Iraamaanujanuutandaadi

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 23

ஶ்ரீ:

ஶ்ரீமேத ராமாநுஜாய நம:


ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

த ருவரங்கத்தமுதனார் அருளிச்ெசய்த

இராமாநுச நூற்றந்தாத

This document has been prepared by

Sunder Kidāmbi

with the blessings of

ஶ்ரீ ரங்க₃ராமாநுஜ மஹாேத₃ஶிகன்

His Holiness śrīmad āṇḍavan śrīraṅgam


ஶ்ரீ:

ām om
kid t c i
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:

er do mb
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

இராமாநுச நூற்றந்தாத
தனியன்கள்


முன்ைன வ ைன அகல மூங்க ற் குடி அமுதன் ⋆
ெபான்னம் கழற்கமலப் ேபாத ரண்டும் ⋆ என்னுைடய

i
ெசன்னிக்கணி ஆகச் ேசர்த்த ேனன் ⋆ ெதன்புலத்தார்க் -

b
su att ki
ெகன்னுக் கடவுைடேயன் யான்

நயந்தரு ேபரின்பம் எல்லாம் பழுத ன்ற நண்ணினர்பால் ⋆


சயந்தரு கீர்த்த இராமானுச முனி தாள் இைணேமல் ⋆
ap der

உயர்ந்த குணத்துத் த ருவரங்கத் தமுேதாங்கும் அன்பால்


இயம்பும் ⋆ கலித்துைற அந்தாத ஓத இைச ெநஞ்சேம !
i
ெசால்லின் ெதாைக ெகாண் -
pr sun

டுனதடிப் ேபாதுக்குத் ெதாண்டு ெசய்யும் ⋆


நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம்
என்தன் நாவ னுள்ேள ⋆
அல்லும் பகலும் அமரும் படி நல்கறுசமயம்
ெவல்லும் பரம ⋆ இராமானுச ! இெதன் வ ண்ணப்பேம
nd
இராமாநுச நூற்றந்தாத

‡ பூ மன்னு மாது ெபாருந்த ய மார்பன் ⋆ புகழ் மலிந்த

ām om
kid t c i
பா மன்னு மாறன் ⋆ அடி பணிந்துய்ந்தவன் ⋆ பல் கைலேயார்

er do mb
தாம் மன்ன வந்த இராமாநுசன் ⋆ சரணாரவ ந்தம்
நாம் மன்னி வாழ ⋆ ெநஞ்ேச ! ெசால்லுேவாம் அவன்
நாமங்கேள ÁÁ 1 ÁÁ
‡ கள்ளார் ெபாழில் ெதன் அரங்கன் ⋆ கமலப் பதங்கள் ெநஞ்ச ல்


ெகாள்ளா ⋆ மனிசைர நீங்க ⋆ குைறயற்ப ரான் அடிக்கீழ்

i
வ ள்ளாத அன்பன் இராமானுசன் ⋆ மிக்க சீலம் அல்லால்

b
உள்ளாெதன் ெநஞ்சு ⋆ ஒன்றற ேயன் எனக்குற்ற ேபர்
su att ki
இயல்ேவ ÁÁ 2 ÁÁ
ேபரியல் ெநஞ்ேச ! ⋆ அடி பணிந்ேதன் உன்ைன ⋆ ேபய்ப் ப றவ ப்
ap der

பூரியேராடுள்ள சுற்றம் புலத்த ப் ⋆ ெபாருவரும் சீர்


ஆரியன் ெசம்ைம இராமானுச முனிக்கன்பு ெசய்யும் ⋆
சீரிய ேபறுைடயார் ⋆ அடிக்கீழ் என்ைனச் ேசர்த்ததற்ேக Á Á 3 ÁÁ
i
என்ைனப் புவ ய ல் ஒரு ெபாருள் ஆக்க ⋆ மருள் சுரந்த
pr sun

முன்ைனப் பழவ ைன ⋆ ேவர் அறுத்து ⋆ ஊழி முதல்வைனேய


பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் ⋆ என்
ெசன்னித் தரிக்க ைவத்தான் ⋆ எனக்ேகதும்
ச ைதவ ல்ைலேய ÁÁ 4 ÁÁ
nd

எனக்குற்ற ெசல்வம் இராமானுசன் என்று ⋆ இைசயக ல்லா


மனக் குற்ற மாந்தர் ⋆ பழிக்க ல் புகழ் ⋆ அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவன் த ருநாமங்கள் சாற்றும் என்பா ⋆
இனக் குற்றம் காணக ல்லார் ⋆ பத்த ஏய்ந்த
இயல்வ ெதன்ேற ÁÁ 5 ÁÁ

www.prapatti.com 2 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

இயலும் ெபாருளும் இைசயத் ெதாடுத்து ⋆ ஈன் கவ கள் அன்பால் ⋆

ām om
kid t c i
மயல் ெகாண்டு வாழ்த்தும் இராமானுசைன ⋆ மத இன்ைமயால்

er do mb
பய லும் கவ களில் பத்த இல்லாத என் பாவ ெநஞ்சால் ⋆
முயல்க ன்றனன் ⋆ அவன் தன் ெபருங்கீர்த்த
ெமாழிந்த டேவ ÁÁ 6 ÁÁ


‡ ெமாழிையக் கடக்கும் ெபரும் புகழான் ⋆ வஞ்ச முக்குறும்பாம்
குழிையக் கடக்கும் ⋆ நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய ப ன் ⋆

i
பழிையக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி ⋆ அல்லா

b
வழிையக் கடத்தல் ⋆ எனக்க னி யாதும் வருத்தம் அன்ேற Á Á 7 ÁÁ
su att ki
வருத்தும் புறவ ருள் மாற்ற ⋆ எம் ெபாய்ைகப் ப ரான் மைறய ன்
குருத்த ன் ெபாருைளயும் ⋆ ெசந்தமிழ் தன்ைனயும் கூட்டி ⋆ ஒன்றத்
ap der

த ரித்தன்ெறரித்த த ருவ ளக்ைகத் தன் த ருவுளத்ேத ⋆


இருத்தும் பரமன் ⋆ இராமானுசன் எம் இைறயவேன Á Á 8 ÁÁ
i
இைறவைனக் காணும் இதயத்த ருள் ெகட ⋆ ஞானம் என்னும்
ந ைற வ ளக்ேகற்ற ய ⋆ பூதத் த ருவடி தாள்கள் ⋆ ெநஞ்சத் -
pr sun

துைறய ைவத்தாளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்ேலார் ⋆


மைறய ைனக் காத்து ⋆ இந்த மண்ணகத்ேத மன்ன
ைவப்பவேர ÁÁ 9 ÁÁ
மன்னிய ேபரிருள் மாண்டப ன் ⋆ ேகாவலுள் மா மலராள்
nd

தன்ெனாடு மாயைனக் ⋆ கண்டைம காட்டும் ⋆ தமிழ்த் தைலவன்


ெபான்னடி ேபாற்றும் இராமானுசற்கன்பு பூண்டவர் தாள் ⋆
ெசன்னிய ல் சூடும் ⋆ த ருவுைடயார் என்றும் சீரியேர Á Á 10 ÁÁ
சீரிய நான்மைறச் ெசம் ெபாருள் ⋆ ெசந்தமிழால் அளித்த ⋆
பார் இயலும் புகழ் பாண் ெபருமாள் ⋆ சரணாம் பதுமத்

www.prapatti.com 3 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

தார் இயல் ெசன்னி இராமானுசன் தன்ைனச் சார்ந்தவர் தம் ⋆

ām om
kid t c i
காரிய வண்ைம ⋆ என்னால் ெசால்ெலாணாத க்கடல்

er do mb
இடத்ேத Á Á 11 Á Á
இடங்ெகாண்ட கீர்த்த மழிைசக்க ைறவன் ⋆ இைணயடிப் ேபா -
தடங்கும் ⋆ இதயத்த ராமானுசன் ⋆ அம் ெபாற் பாதம் என்றும்


