Bagavad Chapter - 2

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

ஸ்ரீமத் பகவத் கீதத அத்தியாயம் – 2 கீததயின் உட்பபாருட் சுருக்கம்

2.1 சஞ் ஜயன் கூறினான்: அர்ஜுனன், இரக் கத்தினால் மூழ் கி, மனம் பவவீனமதடந் து, கண்களில்

கண்ணீர் மல் கிய நிதலயில் இருப் பததக் கண்ட மதுசூதனரான கிருஷ்ணர் பின்வருமாறு

கூறினார்.
2.2 கிருஷ்ணர் கூறினார்: என தருதம அர்ஜுனனன, உன்னிடம் இதுனபான்ற களங் கங் கள்

எங் கிருந் து வந் தன? வாழ் வின் மதிப் தப அறிந் த மனிதனுக் கு இதவ தகுதியற் றதவ. இதவ

னமலுலகங் களுக் குக் பகாண்டு பசல் வதில் தல, அவமானத்தத பகாடுக்கின்றன.


2.3 பிருதாவின் மகனன, இது னபான்ற இழிவான தளர்சசி
் க்கு இடம் பகாடுக்கானத. இஃது உனக் கு
பபாறுத்தமானதல் ல. இதுனபான்ற அற் பமான இதய பலவீனத்தத விட்டுவிட்டு, எதிரிகதளத்

தவிக்கச் பசய் பவனன, எழுவாயாக.

2.4 அர்ஜுனன் கூறினான்: எதிரிகதளக் பகால் பவனர, மது எனும் அரக் கதன அழித்தவனர, எனது
பூதஜக்கு உரியவர்களான பீஷ்மர், துனராணர் முதலினயாதர னபாரில் எவ் வாறு என்னால் எதிர்

த்து தாக்க முடியும் ?

2.5 மகாத்மாக்களான எனது ஆச்சாரியர்களின் வாழ் தவ அழித்து நான் வாழ் வதத விட இவ் வு

லகில் பிச்தசபயடுத்து வாழ் வனத னமல் , உலக இலாபங் கதள விரும் பும் னபாதிலும் , அவர்கள்

பபரினயார்கனள. அவர்கள் பகால் லப் பட்டால் , நாம் அனுபவிப் பதவ அதனத்திலும் இரத்தக் கதற

படிந் திருக் கும் .

2.6 அவர்கதள நாம் பவல் வதா அல் லது அவர்களால் பவல் லப் படுவதா, எது சிறந் தபதன்று நாம்

அறினயாம் . யாதரக் பகான்றால் நாம் வாழ விரும் ப மாட்னடானமா, அந் த திருதராஷ்டிரரின்

மகன்கள் , இப் பபாழுது நம் முன்பு னபார்க்களத்தில் நிற் கின்றனர்.


2.7 இப் னபாது நான் என் கடதமதயப் பற் றிக் குழப் பமதடந் து, கருமித்தனமான பல வீனத்தால்

என் இயல் புகதளபயல் லாம் இழந் து விட்னடன். இந் நிதலயில் எனக் கு நல் லது எது என்று நிச்சய

மாக கூறும் படி உம் தமக் னகட்டுக் பகாள் கினறன். இப் னபாது உம் மிடம் சரணதடந் த சீடன் நான்.

அருள் கூர்ந்து எனக் கு அறிவுதர கூறுவீராக.


2.8 என் புலன்கதள வறட்டுகின்ற இந் த னசாகத்ததப் னபாக்க ஒரு வழிதயயும் என்னால் காண

முடிவில் தல. னமலுலகில் அதிபதியாக இருக் கும் னதவர்கதளப் னபால, எவ் வித எதிரியுமில் லாத

வளமான ராஜ் ஜியத்தத இப் பூவுலகில் நான் அதடயப் பபற் றாலும் , இந் த னசாக நிதலயிதன

என்னால் அகற் ற முடியாது.

2.9 சஞ் ஜயன் கூறினான்: இவ் வாறு கூறிய பின், எதிரிகதளத் தவிக்கச் பசய் பவனான அர்ஜுனன்,

“னகாவிந் தா, நான் னபாரிட மாட்னடன்” என்று கூறி அதமதியாகி விட்டான்.


