Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 15

மட்டன் சூப்

தேவையான பொருட்கள்:
மட்டன் எலும்பு - கால் கிலோ
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப‌
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
கொத்தமல்லித் தழை - சிறிது
செய்முறை:
1.மட்டன் எலும்புடன் அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள், உப்பு, ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது
சேர்த்து 3 டம்ளர் தண்ணர்ீ ஊற்றி குக்கரில்
வேக‌வைக்கவும். (குக்கரில் அதிக தீயில்
வைத்து 2 விசில் மற்றும் மிதமான தீயில்
வைத்து 2 விசில் வைத்து வேகவிட்டால் நன்கு
வெந்து விடும்.)
2.ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி
பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு
தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு
வதக்கவும்.
3.வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து
வதக்கவும்.
4.அதனுடன் மல்லித் தூள், மிளகுத் தூள்,
சீரகத்தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்,
தேவையான‌உப்பு சேர்த்து வதக்கவும்.
5.வதக்கியவற்றுடன் வேக வைத்த‌எலும்பு
துண்டுகளை ஸ்டாக்குடன் சேர்க்கவும். சிறிது
நேரம் கொதிக்க விட்டு கொத்தமல்லித் தழை
தூவி இறக்கவும்.
6.சூடான‌சுவையான‌மட்டன் சூப் தயார்.
ஜவ்வரிசி உப்புமா
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - ஒரு கப்
பயத்தம் பருப்பு - கால் கப்
மிளகாய் வற்றல் - 4
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறு குண்டு மணி அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1.தேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய்
வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக்
கொள்ளவும். கறிவேப்பிலையை தண்ணரில்

அலசிக் கொள்ளவும். மற்ற தேவையான
பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
2.ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி போட்டு தண்ணர்ீ
ஊற்றி 3 மணிநேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசி
ஊறியதும் தண்ண ீரை வடித்து எடுத்துக்
கொள்ளவும்
3.மற்றொரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பை
போட்டு மூழ்கும் அளவு தண்ணர்ீ ஊற்றி அரை
மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும்
பயத்தம் பருப்பை களைந்து தண்ணரை
ீ வடித்து
எடுத்துக் கொள்ளவும்.
4.அடிகனமான வாணலியில் 2 மேசைக்கரண்டி
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்
துண்டை போட்டு பொரிக்கவும். நன்கு சிவந்து
பொரிந்ததும் எடுத்து பொடி செய்துக்
கொள்ளவும்.
5.அதே வாணலியில் கடுகு மற்றும் உளுத்தம்
பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும்
கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல்
போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். சற்று சிவக்க
வறுக்கவும்.
6.பிறகு கறிவேப்பிலை, தண்ணர்ீ வடித்து
வைத்திருக்கும் ஜவ்வரிசியை போடவும்.
பருப்பையும் ஜவ்வரிசியுடன் சேர்க்கவும்.
7.பிறகு பொடித்து வைத்திருக்கும் பெருங்காயத்
தூளை போட்டு ஜவ்வரிசி மற்றும் பயத்தம்
பருப்பு ஒன்றாக சேரும்படி நன்கு கிளறவும்.
8.பின்னர் மூடி வைத்து விட்டு இடையில்
திறந்து கிளறி கொண்டே இருக்கவும்.
9.5 நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு
முறை கிளறி விட்டு தேங்காய் துருவலை
போட்டு கிளறவும். அடிபிடித்து விடாமல் கிளறி
கொண்டே இருக்கவும்.
10.அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு
வேக வைக்கவும். இடையில் கிளறி கொண்டே
இருக்கவும். உப்புமா பொலபொலவென்று
வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.
11.சூடான ஜவ்வரிசி உப்புமா தயார். இந்த
உப்புமாவில் பெரிய ஜவ்வரிசி வைத்து
செய்தால் நன்றாக இருக்காது. நைலான்
ஜவ்வரிசி வைத்து செய்தால் ருசியாக
இருக்கும்.

உளுந்து களி
தேவையான பொருட்கள்:
உளுந்து - ஒரு கப்
கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் - 50 கிராம்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - ஒன்று
செய்முறை:
1.உளுந்துடன் கடலைப்பருப்பை சேர்த்து
மூழ்கும் அளவிற்கும் அதிகமாக‌தண்ணர்ீ
சேர்த்து ஒருமணி நேரம் ஊற‌விடவும்.
2.பின்னர் தண்ண ீர் சேர்த்து சற்று
கொரகொரப்பாக‌அரைத்து கொள்ளவும்.
3.ஒரு வாணலியில் 50 கிராம் நல்லெண்ணெய்
ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள‌உளுந்தை
சேர்க்கவும்.
4.இதை கைவிடாமல் நன்கு கிளறவும்.
தேவைப்பட்டால் மேலும் நல்லெண்ணெய்
சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் ஒரு
ஏலக்காயை பொடியாக்கி தூவவும்.
5.வெல்லத்தை பாகு காய்ச்சவும்.
6.வெல்லப்பாகை வடிக்கட்டி களியுடன் சேர்த்து
நன்கு கிளறவும்
7.விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த‌
முந்திரியும் திராட்சையும் சேர்க்கலாம்.
8.சுவையான‌சத்தான‌உளுந்து களி தயார்.