கடங்ெகாண்டிைறஞ்சும் த ரு முனிவர்க்கன்ற க் காதல் ெசய்யாத் ⋆
த டங்ெகாண்ட ஞானியர்க்ேக ⋆ அடிேயன் அன்பு

i
ெசய்வதுேவ Á Á 12 Á Á

b
su att ki
ெசய்யும் பசுந் துளபத் ெதாழில் மாைலயும் ⋆ ெசந்தமிழில்
ெபய்யும் ⋆ மைறத் தமிழ் மாைலயும் ⋆ ேபராத சீர் அரங்கத் -
ைதயன் கழற்கணியும் பரன் தாள் அன்ற ⋆ ஆதரியா
ap der

ெமய்யன் ⋆ இராமானுசன் சரேண கத ேவெறனக்ேக Á Á 13 ÁÁ


கத க்குப் பதற ⋆ ெவங்கானமும் கல்லும் கடலும் எல்லாம் ⋆
i
ெகாத க்கத் தவஞ்ெசய்யும் ெகாள்ைக அற்ேறன் ⋆
ெகால்லி காவலன் ெசால்
pr sun

பத க்கும் கைலக் கவ பாடும் ெபரியவர் பாதங்கேள ⋆


துத க்கும் பரமன் ⋆ இராமானுசன் என்ைனச் ேசார்வ லேன Á Á 14 ÁÁ
ேசாராத காதல் ெபருஞ்சுழிப்பால் ⋆ ெதால்ைல மாைல ஒன்றும்
பாராதவைனப் ⋆ பல்லாண்ெடன்று காப்ப டும் ⋆ பான்ைமயன் தாள்
nd

ேபராத உள்ளத்த ராமானுசன் தன் ப றங்க ய சீர் ⋆


சாரா மனிசைரச் ேசேரன் ⋆ எனக்ெகன்ன தாழ்வ னிேய Á Á 15 ÁÁ
‡ தாழ்ெவான்ற ல்லா மைற தாழ்ந்து ⋆ தலமுழுதும் கலிேய
ஆள்க ன்ற நாள் வந்து ⋆ அளித்தவன் காண்மின் ⋆ அரங்கர் ெமௗலி

www.prapatti.com 4 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

சூழ்க ன்ற மாைலையச் சூடிக் ெகாடுத்தவள் ெதால் அருளால் ⋆

ām om
kid t c i
வாழ்க ன்ற வள்ளல் ⋆ இராமானுசன் என்னும் மா முனிேய Á Á 16 ÁÁ

er do mb
முனியார் துயரங்கள் முந்த லும் ⋆ இன்பங்கள் ெமாய்த்த டினும்
கனியார் மனம் ⋆ கண்ண மங்ைக ந ன்றாைன ⋆ கைல பரவும்
தனியாைனையத் தண் தமிழ் ெசய்த நீலன் தனக்கு ⋆ உலக ல்
இனியாைன ⋆ எங்கள் இராமானுசைன வந்ெதய்த னேர Á Á 17 ÁÁ


எய்தற்கரிய மைறகைள ⋆ ஆய ரம் இன் தமிழால்

b i
ெசய்தற்குலக ல் வரும் ⋆ சடேகாபைனச் ⋆ ச ந்ைதயுள்ேள
su att ki
ெபய்தற்க ைசயும் ெபரியவர் சீைர உய ர்கள் எல்லாம் ⋆
உய்தற்குதவும் ⋆ இராமானுசன் எம் உறு துைணேய Á Á 18 ÁÁ
உறு ெபருஞ்ெசல்வமும் ⋆ தந்ைதயும் தாயும் ⋆ உயர் குருவும்
ap der

ெவற தரு பூமகள் நாதனும் ⋆ மாறன் வ ளங்க ய சீர்


ெநற தரும் ெசந்தமிழ் ஆரணேம என்ற ந் நீள் ந லத்ேதார் ⋆
i
அற தர ந ன்ற ⋆ இராமானுசன் எனக்காரமுேத Á Á 19 ÁÁ
pr sun

ஆரப் ெபாழில் ெதன் குருைகப் ப ரான் ⋆ அமுதத் த ருவாய்


ஈரத் தமிழின் ⋆ இைச உணர்ந்ேதார்கட்கு ⋆ இனியவர் தம்
சீைரப் பய ன்றுய்யும் சீலங்ெகாள் நாதமுனிைய ⋆ ெநஞ்சால்
வாரிப் பருகும் ⋆ இராமானுசன் என்தன் மா ந த ேய Á Á 20 ÁÁ
ந த ையப் ெபாழியும் முக ல் என்று ⋆ நீசர் தம் வாசல் பற்ற த் ⋆
nd

துத கற்றுலக ல் துவள்க ன்ற ேலன் இனி ⋆ தூய் ெநற ேசர்


எத கட்க ைறவன் யமுைனத் துைறவன் இைண அடியாம் ⋆
கத ெபற்றுைடய ⋆ இராமானுசன் என்ைனக் காத்தனேன Á Á 21 ÁÁ
கார்த்த ைக யானும் கரிமுகத் தானும் ⋆ கனலும் முக்கண்
மூர்த்த யும் ⋆ ேமாடியும் ெவப்பும் முதுக ட்டு ⋆ மூவுலகும்

www.prapatti.com 5 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

பூத்தவேன ! என்று ேபாற்ற ட வாணன் ப ைழ ெபாறுத்த ⋆

ām om
kid t c i
தீர்த்தைன ஏத்தும் ⋆ இராமானுசன் என்தன் ேசம ைவப்ேப Á Á 22 ÁÁ

er do mb
ைவப்பாய வான் ெபாருள் என்று ⋆ நல் அன்பர் மனத்தகத்ேத ⋆
எப்ேபாதும் ைவக்கும் இராமானுசைன ⋆ இரு ந லத்த ல்
ஒப்பார் இலாத உறு வ ைனேயன் வஞ்ச ெநஞ்ச ல் ைவத்து ⋆


முப்ேபாதும் வாழ்த்துவன் ⋆ என்னாம் இது அவன் ெமாய்
புகழ்க்ேக Á Á 23 Á Á

b i
ெமாய்த்த ெவந் தீவ ைனயால் பல்லுடல் ெதாறும் மூத்து ⋆ அதனால்
su att ki
எய்த்ெதாழிந்ேதன் ⋆ முைன நாள்கள் எல்லாம் ⋆
இன்று கண்டுயர்ந்ேதன்
ெபாய்த் தவம் ேபாற்றும் புைலச் சமயங்கள் ந லத்தவ யக் ⋆
ap der

ைகத்த ெமய்ஞ்ஞானத்து ⋆
இராமானுசன் என்னும் கார் தன்ைனேய Á Á 24 ÁÁ
i
காேரய் கருைண இராமானுச ⋆ இக்கடலிடத்த ல்
ஆேர அற பவர் ⋆ ந ன் அருளின் தன்ைம ⋆ அல்லலுக்கு
pr sun

