Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

ஶ்ரீ:

ஶ்ரீமேத ராமாநுஜாய நம:


ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

ெபரியாழ்வார் அருளிச்ெசய்த ெபரியாழ்வார் த ருெமாழி

2.8 – இந்த ரேனாடு

This document has been prepared by

Sunder Kidāmbi

with the blessings of

ஶ்ரீ ரங்க₃ராமாநுஜ மஹாேத₃ஶிகன்

His Holiness śrīmad āṇḍavan śrīraṅgam


ஶ்ரீ:

ām om
kid t c i
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:

er do mb
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

2.8 – இந்த ரேனாடு


‡ இந்த ரேனாடு ப ரமன் ⋆


ஈசன் இைமயவர் எல்லாம் ⋆
மந்த ர மா மலர் ெகாண்டு ⋆

i
மைறந்துவராய் வந்து ந ன்றார் ⋆

b
சந்த ரன் மாளிைக ேசரும் ⋆
su att ki
சதுரர்கள் ெவள்ளைற ந ன்றாய் ! ⋆
அந்த யம் ேபாத துவாகும் ⋆
அழகேன ! காப்ப ட வாராய் Á Á 2.8.1 ÁÁ
ap der

கன்றுகள் இல்லம் புகுந்து ⋆


கதறுக ன்ற பசுெவல்லாம் ⋆
i
ந ன்ெறாழிந்ேதன் உன்ைனக் கூவ ⋆
ேநசேமல் ஒன்றும் இலாதாய் ! ⋆
pr sun

மன்ற ல் ந ல்ேலல் அந்த ப் ேபாது ⋆


மத ள் த ருெவள்ளைற ந ன்றாய் ! ⋆
நன்று கண்டாய் என்தன் ெசால்லு ⋆
நான் உன்ைனக் காப்ப ட வாராய் Á Á 2.8.2 ÁÁ
nd

ெசப்ேபாது ெமன் முைலயார்கள் ⋆


ச றுேசாறும் இல்லும் ச ைதத்த ட்டு ⋆
அப்ேபாது நான் உரப்பப் ேபாய் ⋆
அடிச லும் உண்டிைல ஆள்வாய் ! ⋆
ெபரியாழ்வார் த ருெமாழி 2.8 – இந்த ரேனாடு

முப்ேபாதும் வானவர் ஏத்தும் ⋆

ām om
kid t c i
முனிவர்கள் ெவள்ளைற ந ன்றாய் ! ⋆

er do mb
இப்ேபாது நான் ஒன்றும் ெசய்ேயன் ⋆
எம்ப ரான் ! காப்ப ட வாராய் Á Á 2.8.3 ÁÁ
கண்ணில் மணல் ெகாடு தூவ க் ⋆


காலினால் பாய்ந்தைன என்ெறன்று ⋆
எண் அரும் ப ள்ைளகள் வந்த ட்டு ⋆

i
இவரால் முைறப்படுக ன்றார் ⋆

b
கண்ணேன ! ெவள்ளைற ந ன்றாய் ! ⋆
su att ki
கண்டாேராேட தீைம ெசய்வாய் ! ⋆
வண்ணேம ேவைலயெதாப்பாய் ! ⋆
வள்ளேல ! காப்ப ட வாராய் Á Á 2.8.4 ÁÁ
ap der

பல்லாய ரவர் இவ்வூரில் ப ள்ைளகள் ⋆


தீைமகள் ெசய்வார் ⋆
i
எல்லாம் உன் ேமல் அன்ற ப் ேபாகாது ⋆
எம்ப ரான் ! நீ இங்ேக வாராய் ⋆
pr sun

நல்லார்கள் ெவள்ளைற ந ன்றாய் ! ⋆


ஞானச் சுடேர ! உன் ேமனி ⋆
ெசால் ஆர வாழ்த்த ந ன்ேறத்த ச் ⋆
ெசாப்படக் காப்ப ட வாராய் Á Á 2.8.5 ÁÁ
nd