2.10 பரத குலத் னதான்றனல, அச்சமயத்தில் , இரு தரப் புச் னசதனகளுக் கு மத்தியில் , துயரத்தால்

பாதிக்கப் பட்டிருந் த அர்ஜுனனிடம் , கிருஷ்ணர் புன்சிரிப் புடன் பின்வருமாறு கூறினார்.

2.11 கிருஷ்ணர் கூறினார்:அறிவாளிதயப் னபால னபசும் அனத சமயத்தில் கவதலப் பட னவண்டாத


வற் றிற் காக நீ கவதலப் படுகிறாய் . அறிஞர் வாழ் பவர்களுக்காகனவா, மாண்டவர்களுக் காகனவா
வருந் துவதில் தல.
2.12 நானனா, நீ னயா, இம் மன்னர்கனளா இல் லாமலிருந் த காலம் எதுவுமில் தல. எதிர்கால த்திலும்
நம் மில் எவரும் இல் லாமலிருக்கப் னபாவதுமில் தல.

2.13 னதகத்தத உதடயவனின் உடல் , சிறுவயது, இளதம, முதுதம என்று கடந் து பசல் வததப்

னபால, ஆத்மா, மரணத்தின் னபாது னவறு உடலுக்கு மாற் றம் பபறுகின்றது. நிதான புத்தியுதட
யவர் இதுனபான்ற மாற் றத்தால் திதகப் பதில் தல.

2.14 குந் தியின் மகனன, இன்ப துன்பங் களின் நிதலயற் ற னதாற் றமும் காலப் னபாக்கில் ஏற் படும்

மதறவும் , னகாதடயும் குளிரும் பருவ காலத்தில் னதான்றி மதறவததப் னபான்றதாகும் . புலன்க


ளின் உணர்வானலனய அதவ எழுகின்றன; எனனவ, பரத குலத் னதான்றனல, இவற் றால் பாதிக் கப்
படாமல் , பபாறுத்துக் பகாள் ளக் கற் றுக் பகாள் .

2.15 மனிதரில் சிறந் னதானன (அர்ஜுனனன), இன்ப துன்பங் களால் பாதிக்கப் படாதவனும் இவ் விர

ண்டு நிதலகளிலும் தன்னிதல மாறாது இருப் பவனுனம, நிச்சயமாக விடுததலக் குத் தகுதி பபற்

றவனாக இருக் கிறான்.

2.16 உண்தமதயக் கண்டவர்கள் , நிதலயற் றதற் கு (உடலுக் கு) நீ டிப் பும் , நித்தியமானதற் கு (ஆத்

மாவிற் கு) மாற் றமும் இல் தல என்று முடிவு பசய் துள் ளனர். இதவ இரண்டின் இயற் தகதயயும்

ஆராய் ந் னத அவர்கள் இததத் தீர்மானித்துள் ளனர்.


2.17 உடல் முழுவதும் பரவியிருப் பதத அழிவற் றபதன்று நீ அறிய னவண்டும் . அந் த அழிவற் ற

ஆத்மாதவக் பகால் லக் கூடியவர் எவருமில் தல.

2.18 அழிவற் ற, அளக் கமுடியாத, நித்தியமான உயிர்வாழியின் இந் த ஜடவுடல் அழியப் னபாவது

உறுதி. எனனவ, பரத குலத் னதான்றனல னபாரிடுவாயாக.

2.19 ஜீவாத்மாதவ, பகால் பவனாக நிதனப் பவனும் பகால் லப் படுபவனாக நிதனப் பவனும் ,

அறிவில் லாதவன் ஆவான்; ஏபனனில் , ஆத்மா பகாதல பசய் வனதா பகால் லப் படுவனதா இல் தல.

2.20 ஆத்மாவிற் கு எக் காலத்திலும் பிறப் னபா இறப் னபா கிதடயாது. அவன் னதான்றியவனும் அல்

ல, னதான்றுபவனும் அல் ல, னதான்றக் கூடியவனும் அல் ல. அவன் பிறப் பற் றவன், நித்தியமான

வன், என்றும் நிதலத்திருப் பவன், மிகப் பழதமயானவன், உடல் பகால் லப் படும் னபாது அவன்

பகால் லப் படுவதில் தல.


2.21 பார்த்தனன, ஆத்மா அழிவற் றவன், நித்தயமானவன், பிறப் பற் றவன், மாற் றமில் லாதவன்

என்பதத எவபனாருவன் அறிந் துள் ளானனா, அவன் பகால் வனதா, பகாதல பசய் ய காரணமா

வனதா எப் படி?

