Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

நான் மேற்கொண்ட ஓர் உல்லாசப் பயணம்

விடுமுறை வந்தாலே எனக்கும் என் தம்பிக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.

தாத்தா வீட்டிற்குச் செல்வது மட்டும் இல்லாமல் அப்பா பல சுற்றுலாத் தளங்களுக்கு
அழைத்துச் செல்வார். வழக்கம் போல் விடுமுறையும் வந்தது.

இம்முறை நாங்கள் கேமரன் மலைக்குச் சுற்றுலாவை மேற்கொண்டோம்.

நாங்கள் வீட்டிலிருந்து காலை 7.00 மணிக்கெல்லாம் புறப்பட்டோம். கேமரனுக்குச்
செல்லும் பாதை மிகவும் வளைவாக இருந்தது. வழியில், நாங்கள் பூர்வக்
குடியினரின் குடிசை வீடுகளையும் கண்டோம்.அவர்கள் ‘பித்தாய்’ , தேன் மற்றும்
நிறைய காற்றில் விளைந்த பொருள்களை சாலை ஓரத்தில் விற்றுக்
கொண்டிருந்தனர். சுமார் 3 மணி நேர பயணத்திற்குப் பிறகு நாங்கள் கேமரன்
மலையை அடைந்தோம்.

நாங்கள் அங்கு, முதலில் ‘ச்ட்ரோபேரி’ தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தோம்.

பழங்கள் காய்த்துத் தொங்குவதைப் பார்த்த எங்களுக்கு பறித்துத் திண்ண
ஆசையாக இருந்தது. நாங்களே பழங்களை தேர்நதெ ் டுத்து பறித்து வாங்கிய
அனுபவம் இன்னுமும் எங்கள் மனதில் ‘பசு மரத்தாணிப் போல’ மறக்க முடியவில்லை.
மேலும், ‘ச்டர ் ோபேரி’ தோட்டத்தின் அருகிலேயே தேனீக்கள் வளர்க்கும் இடத்தையும்
சுற்றிப் பார்தத
் ோம். என் அம்மா அங்கு இரண்டு போத்தல் தேனை வாங்கினார்.

இன்னும் மற்ற இடங்களைச் சுற்றிப் பார்க்க ஆர்வமாக இருந்த எங்களுக்கு

களைப்பு ஒரு தடையாக இருந்தது. மதிய உணவை உண்டு, சிறிது நேரம் ஓய்வு
எடுத்தோம். ‘சிலு சிலு’ என வீசிய பனிக்காற்று மிகவும் மனதிற்கு இதமாக
இருந்தது. அடுத்து, ரோஜா பூந்தோட்டத்திற்குச் சென்றோம்.பல வண்ணங்களில்
பூக்கள் பூத்துக் குலுங்கி இருப்பதைப் பார்க்க கண்கள்தான் போதவில்லை.என்
அப்பா, வீட்டிற்கு இரண்டுக் கொத்து ரோஜா மலர்களையும் வாங்கினார்.

சூரியனும் தன் கடமையை முடித்து விட்டு செல்லும் நேரமும் வந்தது. நாங்கள்

பல சந்தோசமான நினைவுகளோடு வீடு திரும்பினோம்.

நான் மேற்கொண்ட ஓர் உல்லாசப் பயணம்

________________ வந்தாலே எனக்கும் என் தம்பிக்கும் ஒரே
கொண்டாட்டம்தான். தாத்தா வீட்டிற்குச் செல்வது மட்டும் இல்லாமல் அப்பா பல
________________ தளங்களுக்கு அழைத்துச் செல்வார். வழக்கம் போல்
விடுமுறையும் வந்தது.

இம்முறை நாங்கள் _____________________________ சுற்றுலாவை

மேற்கொண்டோம். நாங்கள் வீட்டிலிருந்து காலை 7.00 மணிக்கெல்லாம்
__________________. கேமரனுக்குச் செல்லும் பாதை மிகவும் வளைவாக
இருந்தது. வழியில், நாங்கள் _________________________ குடிசை வீடுகளையும்
கண்டோம். அவர்கள் _____________, _______________ மற்றும் நிறைய காற்றில்
விளைந்த பொருள்களை சாலை ஓரத்தில் விற்றுக் கொண்டிருந்தனர். சுமார் 3 மணி
நேர பயணத்திற்குப் பிறகு நாங்கள் கேமரன் மலையை __________________.

