Sej t6 21.03

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் : வரலாறு

வாரம் : 20 திகதி 11.08.2022 கிழமை வியாழன்


ஆண்டு ஆண்டு 6
நேரம் காலை 11.30-12.30
தலைப்பு தேசியக் கோட்பாடு
உள்ளடக்கத் தரம் 10.3 ருக்குன் நெகாரா
/ கற்றல் தரம் 10.3.2 ஐந்து ருக்குன் நெகாரா கோட்பாட்டைக் கூறுவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:_
நோக்கம் 1. 5 ருக்குன் நெகாரா கோட்பாட்டை மனனமாக்க கூறுவர்.
2. ருக்குன் நெகார கோட்பாடுகளின் பங்களிப்பை மனவோட்டவரையில் விளக்குவர்.
கற்றல்
எளிமையாக்கல் 1. ருக்குன் நெகாரா பற்றியக் காணொலி ஒன்றைக் காணுதல்.
நடவடிக்கை : 2. மாணவர்களுக்கு ஆசிரியர் இன்றையப் பாடத் தலைப்பினை அறிமுகம் செய்தல்.
3. மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தை செவிமடுத்தல்.
4. மாணவர்கள் மனனமாக ருக்கு நெகாரா கோட்பாடுகளைக் கூறுதல்.
5. ருக்குன் நெகாரா உருவானதன் காரணத்தை மாணவர்கள் எழுதுதல்.
6. மாணவர்கள் ருக்குன் நெகாரவையும் அதன் முக்கியத்துவத்தையும் எழுதுதல்.
7. அதனை குமிழி வரைப்படத்தில் குறிப்பிடுதல்.
8. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.

நன்னெறி நாட்டுப்பற்று
பண்புகள்
கற்றல் குவிவு / பயிற்சித்தாள் மொழி புதிர்
பயிற்றியல் நாடகம் மாணவர் கைவண்ணம் வாய்மொழி
மதிப்பீடு 1. 3 ருக்குன் நெகார உருவானதன் காரணத்தையும் முக்கியத்துவத்தையும் எழுதுவர்.

சிந்தனை மீட்சி

NAMA OBJEKTIF TAHAP PENGUASAAN


PBD AVINAASH
DIVAASHINI

You might also like