ளை நீக்கி விடவும். கையை தண்ணரில்



நனைத்து ப்ரெட்டின் இரு புறங்களிலும்
வைத்து அழுத்தவும்.
8.ப்ரெட்டின் மேல் சீஸை தூவி விடவும்.
ப்ரெட்டின் ஒரு ஓரத்தில் மசாலா கலவையை
வைத்து அப்படியே சுருட்டவும்,
9.பின்னர் இரண்டு ஓரங்களையும் தண்ணர்ீ
தொட்டு கொண்டு மூடி விடவும்.
10.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
செய்து வைத்திருக்கும் ப்ரெட் ரோலை போட்டு
பொரித்து எடுக்கவும்.
11.சுவையான மொறுமொறு ப்ரெட் ரோல்ஸ்
ரெடி.
மேத்தி பன ீர்
தேவையான பொருட்கள்:
பன ீர் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பற்கள்
சாம்பார் பொடி / மிளகாய் + தனியா பொடி -
ஒன்றரை தேக்கரண்டி
சீரகப் பொடி - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - தேவைக்கு
வெந்தயக் கீ ரை - ஒரு கைப்பிடி அளவு
ஊற வைக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
1.ஊற வைக்கக் கொடுத்துள்ளவற்றை
ஒன்றாகக் கலந்து, அதில் பன ீரைப் போட்டுப்
பிரட்டி 1 - 2 மணி நேரம் வரை ஊற
வைக்கவும். ஒரு வெங்காயத்தைப் பெரிய
துண்டுகளாகவும், மற்றொரு வெங்காயத்தைப்
பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி,
பூண்டைத் தட்டி வைக்கவும்.
2.பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பெரிய
துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி
எடுத்து ஆறவிட்டு, அத்துடன் ஒரு
தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும்
தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
4.வதங்கியதும் அரைத்து வைத்துள்ள
வெங்காய, தக்காளி விழுதைச் சேர்த்து
வதக்கவும்.
5.பிறகு பொடி வகைகள் அனைத்தையும்
சேர்த்து பிரட்டவும்.
6.கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, ஊற
வைத்த பன ீரை லேசாக வறுத்து எடுக்கவும்.
7.வறுத்த பன ீரை வெங்காயக் கலவையில்
சேர்த்து, வெந்தயக் கீ ரையைப் பொடியாக
நறுக்கி சேர்த்து, 5 நிமிடங்கள் சிறு தீயில்
வைத்துப் பிரட்டி இறக்கவும்.
8.சுவையான மேத்தி பன ீர் தயார். ரொட்டியுடன்
பரிமாறுவதற்கு ஏற்ற ஜோடி.
NOTE
ஃப்ரெஷ் வெந்தயக் கீ ரைக்கு பதிலாக ட்ரை
மேத்தி இலைகளை கைகளால் லேசாக
பொடித்தும் சேர்க்கலாம்.
குடம்புளி குழம்பு

என்னென்ன தேவை?
குடம்புளி – 2 துண்டு, கத்தரிக்காய் – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 10, குழம்பு
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், கீ றிய பச்சை
மிளகாய் – 1, உப்பு – தேவைக்கேற்ப, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,
கறிவேப்பிலை – தாளிப்பதற்கு.
எப்படிச் செய்வது?

குடம்புளியை சிறிது தண்ண ீரில் ஊற வைக்கவும். கத்தரிக்காயை நான்காக


வகிர்ந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்க வேண்டியவற்றைச்
சேர்த்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கத்தரிக்காயும் பச்சை மிளகாயும்
சேர்த்து நன்கு வதக்கவும்.

குடம்புளியை அப்படியே கரைக்கவும். அது சாதாரண புளி மாதிரி கரையாது.


சக்கையை நீக்க வேண்டாம். அதிலேயே குழம்பு மிளகாய் தூளைச் சேர்த்துக்
கரைத்து, கத்தரிக்காய் கலவையில் கொட்டி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
இது பார்ப்பதற்கு சற்றே நீர்த்த மாதிரித் தெரியும். ஆனால், நேரம் போகப் போக
கெட்டியாகும்.

You might also like