Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

RANCANGAN HARIAN / ¿¡û À¡¼ìÌÈ¢ôÒ

À¡¼õ ¸½¢¾õ ÅÌôÒ : 1UM திகதி 04 அக்டோபர் 2021 வருகை


¿¡û திங்கள் நேரம் 11.30AM – 12.30AM
கருப்பொருள் / 4.0 பணம் 9
¾¨ÄôÒ
¯ûǼì¸ò¾Ãõ 4.1 நோட்டு மற்றும் சில்லரைக் காசு
4.1.2 பணத்தின் மதிப்பைப் பிரதிநிதித்தல் : அ) RM1 வரையிலான சென்
¸üÈø ¾Ãõ
: ஆ) RM10 வரையிலான நோட்டுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் சீனமணிச்சட்டத்தில் காட்டப்படும் பணத்தின் மதிப்பைச் சரியாக
§¿¡ì¸õ அடையாளங்கண்டு கூறுவர்; சீனமணிச்சட்டத்தில் காட்டப்படும் பணத்தின் மதிப்பைச் சரியாக
அடையாளங்கண்டு எழுதுவர்.
1. பணத்தின் மூலத்தையும் சேமிப்பையும் அடையாளங்கண்டு கூற இயலும்.
வெற்றிக்கூறு
2. பணத்தின் மூலத்தையும் சேமிப்பையும் சரியாக எழுத இயலும்.
1. சீனமணிச்சட்டத்தில் பணத்தின் மதிப்பு விளக்கும் வில்லைக்காட்சியை ஒளிப்பரப்புதல்.
2. சீனமணிச்சட்டத்தில் பணத்தின் மதிப்பைக் கண்டறியும் முறையை விளக்குதல்.
3. சீனமணிச்சட்டத்தில் இருக்கும் புள்ளியை உற்றுநோக்கப் பணித்தல்.
4. புள்ளிக்கு அடுத்து வரும் அதாவது வலம் புறம் இருக்கும் இரண்டு வரிசை சென் மதிப்பைக்
காட்டுகிறது என்பதை விளக்குதல்.
5. பள்ளிக்கு முன் வரும் அதாவது இடது புறம் இருக்கும் இரண்டு வரிசை நோட்டு மதிப்பைக்
காட்டுகிறது என்பதை விளக்குதல்.
6. 10 சென் முதல் 90 சென் வரையிலான சென் மதிப்பை சீனமணிச்சட்டத்தில் காட்டும் முறையை
படத்தை வழிகாட்டியாகக் கொண்டு விளக்குதல்.
7. புள்ளிக்கு அடுத்து வரும் அதாவது வலம் புறம் இருக்கும் இரண்டு வரிசையில் எத்தனை
¸üÈø ¸üÀ¢ò¾ø
¿¼ÅÊ쨸¸û மணிகள் நகர்த்தப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கப் பணித்தல்.
8. RM1 முதல் RM10 வரையிலான நோட்டு மதிப்பை சீனமணிச்சட்டத்தில் காட்டும் முறையை
படத்தை வழிகாட்டியாகக் கொண்டு விளக்குதல்.
9. பள்ளிக்கு முன் வரும் அதாவது இடது புறம் இருக்கும் இரண்டு வரிசையில் எத்தனை மணிகள்
நகர்த்தப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கப் பணித்தல்.
10. நடவடிக்கை நூலில் மாணவர்கள் செய்ய வேண்டிய சீனமணிச்சட்டம் காட்டும் பண மதிப்புத்
தொடர்பான பயிற்சியும் மொத்த பண மதிப்பைக் கணக்கிடும் பயிற்சியும் செய்யும் முறையை
விளக்குதல்.
17. மாணவர்களுக்கு Wordwall பயிற்சியை ஒளிப்பரப்பி அதிலுள்ள கேள்விகளைச் செய்யும்
முறையை விளக்குதல்.
18. கொடுக்கப்பட்ட சீனமணிச்சட்டம் காட்டும் பணத்தின் மதிப்பைத் தெரிவு செய்யும் முறையை
ஆசிரியர் விளக்குதல்.
19. ஆசிரியர் மாணவர்கள் செய்த பயிற்சியைச் சரிப் பார்த்துத் திருத்தி அனுப்புதல்.
 பாட நூல்  இணையம்  வானொலி  பட அட்டை
À¡¼òШ½ô
 சிப்பம்/பயிற்றி  மெய்நிகர் கற்றல்  தொலைக்காட்சி  மடிக்கணினி
¦À¡Õû
 வெண்பலகை படம்  கதைப் புத்தகம்  உருவ மாதிரி  Wordwall
 படவில்லை ppt
 ஆக்கம் &  அறிவியல் &  தகவல்  தொழில் முனைப்புத் திறன்
புத்தாக்கம் தொழில்நுட்பம் தொழில்நுட்பம்  நிதி கொள்கை
Å¢ÃÅ¢ÅÕõ ÜÚ  சுற்றுச் சூழல் கல்வி மற்றும்
 நன்னெறிப்பண்பு  கையூட்டு ஒழிப்பு
 மொழி தொலைதொடர்பு
 பயனீட்டாளர் கல்வி  பல்வகை நுண்ணறிவாற்றல்
 எதிர்காலவியல்  __________________
 வட்ட வரைபடம்  குமிழி வரைபடம்  இரட்டிப்புக் குமிழி  பால வரைபடம்
உயர்நிலைச்  இணைப்பு வரைபடம்  பல்நிலைநிரலொழுங்கு வரைபடம்  நிரலொழுங்கு வரைபடம்
சிந்தனைத் திறன் வரைபடம்  மர வரைபடம்  ___________________

 இறை நம்பிக்கை  மரியாதை  அன்புடமை  ஒத்துழைப்பு


பண்புக்கூறு  கடமையுணர்வு  நேர்மை  நீதியுடமை  __________________
 ஊக்கமுடைமை  துணிவு

 வட்ட மேசை  சிந்தனை இணை பகிர்  நிபுணர் இருக்கை  சிந்தனை வரைபடம்


21 ம் நூற்றாண்டு  பாகமேற்றல்  அறிவு நடை  கவிதை வழி கற்றல்  ஒருவர் இருந்து பிறர் இயங்கல்
கற்றல் நடவடிக்கை  பாடல் வழி கற்றல்  படைப்பு

 உருவாக்குதல்  மதிப்பிடுதல்  பகுத்தாய்தல்  பயன்படுத்துதல்


சிந்தனைப் படிநிலை  புரிதல்  அறிதல்
 பயிற்சி  உற்றுநோக்கல்  படைப்பு  புதிர்
மதிப்பீடு  குழுப்பணி  இடுபணி  கேள்வி பதில்  ______________

தர அடைவுநிலை  TP 1  TP 2  TP 3  TP 4  TP 5  TP 6
(PBD) எண்ணிக்கை
சிந்தனை மீட்சி  _____ / 19 பாட நோக்கத்தை அடைந்துள்ளனர்.
(¦¾Ã¢ ¿¢¨Ä)
- நோக்கத்தை  இப்பாடம் குறிப்பிட்ட காரணத்தால் நடைபெறவில்லை. ( )
அடிப்படையாகக் இப்பாடம் மீண்டும் .................................................................................. நடத்தப்படும்.
கொண்டிருக்க
வேண்டும்

You might also like