Baby Beauty Care Tips

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

எந்தக் குழந்ைதயும் அழகுக் குழந்ைததான்

`எ
மண்ணில் பிறக்ைகயிேல...
பிறக்ைகயிேல
அந்த அழகு அப்படிேய இருப்பதும்,
இருப்பதும்
காணாமல் ேபாவதும்
அன்ைன வள ப்பினிேல!’
ப்பினிேல

- இெதன்ன புதுப்பாட்டு என்று ேயாசிக்காத) கள்.

‘சின்ன வயசுல இவ முகம் அழகா பளிங்கு மாதிr இருக்கும். இப்ப


முகெமல்லாம் பருவா இருக்கு’, ‘ஸ்கூல் படிச்சப்ேபா

தைலமுடி அப்படிேய அைல பாயும். இப்ேபா 25 வயசுதான் ஆகுது... ஆனா,


முன் ெநத்தியில வழுக்ைக’ என்று கவைலப்படும் அம்மாக்களின்
புலம்பல்கள் அதிகம். குழந்ைதகள் வளர வளர அவ களின் அழகு
காணாமல் ேபாவேத இதற்குக் காரணம்

வருங்கால அம்மாக்களும் இப்படி வருத்தப்படாமல் இருக்கவும்,


பிற்காலத்தில் உங்கள் குழந்ைதகள் பியூட்டி பா ல ேநாக்கிச் ெசல்லாமல்
இயற்ைகயாகேவ அவ களின் உடல் ஆேராக்கியத்துடன் கூடிய அழகுடன்
மிளிரவும்... குழந்ைத பிறந்ததில் இருந்ேத அதன் சரும நலைனக் காக்க
ெசய்ய ேவண்டியைவ பற்றிய ஆேலாசைனகைளச் ெசால்கி றா ,
ெசன்ைனயில் உள்ள ேக அண்ட் க்யூ அேராமா கிளினிக்கின் நி வாகி
கீ தா அேஷாக்.

க ப்பிணிப் ெபண்களுக்கு..!
ெபண்களுக்கு

க ப்பகாலத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள்,


நட்ஸ் ேபான்றவற்ைறச் சாப்பிடவும். இது வயிற்றில் உள்ள குழந்ைதயின்
உடல் பாகங்கள், முடி, சருமம் என அைனத்துக்கும் நல்ல ேபாஷாக்ைகத்
தரும். குறிப்பாக விட்டமின்-சி... குழந்ைதயின் ேநாய் எதி ப்புச்சக்திைய
அதிகrப்பதுடன், சருமத்துக்கு நல்ல நிறம் ெகாடுக்கும்.

பிறந்த குழந்ைதக்கு
குழந்ைதக்கு..!
ழந்ைதக்கு
பிறந்து 10 நாளான பிறகு, குழந்ைதயின் உடலில் ேபபி ஆயில் தடவி
ெவயிலில் காட்டுவா கள். அதற்கு ேபபி ஆயிைலவிட, ஆல்மண்ட் ஆயில்
அல்லது அவகாேடா ஆயில் சிறந்தது. அைதத் தடவி காைல 6
மணியிலிருந்து 7 மணி வைரயிலான இளம் ெவயிலில் குழந்ைதையக்
ெகாஞ்ச ேநரம் காட்டவும். பிறகு, நலங்கு மாவு ேதய்த்துக் குளிக்க
ைவக்கவும்.

இளம்ெவயிலில் குழந்ைதக்குத் ேதைவயான விட்டமின்-டி சத்து


கிைடப்பதுடன், சூrயனின் மிதமான ெவப்பத்தினால் சருமத் துவாரங்கள்
திறந்து சருமத்தில் தடவியுள்ள எண்ெணய் முழுவதும் உடலினுள்
இறங்கும். இதனால் வள ந்ததும்கூட சருமம் இயற்ைக வனப்புடன்
இருக்கும்.

நலங்கு மாவு!
மாவு

ஆவாரம்பூ, அதிமதுரம், பூலாங்கிழங்கு, கா ேபாக அrசி, உல ந்த ேராஜா


இதழ்கள், பச்ைசப் பயறு இைவ எல்லாவற்றிலும் தலா 100 கிராம் எடுத்து
ெமஷினில் ெபாடிக்கவும். அைதக் காற்றுப்புகாத டப்பாவில்
பத்திரப்படுத்தவும். இந்த நலங்கு மாைவ தினசr குழந்ைதக்கு
குளியலுக்குப் பயன்படுத்தி வர, பிற்காலத்தில் உடலில் மற்றும் விய ைவ
நாற்றம் வராமலிருக்க உதவும்.

