC), 323, 326 IPC
and 4 of TNPHW Act; 2 வது எதிரி மீது 147,
294(b), 323, 326 IPC), 323, 324 IPC and 4 of TNPHW Act ;
10. எதிரிகள் மீது வலைனயப்பட்ட குற்றச்Iாட்டு : 3 , 4 வது எதிரிகள் மீது 147, and 323 IPC;
5 முதல் 9 வலைரயுள்ள எதிரிகள் மீது 147,
294(b), 323, 326 IPC) and 506(i) IPC-ன் கீழ் குற்றச்Iாட்டு
வலைனயப்பட்டள்ளது.

11. எதிரிகளின் பதில் : குற்றவாளி இல்லை .


12. வழக்கின் விIாரலைW செதாடங்கிய நாள் : 03/09/2015
13. வழக்கின் விIாரலைW முடிவுற்ற நாள் : 27/09/2021
14. தீர்ப்புலைர பகரப்பட்ட நாள் : 04/10/2021
1 வது எதிரி மீதான 147, 294(b), 323, 326 IPC), 323, 326
IPC and 4 of TNPHW Act; 2 வது எதிரி
மீதான 147, 294(b), 323, 326 IPC), 323, 324 IPC and 4 of
TNPHW Act ; 3 , 4 வது எதிரிகள் மீதான
15. நீதிமன்றத்தின் தீர்மானம் :
147, and 323 IPC; 5 முதல் 9 வலைரயுள்ள
எதிரிகள் மீதான 147, 294(b), 323, 326 IPC) and 506(i)
IPC-ன் படியான குற்றச்Iாட்டு
Iந்தேதகத்திற்கிடமின்றி

C.C. No. 121/2015


3

நிரூபிக்கப்படவில்லை என்று
இந்நீதிமன்றம் முடிவு காண்கிறது .

1 வது எதிரி மீதான 147, 294(b), 323, 326 IPC), 323, 326
IPC and 4 of TNPHW Act; 2 வது எதிரி
மீதான 147, 294(b), 323, 326 IPC), 323, 324 IPC and 4 of
TNPHW Act ; 3 , 4 வது எதிரிகள் மீதான
147, and 323 IPC; 5 முதல் 9 வலைரயுள்ள
16. தீர்ப்பும் தண்டலைனயும் : எதிரிகள் மீதான 147, 294(b), 323, 326 IPC) and 506(i)
IPC-ன் கீழான குற்றச்Iாட்டுகலைள
செபாறுத்து எதிரிகள் குற்றவாளி அல்
என்று தீர்மானித்து கு .வி.மு.I. பிரிவு
248(1)-ன் கீழ் எதிரிகலைள விடுதலை
செIய்தும் தீர்ப்பளிக்கப்படுகிறது.

தீர்ப்பின் நகல் எதிரிக்கு வழங்கப்பட்ட


17. : இல்லை .
நாள்
18. கா தாமதத்திற்கான காரWம் : இல்லை .

இவ்வழக்கு கடந்த 29/05/2015 அன்று தேகாப்பிற்கு எடுக்கப்பட்டு


குற்றமுலைறயிடுபவர் தரப்பில் கற்றறிந்த அரசு குற்றத்துலைற உதவி வழக்கறிஞர்
திருமதி. ஜி. நிர்ம ாதேதவி அவர்கள் முன்னிலை யாகியும் , எதிரி தரப்பில் கற்றறிந்த
வழக்கறிஞர் திரு . M. K. M. முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலை யாகியும்
Iாட்சிகளின் Iாட்சியங்கலைளயும் , ஆவWங்கலைளயும் பரிசீலித்தும் , இருதரப்பு
வாதுலைரகலைள தேகட்டும் இன்று இறுதி விIாரலைWக்கு வந்து இந்நீதிமன்றம் வழங்கும்

தீர்ப்புலைர
இந்த வழக்கானது அரசுதரப்பில் கு.வி.மு.I. பிரிவு 173(2) இறுதி
அறிக்லைகயின்படி தாக்கல் செIய்யப்பட்ட வழக்காகும் .

