Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

2/21/22, 10:19 AM அரசு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளிக்க வழி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு- Dinamani

ADVERTISEMENT

Search Linkedin Page


Continue your search here Visit Site
Visymo Search

21 பிப்ரவரி 2022

  21 பிப்ரவரி 2022

திங் கள் கிழமை 10:19:30 AM

    

 

தேடல் 

-49% -61% -44%

மேக்கேதாட்டு நடைப்பயணம் பிப் 7 வாக்குச்சாவடிகளில் மறு காங்கி


சு டச்சு 27ஆம் தேதி மீண்டும் தொடங்கும்: வாக்குப்பதிவு தொடங்கியது இல்லை
கர்நாடக காங்கிரஸ் ரௌத்

மு கப்பு  அ னை த்து ப் பதிப்புகள்  செ ன் னை  காஞ் சிபுரம்

அரசு நில ம் ஆ க்கிரமிப்பு குறித்து புகார் அளிக்க வழி: மாவட்ட


நிர்வாகம் அறிவிப்பு
By காஞ் சிபுரம்,  |  
Published on : 14th December 2014 12:03 AM  |  Last Updated : 14th December 2014 12:03 AM  |  

அ+ அ  அ-   |  

   

https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/dec/14/அரசு-நிலம்-ஆக்கிரமிப்பு-குற-1029955.html 1/10
2/21/22, 10:19 AM அரசு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளிக்க வழி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு- Dinamani

அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் குறித்து யாரிடம், எந்த வழியில் புகார் அளிக்கலாம்
என்பது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள


ஆக்கிரமிப்புகளை அகற்றிடக் கோரும் மனுதாரர்கள் முதல் கட்டமாக அந்தந்த வட்ட அளவில்
வட்டாட்சியர்களிடம் மனு அளிக்க வேண்டும்.

வட்டாட்சியர்கள் குறுவட்ட அளவர்கள் மூலம் முறையீடு மனுக்களில் உள்ள புலங்களை தணிக்கை


செய்து ஆக்கிரமிப்புக்குள்பட்டதா? இல்லையா? என்பதைக் கண்டறிவர்.

உறுதி செய்த பின்பு மண்டல துணை வட்டாட்சியர் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரும்
இடத்தை புலத்தணிக்கை மேற்கொள்ளப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது குறித்து முடிவு
செய்த பின்பு, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு காரணம் கேட்கும் நோட்டீஸ்
-49% அனுப்பப்படும்.
-61% -44%

இவ்வாறாக சட்ட வழிகளைப் பின்பற்றி மனு பெறப்பட்ட 60 நாள்களுக்குள் நடவடிக்கையை


மேற்கொள்ள வேண்டும்.

வட்டாட்சியரின் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள், வருவாய் கோட்டாட்சியர், காவல் துணைக்


கண்காணிப்பாளர், நில அளவை துணை ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய கோட்ட அளவிலான
மேல்முறையீட்டு குழுவிடம் மேல்முறையீடு செய்து தீர்வு காணலாம்.

மனுதாரரிடம் மனு பெற்ற 30 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு,


மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும்.

இந்தக் குழுவின் நடவடிக்கையில் திருப்தி அடையாத பாதிக்கப்பட்டோர், மாவட்ட வருவாய்


அலுவலர், காவல் கண்காணிப்பாளர், நில அளவை உதவி இயக்குநர் ஆகியோர் அடங்கிய
சீராய்வுக் குழுவிடம் முறையிடலாம்.

இந்தக் குழுவும் 30 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு பதில் அனுப்பும்.
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/dec/14/அரசு-நிலம்-ஆக்கிரமிப்பு-குற-1029955.html 2/10
2/21/22, 10:19 AM அரசு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளிக்க வழி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு- Dinamani

மேல்முறையீட்டுக் குழு, சீராய்வுக் குழு ஆகிய இரு குழுக்களின் நடவடிக்கையில் திருப்தி


அடையாத பாதிக்கப்பட்டோர், மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக் குழுக்கு உரிய தீர்வு கோரி
மேல்முறையீட்டு மனு அளிக்கலாம்.

இந்தக் குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட அளவிலான காவல் துறை அலுவலர்,
மாவட்ட அளவிலான சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்
துறை கோட்டப் பொறியாளர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்
என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலு ம் இ ப்பிரிவில் ••••••••••

‘50 திரு க்கோயில் களின் மகா பெரியவா் வாா்ஷிக


ஆ வண ப்படங்கள் விரைவில் ஆ ராதனை 3 நாள்
வெளியீடு ’: அ மைச்ச ர் சேகர் மகோத்ச வம் : காஞ் சி ச ங்கர
பாபு மடத்தில் இ ன் று தொடக்கம்

அ ற ம் வள த்தீ ஸ் வரா் கோயில்


திரு ப்பணி தொடக்கம்
-49% -61% -44%

TRENDING TODAY

suicide
coronavirus
Germany
murder
Hong Kong

TRENDING THIS WEEK


திருக்காமேசுவரர் திருக்கோயில்
Anna Hazare
edible oil
drone
Central Government

LATEST NEWS

https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/dec/14/அரசு-நிலம்-ஆக்கிரமிப்பு-குற-1029955.html 3/10

You might also like