Ujian Bulan Ogos 2022

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

தேசிய வகை லாபிஸ் ேமிழ் ப் பள் ளி

SJK TAMIL LABIS


பள் ளி அளவிலான மதிப் பீடு 2022
PENTAKSIRAN BERASASKAN SEKOLAH 2022
அறிவியல்
SAINS
ஆண்டு 2

பபயர்:_________________________________ திைதி : ___________________________

பகுதி அ ( 20 புள்ளிகள் )
1. பின்வரும் படம் ஒரு கைவிகைத் திறகைக் ைாட்டுைிறது.

படம் குறிக்கும் கைவிகைத் திறன் எது ?

A. அறிவியல் மாதிரிப் பபாருள்ைகை முகறயாைக் கையாை வவண்டும்


B. அறிவியல் மாதிரிைகைச் சரியாை வகைய வவண்டும்
C. அறிவியல் ைருவிைகையும் பபாருள்ைகையும் முகறயாை கவக்ை
வவண்டும்.

2. ைீ ழ்க்ைாணும் விலங்குைைில் எது முட்கட இடாது?

A. C.

B.

1
3. தன் தாகயப் வபான்று வதாற்றமுகடய விலங்கு எது ?
A. குதிகை
B. வண்ணத்துப்பூச்சி
C. ஈ

4. பின்வருவைவற்றுள் குழந்கதைள் தங்ைள் பபற்வறாரிடம் இருந்து


பபரும் பைம்பகைக் கூறு எது ?
A. உடல் எகட
B. தகலமுடியின் நீைம்
C. தகலமுடியின் வகை

5. ஒரு தாவைம் வைரும் வபாது என்ை மாற்றம் ஏற்படும் ?


A. அதன் இகலைைின் எண்ணிக்கை குகறயும்
B. அதன் தண்டின் அைவு அதிைரிக்கும்
C. அதன் உயைம் குகறயும்

6. பின்வரும் படம், மைிதர்ைைின் வைர்ச்சிப் படிைகைக் ைாட்டுைிறது.

P Q R S

சரியாை வரிகச எது ?

A. P Q R S
B. S Q R P
C. S R P Q

2
7.

வமற்ைாணும் படம் ஒரு ____________________________ ைாட்டுைிறது.


A. மின்ைலகைக்
B. மின்குமிகழக்
C. மின்விகசகயக்

8. சுவரில் வதான்றும் நிழல் மிைவும் பதைிவாைத் பதரிய எந்தப்


பபாருகைப் பயன்படுத்த வவண்டும்?
A. ஆடிக்குவகை
B. பநைிழிப் கப
C. பந்து

9. உடல் வைர்ச்சியின் வபாது ஏற்படும் மாற்றத்கதக் குறிக்கும் கூற்று


எது?
A. உகடைள் வமலும் இறுக்ைமாகும்
B. உடல் உறுப்புைள் சிறியதாகும்
C. முடி வைரும்

10.பின்வரும் அட்டவகண, விலங்குைள் இைவிருத்தி முகறக்வைற்ப


வகைப்படுத்தப்பட்டுள்ைகதக் ைாட்டுைிறது.

முட்கட இடுதல் குட்டிப் வபாடுதல்

ைிைி யாகை
வண்ணத்துப்பூச்சி பூகை
X Y

3
X மற்றும் Y விலங்குைள் யாகவ ?

X Y
A ஆகம எலி
B மீ ன் தவகை
C புலி பல்லி

11. ஒரு மின்சுற்றில் மின்ைலைின் பங்கு என்ை ?


A. மின்சக்திகயக் பைாடுக்ைிறது
B. மின்விகசகய முடுக்ைிவிட பயன்படுைிறது
C. மின்சுற்கற இகணக்ைிறது

12. பின்வருவைவற்றுள் எது சரி ?

எைிதில் ைடத்தி அரிதில் ைடத்தி

A ைாைிதச் பசருைி பநைிழி

B கைக்குட்கட நாணயம்

C ஆணி பலகை

13. பின்வரும் பபாருள்ைைில் நீரில் ைகையக்கூடியது எது ?

A B. C.
.

4
14. பின்வரும் பபாருள்ைைில் விகைவில் ைகையக்கூடியது எது ?
A. ஒரு ைைண்டி சீைி
B. ஒரு மூட்கட சீைி
C. ஒரு குவகை சீைி

15. பின்வரும் நடவடிக்கைைைில் எது இருட்டாை சூழ்நிகலகயக்


குறிக்ைிறது ?
A. படுக்கை அகறயின் விைக்கை அகணத்தல்.
B. பள்ைி ஓய்வு வநைத்தில் சிற்றுண்டிச்சாகலயில் சாப்பிடுதல்.
C இைவில் பதரு விைக்குைள் உள்ை சாகலயில் மைிழுந்கதச்
பசலுத்துதல்.

16. பின்வரும் படம், தீபா வமற்பைாண்ட ஆய்வில் வதான்றிய நிழகலக்


ைாட்டுைிறது.

இந்த ஆய்வில் தீபா பயன்படுத்திய பபாருள் எது ?

A. B.
C.

17. மைிதன் மற்றும் விலங்குைள் சுவாசிக்ை வதகவப்படும் உயிர்வளி


எங்ைிருந்து ைிகடக்ைிறது?
A. வமைங்ைைிலிருந்து
B. தாவைங்ைைிடமிருந்து

5
C. மகலைைிலிருந்து
18. þùÅ¢Äí̸Ǣý ´üÚ¨Á ¡Р?

A. ¿£Ã¢ø Å¡ú¸¢ýÈÉ

B. ¿¡ýÌ ¸¡ø¸û ¯ûÇÉ.

C Ó𨼠þθ¢ýÈÉ.

19. ¯½× ¯ñÀ¾¡ø ¯¼ÖìÌî ________________¸¢¨¼ì¸¢ÈÐ

A ºì¾¢ B À¡Ð¸¡ôÒ C ¨¾Ã¢Âõ

20. ¾¡ÅÃõ ¦ºÆ¢ôÀ¡¸ ÅÇ÷žüÌ _____________ §¾¨Å.


A. ¿£÷
B. ¿£÷, Ýâ ´Ç¢
C. ¿£÷, Ýâ ´Ç¢, ¸¡üÚ

6
பகுதி ஆ ( 5 புள்ளிகள் )
சரியான ஐம்பபாறிகளின் பயன்பாட்டுடன் இணைத்திடுக.

பதாடுதல்

பார்த்தல்

சுகவத்தல்

வைட்டல்

முைர்தல்

7
பகுதி இ ( 10 புள்ளிகள் )
உயிருள்ள படங்களுக்கு ( / ) என்றும், உயிரற்ற படங்களுக்கு ( X )
என்றும் அணடயாளம் இடுக.

8
பகுதி ஈ ( 5 புள்ளிகள் )

சரியான பதிணை எழுதுக.

நீ டுநிளவளணை உறுதி பசய்யும் முணற பிராைி

அகடைாத்தல்

குழி வதாண்டி முட்கடயிடுதல்

அதிைமாை முட்கடயிடுதல்

கூட்டமாை வாழ்தல்

குட்டிைகை வாயில் கவத்துப் பாதுைாத்தல்

தயாரித்தவர், சரிபார்த்தவர், உறுதிப்படுத்தியவர்,

…………………………….. …………………………….. …………………………………….


திருமதி பூங் க ொடி திருமதி இரமணி திரு கு ன்
பொட ஆசிரியர் பொட ்குழுத் தலைவர் துலணத்தலைலமயொசிரியர்

You might also like