நாங்கள் அங்கு, முதலில் ________________________________ சுற்றிப்

பார்த்தோம். பழங்கள் காய்த்துத் தொங்குவதைப் பார்த்த எங்களுக்கு பறித்துத்
திண்ண ஆசையாக இருந்தது. நாங்களே பழங்களை தேர்ந்தெடுத்து பறித்து
வாங்கிய அனுபவம் இன்னுமும் எங்கள் மனதில் ‘பசு மரத்தாணிப் போல’ மறக்க
முடியவில்லை. மேலும், ‘ச்டர் ோபேரி’ தோட்டத்தின் அருகிலேயே ______________
வளர்க்கும் இடத்தையும் சுற்றிப் பார்த்தோம். என் அம்மா அங்கு இரண்டு போத்தல்
தேனை வாங்கினார்.

இன்னும் மற்ற இடங்களைச் சுற்றிப் பார்க்க ஆர்வமாக இருந்த எங்களுக்கு

______________ ஒரு தடையாக இருந்தது. மதிய உணவை உண்டு, சிறிது நேரம்
ஓய்வு எடுத்தோம். ______________ என வீசிய பனிக்காற்று மிகவும் மனதிற்கு
இதமாக இருந்தது. அடுத்து, ரோஜா _____________________ சென்றோம்.பல
வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கி இருப்பதைப் பார்க்க கண்கள்தான்
போதவில்லை.என் அப்பா, வீட்டிற்கு இரண்டுக் கொத்து ரோஜா மலர்களையும்
______________________.

சூரியனும் தன் கடமையை முடித்து விட்டு செல்லும் நேரமும் வந்தது. நாங்கள்

பல சந்தோசமான நினைவுகளோடு வீடு ___________________.

நான் மேற்கொண்ட ஓர் உல்லாசப் பயணம்

___________________________________________________________________
___________________________________________________________________
___________________________________________________________________
___________________________________________________________________
இம்முறை நாங்கள் கேமரன் மலைக்குச் சுற்றுலாவை மேற்கொண்டோம்.
நாங்கள் வீட்டிலிருந்து காலை 7.00 மணிக்கெல்லாம் புறப்பட்டோம். கேமரனுக்குச்
செல்லும் பாதை மிகவும் வளைவாக இருந்தது. வழியில், நாங்கள் பூர்வக்
குடியினரின் குடிசை வீடுகளையும் கண்டோம்.அவர்கள் ‘பித்தாய்’ , தேன் மற்றும்
நிறைய காற்றில் விளைந்த பொருள்களை சாலை ஓரத்தில் விற்றுக்
கொண்டிருந்தனர். சுமார் 3 மணி நேர பயணத்திற்குப் பிறகு நாங்கள் கேமரன்
மலையை அடைந்தோம்.

நாங்கள் அங்கு, முதலில் ‘ச்ட்ரோபேரி’ தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தோம்.

பழங்கள் காய்த்துத் தொங்குவதைப் பார்த்த எங்களுக்கு பறித்துத் திண்ண
ஆசையாக இருந்தது. நாங்களே பழங்களை தேர்நதெ ் டுத்து பறித்து வாங்கிய
அனுபவம் இன்னுமும் எங்கள் மனதில் ‘பசு மரத்தாணிப் போல’ மறக்க முடியவில்லை.
மேலும், ‘ச்டர ் ோபேரி’ தோட்டத்தின் அருகிலேயே தேனீக்கள் வளர்க்கும் இடத்தையும்
சுற்றிப் பார்தத
் ோம். என் அம்மா அங்கு இரண்டு போத்தல் தேனை வாங்கினார்.