அரசு தரப்பு வழக்கின் சுருக்கம்


1. இவ்வழக்கின் அ .Iா.1. சிவமணிக்கும் எதிரிகளுக்கும் இடப்பிரச்Iலைன இருந்து
வருகிறது. இலைத மனதில் லைவத்துக் செகாண்டு கடந்த 20/04/2014 ம் தேததி இரவு சுமார்
07.30 மணியளவில் சிவலிங்கநாயக்கன்பட்டியில் அ .Iா.1. குப்லைப செகாட்டும் இடத்தில்
அ.Iா.1 , 2, 3 நின்று செகாண்டிருக்கும் தேபாது எதிரிகள் குற்றம் புரியும் தேநாக்கில் Iட்ட
விதேராதமாக ஒன்று கூடி செபாது இடத்தில் 1, 2 வது எதிரிகள் அ.Iா.1.லையப் பார்த்து இந்த

C.C. No. 121/2015


4

தேதவிடியா மகன்கள் அடிக்கடி எங்கள் குடும்ப விIயத்து தலை யிடுறாங்க என்று


அசிங்கமாக தேபசி, 1 வது எதிரி அ .Iா.1.லைய செபண் என்றும் பாராமல் கம்பால் அ .Iா.1.ன்
இடது முன்லைகயில் அடித்து செகாடுங்காயத்லைத ஏற்படுத்தியும் , 2 வது எதிரி கம்பால்
அ.Iா.1.ன் முதுகில் அடித்து சிறுகாயத்லைத ஏற்படுத்தியும் , தடுக்கதேபான அ.Iா.2 லைய 1,2
வது எதிரிகள் லைகயால் மாறி மாறி உடம்பில் அடித்து சிறுகாயத்லைதயும் 3, 4 வது
எதிரிகள் அ .Iா.2 லைய லைகயால் உடம்பு அடித்து கீதேழ தள்ளிவிட்டு சிறுகாயத்லைத
ஏற்படுத்தியும் 5 முதல் 9 எதிரிகள் அ .Iா.1.லையப் பாரத்து இந்த தேதவிடியா முண்ட
அடிக்கடி நம்ம குடும்பத்திதே தேய பிரச்Iலைன பண்ணுறாங்க , இவங்கள அடிச்சு
செகால்லுங்கடா என செகாலை மிரட்டல் விடுத்து அ .Iா.1.க்கு உயிர்பயத்லைத
ஏற்படுத்தியுள்ளார்கள். அதனால் அ.Iா.1. சிவமணி 21/04/2014 அன்று எழுத்துமூ மான
புகாரிலைன பழனிசெIட்டிபட்டி காவல்நிலை யத்தில் செகாடுத்துள்ளார்.

