உள்ளடக்கத் தரம் 5.5 நிறுத்தற்குறிகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். கற்றல் தரம் 5.5.4 அரைப்புள்ளி, முக்காற்புள்ளிஅறிந்து சரியாகப்பயன்படுத்துவர் நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் அரைப்புள்ளி, முக்காற்புள்ளிஅறிந்து 5/8 வாக்கியங்கள் அமைப்பர். வெற்றிக் கூறு அரைப்புள்ளி, முக்காற்புள்ளி அறிதல். அரைப்புள்ளி, முக்காற்புள்ளி தொடர்பான எடுத்துக்காட்டுகளைக் கூறுதல். கொடுக்கப்படும் வாக்கியத்திற்கு ஏற்ப சரியான நிறுத்தற்குறிகளை இடுதல் . அரைப்புள்ளி, முக்காற்புள்ளி யைக் கொண்டு வாக்கியங்கள் அமைத்தல் நடவடிக்கை 1. மாணவர்கள் சொல்வதெழுதுதல் எழுதுதல். 2. மாணவர்கள் காணொளியின் மூலம் அரைப்புள்ளி, முக்காற்புள்ளியை அறிதல். https://youtu.be/SufRvG_ZEhA 3. மாணவர்கள் வகுப்பு முறையில் அரைப்புள்ளி, முக்காற்புள்ளி தொடர்பான எடுத்துக்காட்டுகளைக் கூறுதல்.(Think n Share), (pick me game) 4. மாணவர்கள் இணையர் முறையில் கொடுக்கப்படும் வாக்கியத்திற்கு ஏற்ப சரியான நிறுத்தற்குறிகளை இடுதல். (மொழி விளையாட்டு) https://www.liveworksheets.com/rf1974985ob 4. மாணவர்கள் அரைப்புள்ளி, முக்காற்புள்ளி யைக் கொண்டு வாக்கியங்கள் அமைத்தல். (pass the paper) 5. மாணவர்கள் சக நண்பர்களின் படைப்பினைச் சரிப்பார்த்தல்; கலந்துரையாடுதல். (3 stray 1 stay) 6.¬º¢Ã¢Â÷ Á¡½Å÷¸¨Çì ¸ñ¸¡½¢ò¾ø. 7.Á¡½Å÷¸û À¢üº¢ Òò¾¸ò¾¢ø À¢üº¢Â¢¨Éî ¦ºö¾ø. (cooperation, character building) ÓÊ× Á¡½Å÷¸û ÅÌôÒ Ó¨È¢ø பாடல் ஒன்றினைப் பாடி. ¬º¢Ã¢Â÷ «¾¨Éò ¦¾¡ÌòÐ ÅÆí¸¢ þý¨È À¡¼ò¨¾ ¿¢¨È× ¦ºö¾ø. https://youtu.be/fNRRwJ_pyms விரவி வரும் கூறுகள் சிந்தனையாற்றல் பண்புக் கூறு ஒத்துழைப்பு பயிற்றுத் துணைப் கணினி, படவில்லை குழு நடவடிக்கை தாள். மதிப்பீடு மாணவர்ப் படைப்பு பொருள்கள்
சிறுவர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.
மண்டபத்தில் நுழைந்தனர் குரங்கு மரத்தில் தேங்காயைப் பறித்துத் போட்டது. ; ஏறியது பிறந்த திகதி 13 ஜுன் 1991 தமிழர்கள் வீரத்தில் நன்றி விருந்தோம்பலில் தனிப்பண்பு சிறந்தவர்கள் மறவாதவர்கள் சிறந்தவர்கள். உடையவர்கள்
: தங்கை தங்க நகை மகிழ்ச்சியாக அணிந்து கொண்டாள். வாங்கினாள்
வளப்படுத்தும் மாணவர்கள் அரைப்புள்ளி, முக்காற்புள்ளிஅறிந்து 10 வாக்கியங்கள் அமைப்பர்.
போதனை குறைநீக்கல் மாணவர்கள் ¬º¢Ã¢Â÷ Ш½Ô¼ý அரைப்புள்ளி, முக்காற்புள்ளிஅறிந்து 5/5 வாக்கியங்களை போதனை மாற்றீட்டு அட்டவணையின் மூலம் அமைப்பர். தர அடைவு நிலை 1 2 3 4 5 6