கணிதம் தாள் 2

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

[ 60 புள்ளிகள் ]

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளி

1.
173 516
i) பெட்டியில் உள்ள எண்ணை எண்மானத்தில் எழுதுக.

( 1 புள்ளிகள்)

ii) எண் 5 - ன் இடமதிப்பு என்ன?

( 1 புள்ளிகள்)

iii) பெட்டியில் உள்ள எண்ணைக் கிட்டிய நூறில் எழுதுக.

( 1 புள்ளிகள்)

______________________________________________________________________________

2. முப்பத்து ஏழாயிரத்து இருநூற்று நாற்பத்து எட்டு

i) பெட்டியில் உள்ள எண்ணை எண்குறிப்பில் எழுதுக.

( 1 புள்ளிகள்)

ii) பெட்டியில் உள்ள எண்ணைக் கிட்டிய பத்தாயிரத்தில் எழுதுக

( 1 புள்ளிகள்)

iii) எண் குறிப்பில் நீ எழுதிய எண்னை இலக்க மதிப்பிற்கு ஏற்றவாறு

பிரித்து எழுது.

( 2 புள்ளிகள்)

______________________________________________________________________________

1
3. கீ ழே உள்ள கட்டங்களில் சில எண்ணகள் கொடுக்கப்பட்டுள்ளன.

225 550 223 550 227 550 224 550 226 550

i) எண்களை ஏறு வரிசையில் எழுதுக.

( 2 புள்ளிகள்)

ii) எண்களை இறங்கு வரிசையில் எழுதுக.

( 2 புள்ளிகள்)

____________________________________________________________________________

4. சரியான எண்களுக்கு வட்டமிடுக.

i) பெரிய மதிப்பைக் கொண்ட எண்ணுக்கு வட்டமிடு.

அ. 520 256 ஆ. 520 526 இ. 520 625

(1 புள்ளிகள்)

ii) சிறிய மதிப்பைக் கொண்ட எண்ணுக்கு வட்டமிடு.

அ. 30 896 ஆ. 31 968 இ. 30 968

(1 புள்ளிகள்)

______________________________________________________________________________

5.
75 603 70 x
2 908

i) செவ்வகத்தில் உள்ள எண்ணையும் முக்கோணத்தில் உள்ள

எண்ணையும் கூட்டி விடையை
எழுது.
(2 புள்ளிகள்)

2
ii) முக்கோணத்தில் உள்ள எண்ணிலிருந்து வட்டத்தில் உள்ள
எண்ணைக் கழி.

(2 புள்ளிகள்)

iii) + x = 77 553

X- இன் மதிப்பு என்ன?

(2 புள்ளிகள்)

6.
M K S

76 488 1203 35 400

i) M −¿ K =
(2
புள்ளிகள்)

ii) M – S =
(2
புள்ளிகள்)

iii) M −¿ K −¿ S =

(2
புள்ளிகள்)

______________________________________________________________________________

3
7. கேமரன் மலையிலிருந்து 425 510 ஆரஞ்சு பழங்களும் 138 950
கொய்யாப் பழங்களும்
30 900 மாம்பழங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

i) கேமரன் மலையிலிருந்து மொத்தம் எத்தனை பழங்கள் ஏற்றுமதி

செய்யப்பட்டன?

(2 புள்ளிகள்)

ii) ஏற்றுமதி செய்யப்பட்ட பழங்களில் 38210 பழங்கள் கெட்டுப்

போய்விட்டால் நல்ல
பழங்கள் எத்தனை?

(2
புள்ளிகள்)
iii) ஆரஞ்சு பழங்களுக்கும் மாம்பழங்களுக்கும் உள்ள வேறுபாடு
என்ன?

(2
புள்ளிகள்)
______________________________________________________________________________
8. ஒரு புத்தகக் கண்காசட்சியில் 352 610 புத்தகங்கள் வைக்கப்பட்டன.
அவற்றில் 138 009
புத்தகங்கள் விற்கப்பட்டன.

i) விற்கப்படாதப் புத்தகங்கள் எத்தனை?.

(2
புள்ளிகள்)

4
ii) விற்கப்படாத புத்தகங்களில் 250 புத்தகங்கள் ஒரு பள்ளிக்கு
கொடுக்கப்பட்டது. மீ தம்
உள்ள புத்தகங்கள் எத்தனை?

(2
புள்ளிகள்)
______________________________________________________________________________

9.ஒரு தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 6 500 பால் புட்டிகளைத்

தயாரிக்கின்றது.

i) அப்படியானால் ஒரு வாரத்தில் தயாரித்த மொத்த பால் புட்டிகள்

எத்தனை ?

(2 புள்ளிகள்)

ii) மேற்காணும் விடையை கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றவும்.

(1
புள்ளிகள்)
______________________________________________________________________________
10.
3 642 5 007
i) செவ்வகத்தில் உள்ள எண்ணை 100-ஆல் பெருக்கி விடையை எழுது.

(2 புள்ளிகள்)

ii) வட்டத்தில் உள்ள எண்ணை 1000-ஆல் பெருக்குக.

5
(2
புள்ளிகள்)
______________________________________________________________________________
11. i) ஒரு பெட்டியில் 23 மிட்டாய்கள் வதம் ீ 80 730 மிட்டாய்களை
எத்தனை பெட்டிகளில்
வைக்கலாம்

(2
புள்ளிகள்)

ii) மேற்காணும் விடையில் நூறின் இடமதிப்பில் உள்ள எண் எது?

(2
புள்ளிகள்)
12. i) ஒரு கூடாரத்தில் 350 நாற்காலிகள் அடுக்க முடியும். 100
கூடாரங்களில் எத்தனை
நாற்காலிகள் அடுக்க முடியும்?

(2
புள்ளிகள்)

ii) மேற்காணும் விடையைக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றவும்.

(2
புள்ளிகள்)
______________________________________________________________________________
13.

40 000 6 000 56 000

I) மேற்காணும் எண்களைக் கூட்டி விடையை எழுது

6
(2
புள்ளிகள்)

ii) மேற்காணும் விடையைக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றவும்.

(2
புள்ளிகள்)

______________________________________________________________________________

14. I) காலியான இடத்தை நிறைவு செய்க.

55 896= + 5000 + + 90 +

(2
புள்ளிகள்)
ii) மேலே உள்ள எண்ணை எண்மானத்தில் எழுது
(2
புள்ளிகள்)

______________________________________________________________________________
15. திருமதி மஞ்சு ஐந்து பெட்டி ஆப்பிள் பழங்களை வாங்கினார். ஒவ்வொரு பெட்டியிலும்
40 ஆப்பிள் பழங்கள் இருந்தன.

i) திருமதி மஞ்சு வாங்கிய பழங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

(2 புள்ளிகள்)

You might also like