ேநேர உைறவ டம் நான் வந்து நீ என்ைன உய்த்த ப ன் ⋆ உன்


சீேர உய ர்க்குய ராய் ⋆ அடிேயற்க ன்று த த்த க்குேம Á Á 25 ÁÁ
த க்குற்ற கீர்த்த இராமானுசைன ⋆ என் ெசய் வ ைனயாம்
ெமய்க் குற்றம் நீக்க ⋆ வ ளங்க ய ேமகத்ைத ⋆ ேமவு நல்ேலார்
nd

எக்குற்ற வாளர் எது ப றப்ேபத யல்வாக ந ன்ேறார் ⋆


அக்குற்றம் அப்ப றப்பு ⋆ அவ்வ யல்ேவ நம்ைம
ஆட்ெகாள்ளுேம Á Á 26 Á Á
ெகாள்ளக் குைறவற்ற லங்க ⋆ ெகாழுந்து வ ட்ேடாங்க ய உன்
வள்ளல் தனத்த னால் ⋆ வல்வ ைனேயன் மனம் நீ புகுந்தாய் ⋆

www.prapatti.com 6 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

ெவள்ைளச் சுடர் வ டும் உன் ெபரு ேமன்ைமக்க ழுக்க ெதன்று ⋆

ām om
kid t c i
தள்ளுற்ற ரங்கும் ⋆ இராமானுச ! என் தனி ெநஞ்சேம ! Á Á 27 ÁÁ

er do mb
ெநஞ்ச ல் கைற ெகாண்ட ⋆ கஞ்சைனக் காய்ந்த ந மலன் ⋆ நங்கள்
பஞ்ச த் த ருவடிப் ⋆ ப ன்ைன தன் காதலன் ⋆ பாதம் நண்ணா
வஞ்சர்க்கரிய இராமானுசன் புகழ் அன்ற என் வாய் ⋆
ெகாஞ்ச ப் பரவக ல்லாது ⋆ என்ன வாழ்வ ன்று கூடியேத ! Á Á 28 ÁÁ


கூட்டும் வ த என்று கூடுங்ெகாேலா ⋆ ெதன் குருைகப் ப ரான்

b i
பாட்ெடன்னும் ⋆ ேவதப் பசுந்தமிழ் தன்ைனத் ⋆ தன் பத்த என்னும்
su att ki
வீட்டின் கண் ைவத்த இராமானுசன் புகழ் ெமய் உணர்ந்ேதார் ⋆
ஈட்டங்கள் தன்ைன ⋆ என் நாட்டங்கள் கண்டின்பம்
எய்த டேவ Á Á 29 Á Á
ap der

இன்பம் தரு ெபரு வீடு வந்ெதய்த ெலன் ⋆ எண் இறந்த


துன்பம் தரு ⋆ ந ரயம் பல சூழிெலன் ⋆ ெதால் உலக ல்
i
மன் பல் உய ர்கட்க ைறவன் மாயன் என ெமாழிந்த ⋆
அன்பன் அனகன் ⋆ இராமானுசன் என்ைன ஆண்டனேன Á Á 30 ÁÁ
pr sun

‡ ஆண்டுகள் நாள் த ங்களாய் ⋆ ந கழ் காலம் எல்லாம் மனேம !


ஈண்டு ⋆ பல் ேயானிகள் ேதாறுழல்ேவாம் ⋆
இன்ேறார் எண் இன்ற ேய
காண் தகு ேதாள் அண்ணல் ெதன் அத்த ஊரர் கழல் இைணக்கீழ்ப் ⋆
nd

பூண்ட அன்பாளன் ⋆ இராமானுசைனப் ெபாருந்த னேம Á Á 31 ÁÁ


ெபாருந்த ய ேதசும் ெபாைறயும் த றலும் புகழும் ⋆ நல்ல
த ருந்த ய ஞானமும் ⋆ ெசல்வமும் ேசரும் ⋆ ெசறு கலியால்
வருந்த ய ஞாலத்ைத வண்ைமய னால் ⋆ வந்ெதடுத்தளித்த
அருந்தவன் ⋆ எங்கள் இராமானுசைன அைடபவர்க்ேக Á Á 32 ÁÁ

www.prapatti.com 7 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

அைடயார் கமலத்தலர்மகள் ேகள்வன் ⋆ ைக ஆழி என்னும்

ām om
kid t c i
பைடேயாடு நாந்தகமும் ⋆ படர் தண்டும் ⋆ ஒண் சார்ங்க வ ல்லும்

er do mb
புைட ஆர் புரி சங்கமும் ⋆ இந்தப் பூதலம் காப்பதற்ெகன் -
ற ைடேய ⋆ இராமானுச முனி ஆய ன இந்ந லத்ேத Á Á 33 ÁÁ
ந லத்ைதச் ெசறுத்துண்ணும் நீசக் கலிைய ⋆ ந ைனப்பரிய


பலத்ைதச் ெசறுத்தும் ⋆ ப றங்க யத ல்ைல ⋆
என் ெபய் வ ைன ெதன்

i
புலத்த ல் ெபாற த்தவப் புத்தகச் சும்ைம ெபாறுக்க ய ப ன் ⋆

b
நலத்ைதப் ெபாறுத்தது ⋆ இராமானுசன் தன் நயப் புகேழ Á Á 34 ÁÁ
su att ki
நயேவன் ஒரு ெதய்வம் நானிலத்ேத ⋆ ச ல மானிடத்ைதப்
புயேல எனக் ⋆ கவ ேபாற்ற ெசய்ேயன் ⋆
ap der

ெபான் அரங்கம் என்னில்


மயேல ெபருகும் இராமானுசன் ⋆ மன்னு மா மலர்த்தாள்
அயேரன் ⋆ அருவ ைன என்ைன எவ்வாற ன்றடர்ப்பதுேவ Á Á 35 ÁÁ
i
அடல் ெகாண்ட ேநமியன் ஆருய ர் நாதன் ⋆ அன்றாரணச் ெசாற்
pr sun

கடல் ெகாண்ட ⋆ ஒண் ெபாருள் கண்டளிப்ப ⋆


ப ன்னும் காச னிேயார்
இடரின்கண் வீழ்ந்த டத் தானும்
அவ் ஒண் ெபாருள் ெகாண்டு ⋆ அவர் ப ன்
படரும் குணன் ⋆ எம் இராமானுசன் தன் படி இதுேவ Á Á 36 ÁÁ
nd

படி ெகாண்ட கீர்த்த இராமாயணம் என்னும் பத்த ெவள்ளம் ⋆


குடி ெகாண்ட ேகாய ல் ⋆ இராமானுசன் குணம் கூறும் ⋆ அன்பர்
கடி ெகாண்ட மா மலர்த் தாள் கலந்துள்ளம் கனியும் நல்ேலார் ⋆
அடி கண்டு ெகாண்டுகந்து ⋆ என்ைனயும் ஆளவர்க்காக் -
க னேர Á Á 37 Á Á
www.prapatti.com 8 Sunder Kidāmbi
இராமாநுச நூற்றந்தாத

ஆக்க அடிைம ந ைலப்ப த்தைன ⋆ என்ைன இன்றவேம

ām om
kid t c i
ேபாக்க ப் ⋆ புறத்த ட்டெதன் ெபாருளா முன்பு ⋆ புண்ணியர் தம்

er do mb
வாக்க ல் ப ரியா இராமானுச ! ந ன் அருளின் வண்ணம் ⋆
ேநாக்க ல் ெதரிவரிதால் ⋆ உைரயாய் இந்த நுண் ெபாருேள Á Á 38 ÁÁ
ெபாருளும் புதல்வரும் பூமியும் ⋆ பூங்குழலாரும் என்ேற ⋆
மருள் ெகாண்டிைளக்கும் நமக்கு ெநஞ்ேச ! ⋆ மற்றுளார் தரேமா


