Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN TAMAN MELAWATI

காட்சி கலைக்கல்வி
ஆண்டு 5
கட்டளை:
மாணவர்கள் ஒரு கேள்வியை மட்டுமே தெரிவு செய்ய வேண்டும்.
தேவையான பொருட்களை மாணவர்கள் சுயமாக எடுத்து வர வேண்டும்.

1. தொகுதி : பட உருவாக்கம்
தலைப்பு : கீறல் கலை (மெழுகு கலை)
கட்டளை : மாணவர்கள் கீறல் கலையைப் பயன்படுத்தி கடல் வாழ் உயிரிணங்களை
வரைவர்.
பொருட்கள் : சித்திரத்தாள், எழுதுகோல், மெழுகு மற்றும் ஏற்ற பொருட்கள். (பக்கம்: 8)

2. தொகுதி : பட உருவாக்கம் + உருவாக்குதலும் கட்டுதலும்


தலைப்பு : காகித மிதிவண்டி ( வடிவகம் )
கட்டளை : மாணவர்கள் பொருட்களைக் கொண்டு காகித மிதிவண்டி தயாரிப்பர்.
பொருட்கள் : குறுவட்டு,காகித உறிஞ்சி, திருமுறை மற்றும் தேவையான பொருட்கள்
(பக்கம்: 30-33)

3. தொகுதி : கோலங்களை உருவமைத்தலும் உருவாக்குதலும்


தலைப்பு : புத்தகக் குறி (மோசக் கலை)
கட்டளை : மாணவர்கள் மோசக் முறையில் ஒரு புத்தகக் குறி ஒன்றினை
உருவக்குதல்.
பொருட்கள் : சித்திரத்தாள்,வர்ண தாள்,ரிபன் மற்றும் ஏற்ற பொருட்கள். (பக்கம்:46)

You might also like