Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

வடிவமைப்பும் தொழில்நுட்பமும்

ஆண்டு 6

பிரிவு : A

அ) சரியான விடைக்கு வட்டமிடுக.

1. மின் பொறிமுறை என்பது பொறிமுறையும் மின்சக்தியும்

_______________________ இணைந்து இயங்குவதே ஆகும்.

A. செயலாக்கமும் C. மின்னியலும்

B. உள்ள ீடும் D. மின்சாரமும்

2. எளிய எந்திரங்களான _________________யை மின்னோடி

இயங்குகிறது.

A. செயலாக்கம் C. மின்னியல்

B. பல்லிணை D. மின்சாரம்

3. ___________________ க்கு மின்சக்தி மின்சாரத்திலிருந்து கிடைக்கிறது.

A. மின்னோடி C. எந்திரம்

B. விசை D. கணினி

4. மின்னியல் அமைப்பு முறை __________________________ இயக்கவும்

கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

A. மின்னோடியை C. மின்னியலை

B. பல்லிணை D. மின் பொறிமுறையை


5. சரியான விடையைத் தேர்ந்தெடுக.

உள்ள ீடு வெளியீடு

A. விசை C. மின்னியல்

B. பல்லிணை D. செயலாக்கம்

6. மின்சாரம் என்பது ___________________________ ஓட்டம் ஆகும்.

A. மின்னூட்டத்தின் C.

மின்னியலின்

B. பொறிமுறையின் D.

இயக்கத்தின்

7. தானியங்கி விற்பனை இயந்திரத்தில் 3-

எதனைக் குறிக்கிறது?
A. விசை C. பொருள் வெளியீடு

B. செயலாக்கம் D. கணினி மின்னியல்


துணைப்பாகங்கள்

8. ______________________ மூலம் மின் பொறிமுறை

துணைப்பாகங்களை இயக்க முடிகிறது.

A. மின்னோடியின் C. மின்சக்தியின்

B. பல்லிணையின் D. மின் உருமாற்றியின்

9. ஒரு வேலையை குறைந்த சக்தியைக் கொண்டு சுலபமாகவும்


விரைவாகவும் செய்து முடிக்க பயன்படுத்தப்படும் கருவி எது:

A. பற்சக்கரம் C. மின்னியலின்

B. பொறிமுறையின் D. பொறிமுறை

10. பொறிமுறை இயக்க முறை 2 வகைப்படும்.அவை யாவை?

A. இயக்கம் C. சுழற்சி இயக்க முறை

B. நேரியல் இயக்க முறை D. சுழற்சி மற்றும் நேரியல்


இயக்க முறை

11. பொறிமுறை துணைப் பாகங்களைத் தெரிவு செய்க

A. கப்பி C. மின்கம்பி

B. விசை D. படிகப் பெருக்கி

12. மின்னியல் துணைப் பாகங்களைத் தெரிவு செய்க

A. கப்பி C. சங்கிலி

B. பல்லினை D. மின் உருமாற்றி


13. தையல் இயந்திரமும் நிழல்படக் கருவியும் ஒரு

___________________எந்திரமாகும்.

A. எளிய C. கருவி

B. கூட்டு D. எந்திரம்

14. பற்சக்கரத்திலிருந்து உருளைக்கு நகர்த்திச் செல்ல

______________________
தேவைப்படுகிறது.

A. மின்னோடி C. எந்திரம்

B. சங்கிலி D. கப்பி

15. ___________________________ (Thermal Power Planf) என்பது மின்சாரம்

உற்பத்தி

செய்யும் மின் நிலையங்களில் ஒன்றாகும்.

A. மின்சார நிலையம் C. அனல் மின் நிலையம்

B. காவல் நிலையம் D. மின் நிலையம்

பிரிவு : B

அ) சரியாக இணைத்திடுக. (6 புள்ளிகள்)

1. விசை

2. மின்கலன்
ஆ) மின்னியல் பாகங்களின் பயன்பாடுகளைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.

1 மின்கலன்

2 நுரைப்பட்டை

3 மின்னோடி

4 பல்படி மலக்கியம்

5 மின் இணைப்புக்
கட்டை

இணைப்பான் மின்கம்பிகளை
படகு தண்ணரில்
ீ மிதப்பதற்கு
இணைப்பதற்கு உதவும்
காற்றாடியைச் சுழற்றுவதற்கு மின்சக்தியை உருவாக்குவதற்கு

மின்சக்தியை ஊடுருவச்
படகைச் செப்பனிடுவதற்கு
செய்வதற்கு

இ) மின்பொறிமுறை படகின் உருவரையைப் பெயரிடுக.

ஈ) பொறிமுறை துணைப்பாகங்களின் பெயர்களைத்


தேர்ந்தெடுத்து எழுதுக.

1.

1. 2.

2.
3. 4.

5. 6.

¬ì¸õ : ¯Ú¾¢Â¡ì¸õ :

(¾¢Õ.Í.šͧ¾Åý) (¾¢ÕÁ¾¢.Å.¦ºøÅ¿¡Â¸¢)
À¡¼ ¬º¢Ã¢Â÷ ¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷

You might also like