இருள் ெகாண்ட ெவந் துயர் மாற்ற த் தன் ஈற ல் ெபரும் புகேழ ⋆

i
ெதருளும் ெதருள் தந்து ⋆ இராமானுசன் ெசய்யும்

b
Á Á 39 Á Á
su att ki
ேசமங்கேள

ேசம நல் வீடும் ெபாருளும் தருமமும் ⋆ சீரிய நற்


காமமும் ⋆ என்ற ைவ நான்ெகன்பர் ⋆ நான்க னும் கண்ணனுக்ேக
ap der

ஆமது காமம் அறம் ெபாருள் வீடிதற்ெகன்றுைரத்தான் ⋆


வாமனன் சீலன் ⋆ இராமானுசன் இந்த மண்மிைசேய Á Á 40 ÁÁ
i
மண்மிைச ேயானிகள் ேதாறும் ப றந்து ⋆ எங்கள் மாதவேன
கண்ணுற ந ற்க லும் ⋆ காணக ல்லா ⋆ உலேகார்கள் எல்லாம்
pr sun

அண்ணல் இராமானுசன் வந்து ேதான்ற ய அப்ெபாழுேத ⋆


நண்ணரு ஞானம் தைலக்ெகாண்டு ⋆ நாரணற்காய னேர Á Á 41 ÁÁ
ஆய ைழயார் ெகாங்ைக தங்கும் ⋆ அக் காதல் அளற்றழுந்த
மாயும் என் ஆவ ைய ⋆ வந்ெதடுத்தான் இன்று ⋆ மா மலராள்
nd

நாயகன் எல்லா உய ர்கட்கும் நாதன் ⋆ அரங்கன் என்னும்


தூயவன் ⋆ தீத ல் இராமானுசன் ெதால் அருள் சுரந்ேத Á Á 42 ÁÁ
சுரக்கும் த ருவும் உணர்வும் ⋆ ெசாலப்புக ல் வாய் அமுதம்
பரக்கும் ⋆ இரு வ ைன பற்றற ஓடும் ⋆ படிய ல் உள்ளீர்

www.prapatti.com 9 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

உைரக்க ன்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலிைய ⋆

ām om
kid t c i
துரக்கும் ெபருைம ⋆ இராமானுசன் என்று ெசால்லுமிேன Á Á 43 ÁÁ

er do mb
ெசால்லார் தமிழ் ஒரு மூன்றும் ⋆ சுருத கள் நான்கும் எல்ைல
இல்லா ⋆ அறெநற யாவும் ெதரிந்தவன் ⋆ எண் அருஞ்சீர்
நல்லார் பரவும் இராமானுசன் த ருநாமம் நம்ப க் ⋆
கல்லார் அகல் இடத்ேதார் ⋆ எது ேபெறன்று காமிப்பேர Á Á 44 ÁÁ


ேபெறான்று மற்ற ல்ைல ந ன் சரண் அன்ற ⋆ அப் ேபறளித்தற் -

b i
காெறான்றும் இல்ைல ⋆ மற்றச் சரண் அன்ற ⋆
su att ki
என்ற ப் ெபாருைளத்
ேதறும் அவர்க்கும் எனக்கும் உைனத் தந்த ெசம்ைம ெசால்லால் ⋆
கூறும் பரமன்று ⋆ இராமானுச ெமய்ம்ைம கூற டிேல Á Á 45 ÁÁ
ap der

கூறும் சமயங்கள் ஆறும் குைலய ⋆ குவலயத்ேத


மாறன் பணித்த ⋆ மைற உணர்ந்ேதாைன ⋆ மத ய லிேயன்
i
ேதறும் படி என் மனம் புகுந்தாைன த ைச அைனத்தும் ⋆
ஏறும் குணைன ⋆ இராமானுசைன இைறஞ்ச னேம Á Á 46 ÁÁ
pr sun

இைறஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கன் என்று ⋆ இவ்வுலகத்


தறம் ெசப்பும் ⋆ அண்ணல் இராமானுசன் ⋆ என் அருவ ைனய ன்
த றம் ெசற்ற ரவும் பகலும் வ டாெதன்தன் ச ந்ைதயுள்ேள ⋆
ந ைறந்ெதாப்பற இருந்தான் ⋆ எனக்காரும் ந கர்
nd

இல்ைலேய ! Á Á 47 Á Á
ந கர் இன்ற ந ன்ற என் நீசைதக்கு ⋆ ந ன் அருளின்கண் அன்ற ப்
புகல் ஒன்றும் இல்ைல ⋆ அருட்கும் அஃேத புகல் ⋆ புன்ைமய ேலார்
பகரும் ெபருைம இராமானுச ! இனி நாம் பழுேத ⋆

www.prapatti.com 10 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

அகலும் ெபாருள் என் ⋆ பயன் இருேவாமுக்கும் ஆன

ām om
kid t c i
ப ன்ேன Á Á 48 Á Á

er do mb
ஆனது ெசம்ைம அறெநற ⋆ ெபாய்ம்ைம அறு சமயம்
ேபானது ெபான்ற ⋆ இறந்தது ெவங்கலி ⋆ பூங்கமலத்
ேதன் நத பாய் வயல் ெதன் அரங்கன் கழல் ெசன்னி ைவத்துத் ⋆
தான் அத ல் மன்னும் ⋆ இராமானுசன் இத்தலத்துத த்ேத Á Á 49 ÁÁ


உத ப்பன உத்தமர் ச ந்ைதயுள் ⋆ ஒன்னலர் ெநஞ்சமஞ்ச க்

b i
ெகாத த்த ட ⋆ மாற நடப்பன ⋆ ெகாள்ைள வன் குற்றம் எல்லாம்
su att ki
பத த்த என் புன் கவ ப் பாவ னம் பூண்டன பாவு ெதால் சீர் ⋆
எத த் தைல நாதன் ⋆ இராமானுசன் தன் இைண அடிேய Á Á 50 ÁÁ
அடிையத் ெதாடர்ந்ெதழும் ஐவர்கட்காய் ⋆ அன்று பாரதப் ேபார்
ap der

முடியப் ⋆ பரி ெநடுந் ேதர் வ டுங்ேகாைன ⋆ முழுதுணர்ந்த


அடியர்க்கமுதம் இராமானுசன் என்ைன ஆள வந்து ⋆ இப் -
i
படிய ல் ப றந்தது ⋆ மற்ற ல்ைல காரணம் பார்த்த டிேல Á Á 51 ÁÁ
pr sun

பார்த்தான் அறு சமயங்கள் பைதப்ப ⋆ இப்பார் முழுதும்


ேபார்த்தான் புகழ் ெகாண்டு ⋆
புன்ைமய ேனனிைடத் தான் புகுந்து ⋆
தீர்த்தான் இரு வ ைன தீர்த்து ⋆ அரங்கன் ெசய்ய தாள் இைணேயா -
டார்த்தான் ⋆ இைவ எம் இராமானுசன் ெசய்யும் அற்புதேம Á Á 52 ÁÁ
nd

அற்புதன் ெசம்ைம இராமானுசன் ⋆ என்ைன ஆள வந்த


கற்பகம் கற்றவர் ⋆ காமுறு சீலன் ⋆ கருதரிய
பற்பல் உய ர்களும் பல் உலகு யாவும் பரனெதன்னும் ⋆
நற்ெபாருள் தன்ைன ⋆ இந் நானிலத்ேத வந்து நாட்டினேன Á Á 53 ÁÁ

www.prapatti.com 11 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன ⋆ நாரணைனக்

