Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

வகுப்பு 10

இயல் 2
முல்லைப்பாட்டு பாடைடி வினா
விலடகள்
ககாடிட்ட இடங்கலை நிரப்புக
1. பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு
அடி உணர்த்தும் அறிவியல் செய்தி
கடல் நீர் ஆவியாகி கமகமாதல்
2. சுவல் என்பதன் சபாருள் .கதாள்
3.ககாடுஎன்ற சொல் தரும் சபாருள் மலை
4.முல்லைப்பாட்டு பத்துப்பாட்டு. நூல்களுள் ஒன்று
5.முல்லைப்பாட்டு பாடலை பலடத்தவர் நப்பூதனார்
6. முல்லை நிைத்தின் உரிப்சபாருள் காத்திருத்தல்
7.முல்லைப்பாட்டு ஆெிரியப்பா பா வலகலயச் ொர்ந்தது.
8.பத்துப்பாட்டில் மிக குலறந்த அடிகலை உலடய நூல்
முல்லைப்பாட்டு.
9.முல்லைப்பாட்டு முல்லை நிை மக்கைின் அக
வாழ்க்லகலயச் ெிறப்பாகக் கூறுகிறது .
10.முல்லை நிைத்தின் ெிறுசபாழுது மாலை..
11.முல்லை நிைத்தின் சபரும்சபாழுது கார்காைம்..
12.முல்லைப்பாட்டின் பாடுசபாருள் .இயற்லக
13. வைம்புரிச் ெங்லக லகயில் ஏந்தியவர் ..திருமால்.
14. திருமாலுக்கு நீர் வார்த்துக் சகாடுத்தவன் .. மாவைி
மன்னன்.
15.நீர் வார்க்கப் சபற்ற திருமால்.மண்ணுக்கும்
விண்ணுக்கும். கபருருவம் சகாண்டு காணப்பட்டார்
16.கமகம் கடைின் குைிர்.நீ லரப்பருகி சபரும் கதாற்றம்
சகாண்டது
17.முல்லைப்பாட்டில் இடம்சபற்ற முப்சபாருட்கள் .
முதற்சபாருள் கருப்சபாருள் உரிப்சபாருள்.
18.சபாழுது இரண்டு வலகப்படும் .
19. முல்லைப்பாட்டில் இடம்சபற்ற சபரும்சபாழுது
கார்காைம்
20முல்லைப்பாட்டில் இடம்சபற்ற கருப்சபாருள்கள்
சதய்வம், மக்கள், பூ
21.முல்லை நிை மரங்கள் சகான்லற, காயா, குருந்தம்
22. முல்லைப்பாட்டின் உரிப்சபாருள் இருத்தலும்
இருத்தல் நிமித்தமும்
23.முல்லைப்பாட்டின் அடி 103.
24. நமக்குப் பாட பகுதியாக சகாடுக்கப்பட்ட அடிகள்
1 முதல்-17 வலர
25.முல்லைப்பாட்டின் ஆெிரியர்நப்பூதனார்
காவிரிப்பூம்பட்டினத்து சபான் வணிகனார்.
மகனார்.
26.பத்துப்பாட்டு எட்டுத்சதாலக…என்பன பதிசனண்
கமற்கணக்கு நூல்கள் நூல்கள்.
27.ெிறுதாம்பு கயிற்றில் கட்டப்பட்டு இருந்தது ..
இைங்கன்று
28.தலைவன் பலகவலர சவன்று திலரப் சபாருகைாடு
வருவது உறுதி என கூறியவர் முது சபண்டிர்
29.கநமி என்பதன் சபாருள் வைம்புரிச்ெங்கு
30.நறுவ ீ என்பதன் சபாருள் … நறுமணமுலடய மைர்கள்
31.மூதூர் இைக்கண குறிப்பு ... பண்புத்சதாலக
32.தடக்லக இைக்கண குறிப்பு உரிச்சொல் சதாடர்
33.வண்டுகைின் ஒைி … யாழிலெக்கு ஒப்பிடப்பட்டுள்ைது
34.முது சபண்டிர் மைர்ந்த முல்லைப் பூக்ககைாடு
நாழியில்சகாண்டு வந்த சநல் ஆகியவற்லறத் தூவி
சதய்வத்லத வழிபட்டனர்.
35 முது சபண்டிர் தலைவிக்காக நற்சொல் ககட்டு
நின்றனர்.
36.அலெத்த என்பதன் இைக்கணக்குறிப்பு சபயசரச்ெம்
37. அைரி என்பது எதலனக் குறிக்கிறது மைர்ந்த பூக்கள்
38.எழிைி என்பதன் சபாருள் கமகம்
39.அருங்கடி என்பதன் சபாருள் … மிகுந்த
காவலையுலடய
40,மா அல் இைக்கணக்குறிப்பு தருக செய்யுைிலெ
அைசபலட.

You might also like