இன்னும் மற்ற இடங்களைச் சுற்றிப் பார்க்க ஆர்வமாக இருந்த எங்களுக்கு

களைப்பு ஒரு தடையாக இருந்தது. மதிய உணவை உண்டு, சிறிது நேரம் ஓய்வு
எடுத்தோம். ‘சிலு சிலு’ என வீசிய பனிக்காற்று மிகவும் மனதிற்கு இதமாக
இருந்தது. அடுத்து, ரோஜா பூந்தோட்டத்திற்குச் சென்றோம்.பல வண்ணங்களில்
பூக்கள் பூத்துக் குலுங்கி இருப்பதைப் பார்க்க கண்கள்தான் போதவில்லை.என்
அப்பா, வீட்டிற்கு இரண்டுக் கொத்து ரோஜா மலர்களையும் வாங்கினார்.

சூரியனும் தன் கடமையை முடித்து விட்டு செல்லும் நேரமும் வந்தது. நாங்கள்

பல சந்தோசமான நினைவுகளோடு வீடு திரும்பினோம்.

நான் மேற்கொண்ட ஓர் உல்லாசப் பயணம்

விடுமுறை வந்தாலே எனக்கும் என் தம்பிக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.
தாத்தா வீட்டிற்குச் செல்வது மட்டும் இல்லாமல் அப்பா பல சுற்றுலாத் தளங்களுக்கு
அழைத்துச் செல்வார். வழக்கம் போல் விடுமுறையும் வந்தது.

இம்முறை நாங்கள் கேமரன் மலைக்குச் சுற்றுலாவை மேற்கொண்டோம்.

நாங்கள் வீட்டிலிருந்து காலை 7.00 மணிக்கெல்லாம் புறப்பட்டோம். கேமரனுக்குச்
செல்லும் பாதை மிகவும் வளைவாக இருந்தது. வழியில், நாங்கள் பூர்வக்
குடியினரின் குடிசை வீடுகளையும் கண்டோம்.அவர்கள் ‘பித்தாய்’ , தேன் மற்றும்
நிறைய காற்றில் விளைந்த பொருள்களை சாலை ஓரத்தில் விற்றுக்
கொண்டிருந்தனர். சுமார் 3 மணி நேர பயணத்திற்குப் பிறகு நாங்கள் கேமரன்
மலையை அடைந்தோம்.

நாங்கள் அங்கு, முதலில் ‘ச்ட்ரோபேரி’ தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தோம்.

பழங்கள் காய்த்துத் தொங்குவதைப் பார்த்த எங்களுக்கு பறித்துத் திண்ண
ஆசையாக இருந்தது. நாங்களே பழங்களை தேர்நதெ ் டுத்து பறித்து வாங்கிய
அனுபவம் இன்னுமும் எங்கள் மனதில் ‘பசு மரத்தாணிப் போல’ மறக்க முடியவில்லை.
மேலும், ‘ச்டர ் ோபேரி’ தோட்டத்தின் அருகிலேயே தேனீக்கள் வளர்க்கும் இடத்தையும்
சுற்றிப் பார்தத
் ோம். என் அம்மா அங்கு இரண்டு போத்தல் தேனை வாங்கினார்.

இன்னும் மற்ற இடங்களைச் சுற்றிப் பார்க்க ஆர்வமாக இருந்த எங்களுக்கு

களைப்பு ஒரு தடையாக இருந்தது. மதிய உணவை உண்டு, சிறிது நேரம் ஓய்வு
எடுத்தோம். ‘சிலு சிலு’ என வீசிய பனிக்காற்று மிகவும் மனதிற்கு இதமாக
இருந்தது. அடுத்து, ரோஜா பூந்தோட்டத்திற்குச் சென்றோம்.பல வண்ணங்களில்
பூக்கள் பூத்துக் குலுங்கி இருப்பதைப் பார்க்க கண்கள்தான் போதவில்லை.என்
அப்பா, வீட்டிற்கு இரண்டுக் கொத்து ரோஜா மலர்களையும் வாங்கினார்.

___________________________________________________________________
___________________________________________________________________
_____________________________________________________________
பத்தி
1

You might also like