ām om
kid t c i
காட்டிய ேவதம் ⋆ களிப்புற்றது ⋆ ெதன் குருைக வள்ளல்

er do mb
வாட்டம் இலா வண் தமிழ் மைற வாழ்ந்தது ⋆ மண்ணுலக ல்
ஈட்டிய சீலத்து ⋆ இராமானுசன் தன் இயல்வு கண்ேட Á Á 54 ÁÁ
கண்டவர் ச ந்ைத கவரும் ⋆ கடி ெபாழில் ெதன் அரங்கன் ⋆


ெதாண்டர் குலாவும் இராமானுசைன ⋆ ெதாைக இறந்த
பண் தரு ேவதங்கள் பார்ேமல் ந லவ டப் பார்த்தருளும் ⋆

i
ெகாண்டைல ேமவ த் ெதாழும் ⋆ குடியாம் எங்கள்

b
Á Á 55 Á Á
su att ki
ேகாக்குடிேய

ேகாக் குல மன்னைர மூெவழு கால் ⋆ ஒரு கூர் மழுவால்


ேபாக்க ய ேதவைன ⋆ ேபாற்றும் புனிதன் ⋆ புவனம் எங்கும்
ap der

ஆக்க ய கீர்த்த இராமானுசைன அைடந்த ப ன் ⋆ என்


வாக்குைரயாது ⋆ என் மனம் ந ைனயாத னி
மற்ெறான்ைறேய Á Á 56 Á Á
i
மற்ெறாரு ேபறு மத யாது ⋆ அரங்கன் மலர் அடிக்காள்
pr sun

உற்றவேர ⋆ தனக்குற்றவராக் ெகாள்ளும் உத்தமைன ⋆


நற்றவர் ேபாற்றும் இராமானுசைன ⋆ இந் நானிலத்ேத
ெபற்றனன் ⋆ ெபற்ற ப ன் மற்றற ேயன் ஒரு ேபைதைமேய Á Á 57 ÁÁ
ேபைதயர் ேவதப் ⋆ ெபாருள் இெதன்றுன்னி ⋆ ப ரமம் நன்ெறன் -
nd

ேறாத ⋆ மற்ெறல்லா உய ரும் அஃெதன்று ⋆ உய ர்கள் ெமய்வ ட் -


டாத ப் பரேனாெடான்றாம் என்று ெசால்லும் அவ்வல்லல் எல்லாம் ⋆
வாத ல் ெவன்றான் ⋆ எம் இராமானுசன் ெமய்ம் மத க்கடேல Á Á 58 ÁÁ
கடல் அளவாய த ைச எட்டினுள்ளும் ⋆ கலி இருேள
மிைடதரு காலத்த ராமானுசன் ⋆ மிக்க நான்மைறய ன்

www.prapatti.com 12 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

சுடர் ஒளியால் அவ்வ ருைளத் துரந்த லேனல் ⋆ உய ைர

ām om
kid t c i
உைடயவன் ⋆ நாரணன் என்றற வார் இல்ைல

er do mb
உற்றுணர்ந்ேத Á Á 59 Á Á
உணர்ந்த ெமய்ஞ்ஞானியர் ேயாகம் ெதாறும் ⋆ த ருவாய் ெமாழிய ன்
மணம் தரும் ⋆ இன்னிைச மன்னும் இடந்ெதாறும் ⋆ மாமலராள்


புணர்ந்த ெபான் மார்பன் ெபாருந்தும் பத ெதாறும் புக்குந ற்கும் ⋆
குணம் த கழ் ெகாண்டல் ⋆ இராமானுசன் எங்குலக்

i
ெகாழுந்ேத Á Á 60 Á Á

b
su att ki
ெகாழுந்து வ ட்ேடாடிப் படரும் ⋆ ெவங்ேகாள் வ ைனயால் ⋆ ந ரயத் -
தழுந்த ய ட்ேடைன ⋆ வந்தாட் ெகாண்ட ப ன்னும் ⋆ அரு முனிவர்
ெதாழும் தவத்ேதான் எம் இராமானுசன் ⋆ ெதால் புகழ் சுடர் மிக் -
ap der

ெகழுந்தது ⋆ அத்தால் நல் அத சயம் கண்ட த ருந லேம Á Á 61 ÁÁ


இருந்ேதன் இரு வ ைனப் பாசம் கழற்ற ⋆ இன்று யான் இைறயும்
i
வருந்ேதன் ⋆ இனி எம் இராமானுசன் ⋆ மன்னு மாமலர்த் தாள்
ெபாருந்தா ந ைல உைடப் புன்ைமய ேனார்க் -
pr sun

ெகான்றும் நன்ைம ெசய்யாப் ⋆


ெபருந் ேதவைரப் பரவும் ⋆ ெபரிேயார் தம் கழல் ப டித்ேத Á Á 62 ÁÁ
ப டிையத் ெதாடரும் களிெறன்ன ⋆ யான் உன் ப றங்க ய சீர் ⋆
அடிையத் ெதாடரும் படி நல்க ேவண்டும் ⋆ அறு சமயச் -
nd

ெசடிையத் ெதாடரும் மருள் ெசற ந்ேதார் ச ைதந்ேதாட வந்து ⋆ இப் -


படிையத் ெதாடரும் ⋆ இராமானுச ! மிக்க பண்டிதேன ! Á Á 63 ÁÁ
பண் தரு மாறன் பசுந்தமிழ் ⋆ ஆனந்தம் பாய் மதமாய்
வ ண்டிட ⋆ எங்கள் இராமானுச முனி ேவழம் ⋆ ெமய்ம்ைம

www.prapatti.com 13 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

ெகாண்ட நல் ேவதக் ெகாழுந்தண்டம் ஏந்த க் குவலயத்ேத ⋆

ām om
kid t c i
மண்டி வந்ேதன்றது ⋆ வாத யர்காள் ! உங்கள் வாழ்வற்றேத Á Á 64 ÁÁ

er do mb
வாழ்வற்றது ெதால்ைல வாத யர்க்கு ⋆ என்றும் மைறயவர் தம்
தாழ்வற்றது ⋆ தவம் தாரணி ெபற்றது ⋆ தத்துவ நூல்
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பத த்த குணத்த னர்க்கு ⋆ அந்
நாழ் அற்றது ⋆ நம் இராமானுசன் தந்த ஞானத்த ேல Á Á 65 ÁÁ


ஞானம் கனிந்த நலங்ெகாண்டு ⋆ நாள் ெதாறும் ைநபவர்க்கு ⋆

b i
வானம் ெகாடுப்பது மாதவன் ⋆ வல்வ ைனேயன் மனத்த ல்
su att ki
ஈனம் கடிந்த இராமானுசன் தன்ைன எய்த னர்க்கு ⋆ அத் -
தானம் ெகாடுப்பது ⋆ தன் தகெவன்னும் சரண் ெகாடுத்ேத Á Á 66 ÁÁ
சரணம் அைடந்த தருமனுக்கா ⋆ பண்டு நூற்றுவைர ⋆
ap der

மரணம் அைடவ த்த மாயவன் ⋆ தன்ைன வணங்க ைவத்த


கரணம் இைவ உமக்கன்ெறன்ற இராமானுசன் ⋆ உய ர்கட்
i
கரண் அங்கைமத்த லேனல் ⋆ அரணார் மற்ற வ் -
வாருய ர்க்ேக Á Á 67 Á Á
pr sun

