27.6.22 (4.3.4)

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

வாரம் 13 திகதி 28/6/2022 நாள் செவ்வாய்

நேரம் 11.30-1.00 வகுப்பு 4 பாடம் தமிழ்மொழி


தலைப்பு கலையும் கதையும் / செய்யுளும் மொழியணியும்-திருக்குறள்
உள்ளடக்கத் தரம் 4.3 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்துகூறுவர்; எழுதுவர்.
கற்றல் தரம் 4.3.4 தோன்றின் புகழொடு தோன்றுக’ எனும் திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து

கூறுவர்; எழுதுவர் .
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் தோன்றின் புகழொடு தோன்றுக’ எனும் திருக்குறளையும்

அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர் .


வெற்றிக் கூறு 1. சிறு குறிப்புகளை வாசித்தல்; கலந்துரையாடுதல்.
2. படவில்லைகள் மூலம் திருக்குறளையும் அதன் பொருளையும் வாசித்தல்.
3. திருக்குறளையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறுதல்.
4. திருக்குறளையும் அதன் பொருளையும் சரியான வரிப்படத்தில் எழுதுதல்.
நடவடிக்கை 1. மாணவர்கள் ஆண்டு 1-3 வரையில் கற்ற திருக்குறளையும் அதன் பொருளையும் கூறுதல்.
(பிடிகை)
2. மாணவர்கள் சிறு குறிப்புகளை வாசித்தல்; கலந்துரையாடுதல். ( Think n Share), (communication)
3. மாணவர்கள் படவில்லைகள் மூலம் திருக்குறளையும் அதன் பொருளையும் வாசித்தல்.
4.மாணவர்கள் வைர வியாபாரி விளையாட்டின் மூலம் திருக்குறளையும் அதன் பொருளையும்
மனனம் செய்து கூறுதல். (communication) (didik hibur) (evaluation)
4. மாணவர்கள் குழு முறையில் திருக்குறளையும் அதன் பொருளையும் சரியான வரிப்படத்தில் எழுதுதல்.
(critical thinking), round table)
5. மாணவர்கள் மொழி விளையாட்டு விளையாடுதல் https://www.liveworksheets.com/qo1976955ys
6. மாணவர்கள் பயிற்சியினைச் செய்தல்.(evaluation)
முடிவு
மாணவர்கள் வகுப்பு முறையில் இன்றைய கற்றலை கூறுதல். ஆசிரியர் அதனைத் தொகுத்து
வழங்கி இன்றைய பாடத்தை நிறைவு செய்தல்.

விரவி வரும் கூறுகள் சிந்தனையாற்றல் பண்புக் கூறு ஒத்துழைப்பு


பயிற்றுத் துணைப் தொலைக்காட்சி, வெண்தாள், மதிப்பீடு மாணவர் படைப்பு
பொருள்கள்
வளப்படுத்தும் மாணவர்கள் தோன்றின் புகழொடு தோன்றுக’ எனும் திருக்குறளையும் அதன் பொருளையும்
போதனை
அறிந்து கூறுவர்; எழுதுவர் .
குறைநீக்கல் மாணவர்கள் ¬º¢Ã¢Â÷ Ш½Ô¼ý தோன்றின் புகழொடு தோன்றுக’ எனும் திருக்குறளையும்
போதனை
அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர் .
தர அடைவு நிலை 1 2 3 4 5 6

You might also like