கஞ்சன் கறுக்ெகாண்டு ந ன்ேமல் ⋆


கரு ந றச் ெசம் மய ர்ப் ேபைய ⋆
வஞ்ச ப்பதற்கு வ டுத்தான் ⋆
என்பேதார் வார்த்ைதயும் உண்டு ⋆

www.prapatti.com 2 Sunder Kidāmbi


ெபரியாழ்வார் த ருெமாழி 2.8 – இந்த ரேனாடு

மஞ்சு தவழ் மணி மாட ⋆

ām om
kid t c i
மத ள் த ரு ெவள்ளைற ந ன்றாய் ! ⋆

er do mb
அஞ்சுவன் நீ அங்கு ந ற்க ⋆
அழகேன ! காப்ப ட வாராய் Á Á 2.8.6 ÁÁ
கள்ளச் சகடும் மருதும் ⋆


கலக்கழிய உைத ெசய்த ⋆
ப ள்ைள அரேச ! நீ ேபையப் ப டித்து ⋆

i
முைல உண்ட ப ன்ைன ⋆

b
su att ki
உள்ளவாெறான்றும் அற ேயன் ⋆
ஒளிவுைட ெவள்ளைற ந ன்றாய் ! ⋆
பள்ளி ெகாள் ேபாத துவாகும் ⋆
பரமேன ! காப்ப ட வாராய் Á Á 2.8.7 ÁÁ
ap der

இன்பம் அதைன உயர்த்தாய் ! ⋆


இைம அவர்க்ெகன்றும் அரியாய் ! ⋆
i
கும்பக் களிறட்ட ேகாேவ ! ⋆
pr sun

ெகாடுங்கஞ்சன் ெநஞ்ச னில் கூற்ேற ! ⋆


ெசம் ெபான் மத ள் ெவள்ளைறயாய் ! ⋆
ெசல்வத்த னால் வளர் ப ள்ளாய் ! ⋆
கம்பக் கபாலி காண் அங்குக் ⋆
கடிேதாடிக் காப்ப ட வாராய் Á Á 2.8.8 ÁÁ
nd

இருக்ெகாடு நீர் சங்க ல் ெகாண்டிட்டு ⋆


எழில் மைறேயார் வந்து ந ன்றார் ⋆
தருக்ேகல் நம்ப ! சந்த ந ன்று ⋆
தாய் ெசால்லுக் ெகாள்ளாய் ச ல நாள் ⋆

www.prapatti.com 3 Sunder Kidāmbi


ெபரியாழ்வார் த ருெமாழி 2.8 – இந்த ரேனாடு

த ருக்காப்பு நான் உன்ைனச் சாத்தத் ⋆

ām om
kid t c i
ேதசுைட ெவள்ளைற ந ன்றாய் ! ⋆

er do mb
உருக் காட்டும் அந்த வ ளக்கு ⋆
இன்ெறாளி ெகாள்ள ஏற்றுேகன் வாராய் Á Á 2.8.9 ÁÁ
‡ ேபாதமர் ெசல்வக் ெகாழுந்து ⋆


புணர் த ரு ெவள்ளைறயாைன ⋆
மாதர்க்குயர்ந்த அேசாைத ⋆

i
மகன் தன்ைனக் காப்ப ட்ட மாற்றம் ⋆

b
su att ki
ேவதப் பயன் ெகாள்ள வல்ல ⋆
வ ட்டுச த்தன் ெசான்ன மாைல ⋆
பாதப் பயன் ெகாள்ள வல்ல ⋆
பத்தர் உள்ளார் வ ைன ேபாேம Á Á 2.8.10 ÁÁ
ap der

அடிவரவு — இந்த ரேனாடு கன்றுகள் ெசப்பு கண்ணில் பல்லாய ரவர் கஞ்சன்


i
கள்ளம் இன்பமதைன இருக்ெகாடு ேபாதமர் ெவண்ெணய்வ ழுங்க

இந்த ரேனாடு முற்ற ற்று


pr sun

ெபரியாழ்வார் த ருவடிகேள சரணம்


nd

www.prapatti.com 4 Sunder Kidāmbi

You might also like