9th Unit3.2

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

Unit:3.

2 மணிமமகலை
1.பழமணல் மாற்றுமின்;புதுமணல் பரப்புமின் - இடம் சுட்டிப் பபாருள்
விளக்குக:
இடம் :மணிமமகலல விழாவலற காலையில் இந்ைிரவிழாவிற்காகப் புகார்
நகரின் பைருக்கலள அலங்கரிக்குமாறு ப௃துகுடி வள்ளுவன் ப௃ரசு
அறிவித்துக் கூறியது.
பபாருள்:"பலழய மணலல மாற்றிப் புைிய மணலலப் பரப்புங்கள்."
விளக்கம்:விழாக்கள் நிலறந்ை இம்ப௄தூரிமல இந்ைிரவிழாவிற்காகத்
பைருக்களிலும் மன்றங்களிலும் பலழய மணலல மாற்றிப் புைிய
மணலலப் பரப்புங்கள் ஋ன்று வள்ளுவன் ப௃ரசு அலறந்ை காட்சிலய
இவ்வடி விளக்குகின்றது.

2.பட்டிமண்டபம்,பட்டிமன்றம் - இரண்டும் ஒன்றா?விளக்கம் ைருக:


பட்டிமண்டபம்,பட்டிமன்றம் ஆகிய இரண்டும் ஒன்மற ஆகும்.
1)பட்டிமண்டபம் ஋ன்பது இலக்கிய வழக்கு. 2)பட்டிமன்றம் ஋ன்பது மபச்சு
வழக்கு.

3.உங்கள் ஊரில் நலடபபறுகின்ற விழா ப௃ன்மேற்பாடுகலள இந்ைிரவிழா


நிகழ்வுகளுடன் ஒப்பிடுக:
இந்ைிர விழா:
1.பைருத்மைாறும் பூரணகும்பம், பபாற்பாலிலக,மங்கலப்பபாருள்கள்
பகாண்டு அலங்கரிக்கப்படடே.
2.குலல ப௃ற்றிய பாக்குமரப௃ம்,வாலழ வசிக் பகாடிகளும் கட்டப்பட்டே.
3.பைருக்களின் மன்றங்களில் புதுமணல் பரப்பப்பட்டது.
4.ஊர் மன்றங்களில் பசாற்பபாழிவுகளும் சமயத்ைிற்குரிய
உட்பபாருளறிந்து வாைிடுமவார் பட்டிமண்டபப௃ம் நலடபபற்றே.
஋ங்கள் ஊர் புரவிபயடுப்புத் ைிருவிழா
1.பைருத்மைாறும் சுத்ைம் பசய்யப்ப்பட்டுப் பலவண்ண மின்விளக்குகள்,பல
வண்ணப் பைாலககள்(பகாடி, சின்ேம்),வண்ணத் மைாரணங்கள்
கட்டப்பட்டே.
2.வாலழமரப௃ம் மாவிலலத் மைாரணப௃ம் கட்டப்பட்டே.
3.பைருக்கள் ப௃ழுவதும் கூட்டித் தூய்லம பசய்து புதுப்பிக்கப் பட்டே.
4.இரவில் வள்ளி ைிருமணம் ஋ன்னும் புராண நாடகப௃ம் நிகழ்த்ைப்பட்டே.

Q4.ப௃துகுடி வள்ளுவன் ப௃ரசு அலறந்ை விைத்ைிலே விளக்குக:


(அல்லது)
மணிமமகலலயின் விழாவலற காலைலய உேது பாடப்பகுைி பகாண்டு
நிறுவுக:
(அல்லது)
மணிமமகலலயில் குறிப்பிடப்படும் இந்ைிர விழா குறித்து ஋ழுதுக:
1.பைருக்கலள அழகுபடுத்துைல்:
மைாரணம் கட்டிய பைருக்கள்,மன்றங்கள் ஆகியஇடங்களில்
பூரணகும்பம்,பபாற்பாலிலக,பாலவவிளக்கு பல வலகயாே மங்களப்
பபாருள்கள் ஆகியவற்லற ப௃லறயாய் அழகுப்படுத்ைி லவப௅ங்கள் ஋ே
ப௃துகுடி வள்ளுவன் ப௃ரசலறந்ைான்.
குலல ப௃ற்றிய பாக்குமரம்,வாலழமரம்,வஞ்சிக்பகாடி,கரும்பு
ப௃ைலியவற்லறப௅ம் நட்டு பைருக்கலள அழகுபடுத்துங்கள்.
2. வடுகள்:

வடுகளின்ப௃ன்
ீ பைருத்ைிண்லணயில் வரிலச வரிலசயாய் இருக்கும்
ைங்கத்தூண்களில் ப௃த்து மாலலகலளத் பைாங்கவிடுங்கள்.
3.புதுமணல் பரப்புைல்:
விழாக்கள் நிலறந்ை இம்ப௄தூரின் பைருக்களிலும் மன்றங்களிலும் பலழய
மணலல மாற்றிப் புதுமணலல பரப்புங்கள்.
4.பகாடிகள் கட்டுைல்:
துகில் பகாடிகலளப௅ம் கம்புகளில் கட்டிய பகாடிகலளப௅ம்பபரிய
மாடங்களிலும் மாடங்களின் வாயில்களிலும் மசர்த்துக் கட்டுங்கள்.
5.பட்டி மண்டபம் ஌றுமின்:
மணல் பரப்பிய பந்ைல்களிலும் மரங்கள் ைாழ்ந்து நிழல்ைரும் ஊர்
மன்றங்களிலும் நல்லேப் பற்றிச் பசாற்பபாழிவாற்றுங்கள். அவரவர்
சமயத்ைிற்கு உரிய உட்பபாருளறிந்து பட்டி மண்டபத்ைில் ஌றி
வாைிடுங்கள்.
6.சிேப௃ம் பூசலும் லகவிடுக:
பலகவர்களிடத்துக் மகாபம் பகாள்ளாமல் அவர்கலள விட்டு விலகி
நில்லுங்கள்.
7.ஒன்றுகூடுைல்: விழா நடக்கும் 28 நாள்களிலும் நகரின் அலேத்து
இடங்களிலும் மைவரும் மக்களும் ஒன்றுபட்டு உலாவி வருவர் ஋ன்பலை
அறிப௅ங்கள்.
8.வாழ்த்ைி அறிவித்ைல் :
ஒளி வசும்
ீ வாளிலேப௅லடய காலாட்பலடயிேரும்
குைிலர,யாலேப்பலடயிேரும் சூழ்ந்துவர,அகன்ற ப௃ரசிலே அலறந்து
"பசிப௅ம் மநாப௅ம் பலகப௅ம் நீங்கி மலழப௅ம் வளப௃ம் ஋ங்கும்
பபருகுவைாகுக" ஋ே வாழ்த்ைி ப௃துகுடி வள்ளுவன் ப௃ரசலறந்ைான்.
---------------------- Girl’s Section
Yasmeen.Z

You might also like