Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

நாள் பாடத்திட்டம்

வாரம் திங்கள்
20 கிழமை திகதி 08/08/2022 நேரம் 11.50am-12.20pm
பாடம் அறிவியல் வகுப்பு 2 வைடூரியம்
கருப்பொருள்/நெறி தாவரங்கள் தலைப்பு வளப்படுத்துதல்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
5.1 தாவரங்களின் வளர்சச
் ி 5.1.6 தாவரங்களின் வாழ்க்கை செயற்பாங்கை உற்றறிந்து உருவரை,
தகவல்தொடர்பு, தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
பசுமையைக் காப்போம் என்ற தலைப்பை ஒட்டி சுவரொட்டியைத் தயாரிப்பர்
வெற்றிக்கூறு
பசுமையைக் காப்போம் என்ற தலைப்பை ஒட்டி சுவரொட்டி ஒன்றைத் தயாரிப்பர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் ஒளிபரப்பப்படும் பசுமையைக் காப்போம் என்ற தலைப்பு தொடர்பான காணொளியைக் காணுதல்.
1 மாணவர் பசுமையைக் காப்போம் என்ற தலைப்பை ஒட்டி கலந்துரையாடுதல்.
2 மாணவர் பசுமையைக் காப்போம் என்ற தலைப்பை ஒட்டி சுவரொட்டியைத் தயாரித்தல்.
3 மாணவர் உருவாக்கிய சுவரொட்டியை வகுப்பின் முன் படைத்தல்.
முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள குமிழி
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத் மற்றவை
ர் வரிப்படம் வரைப்படம் துணைப்பொருள்

உயர்நிலைச் சிந்தனை பகுத்தாய்தல் கற்றல் சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி


அணுகுமுறை
அடிப்படையில
ான கற்றல்
தர அடைவு மதிப்பீடு
மாணவர் பசுமையைக் காப்போம் என்ற தலைப்பை ஒட்டி சுவரொட்டியைத் தயாரித்தல்.
( PBD)
உயர்த்தர சிந்தனைக் நாம் எவ்வாறு பசுமையைக் காக்கலாம்?
கேள்வி
வகுப்புசார் மதிப்பீடு பணித்திறம்
மாணவர்கள் அடைவுநிலை
மு.டர்ஷன்
சிந்தனை மீடச
் ி
நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் நேரம்
20 கிழமை திகதி 08/08/2022 11.50am-12.20pm
பாடம் அறிவியல் வகுப்பு 3 மரகதம்
கருப்பொருள்/நெறி தாவரம் தலைப்பு ஏன் செரிமான இல்லை
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
5.1 தாவரத்தின் இனவிருத்தி 5.1.2 உயிரினங்களுக்குத் தாவரங்களின் இனவிருத்தியின் அவசியத்தை காரணக்
கூறுகளுடன் செய்வர்.

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


தாவரங்களின் இனவிருத்தியினால் உயிரிங்கள் அடையும் நன்மைகளைப் படத்திற்கேற்ப எழுதுவர்.
வெற்றிக்கூறு
தாவரங்களின் இனவிருத்தியினால் உயிரிங்கள் அடையும் 4 நன்மைகளைப் படத்திற்கேற்ப எழுதுவர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர்கள் தாவரங்களின் இனவிருத்தியினால் உயிரிங்கள் அடையும் நன்மைகள் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.

1 மாணவர்கள் தாவரங்களின் இனவிருத்தியினால் உயிரிங்கள் அடையும் நன்மைகளைக் குமிழி வரைப்படத்தில் எழுதுதல்.


2 மாணவர்கள் தாவரங்களின் இனவிருத்தியினால் உயிரிங்கள் அடையும் நன்மைகளைப் படத்திற்கேற்ப எழுதுதல்.
3 மாணவர்கள் தாவரங்களின் இனவிருத்தியினால் உயிரிங்கள் அடையும் நன்மைகளை அறிந்து விடையளித்திடுதல்.

முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள குமிழி
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத்
வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
ர் வரைப்படம்
உயர்நிலைச் பகுத்தாய்தல் கற்றல் சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி
சிந்தனை அணுகுமுறை
அடிப்படையில
ான கற்றல்
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர்கள் தாவரங்களின் இனவிருத்தியினால் உயிரிங்கள் அடையும் நன்மைகளைப் படத்திற்கேற்ப
எழுதுதல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி தாவரங்களின் இனவிருத்தியினால் மற்ற உயிரினங்களுக்கு என்ன நன்மை ஏற்படும்?
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
ப.இலக்கியா சு.சஷ்விக்கா மு.பவித்திரன்
சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் நேரம்
20 கிழமை திகதி 08/08/2022 09.00a.m- 10.00am
பாடம் அறிவியல் வகுப்பு 2 வைடூரியம்
கருப்பொருள்/நெறி தாவரம் தலைப்பு தாவரங்களின் வளர்சச் ிப்படி
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
5.1.4 தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை நிரல்படுத்துவர்.
5.1 தாவரங்களின் வளர்சச
் ி
5.1.5 தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைத்
தேவைகளை ஆராய்வின் வழி முடிவெடுப்பர்
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
படங்களைத் தாவரங்களின் வளர்ச்சிக்கேற்ப வரிசைப்படுத்துவர்
வெற்றிக்கூறு
படங்களைத் தாவரங்களின் 6 வளர்ச்சிப் படிகளுக்கேற்ப வரிசைப்படுத்துவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் தாவரத்தின் வளர்ச்சிப் படிகள் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
1 மாணவருக்கு தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை அறிமுகம் செய்தல்.

2 மானவர் படங்களைத் தாவரங்களின் வளர்ச்சிக்கேற்ப வரிசைப்படுத்துதல்.

3 மாணவர் தாவரம் நடுவதன் வழி தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை அறிதல்.
4 மாணவர் தாவரத்தின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை உற்றறிந்து அட்டவணையில் குறிப்பிடுதல்.
முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் ஆய்வுச் சிந்தனை பண்புக் கூறு
ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள நிரலொழுங்கு
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத்
வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
ர் வரைப்படம்
உயர்நிலைச் பகுத்தாய்தல் கற்றல் சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி
சிந்தனை அணுகுமுறை
அடிப்படையிலான
கற்றல்
தர அடைவு மதிப்பீடு ( PBD) மானவர் படங்களைத் தாவரங்களின் வளர்ச்சிக்கேற்ப வரிசைப்படுத்துதல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி ஒரு தாவரத்தின் வளர்ச்சி குன்றி இருப்பதற்கு என்ன காரணம்?
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
மு.டர்ஷன்
சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் 08/08/2022
20 கிழமை திகதி 08/08/2022 09.00a.m- 10.00am
பாடம் அறிவியல் வகுப்பு 3 மரகதம்
கருப்பொருள்/நெறி தாவரங்கள் தலைப்பு விலங்குகளின் உணவு முறையும் பற்களும்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
5.1 தாவரங்களின் வளர்சச
் ி 5.1.1 ஒவ்வோர் இனவிருத்தி முறைகேற்ப தாவரங்களின் உதாரணத்தைக்
கொடுப்பர்.
பாட நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
படங்களுக்கேற்ப தாவரங்களின் இனவிருத்தி முறையை அடையாளம் கண்டு எழுதுவர்
வெற்றிக்கூறு
10 வகையான தாவரங்களின் இனவிருத்தி முறையை அடையாளம் கண்டு எழுதுவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர்கள் தாவரங்களின் இனவிருத்தி முறைத் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
1 மாணவர்கள் தாவரங்களின் இனவிருத்தி முறையை ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.

2 மாணவர்கள் தாவரங்களின் இனவிருத்தி முறையைக் கூறுதல்.


3 மாணவர்கள் தாவரங்களின் இனவிருத்தி முறையை மர வரைப்படத்தில் வகைப்படுத்துதல்.