2.22 பதழய ஆதடகதளப் புறக்கணித்து, புதிய ஆதடகதள ஒருவன் அணிவததப் னபான்னற,

பதழய உபனயாகமற் ற உடல் கதள நீ க் கி, புதிய உடல் கதள ஆத்மா ஏற் கிறது.

2.23 ஆத்மா எந் த ஆயுதத்தாலும் துண்டிக் கப் பட முடியாததும் , பநருப் பால் எரிக்கப் பட முடியாத
தும் , நீ ரால் நதனக் கப் பட முடியாததும் , வீசும் காற் றால் உலர்த்தப் பட முடியாததுமாகும் .
2.24 ஜீவாத்மா பவட்ட முடியாதவன், கதரக்க முடியாதவன், எரிக்கனவா, உலர்த்தனவா முடியாத

வன். அவன் நித்தியமானவன், எங் கும் நிதறந் தவன், மாற் ற இயலாதவன், அதசக் க முடியாதவ
ன், நித்தியமாக மாற் றமின்றி இருப் பவன்.
2.25 ஆத்மா பார்தவக்கு புலப் படாதவன், சிந் ததனக் கு அப் பாற் பட்டவன்; னமலும் , மாற் ற முடியா
தவன் என்று கூறப் படுகிறது. இததன நன்கறிந் து, நீ உடலுக்காக வருத்தப் படக் கூடாது.

2.26 இருப் பினும் , ஆத்மா (அல் லது வாழ் வின் அறிகுறிகள் ) எப் னபாதும் பிறந் து இறந் து பகாண்டி

ருப் பதாக நீ எண்ணினாலும் , பலம் பபாருந் திய புயங் கதள உதடனயானன, நீ கவதலப் படுவத
ற் குக் காரணம் ஏதுமில் தல.

2.27 பிறந் தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம் , மரணமதடந் தவன் மீண்டும் பிறப் பதும் நிச்சயனம.

எனனவ, தவிர்க்க முடியாத உன் கடதமகதளச் பசயலாற் றுவதில் , நீ கவதலப் படக் கூடாது.
2.28 பதடக்கப் பட்ட எல் லா உயிரினங் களும் ஆரம் பத்தில் னதான்றாமல் இருந் தன, இதடயில்
னதான்றுகின்றன,இறுதியில் அழிக்கப் படும் னபாது மீண்டும் மதறகின்றன. எனனவ, ஏன் கவதலப்

பட னவண்டும் ?

2.29 சிலர் ஆத்மாதவ ஆச்சரியமாகப் பார்க்கின்றனர், சிலர் அவதன ஆச்சரியமானவனாக

வர்ணிக்கின்றனர், னமலும் சிலர் அவதன ஆச்சரியமானவனாகக் னகட்கின்றனர். னவறு சிலனரா,

அவதனப் பற் றிக் னகட்ட பின்னும் , அவதனப் புரிந் துபகாள் ள இயலாதவராக உள் ளனர்.

2.30 பரத குலத் னதான்றனல, உடலில் உதறபவன் ஒருனபாதும் அழிக்கப் பட முடியாதவன், எனனவ,

எந் த உயிர்வாழிக்காகவும் நீ வருந் த னவண்டிய னததவயில் தல.


2.31 சத்திரியன் என்ற முதறயில் உனக்பகன்று உரிய கடதமதயப் பற் றிக் கருதும் னபாது, தர்ம

த்தின் பகாள் தககளுக்காகப் னபார் புரிவததக் காட்டிலும் னவறு சிறந் த கடதம உனக்கில் தல.

எனனவ, தயங் கத் னததவயில் தல.

2.32 பார்த்தனன, வலியவரும் னபார் வாய் ப் புகள் ஸ்வர்க னலாகத்தின் கதவுகதளத் திறந் து விடுவ

தால் , அவற் தறப் பபறும் அரச குலத்னதார் மகிழ் கின்றனர்.

2.33 எனனவ, னபாரிடுதல் என்னும் இந் த தர்மத்தின் கடதமயில் நீ ஈடுபடாவிட்டால் , உன்னுதடய

கடதமயிலிருந் து தவறியதற் கான பாவ விதளவுகதள நிச்சயமாகப் பபறுவனதாடு, சிறந் த னபார்

வீரபனனும் புகதழயும் இழப் பாய் .