தைலமுடி ஆேராக்கியம்!
ஆேராக்கியம்

ெபrயவ கைளப்ேபால் அல்லாமல் பிறந்த குழந்ைதக்கு அைனத்து


சீேதாஷ்ண நிைலகளும் ஒத்துக்ெகாள்ளும். ஆகேவ ெவந்ந) தான் என்று
இல்லாமல், அைறயின் தட்பெவப்ப நிைலயில் உள்ள தண்ணrேலேய
)
குழந்ைதையக் குளிப்பாட்டலாம். பிறந்த குழந்ைதயின் தைலயில்
படிந்திருக்கும் ெவண்துகள் ேபான்ற படிவம், முடியின் ேவ க்கால்களில்
அைடத்துக் ெகாண்டு முடிக்குத் ேதைவயான சத்துக்கள் கிைடக்காமல்
ெசய்யும். இைத ேதய்த்துக் குளிப்பாட்டாமல்விட்டால் முடி மிக ெமலிதாக
வளர ஆரம்பிக்கும். அந்தக் குழந்ைதகைள தினசr தைலக்கு குளிக்க
ைவக்கும்ேபாது இப்படிவம் நாளைடவில் உதி ந்து, தைலமுடிக்கு நல்ல
ஆேராக்கியமும் அட த்தியும் கிைடக்கும்.
2 முதல் 5 வயதுைடய குழந்ைதகளுக்கு..!
குழந்ைதகளுக்கு

சில ெபற்ேறா குழந்ைத கறுப்பாக உள்ளது என, சிறுவயது முதேல


அதற்கு ஃேப னஸ் க்rம் தடவ ஆரம்பித்துவிடுவா கள். இது முற்றிலும்
தவறானது. கறுப்ேபா, ெவள்ைளேயா... சருமத்துக்கு அழைகத் தருவது,
நல்ல ஆேராக்கியம்தான். ஆேராக்கியமான சருமம் நிற ேபதமில்லாமல்
வனப்புடன் மிளிரும். எனேவ, குழந்ைதக்கு சாத்துக்குடி, ேகரட்
ேபான்றவற்றின் ஜூஸ்கைளத் ெதாட ந்து ெகாடுக்கவும். ேசாப் தவி த்து,
நலங்கு மாவு ேதய்த்துக் குளிப்பாட்டவும்.

வாரம் இருமுைற, ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் அைர ஸ்பூன்


நல்ெலண்ெணய் எனும் விகிதத்தில் கலந்து, தைலக்குத் ேதய்த்து, ஒரு
மணி ேநரம் கழித்து, நல்ல தரமான மற்றும் ைமல்டான ஷாம்புவால்
அலசவும். சிைகக்காய் ெபாடி கூந்தைல வறண்டுேபாகச் ெசய்யும்
என்பதால் தவி க்கவும்.

ெபாதுவாக அழுக்கு ந)ங்க மட்டுமல்லாமல், உடல் சூடாவைதத் தவி த்து


குளி விக்கேவ தினசr குளியல் முைற ெசய்யப்படுகிறது. சிறு
குழந்ைதகைளக் குளிப்பாட்ட, ஒரு குளியல் டப்பில் ந) நிரப்பி, அதில்
ஷவ ெஜல் மற்றும் நாட்டு மருந்துக்கைடகளில் கிைடக்கக் கூடிய இந்து
உப்பு ஒரு ேடபிள்ஸ்பூன் ேச த்து, குழந்ைதைய அதில் அமரைவத்து
குளிப்பாட்டினால் பிற்காலத்தில் சரும ேநாய்கள் வருவைதத் தவி க்க
முடியும்.

குழந்ைதகளின் சரும நிறம் ேமம்பட..!


ேமம்பட

100 மில்லி மினரல் வாட்டrல், ஃப்ெரஷ்ஷான பன்ன ) ேராஜா இதழ்கள் ஒரு


ைகப்பிடி ேச த்து நன்கு ெகாதிக்கைவக்கவும். ந) சிறிது வற்றியதும்
அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு மூடி ேபாட்டு மூடி 24 மணி ேநரம்
ஊறவிடவும். பிறகு அைத வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்rட்ஜில்
ைவத்துக்ெகாள்ளவும்.

தினமும் காைல மற்றும் மாைலயில் ேராஜா ந)rல் பஞ்ைச நைனத்து


குழந்ைதக்கு உடல் முழுவதும் துைடத்துவிடவும். இதனால் சரும நிறம்
ேமம்படுவது மட்டும் இல்லாமல், இறந்த ெசல்கள் சுத்தமாக ந)க்கப்படும்
(இத்திரவம் த) ந்ததும் மறுபடி புதிதாக ெசய்துெகாள்ளவும். ெமாத்தமாக
ெசய்துைவக்க ேவண்டாம்).

5 முதல் 10 வயதுைடய குழந்ைதகளுக்கும்,


குழந்ைதகளுக்கும் 10 முதல் 12 வயதுைடய
சிறுவ களுக்குமான சரும ஆேராக்கிய ஆேலாசைனகைள அடுத்த
அடுத்த
இதழில் பா க்கலாம்...
க்கலாம்

- இந்துேலகா.சி
இந்துேலகா சி

You might also like