4 மாணவர்கள் படங்களுக்கேற்ப தாவரங்களின் இனவிருத்தி முறையை அடையாளம் கண்டு எழுதுதல்.

முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள மர
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத்
வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
ர் வரைப்படம்
உயர்நிலைச் சிந்தனை பகுத்தாய்தல் கற்றல் அணுகுமுறை சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி
அடிப்படையில
ான கற்றல்
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர்கள் படங்களுக்கேற்ப தாவரங்களின் இனவிருத்தி முறையை
அடையாளம் கண்டு எழுதுதல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி தாவரங்கள் இனவிருத்தி செய்யவில்லை என்றால் என்ன நேரிடும்?
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
ப.இலக்கியா சு.சஷ்விக்கா மு.பவித்திரன்
சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம்
வாரம் 20 கிழமை திங்கள் திகதி 08/08/2022 நேரம் 11.20a.m- 11.50am

பாடம் உடல்நலக்கல்வி வகுப்பு 6 பவளம்


தவறான பல்வகைப் பாலியல் சூழல்களை
கருப்பொருள்/நெறி மனநிலை நிர்வகிப்பு தலைப்பு
நேர்மறையான முறையில் நிர்வகித்தல்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
.3.1.1 பாலியல் பற்றியும் அதனால் ஏற்படும்
3.1 தினசரி வாழ்க்கையில் ஏற்படும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுவர்.
உணர்ச்சிகள் மற்றும் உள்ளுணர்வுகளைக் கையாளுதல் 3.1.2 தவறான பாலியல் நடத்தை ஏற்படும் போது நேர்மறையான முறையில் நிர்வகிக்க
கூறுவர்.
பாட நோகம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
தவறான பாலியல் நடத்தை ஏற்படும் போது நேர்மறையான முறையில் நிர்வகிக்கு வழிகளைக் குமிழி வரைப்படத்தில் எழுதுவர்
வெற்றிக்கூறு
தவறான பாலியல் நடத்தை ஏற்படும் போது நேர்மறையான முறையில் நிர்வகிக்கு 4 வழிகளைக் குமிழி வரைப்படத்தில் எழுதுவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் பாலியல் பற்றியும் அதனால் ஏற்படும் உணர்ச்சிகளைத் தொர்பான காணொளியைக் காணுதல்.
1 மாணவரும் ஆசிரியரும் பாலியல் பற்றியும் அதனால் ஏற்படும் உணர்ச்சிகளைப் பற்றி கலந்துரையாடுதல்.
மாணவர் தவறான பாலியல் நடத்தை ஏற்படும் போது நேர்மறையான முறையில் நிர்வகிக்கு வழிகளைக் குமிழி வரைப்படத்தில் எழுதுதல்.
2
முடிவு கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
ஆய்வுச் கடமையுண
விரவி வரும் கூறு நன்னெறிப் பண்பு சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
21-ஆம் தகவல் சிந்தனை
குமிழி பயிற்றுத்
நூற்றாண்டு மற்றவை
நிறைந்தவர் வரிப்படம் வரைப்படம் துணைப்பொருள்
நடவடிக்கை
உயர்நிலைச் பயன்படுத்துதல் எதிர்காலவியல் காட்சி
கற்றல் அணுகுமுறை பல்வகை நுண்ணறிவு
சிந்தனை
மாணவர் தவறான பாலியல் நடத்தை ஏற்படும் போது நேர்மறையான முறையில் நிர்வகிக்கு
தர அடைவு மதிப்பீடு ( PBD)
வழிகளைக் குமிழி வரைப்படத்தில் எழுதுதல்.
உயர்தத
் ர சிந்தனைக் கேள்வி தவறான பாலியல் நடத்தை ஏற்படும் போது நீ எப்படி நேர்மறையான முறையில் நிர்வகிப்பாய்?
வகுப்புசார் மதிப்படு
ீ பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
பி.தனேஷ்
சிந்தனை மீடச
் ி

You might also like