2.34 மக்கள் உன்தன எப் னபாதும் இகழ் ந் து னபசிக் பகாண்டிருப் பர். மதிக்கத்தக்க ஒருவனுக் கு

அவமானம் மரணத்தத விட னமாசமானது.


2.35 உன்னுதடய பபயரிலும் புகழிலும் பபருமதிப் பு பகாண்டிருக் கும் மிகச்சிறந் த னபார்த் ததல

வர்கள் , நீ பயத்தால் னபார்க்களத்தத விட்டு விலகிவிட்டதாக எண்ணி, உன்தன முக்கியத்துவமற்

றவனாகக் கருதுவர்.

2.36 அன்பில் லாத வார்த்ததகள் பலவற் தறக் கூறி உனது எதிரிகள் உனது திறதமதய நிந் திப் பர்.

அததவிட மிகுந் த துன்பம் தரக் கூடியது னவறு என்ன இருக்க முடியும் ?

2.37 குந் தியின் மகனன, னபார்க்களத்தில் நீ பகால் லப் பட்டால் ஸ்வர்கத்தத அதடயலாம் , பவற் றி
பபற் றால் இவ் வுலகிதன அனுபவிக்கலாம் . எனனவ, உறுதியுடன் எழுந் து னபார் புரிவாயாக.
2.38 இன்ப துன்பம் , இலாப நஷ்டம் , பவற் றி னதால் வி, இவற் தறக் கருதாது னபாருக் காகப் னபார்

புரிவாயாக—அவ் வாறு பசயலாற் றினால் , என்றும் நீ பாவ விதளவுகதள அதடய மாட்டாய் .


2.39 ஸாங் கிய தத்துவத்தின் ஆய் வறிதவ உனக் கு இதுவதர விளக் கினனன். பலனன

எதிர்பாராமல் ஒருவன் பசய் யும் னயாகத்ததப் பற் றிய அறிதவ, இப் னபாது னகள் . பிருதாவின்
மகனன, இந் த அறினவாடு பசயல் பட்டால் , கர்ம பந் தத்திலிருந் து நீ னய உன்தன விலக் கிக்பகாள் ள
முடியும் .

2.40 இம் முயற் சியில் குதறனவா இழப் னபா இல் தல. இவ் வழியில் சிறிது முன்னனற் றமும் , மிகப்

பயங் கரமான பயத்திலிருந் து ஒருவதனக் காக் கும் .


2.41 இவ் வழியிலுள் னளார் தங் களது குறிக் னகாளில் திடமான உறுதியுடன் இருப் பர், இவர்களது

இலட்சியம் ஒன்னற. குரு வம் சத்தின் பசல் வனன, உறுதியற் றவரது அறினவா பல கிதளகதளக்

பகாண்டது.
2.42-43 சிற் றறிவுதடய மனிதர்கள் னவதங் களின் மலர்ச ் பசாற் களால் கவரப் படுகிறார்கள் .
இவ் வாக் கியங் கள் , ஸ்வர்க னலாகங் களுக் கு ஏற் றம் பபறுதல் , நற் பிறவி அதடதல் , பதவி பபறுதல்

னபான்ற பலன்கதள வழங் கும் பற் பல பசயல் கதளப் பரிந் து தரக்கின்றன. புலனுகர்சசி
் தயயும்

பசல் வமிகு வாழ் தவயும் விரும் புவர், இததவிட உயர்ந்தது ஏதுமில் தல என்று கூறுகின்றனர்.

2.44 புலனின்பத்திலும் பபௌதிகச் பசல் வத்திலும் மிகுந் த பற் றுதல் பகாண்டு, அதனால் மயங் கி

உள் ளவர்களின் மனதில் , முழுமுதற் கடவுளின் பக்தித் பதாண்டிற் கான திடமான உறுதி உண்டா

வதில் தல.

2.45 னவதங் கள் , பபாதுவாக பபௌதிக இயற் தகயின் முக் குணங் கதளப் பற் றியதவ. அர்ஜுனா,
இம் மூன்று குணங் களுக் கு அப் பாற் பட்டவனாக ஆவாயாக. எல் லா இருதமகளிலிருந் தும் விடுபட்

டு,பபாருள் கதள அதடதல் , பாதுகாத்தல் ஆகிய கவதலகளிலிருந் தும் விடுபட்டு, தன்னில் நிதல

பபறுவாயாக.

