Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

தேசிய வகை Íí¨¸ â§Ä¡ §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢

தர அடைவு மதிப்பீடு 2
2016
நலக்க øÅ¢
¬ñÎ 1
நேரம்: 1 மணி
¦ÀÂ÷ : __________________
அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

பிரிவு அ

1. கீழ்காண்பனவற்றுள் எது பாலுறுப்பு?


A. பிட்டம் B. கை C. ஆண்குறி

2. உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு எது?


B. மிட்டாய் B.நொறுக்குத் தீனி C.காய்கறிகள்

3. எந்த உணவை நாம் காலை உணவாக உட்கொள்ள முடியும்?


A. ரொட்டி B. அணிச்சல் C. மிட்டாய்

4. நாம் தினமும் பற்களை _________ முறை துலக்க வேண்டும்.


A. ஒன்று B. இரண்டு C. மூன்று

5. ____________ பற்களுக்குத் தீங்கை விளைவிக்கும்.


A. பழங்கள் B.நொறுக்குத் தீனி C.காய்கறிகள்

6. தவறான தொடுதலுக்கு ______________ என்று கூற வேண்டும்


A ஐயோ B. வேண்டாம் C. ஆ!

7. தவறான தொடுதல் முறையைக் குறித்து உடனடியாக யாரிடம் தெரிவிக்க


வேண்டும்?
A. பெற்றோர் B. அண்டை வீட்டார் C. நண்பர்கள்

8. பின்வருவனவற்றுள் எந்தப் பொருளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள கூடாது?


A. துண்டு B. புத்தகம் C. ஆடைகள்

9. மேற்காணும் மருந்து எவ்வகையான மருந்து?


A. உடலில் பூசும் மருந்து B. உட்கொள்ளும் மருந்து C. மாத்திரை

10. மேற்காணும் மருந்து எவ்வகையான மருந்து?


A. உடலில் பூசும் மருந்து B. உட்கொள்ளும் மருந்து C.
மாத்திரை

( / 20 புள்ளிகள்)

பிரிவு ஆ

படத்திற்கேற்ற உணர்வுகளை எழுதுக. (10 புள்ளிகள்)


( / 10 புள்ளிகள்)

பிரிவு இ

கேள்விகளுக்குச் சரியான பதிலை எழுதுக.


1. பிறருடன் பகிர்ந்து கொள்ள கூடாத பொருள்கள் மூன்றினை எழுதுக
I. ____________________________________________________
II. ____________________________________________________
III. ____________________________________________________
(6 புள்ளிகள்).

2. பற்களின் பாதுகாப்பிற்குத் தீமை விளைவிக்கும் உணவுகள் மூன்றினை


எழுதுக.
I. ____________________________________________________
II. ____________________________________________________
III. ____________________________________________________
(6 புள்ளிகள்)

3. மருந்தை பாதுகாப்பாக வைக்கும் இடங்கள் இரண்டினை எழுதுக .


I. ____________________________________________________
II. ____________________________________________________
(4 புள்ளிகள்)

4. உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள் இரண்டினை எழுதுக .


III. ____________________________________________________
IV. ____________________________________________________
(4 புள்ளிகள்)

¾Â¡Ã¢ò¾Å÷, சரி பார்த்தவர், ¯Ú¾¢ôÀÎò¾¢ÂÅ÷,

_____________ _____________ ______________


(குமாரி. சி.நவநீதா) (திருமதி.புவனேஸ்வரி) (¾¢ÕÁ¾¢.புவனேஸ்வரி)
நலக்கல்வி À¡¼ பாடக்குழு தலைவர் நிர்வாகத் Ш½ò¾¨Ä மை
¬º¢Ã¢Â÷ ஆசிரியை

You might also like