ஆர் எனக்க ன்று ந கர் ெசால்லில் ⋆ மாயன் அன்ைறவர் ெதய்வத்


ேதரினில் ⋆ ெசப்ப ய கீைதய ன் ⋆ ெசம்ைமப் ெபாருள் ெதரியப்
பாரினில் ெசான்ன இராமானுசைன பணியும் நல்ேலார் ⋆
சீரினில் ெசன்று பணிந்தது ⋆ என் ஆவ யும் ச ந்ைதயுேம Á Á 68 ÁÁ
nd

ச ந்ைதய ேனாடு கரணங்கள் யாவும் ச ைதந்து ⋆ முன்னாள்


அந்தம் உற்றாழ்ந்தது கண்டு ⋆ அைவ என் தனக்கன்றருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்த லன் ⋆ தான் அது தந்து ⋆
எந்ைத இராமானுசன் வந்ெதடுத்தனன் இன்ெறன்ைனேய Á Á 69 ÁÁ

www.prapatti.com 14 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

என்ைனயும் பார்த்ெதன் இயல்ைவயும் பார்த்து ⋆

ām om
kid t c i
எண்ணில் பல் குணத்த

er do mb
உன்ைனயும் பார்க்க ல் ⋆ அருள் ெசய்வேத நலம் ⋆ அன்ற என்பால்
ப ன்ைனயும் பார்க்க ல் நலம் உளேத உன் ெபருங்கருைண ⋆
தன்ைன என் பார்ப்பர் ⋆
இராமானுச ! உன்ைனச் சார்ந்தவேர Á Á 70 ÁÁ


சார்ந்தெதன் ச ந்ைத உன் தாள் இைணக்கீழ் ⋆ அன்பு தான் மிகவும்

i
கூர்ந்தது ⋆ அத் தாமைரத் தாள்களுக்கு ⋆

b
su att ki
உன்தன் குணங்களுக்ேக
தீர்ந்தெதன் ெசய்ைக முன் ெசய்வ ைன நீ ⋆ ெசய்வ ைன அதனால்
ேபர்ந்தது ⋆ வண்ைம இராமானுச ! எம் ெபருந் தைகேய Á Á 71 ÁÁ
ap der

ைகத்தனன் தீய சமயக் கலகைர ⋆ காச னிக்ேக


உய்த்தனன் ⋆ தூய மைறெநற தன்ைன ⋆ என்றுன்னி உள்ளம்
ெநய்த்த அன்ேபாடிருந்ேதத்தும் ந ைற புகேழாருடேன ⋆
i
ைவத்தனன் என்ைன ⋆ இராமானுசன் மிக்க வண்ைம
pr sun

ெசய்ேத Á Á 72 Á Á
வண்ைமய னாலும் தன் மா தகவாலும் ⋆ மத புைரயும்
தண்ைமய னாலும் ⋆ இத் தாரணிேயார்கட்கு ⋆ தான் சரணாய்
உண்ைம நல் ஞானம் உைரத்த இராமானுசைன உன்னும் ⋆
த ண்ைம அல்லால் எனக்க ல்ைல ⋆ மற்ேறார் ந ைல
nd

ேதர்ந்த டிேல Á Á 73 Á Á
ேதரார் மைறய ன் த றம் என்று ⋆ மாயவன் தீயவைரக் ⋆
கூராழி ெகாண்டு குைறப்பது ⋆ ெகாண்டல் அைனய வண்ைம
ஏரார் குணத்ெதம் இராமானுசன் ⋆ அவ்ெவழில் மைறய ல்
ேசராதவைரச் ச ைதப்பது ⋆ அப்ேபாெதாரு ச ந்ைத ெசய்ேத Á Á 74 ÁÁ
www.prapatti.com 15 Sunder Kidāmbi
இராமாநுச நூற்றந்தாத

ெசய்த்தைலச் சங்கம் ெசழு முத்தம் ஈனும் ⋆ த ருவரங்கர்

ām om
kid t c i
ைகத்தலத்தாழியும் ⋆ சங்கமும் ஏந்த ⋆ நங்கண் முகப்ேப

er do mb
ெமாய்த்தைலத்துன்ைன வ ேடன் என்ற ருக்க லும் ந ன் புகேழ ⋆
ெமாய்த்தைலக்கும் வந்து ⋆ இராமானுச ! என்ைன முற்றும்
ந ன்ேற Á Á 75 Á Á


‡ ந ன்ற வண் கீர்த்த யும் நீள் புனலும் ⋆ ந ைற ேவங்கடப் ெபாற்
குன்றமும் ⋆ ைவகுந்த நாடும் குலவ ய பாற்கடலும் ⋆

i
உன்தனக்ெகத்தைன இன்பம் தரும் உன் இைணமலர்த் தாள் ⋆

b
என் தனக்கும் அது ⋆ இராமானுச ! இைவ ஈந்தருேள Á Á 76 ÁÁ
su att ki
ஈந்தனன் ஈயாத இன்னருள் ⋆ எண்ணில் மைறக் குறும்ைபப்
பாய்ந்தனன் ⋆ அம்மைறப் பல் ெபாருளால் ⋆ இப் படி அைனத்தும்
ap der

ஏய்ந்தனன் கீர்த்த ய னால் என் வ ைனகைள ⋆ ேவர் பற யக்


காய்ந்தனன் ⋆ வண்ைம இராமானுசற்ெகன் கருத்த னிேய Á Á 77 ÁÁ
i
கருத்த ல் புகுந்துள்ளில் ⋆ கள்ளம் கழற்ற ⋆ கருதரிய
வருத்தத்த னால் மிக வஞ்ச த்து ⋆ நீ இந்த மண்ணகத்ேத
pr sun

த ருத்த த் த ருமகள் ேகள்வனுக்காக்க ய ப ன் ⋆ என்ெனஞ்ச ல்


ெபாருத்தப் படாது ⋆ எம் இராமானுச ! மற்ேறார் ெபாய்ப்
ெபாருேள Á Á 78 Á Á
ெபாய்ையச் சுரக்கும் ெபாருைளத் துறந்து ⋆ இந்தப் பூதலத்ேத
nd

ெமய்ையப் புரக்கும் ⋆ இராமானுசன் ந ற்க ⋆ ேவறு நம்ைம


உய்யக் ெகாள்ள வல்ல ெதய்வம் இங்கு யாெதன்றுலர்ந்தவேம ⋆
ஐயப்படா ந ற்பர் ⋆ ைவயத்துள்ேளார் நல்லற வ ழந்ேத Á Á 79 ÁÁ
நல்லார் பரவும் இராமானுசன் ⋆ த ருநாமம் நம்ப
வல்லார் த றத்ைத ⋆ மறவாதவர்கள் எவர் ⋆ அவர்க்ேக

www.prapatti.com 16 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

எல்லா இடத்த லும் என்றும் எப்ேபாத லும் எத் ெதாழும்பும் ⋆

ām om
kid t c i
ெசால்லால் மனத்தால் ⋆ கருமத்த னால் ெசய்வன்

er do mb
ேசார்வ ன்ற ேய Á Á 80 Á Á
ேசார்வ ன்ற உன்தன் துைண அடிக்கீழ் ⋆ ெதாண்டு பட்டவர்பால் ⋆
சார்வ ன்ற ந ன்ற எனக்கு ⋆ அரங்கன் ெசய்ய தாள் இைணகள்
ேபர்வ ன்ற இன்று ெபறுத்தும் இராமானுச ! ⋆ இனி உன்


