Professional Documents
Culture Documents
RBT ஆண்டு 4 (சீராய்வு)
RBT ஆண்டு 4 (சீராய்வு)
KSSR ஆண்டு 4
பட்டறைப் பாதுகாப்பு
1 பட்டறைப் பாதுகாப்பு 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.1 பட்டறைப் பாதுகாப்பு, சுய பாதுகாப்பு,
நடைமுறைகள் & கைப்பொறிக் கருவிகள், பொருள்கள்
பட்டறைப் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய பாதுகாப்பு விதிமுறைகளைக்
கூறுவர்.
3 பட்டறை விபத்துகள் ஏற்படின் 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.3 பட்டறையில் விபத்துகள் ஏற்படின்
மேற்கொள்ள வேண்டிய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை
நடவடிக்கைகள் செயல்படுத்துவர்.
4 பட்டறைத் தூய்மையும் கைப்பொறிக் 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.4 பட்டறைத் தூய்மையும் கைப்பொறிக்
கருவிகளின் பராமரிப்பு முறைகளும் கருவிகளின் பராமரிப்பு முறைளை பற்றியும்
கலந்துரையாடுவர்.
11 கருப்பொருள் கொண்ட 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.1 வடிவமைப்பு உருவரையில் உள்ள
பொருளாக்க வடிவமைப்பு உருவரை கோடுகளின் வகைகளை அடையாளங்
உருவாக்குதல் & காண்பர்.
வடிவமைப்பு உருவரையில்
பயன்படுத்தப்படும் கோடுகளின்
கூறுகள்
12 பல்வகையான கோடுகளை வரைதல் 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.2 பல்வகையான கோடுகளை வரைவர்.
13 கோடுகளையும் அடிப்படை 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.3 கருத்தூற்று முறையில் கோடுகளையும்
வடிவங்களையும் கொண்டு அடிப்படை வடிவங்களையும் உருவாக்க
பொருளாக்க வடிவமைப்பு உருவரை ஏடலாக்கம் செய்வர்.
உருவாக்குதல்
14 வடிவமைப்பு உருவரையை 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.4 கோடுகள் மற்றும் அடிப்படை
உருவாக்குதல் வடிவங்களைப் பயன்படுத்திக்
கருப்பொருளுக்கேற்பப் பொருளாக்க
வடிவமைப்பு உருவரையை வரைவர்.
16 தெரிவு செய்யப்பட்ட உருவரையின் 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.6 உருவரையை மதிப்பீடு செய்து அதற்கேற்ப
மதிப்பீட்டையும் மேம்பாடுகளும் மேம்பாடு செய்வர்.
17 வடிவமைப்பு உருவரைக்குத் 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.7 பொருத்தமான பொருள், கைப்பொறிக்
தேவையான பொருள்கள், கருவிகள் கொண்டு கருப்பொருளுக்கேற்ற
கைப்பொறிக் கருவிகள்
பொருளாக்கத்தை உருவாக்குவர்.
&
விளையாட்டு மகிழுந்தை
அழகுப்படுத்துதல் 2.2.8 கருப்பொருளுக்கேற்ப உருவாக்கிய
பொருளாக்கத்தை அழகுப்படுத்தி படைப்பர்.
தொழில்நுட்பமும் பயன்பாடும்
18 மனித வாழ்வில் தொழில்நுட்பத்தின் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.1 மனித வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின்
வளர்ச்சியும் முக்கியத்துவமும் முக்கியத்துவத்தை விளக்குவர்.
19 வழக்க நிலை,நவீன நிலை 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.2 வழக்க நிலை,நவீன நிலை தொழில்நுட்ப
தொழில்நுட்ப உபகரணங்களின் வளர்ச்சியைக் கொண்டு உருவாக்கப்பட்ட
பயனுடன் பொருளாக்கத்தை பொருள்களைப் பற்றி விளக்குவர்.
உருவாக்குதல்
20 ஆக்கச் சிந்தனையின் வழி பொருள் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.3 தகவல் நிறைந்த பொருளாக்க உருவரையை
உருவாக்கம் வரைய ஆக்கச் சிந்தனையைப்
பயன்படுத்துவர்.
21 ஆக்கச் சிந்தனையைக் கொண்டு 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.4 தயாரிக்கவுள்ள பொருளாக்கத்தின் மாதிரி
பொருளாக்க உருவரையை வடிவமைப்பு உருவரையை வரைவர்.
உருவாக்குதல்
22 உருவரை வடிவமைப்பு மதிப்பீடும் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.5 உருவரையை மதிப்பீடு செய்து அதற்கேற்ப
மேம்பாடும் மேம்பாடு செய்வர்.
பொட்டணமாக்கல் வடிவமைப்பு
26 சிறந்த பொட்டணமாக்கல் முறை 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.2 சிறந்த பொட்டணமாக்கல் முறையின்
அறிதல் குறியீட்டின் கூறுகளைப் பொருள்களின்
வகைக்கேற்பப் பட்டியலிடுவர்.
31 நெகிழிப் புட்டி பொட்டணமாக்கல் 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.9 உருவரையை அடிப்படையாகக் கொண்டு
பொருளாக்கத்தை உருவாக்குதல் தேவையான பொருள்,கைப்பொறிக்
& கருவிகளைக் கொண்டு உருவாக்குவர்.
32 உணவு வடிவமைப்பு 5.1 உணவு வடிவமைப்பு 5.1.1 தெரிவு செய்த உணவு வகைக்கு ஏற்ப
அலங்கார வடிவமைப்பைக் கண்டறிவர்.
33 ஆக்கச் சிந்தனையின்வழி உணவு 5.1 உணவு வடிவமைப்பு 5.1.3 ஆக்கச் சிந்தனைவழி தயாரிக்கவிருக்கும்
வடிவமைப்பிற்கான உருவரைகளை தகவல் நிறைந்த உணவு வடிவமைப்பு
உருவாக்குதல் வரைபடங்களை ஏடலாக்கம் செய்வர்.
34 உணவு வடிவமைப்பின் கூறுகளை 5.1 உணவு வடிவமைப்பு 5.1.5 தகவல் நிறைந்த உணவு வடிவமைப்பு
விவரிப்போம் உருவரையை விளக்குவர்.
நிரலாக்கத்தின் அடிப்படை
37 அன்றாடம் பயன்படுத்தும் கருவியில் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.1 நிரலாக்கத்தின் பொருளையும் அன்றாட
நிரலாக்கம் வாழ்வில் அதன் பயனையும் கூறுவர்.
41 போலிக் குறிமுறையும் செயல்வழிப் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.5 உருவாக்கிய போலிக் குறிமுறையும்
படத்தையும் பரிசோதித்தல் செயல்வழிப் படத்தையும் மதிப்பீடு செய்து
அதற்கேற்ப மேம்பாடு செய்வர்.
43 வரிசைக்கிரம முறையில் நிரலாக்கம் 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.3 வரிசைக்கிரம முறையில் தேவையான
உருவத்தை உருவாக்குவர்.
44 புதிய நிரலாக்கத்தை உருவாக்குதல் 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.4 வரிசைக்கிரம முறையில் உருவாக்கிய
நிரலாக்கத்தை செயல்முறை படுத்துவர்;
திருத்தங்கள் மேற்கொள்வர்.
45 நிரலாக்கம் 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.5 சிறப்பியல்புகளைக் கொண்டு புதிய
நிரலாக்கத்தை உருவாக்குவர்.