2.46 சிறு கிணற் றால் பூர்த்தி பசய் யப் படும் னததவகள் அதனத்தும் , பபரும் நீ ர்த்னதக்கத்தால்

உடனன பூர்த்தி பசய் யப் படும் . அதுனபாலனவ னவதங் களின் னநாக்கங் கபளல் லாம் அவற் றிற் குப்

பின்னால் உள் ள னநாக்கங் கதள அறிந் தவனால் அதடயப் பபறும் .

2.47 உனக் கு விதிக்கப் பட்ட கடதமதயச் பசய் ய மட்டுனம உனக்கு அதிகாரம் உண்டு, ஆனால்

பசயல் களின் பலன்களில் உனக் கு அதிகாரமில் தல. உனது பசயல் களின் விதளவுகளுக் கு உன்

தனனய காரணமாக ஒருனபாதும் எண்ணானத. கடதமதயச் பசய் யாமலிருக் க ஒருனபாதும் பற் று

தல் பகாள் ளானத.


2.48 அர்ஜுனா, பவற் றி னதால் வியில் பற் றுதல் பகாள் ளாமல் , உனது கடதமதய சமநிதலயுடன்

பசய் வாயாக. இதுனபான்ற சமத்துவனம னயாகம் என்று அதழக் கப் படுகிறது.

2.49 தனஞ் ஜயா, அதனத்து னமாசமான பசயல் கதளயும் பக்தித் பதாண்டின் உதவியினால் தூர

மாக தவத்து விட்டு, சரணதடவாயாக. தமது பசயல் களின் பலதன அனுபவிக்க விரும் புபவர்

கஞ் சர்கனளயாவார்கள் .

2.50 பக்தித் பதாண்டில் ஈடுபட்டுள் ளவன், இந் த வாழ் வினலனய, நல் ல, தீய பசயல் களின் விதளவுக
ளிலிருந் து தப் புகின்றான். எனனவ, எல் லாச் பசயல் களிலும் சிறந் ததான னயாகத்திற் காகப் பாடு
படுவாயாக.

2.51 இவ் விதமான பக் தித் பதாண்டில் ஈடுபட்டு, சிறந் த முனிவர்கள் (பக் தர்கள் ), பபௌதிக உலகி
ன் பசயல் களின் விதனகளிலிருந் து தங் கதள விடுவித்துக் பகாண்டுள் ளனர். இவ் வழியில் அவர்
கள் பிறப் பு இறப் பின் பந் தத்திலிருந் து விடுபட்டு எல் லா துன்பங் களுக் கும் அப் பாற் பட்ட நிதல
தய (முழுமுதற் கடவுளிடம் திரும் பிச் பசல் வதன் மூலம் ) அதடகின்றனர்.

2.52 எப் னபாதும் உன் அறிவு, மயக்கம் எனும் இவ் வடர்ந்த காட்தட தாண்டி விடுகிறனதா, அப் னபாது,

இதுவதர னகட்டதவ,இனி னகட்க னவண்டியதவ இவற் றின் மீது நீ சமநிதலயுதடயவனாகி விடுவாய் .


2.53 எப் னபாது உன் மனம் னவதங் களின் மலர்பசாற் களால் கவரப் படாத நிதலதய அதடகிறனதா,

எப் னபாது அது தன்னுணர்வின் ஸமாதியில் நிதலத்திருக் கின்றனதா, அப் னபாது நீ பதய் வீகஉணர்

தவ அதடந் து விட்டவனாவாய் .
2.54 அர்ஜுனன் வினவினான்: பதய் வீக உணர்வில் இவ் வாறு நிதல பபற் றவனின் அறிகுறிகள்
யாதவ? அவனது பமாழி என்ன? எவ் வாறு னபசுவான்? எப் படி அமருவான், எப் படி நடப் பான்?

2.55 கிருஷ்ணர் கூறினார்: பார்த்தனன, எப் னபாது ஒருவன் தமது மனக் கற் பதனயினால் எழும் புல

னுகர்சசி
் க் கான எல் லா ஆதசகதளயும் துறந் து, தூய் தமயதடந் த மனதுடன் தன்னில் திருப் திய

தடகின்றானனா, அப் னபாது அவன் பதய் வீக உணர்வில் நிதலபபற் றவனாக அறியப் படுகிறான்.