சீர் ஒன்ற ய கருைணக்கு ⋆ இல்ைல மாறு ெதரிவுற ேல Á Á 81 ÁÁ

b i
ெதரிவுற்ற ஞானம் ெசற யப் ெபறாது ⋆ ெவந் தீவ ைனயால்
su att ki
உருவற்ற ஞானத்து ⋆ உழல்க ன்ற என்ைன ⋆ ஒரு ெபாழுத ல்
ெபாருவற்ற ேகள்வ யன் ஆக்க ந ன்றான் என்ன புண்ணியேனா ! ⋆
ெதரிவுற்ற கீர்த்த ⋆ இராமானுசன் என்னும் சீர் முக ேல Á Á 82 ÁÁ
ap der

சீர் ெகாண்டு ேபரறம் ெசய்து ⋆ நல் வீடு ெசற தும் என்னும் ⋆


பார் ெகாண்ட ேமன்ைமயர் கூட்டன் அல்ேலன் ⋆ உன் பத யுகமாம்
i
ஏர் ெகாண்ட வீட்ைட எளித னில் எய்துவன் ⋆ உன்னுைடய
கார் ெகாண்ட வண்ைம ⋆ இராமானுச ! இது கண்டு
pr sun

ெகாள்ேள Á Á 83 Á Á
கண்டு ெகாண்ேடன் எம் இராமானுசன் தன்ைன ⋆ காண்டலுேம
ெதாண்டு ெகாண்ேடன் ⋆ அவன் ெதாண்டர் ெபாற்றாளில் ⋆
என் ெதால்ைல ெவந்ேநாய்
nd

வ ண்டு ெகாண்ேடன் அவன் சீர் ெவள்ள வாரிைய வாய்மடுத்து ⋆


இன்றுண்டு ெகாண்ேடன் ⋆
இன்னம் உற்றன ஓத ல் உலப்ப ல்ைலேய Á Á 84 ÁÁ
ஓத ய ேவதத்த ன் உட்ெபாருளாய் ⋆ அதன் உச்ச மிக்க
ேசாத ைய ⋆ நாதன் என அற யாதுழல்க ன்ற ெதாண்டர் ⋆

www.prapatti.com 17 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

ேபைதைம தீர்த்த இராமானுசைனத் ெதாழும் ெபரிேயார் ⋆

ām om
kid t c i
பாதம் அல்லால் என் தன் ஆர் உய ர்க்கு ⋆ யாெதான்றும்

er do mb
பற்ற ல்ைலேய Á Á 85 Á Á
பற்றா மனிசைரப் பற்ற ⋆ அப்பற்று வ டாதவேர
உற்றார் என உழன்று ⋆ ஓடி ைநேயன் இனி ⋆ ஒள்ளிய நூல்


கற்றார் பரவும் இராமானுசைன ⋆ கருதும் உள்ளம்
ெபற்றார் எவர் ⋆ அவர் எம்ைம ந ன்றாளும் ெபரியவேர Á Á 86 ÁÁ

i
ெபரியவர் ேபச லும் ⋆ ேபைதயர் ேபச லும் ⋆ தன் குணங்கட் -

b
su att ki
குரியெசால் என்றும் ⋆ உைடயவன் என்ெறன்று ⋆
உணர்வ ன் மிக்ேகார்
ெதரியும் வண் கீர்த்த இராமானுசன் மைற ேதர்ந்துலக ல் ⋆
ap der

புரியும் நல் ஞானம் ⋆ ெபாருந்தாதவைரப் ெபாரும் கலிேய Á Á 87 ÁÁ


கலி மிக்க ெசந்ெநல் ⋆ கழனிக் குைறயல் ⋆ கைலப் ெபருமான்
i
ஒலிமிக்க பாடைல உண்டு ⋆ தன் உள்ளம் தடித்து ⋆ அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மைற வாத யராம் ⋆
pr sun

புலி மிக்கெதன்று ⋆ இப்புவனத்த ல் வந்தைம ேபாற்றுவேன Á Á 88 ÁÁ


ேபாற்றரும் சீலத்த ராமானுச ⋆ ந ன் புகழ் ெதரிந்து
சாற்றுவேனல் ⋆ அது தாழ்வது தீரில் ⋆ உன் சீர் தனக்ேகார்
ஏற்றம் என்ேற ெகாண்டிருக்க லும் என் மனம் ஏத்த அன்ற ⋆
nd

ஆற்றக ல்லாது ⋆ இதற்ெகன் ந ைனவாய்


என்ற ட்டஞ்சுவேன Á Á 89 Á Á
ந ைனயார் ப றவ ைய ⋆ நீக்கும் ப ராைன ⋆ இந் நீள் ந லத்ேத
எைன ஆள வந்த இராமானுசைன ⋆ இருங்கவ கள்

www.prapatti.com 18 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

புைனயார் புைனயும் ெபரியவர் தாள்களில் ⋆ பூந்ெதாைடயல்

ām om
kid t c i
வைனயார் ⋆ ப றப்ப ல் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்ேத Á Á 90 ÁÁ

er do mb
மருள் சுரந்தாகம வாத யர் கூறும் ⋆ அவப் ெபாருளாம்
இருள் சுரந்ெதய்த்த ⋆ உலக ருள் நீங்கத் ⋆ தன் ஈண்டிய சீர்
அருள் சுரந்ெதல்லா உய ர்கட்கும் நாதன் ⋆ அரங்கன் என்னும்
ெபாருள் சுரந்தான் ⋆ எம் இராமானுசன் மிக்க புண்ணியேன Á Á 91 ÁÁ


புண்ணிய ேநான்பு புரிந்தும் இேலன் ⋆ அடி ேபாற்ற ெசய்யும் ⋆

b i
நுண் அருங்ேகள்வ நுவன்றும் இேலன் ⋆ ெசம்ைம நூற்புலவர்க்
su att ki
ெகண் அருங்கீர்த்த இராமானுச ! இன்று நீ புகுந்து ⋆ என்
கண்ணுள்ளும் ெநஞ்சுள்ளும் ⋆ ந ன்ற இக் காரணம்
கட்டுைரேய Á Á 92 Á Á
ap der

கட்டப் ெபாருைள மைறப் ெபாருள் என்று ⋆ கயவர் ெசால்லும்


ெபட்ைடக் ெகடுக்கும் ⋆ ப ரான் அல்லேன ⋆ என் ெபரு வ ைனையக்
i
க ட்டிக் க ழங்ெகாடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவ ⋆
ெவட்டிக் கைளந்த ⋆ இராமானுசன் என்னும் ெமய்த்தவேன Á Á 93 ÁÁ
pr sun

தவம் தரும் ெசல்வம் தகவும் தரும் ⋆ சலியாப் ப றவ ப்


பவம் தரும் ⋆ தீவ ைன பாற்ற த் தரும் ⋆ பரந்தாமம் என்னும்
த வம் தரும் தீத ல் இராமானுசன் தன்ைனச் சார்ந்தவர்கட்கு ⋆
உவந்தருந்ேதன் ⋆ அவன் சீர் அன்ற யான் ஒன்றும் உள்
nd

மக ழ்ந்ேத Á Á 94 Á Á
உண்ணின்றுய ர்களுக்கு ⋆ உற்றனேவ ெசய்து ⋆ அவர்க்குயேவ
பண்ணும் பரனும் பரிவ லநாம் படி ⋆ பல் உய ர்க்கும்
வ ண்ணின் தைல ந ன்று வீடளிப்பான் எம் இராமானுசன் ⋆
மண்ணின் தலத்துத த்து ⋆ உய்மைற நாலும் வளர்த்தனேன Á Á 95 ÁÁ

www.prapatti.com 19 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

வளரும் ப ணிெகாண்ட வல்வ ைனயால் ⋆ மிக்க நல்வ ைனய ல் ⋆

ām om
kid t c i
க ளரும் துணிவு க ைடத்தற யாது ⋆ முைடத்தைல ஊன்

er do mb
தளரும் அளவும் தரித்தும் வ ழுந்தும் தனி த ரிேவற்கு ⋆
உளர் எம் இைறவர் ⋆ இராமானுசன் தன்ைன உற்றவேர Á Á 96 ÁÁ
தன்ைன உற்றாட்ெசய்யும் தன்ைமய ேனார் ⋆ மன்னு தாமைரத் தாள்