2. பழனிசெIட்டிபட்டி காவல்நிலை யத்தில் 26/04/2014 அன்று Iார்பு ஆய்வாளர்


திரு. சி. பாஸ்கரன் பணியிலிருந்ததேபாது அ.Iா.1. சிவமணி 21/04/2014 அன்று செகாடுத்த
புகார்மனுலைவ (அ.த.Iா.ஆ-5) பரிசீ லைன செIய்து நிலை ய குற்ற எண் 220/2014; 147,
294(b), 323, 326 IPC), 323, 324, 506(i) IPC-ன் படி முதல் தகவல் அறிக்லைக (அ.த,Iா.ஆ.6) பதிவு
செIய்துள்ளார். அன்தேற Iம்பவ இடம் செIன்று Iாட்சிகள் தர்மராஜ் , செIன்லைனயா
ஆகிதேயார் முன்னிலை யில் பார்லைவயிட்டு பார்லைவ மகRர் ( அ,.த.Iா.ஆ.7) மற்றும் மாதிரி
வலைரபடம் ( அ,.த.Iா.ஆ.8) தயார் செIய்துள்ளார் . Iாட்சிகள் சிவமணி , ராமIந்திரன்,
செRயதீபா, செRயராஜ், அதேIாக், சுதேரஷ், Rனகராஜ், தரம்ராஜ், செIன்லைனயா,
ஆகிதேயார்கலைள விIாரித்து வாக்குமூ ம் பதிவு செIய்துள்ளார் . அ.Iா.1 க்கு சிகிச்லைI
வழங்கிய செவங்கதேடஷ் மருத்துவலைர விIாரித்து காயச்Iான்று அ .த.Iா.ஆ.9
செபற்றுள்ளார். விIாரலைW முடித்து எதிரிகளுக்கு எதிரான குற்றச்Iாட்டு உண்லைம
என்று செதரியவந்ததால்1 வது எதிரி மீது 147, 294(b), 323, 326 IPC), 323, 326 IPC and 4 of TNPHW Act;
2 வது எதிரி மீது 147, 294(b), 323, 326 IPC), 323, 324 IPC and 4 of TNPHW Act ; 3 , 4 வது எதிரிகள் மீது
147, and 323 IPC; 5 முதல் 9 வலைரயுள்ள எதிரிகள் மீது 147, 294(b), 323, 326 IPC) and 506(i) IPC-ன்
படி இறுதி அறிக்லைக தாக்கல் செIய்துள்ளார்.

3. பு ன் விIாரலைW அதிகாரி தாக்கல் செIய்த இறுதி அறிக்லைகலைய ஆய்வு செIய்து ,


நீதிமன்ற தேகாப்பிற்கு எடுத்து , எதிரிக்கு அலைழப்பாலைW அனுப்பப்பட்டது , எதிரிகள்
நீதிமன்றம் ஆRர் ஆனதும் வழக்கு ஆவWங்களின் நகல் எதிரிகளுக்கு கு .வி.மு.I.
207 பிரிவின் படி இ வIமாக வழங்கப்பட்டது , ஆவWங்கலைள பரிசீலித்தும் எதிரிகள்
குற்றம் புரிந்திருக்க ாம் என்று முதல் தேநாக்கில் செதரிய வந்ததாலும் , எதிரிகள்
குற்றச்Iாட்டின் Iாரம்Iம் குறித்து விளக்கி தேகட்டும் , எதிரிகள் குற்றச்Iாட்டுகலைள
மறுத்த நிலை யில், எதிரிகள் மீதான குற்றம் குறித்து அனுமானிக்கப்தேபாதிய

C.C. No. 121/2015


5

காரWங்கள் இருந்ததாலும், 1 வது எதிரி மீது 147, 294(b), 323, 326 IPC), 323, 326 IPC and 4 of TNPHW
Act; 2 வது எதிரி மீது 147, 294(b), 323, 326 IPC), 323, 324 IPC and 4 of TNPHW Act ; 3 , 4 வது எதிரிகள்
மீது 147, and 323 IPC; 5 முதல் 9 வலைரயுள்ள எதிரிகள் மீது 147, 294(b), 323, 326 IPC) and 506(i)
IPC-ன் படி குற்றச்Iாட்டு வலைனந்து எதிரிகளுக்கு விளக்கி கூறப்பட்ட தேபாது எதிரிகள்
குற்றத்லைத மறுத்தும் , தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் , வழக்கில் Iாட்சிகலைள
விIாரிக்க தேவண்டும் என்று தேகாரினர் .

4. எதிரிகள் தேகாரியவாறு வழக்கு விIாரலைWக்கு எடுத்துக்செகாள்ளப்பட்டது ,


எதிரிகள் மீதான குற்றச்Iாட்டிலைன நிரூபிக்கும் செபாருட்டு அரசு தரப்பு Iாட்சிகள்
பட்டியலில் 1 முதல் 13 வலைரயி ான Iாட்சிகள் குறிப்பிடப்பட்டிருப்பினும் அ .Iா.1,
அ.Iா.2 மற்றும் எதிரி தரப்பில் கு .வி.மு.I. பிரிவு 320-ன் படி Iமாதான மனு தாக்கல்
செIய்யப்பட்டு, அம்மனு இந்நீதிமன்றத்தால் தள்ளுபடி செIய்யப்பட்டுள்ள நிலை யில்
அ.Iா.1, முதல் அ .Iா.2 வலைரயி ான Iாட்சிகள் விIாரிக்கப்பட்டு , நிகழ்நிலை
புகார்தாரரான அ.Iா.1 மற்றும் அ .Iா.2 பிறழ்Iாட்சிகளாக மாறிவிட்ட காரWத்தால் இதர
Iாட்சிகலைள விIாரிப்பதில் வழக்கின் தீர்வுக்கு எவ்வித பயனும் இல்லை என்ற
காரWத்தினால் Iாட்சிப்பட்டியலில் உள்ள Iாட்சி 3 முதல் 13 வலைரயி ான Iாட்சிகள்
கற்றறிந்த அரசு தரப்பு வழக்கறிஞர் அவர்களால் நீக்கம் செIய்யப்பட்டும் , Iாட்சி 14 பு ன்
விIாரலைW அதிகாரியாக தேIர்க்கப்பட்டு அ .Iா.4 ஆக தேIர்க்கப்பட்டும், Iாட்சிகளின்
மூ ம் அ .த.Iா.ஆ.1. முதல் அ .த.Iா.ஆ.9. வலைர குறியீடு செIய்யப்பட்டும் , அரசு தரப்பு
Iாட்சியம் முடிக்கப்பட்டது .

5. Iாட்சியங்களில் எதிரிக்கு பாதகமாக உள்ள அம்Iங்கள் குறித்து எதிரிகளிடம்


கு.வி.மு.I.313(1)(ஆ)-ன் படி விளக்கி கூறி வினவியதேபாது Iாட்சிகள் கூறுவது செபாய்
என்றும் எதிரிகள் தங்களது தரப்பில் விIாரிக்க Iாட்சிகள் உண்டு என்று கூறினர் .
பின்னிட்டு Iாட்சிகள் யாரும் விIாரிக்கப்படவில்லை .

6. அரசு தரப்பில் எதிரிகளின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் தகுநிலை ஐயத்திற்கு


அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதா ? என்பதேத இவ்வழக்கில் தீர்வுகான தேவண்டிய
பிரச்Iலைன ஆகும்.

7. இரு தரப்பும் தேகட்கப்பட்டது . Iாட்சிகள் மற்றும் Iான்றாவWங்கள் சீரிய


முலைறயில் பரிசீலிக்கப்பட்டது. நிகழ்நிலை புகார்தாரர் மற்றும் Iம்பவத்தில் பாதிக்கப்பட்ட
அ.Iா.1. சிவமணி தன் முதல் விIாரலைWயில்
........ 1 ம்எதிரி என் பக்கத்து வீட்டுக்காரர் . இதர எதிரி என் உறவினர்கள் . 2014 ம்
வருடம் ஒருநாள் எனக்கும் எதிரிகளுக்கும் இடம் Iம்பந்தமாக மாடுகட்டும்