தன்ைன உற்றாட்ெசய்ய ⋆ என்ைன உற்றான் இன்று ⋆ தன் தகவால்
தன்ைன உற்றார் அன்ற த் தன்ைம உற்றார் இல்ைல என்றற ந்து ⋆

i
தன்ைன உற்றாைர ⋆ இராமானுசன் குணம் சாற்ற டுேம Á Á 97 ÁÁ

b
su att ki
‡ இடுேம இனிய சுவர்க்கத்த ல் ⋆ இன்னும் நரக ல் இட்டுச்
சுடுேம அவற்ைற ⋆ ெதாடர் தரு ெதால்ைல ⋆ சுழல் ப றப்ப ல்
நடுேம இனி நம் இராமானுசன் நம்ைம நம் வசத்ேத ⋆
ap der

வ டுேம சரணம் என்றால் ⋆ மனேம ! ைநயல் ேமவுதற்ேக Á Á 98 ÁÁ


தற்கச் சமணரும் சாக்க யப் ேபய்களும் ⋆ தாழ்சைடேயான்
i
ெசாற் கற்ற ேசாம்பரும் ⋆ சூனிய வாதரும் ⋆ நான்மைறயும்
ந ற்கக் குறும்பு ெசய் நீசரும் மாண்டனர் ⋆ நீள் ந லத்ேத
pr sun

ெபாற் கற்பகம் ⋆ எம் இராமானுச முனி ேபாந்த ப ன்ேன Á Á 99 ÁÁ


ேபாந்தெதன் ெநஞ்ெசன்னும் ெபான் வண்டு ⋆
உனதடிப் ேபாத ல் ஒண்
சீராம் ெதளி ேதன் உண்டமர்ந்த ட ேவண்டி ⋆ ந ன்பால் அதுேவ
nd

ஈந்த ட ேவண்டும் இராமானுச ! இதுவன்ற ஒன்றும் ⋆


மாந்தக ல்லாது ⋆ இனி மற்ெறான்று காட்டி மயக்க டேல Á Á 100 ÁÁ
மயக்கும் இரு வ ைன வல்லிய ல் பூண்டு ⋆ மத மயங்க த்
துயக்கும் ப றவ ய ல் ⋆ ேதான்ற ய என்ைன ⋆ துயர் அகற்ற
உயக்ெகாண்டு நல்கும் இராமானுச ! என்றதுன்ைன உன்னி ⋆

www.prapatti.com 20 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

நயக்கும் அவர்க்க த ழுக்ெகன்பர் ⋆ நல்லவர் என்று

ām om
kid t c i
ைநந்ேத Á Á 101 Á Á

er do mb
ைநயும் மனம் உன் குணங்கைள உன்னி ⋆ என் நா இருந்ெதம்
ஐயன் இராமானுசன் என்றைழக்கும் ⋆ அருவ ைனேயன்
ைகயும் ெதாழும் கண் கருத டும் காணக் கடல் புைட சூழ் ⋆


ைவயம் இதனில் ⋆ உன் வண்ைம என்பால் என்
வளர்ந்ததுேவ Á Á 102 Á Á

b i
வளர்ந்த ெவங்ேகாப மடங்கல் ஒன்றாய் ⋆ அன்று வாள் அவுணன்
su att ki
க ளர்ந்த ⋆ ெபான் ஆகம் க ழித்தவன் ⋆ கீர்த்த ப் பய ர் எழுந்து
வ ைளந்த டும் ச ந்ைத இராமானுசன் என்தன் ெமய்வ ைன ேநாய் ⋆
கைளந்து நன் ஞானம் அளித்தனன் ⋆ ைகய ல் கனி
ap der

என்னேவ Á Á 103 Á Á
ைகய ல் கனி என்னக் ⋆ கண்ணைனக் காட்டித் தரிலும் ⋆ உன்தன்
i
ெமய்ய ல் ப றங்க ய ⋆ சீரன்ற ேவண்டிலன் யான் ⋆ ந ரயத் -
ெதாய்ய ல் க டக்க லும் ேசாத வ ண் ேசரிலும் இவ்வருள் நீ ⋆
pr sun

ெசய்ய ல் தரிப்பன் ⋆ இராமானுச ! என்


ெசழுங்ெகாண்டேல ! Á Á 104 Á Á
ெசழுந்த ைரப் பாற்கடல் கண் துய ல் மாயன் ⋆ த ருவடிக்கீழ்
வ ழுந்த ருப்பார் ெநஞ்ச ல் ⋆ ேமவு நன் ஞானி ⋆ நல் ேவத யர்கள்
nd

ெதாழும் த ருப் பாதன் இராமானுசைனத் ெதாழும் ெபரிேயார் ⋆


எழுந்த ைரத்தாடும் இடம் ⋆ அடிேயனுக்க ருப்ப டேம Á Á 105 ÁÁ
‡ இருப்ப டம் ைவகுந்தம் ேவங்கடம் ⋆ மாலிருஞ்ேசாைல என்னும்
ெபாருப்ப டம் ⋆ மாயனுக்ெகன்பர் நல்ேலார் ⋆
அைவ தம்ெமாடும் வந்

www.prapatti.com 21 Sunder Kidāmbi


இராமாநுச நூற்றந்தாத

த ருப்ப டம் மாயன் இராமானுசன் மனத்து ⋆ இன்றவன் வந் -

ām om
kid t c i
த ருப்ப டம் ⋆ என்தன் இதயத்துள்ேள தனக்க ன்புறேவ Á Á 106 ÁÁ

er do mb
‡ இன்புற்ற சீலத்த ராமானுச ⋆ என்றும் எவ்வ டத்தும்
என்புற்ற ேநாய் ⋆ உடல் ேதாறும் ப றந்த றந்து ⋆ எண் அரிய
துன்புற்று வீய னும் ெசால்லுவெதான்றுண்டு ⋆ உன் ெதாண்டர்கட்ேக
அன்புற்ற ருக்கும் படி ⋆ என்ைன ஆக்க அங்காட்படுத்ேத Á Á 107 ÁÁ


‡ அங்கயல் பாய் வயல் ெதன் அரங்கன் ⋆ அணி ஆகமன்னும்

b i
பங்கய மாமலர் ⋆ பாைவையப் ேபாற்றுதும் ⋆ பத்த எல்லாம்
su att ki
தங்க யெதன்னத் தைழத்து ெநஞ்ேச ! நம் தைலமிைசேய ⋆
ெபாங்க ய கீர்த்த ⋆ இராமானுசன் அடிப் பூ மன்னேவ Á Á 108 ÁÁ
தசக அடிவரவு — பூ சீர் ந த ஆண்டு மண் அடி ெகாழுந்து சார்ந்தது ேசார்வு
ap der

மருள் மயக்கு

இராமாநுச நூற்றந்தாத முற்ற ற்று


i
த ருவரங்கத்தமுதனார் த ருவடிகேள சரணம்
pr sun
nd

www.prapatti.com 22 Sunder Kidāmbi

You might also like