C.C. No. 121/2015


6

சிறுமனவருத்தம் ஏற்பட்டது . எனதேவ நான் காவல் நிலை யம் செIன்று


விIாரிக்கசெIான்தேனன்.தேபாலிIார் என்னிடம் செவற்றுத்தாளில் லைகசெயாப்பம்
செபற்றுக்செகாண்டார்கள். என்னிடம் காட்டப்படும் புகாரில் உள்ள லைகசெயாப்பம்
என்னுலைடயது தான் . புகாரிலுள்ள விபரங்கள் எனக்கு செதரியவில்லை . நான்
செIால் வில்லை . புகாரில் உள்ள லைகசெயாப்பம் மட்டும் அ .த.Iா.ஆ.1. அதன் பிறகு
தேபாலிIார் எதிரி மீது வழக்கு பதிவு செIய்திருப்பலைத செதரிந்துசெகாண்தேடாம் . எதிரிகள்
எங்கலைள தாக்கவில்லை எனதேவ Iமாதானம் ஆகிவிட்தேடாம் . Iமாதான மனுவில் என்
புலைகப்படம் மற்றும் என் லைகசெயாப்பம் உள்ளது . அந்த மனு அ.த.Iா.ஆ.2 எனது ஆதார்
அட்லைட தாக்கல் செIய்துள்தேளன் . அது அ .த.Iா.ஆ.3. தேபாலீஸ் என்லைன
விIாரிக்கவில்லை .......என்று அரசு தரப்பிற்கு எதிராக பிறழ்Iாட்சியம் அளித்துள்ளார் .

8. அ.Iா.2. ராமIந்திரன் தனது முதல் விIாரலைWயில்


....... 1 ம் எதிரி என் பக்கத்து வீட்டுக்காரர் . இதர எதிரிகள் என் உறவினர்கள் . அ.Iா1
என் தங்லைக . 2014 ம் வருடம் ஒருநாள் எங்களுக்கும் எதிரிகளுக்கும் இடம்
Iம்பந்தமாக மாடுகட்டும் சிறுமனவருத்தம் ஏற்பட்டது . எனதேவ நான் காவல் நிலை யம்
செIன்று விIாரிக்கசெIான்தேனாம்.தேபாலிIார் அ,Iா1 னிடம் செவற்றுத்தாளில் லைகசெயாப்பம்
செபற்றுக்செகாண்டார்கள். எனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை . அதன் பிறகு
தேபாலிIார் எதிரிகள் மீது வழக்கு பதிவு செIய்திருப்பலைத செதரிந்துசெகாண்தேடாம் .
எதிரிகள் எங்கலைள தாக்கவில்லை எனதேவ Iமாதானம் ஆகிவிட்தேடாம் . Iமாதான
மனுவில் என் புலைகப்படம் மற்றும் என் லைகசெயாப்பம் உள்ளது . எனது ஆதார்
அட்லைட தாக்கல் செIய்துள்தேளன் . அது அ .த.Iா.ஆ.4 தேபாலீஸ் என்லைன
விIாரிக்கவில்லை .......... என்று அரசு தரப்பிற்கு எதிராக பிறழ்Iாட்சியம் அளித்துள்ளார் .

9 இந்த வழக்கில் நிகழ்நிலை ப்புகார்தாரர் மற்றும் Iம்பவத்தில் பாதிக்கப்பட்ட அ .Iா.1.


மற்றும் அ .Iா.2 ஆகிதேயார்கள் பிறழ்Iாட்சிகளாக அரசு தரப்பு வழக்கிற்கு எதிராக
Iாட்சியம் அளித்துள்ள நிலை யில் பு ன்விIாரலைW அதிகாரி அ .Iா.3-ன் Iாட்சியத்தின்
அடிப்பலைடயில் மட்டும் இவ்வழக்கு எதிரிகளுக்கு எதிராக நிரூபிக்கப்பட்டதாக செகாள்ள
இய ாது என்று இந்நீதிமன்றம் கருதுகிறது .

10. தேமலும், இத்தருWத்தில் மாண்பலைம உச்Iநீதிமன்றம்

2012 0 AIR (SC) 786 = 2012 (2) SCC.34.2012 0 Crl.:.L.J.1050

2012 (2) BBCJ (SC) 86/2011 (14) JT. 306.

Supreme Court of India

Kailash Gour & Others – Vs – State of Assam.

C.C. No. 121/2015


7

Criminal Appeal No. 1068 of 2006.

“ Every accused is presumed to b), 323, 326 IPCe innocent unless his guilt is proved. The presumption of
innocence is human right. Sub), 323, 326 IPCject to the statutory exceptions the said principle forms the b), 323, 326 IPCasis of
criminal jurisprudence in India “. (Para 27)

தேமற்படி கருத்து செIறிவுமிக்க முன்தீர்ப்பில் Iட்டப்படியாக அனுமானிக்கக்கூடிய


நிகழ்விலைனத் தவிர எப்செபாழுதும் ஒவ்செவாரு குற்றவாளியும் குற்றம் Iந்தேதகத்திற்கு
அப்பாற்பட்டு நிரூபிக்கப்படாத வலைர அவர்கலைள ஏதும் அறியாத அப்பாவிகள் என்தேற
அனுமானிக்க தேவண்டும் என்றும் அவ்விதம் அனுமானிப்பதேத மனித உரிலைம
Iட்டத்தின் அடிப்பலைட என்றும் அதுதேவ இந்திய குற்றவியல் நீதி பரிபா னத்தின்
அடிப்படிலைடயாக இருக்கிறது என்றும் செதரிவிக்கப்படுகிறது.

11. தேமலும், இத்தருWத்தில் பின்வரும் வழக்கில் மாண்பலைம உச்Iநீதிமன்றம்


பின்வருமாறு செதரிவித்திருக்கிறது ,
(2014) 4 MLJ (CRL) 252 (SC)

IN THE SUPREME COURT OF INDIA

Present : Hon’b), 323, 326 IPCle Mr. Justice J. Chelameswar and

Hon’b), 323, 326 IPCle Mr. Justice A.K. Sikiri

Crl.A.No.639 of 2011

Sangili @ Sanganathan .....Appellant

Versus

State of TamilNadu .... Respondent

It is settled position of law that suspicion however strong cannot b), 323, 326 IPCe a sub), 323, 326 IPCstitute for proof. (Para
26)

என்று குறிப்பிடப்பிடப்பட்டுள்ளலைத இந்நீதிமன்றம் கவனமாக கருத்தில் செகாள்கிறது,

12. இந்திய Iாட்சிய Iட்டப்பிரிவு 101-ஐ பரிசீலிக்கும் தேபாது ,


“ 101. Burden of proof.- Whoever desires any Court to give judgment as to any legal right or
liab), 323, 326 IPCility dependent on the existence of facts which he asserts, must prove that those facts exists.
When a person is b), 323, 326 IPCound to prove the existence of any fact, it is said that the b), 323, 326 IPCurden of
proof lies on that person.”

C.C. No. 121/2015


8

என்று குறிப்பிட்டுள்ள நிலை யில் அரசு தரப்பு வழக்லைக நிரூபிக்க தேவண்டியது


அரசு தரப்பின் செபாறுப்பு என்பது செதளிவாகிறது . ஆனால் அரசு தரப்பு Iாட்சிகள் பிறழ்
Iாட்சிகளாக மாறி அரசு தரப்பு வழக்கிற்கு எதிராக Iாட்சியம் அளித்துள்ள நிலை யில்
அரசு தரப்பு வழக்கு 1 வது எதிரி மீது 147, 294(b), 323, 326 IPC), 323, 326 IPC and 4 of TNPHW Act;
2 வது எதிரி மீது 147, 294(b), 323, 326 IPC), 323, 324 IPC and 4 of TNPHW Act ; 3 , 4 வது எதிரிகள் மீது
147, and 323 IPC; 5 முதல் 9 வலைரயுள்ள எதிரிகள் மீது 147, 294(b), 323, 326 IPC) and 506(i) IPC-ன்
படியான குற்றச்Iாட்டு Iந்தேதகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று
இந்நீதிமன்றம் முடிவு காண்கிறது .

முடிவில், Iந்தேதகத்தின் ப லைன எதிரிகளுக்கு வழங்கி 1 வது எதிரி மீது 147,


294(b), 323, 326 IPC), 323, 326 IPC and 4 of TNPHW Act; 2 வது எதிரி மீது 147, 294(b), 323, 326 IPC), 323, 324 IPC
and 4 of TNPHW Act ; 3 , 4 வது எதிரிகள் மீது 147, and 323 IPC; 5 முதல் 9 வலைரயுள்ள
எதிரிகள் மீது 147, 294(b), 323, 326 IPC) and 506(i) IPC-ன் படி குற்றவாளி இல்லை எனத்
தீர்மானித்து கு.வி.மு.I. 248(1) பிரிவின்கீழ் எதிரிலைய விடுதலை செIய்து இந்நீதிமன்றம்
தீர்ப்பளிக்கிறது .

இவ்வழக்கில் வழக்கு செIாத்து எதுவும் தாக்கல் செIய்யப்படவில்லை .

இத்தீர்ப்புலைர என்னால் தட்டச்Iருக்கு செIால் ப்பட்டு அவரால் கணினியில்


தட்டச்சு செIய்யப்பட்டு என்னால் திருத்தப்பட்டு , 2021-ஆம் ஆண்டு அக்தேடாபர் மாதம்
04-ஆம் நாள் திறந்த நீதிமன்றத்தில் என்னால் அலைவயறிய பகரப்பட்டது .

ஒம்/- கி. ரதேமஷ்,


நீதித்துலைற நடுவர்,
கூடுதல் மகளிர் நீதிமன்றம்,
தேதனி.
1. அரசு தரப்பு Iாட்சிகள்

1. அ.Iா.1. சிவமணி

2. அ.Iா.2. ராமIந்திரன்

3.அ.Iா.3. பந்தானம் (பு ன் விIாரலைW அதிகாரி)

2. அரசு தரப்பு Iான்றாவWங்கள்

அ.த.Iா.ஆ.1, புகார் மனுவிலுள்ள அ.Iா.1.ன் லைகசெயாப்பம்

அ.த.Iா.ஆ.2. Iமாதான மனு

C.C. No. 121/2015


9

அ.த.Iா.ஆ.3. அ.Iா.1 ன் ஆதார் அட்லைட நகல்

அ.த.Iா.ஆ.4. அ.Iா.2 ன் ஆதார் அட்லைட நகல்

அ.த.Iா.ஆ.5. புகார் மனு

அ.த.Iா.ஆ.6. முதல் தகவல் அறிக்லைக

அ.த.Iா.ஆ.7. பார்லைவ மகRர்

அ.த.Iா.ஆ.8. வலைரபடம்

அ.த.Iா.ஆ.9. காயச்Iான்றிதழ்

3. அரசு தரப்பு Iான்று செபாருட்கள்

இல்லை

4.எதிரிகள் தரப்பு Iாட்சி, Iான்றாவWங்கள், Iான்று செபாருட்கள்

இல்லை .
ஒம்/- கி. ரதேமஷ்,
நீதித்துலைற நடுவர்,
கூடுதல் மகளிர் நீதிமன்றம்,
தேதனி.
குறிப்பு

1. இவ்வழக்கில் கண்ட எதிரி நீதிமன்றப் பிலைWயில் விடுவிக்கப்பட்டார் .


2. Iாட்சிகள் யாரும் 2 வாய்தாக்களுக்கு தேமல் விIாரிக்கப்படாமல் நிறுத்தி
லைவக்கப்படவில்லை .
3. வழக்கின் முடிவு காவல் துலைறயினருக்கு செதரிவிக்கப்பட்டது .
4. இத்தீர்ப்பின் நகல் இ வIமாக அரசு குற்றத்துலைற உதவி வழக்கறிஞர்
அவர்களுக்கு செகாடுக்கப்பட்டது .
5. இத்தீர்ப்புலைரயின் நகல் மாண்பலைம தேதனி தலை லைம குற்றவியல் நீதித்துலைற
நடுவர் அவர்களுக்கு பணிந்து Iமர்ப்பிக்கப்படுகிறது .

/ உண்லைம நகல் /

நீதித்துலைற நடுவர்,
கூடுதல் மகளிர் நீதிமன்றம்,
தேதனி.

C.C. No. 121/2015

You might also like