2.56 மூவதகத் துன்பங் களால் பாதிக்கப் படாத மனம் உதடயவனும் , இன்பத்தில் மிக் க மகிழாத

வனும் , பற் றுதல் , பயம் , னகாபம் இவற் றிலிருந் து விடுபட்டவனுமான ஒருவன் ‘நிதலத்த மனமு

தடய முனிவன் ‘ என்று அதழக் கப் படுகிறான்.


2.57 இப் பபௌதிக உலகில் , எவபனாருவன் நன்தம தீதமகதள அதடயும் னபாது அவற் றால் பாதிக்

கப் படாமல் , அவற் தற புகழாமலும் இகழாமலும் இருக்கின்றானனா, அவன் பக் குவ அறிவில்

நிதல பபற் றவனாவான்.

2.58 ஆதம தன் அங் கங் கதளக் கூட்டிற் குள் இழுத்துக் பகாள் வததப் னபால, எவபனாருவன் தன்

புலன்கதளப் புலனுகர்சசி
் ப் பபாருள் களிலிருந் து விலகிக் பகாள் கிறானனா, அவன் பக் குவ

உணர்வில் நிதலபபற் றவனாவான்.

2.59 உடல் பபற் ற ஆத்மாதவ புலனின்பத்திலிருந் து கட்டுப் படுத்தினாலும் , புலனுகர்சசி


் ப்

பபாருள் களுக்கான சுதவ அப் படினய இருக் கும் . ஆனால் புலனின்ப ஈடுபாடுகதள உயர்ந்த

சுதவயினால் ஒழிப் பவன், தனது உணர்வில் நிதலபபற் றுள் ளான்.

2.60 அர்ஜுனா, கட்டுப் படுத்த முயலும் பகுத்தறிவுதடய மனிதனின் மனததயும் , பல வந் தமாக
இழுத்துச் பசல் லுமளவிற் குப் புலன்கள் சக் தி வாய் ந் ததும் அடங் காததுமாகும் .

2.61 புலன்கதள அடக்கி, அவற் தற முழுக் கட்டுப் பாட்டில் தவத்து, தனது உணர்தவ என்னில்

நிறுத்துபவன், நிதலத்த அறிவுதடயவன் என்று அறியப் படுகிறான்.

2.62 புலன்னநாக் குப் பபாருள் கதள சிந் திப் பதால் , மனிதன் அதன் னமல் பற் றுததல வளர்த்துக்

பகாள் கிறான். அந் தப் பற் றுதலில் இருந் து காமமும் காமத்திலிருந் து னகாபமும் னதான்றுகின்றன.

2.63 னகாபத்திலிருந் து பூரண மயக்கமும் , மயக்கத்தினால் நிதனவு நிதல இழப் பும் ஏற் படுகின்
றன. நுதனவு குழம் புவதால் அறிவு இழக்கப் படுகிறது, அறிவு இழக்கப் பட்டவுடன், ஒருவன் மீண்
டும் ஜட வாழ் க்தகயில் வீழ் கிறான்.

2.64 எல் லாவிதமான விருப் பு பவறுப் புகளிலிருந் தும் விடுபட்டு, விடுததலக்கான விதிகளால்
புலன்கதளக் கட்டுப் படுத்துபவன், கடவுளின் முழுக் கருதணதய அதடய முடியும் .
2.65 இவ் வாறு (கிருஷ்ண உணர்வில் ) திருப் தியுற் றவனுக் கு, ஜட உலகின் மூவதகத் துன்பங் களா
ல் பாதிப் பு ஏற் படுவதில் தல. இத்ததகய திருப் தியுற் ற உணர்வில் அவனது புத்தி பவகு விதரவி

ல் நிதலபபறுகின்றது.

2.66 பரமனுடன் (கிருஷ்ண உணர்வின் மூலமாக) பதாடர்பு பகாள் ளாமல் , திவ் யமான அறிதவ
னயா கட்டுப் பாடான மனததனயா அதடய முடியாது. இதவயின்றி அதமதிக்கு வழியில் தல.

அதமதி இல் லாவிடில் ஆனந் தம் எவ் வாறு உண்டாகும் ?

2.67 நீ ரின் மீதுள் ள படதக கடுங் காற் று அடித்துச் பசல் வததப் னபால, அதலபாயும் புலன்களில்
ஏனதனும் ஒன்றின் மீது மனம் ஈர்க்கப் பட்டு விட்டால் , அந் த ஒனர ஒரு புலன் கூட மனிதனின்
அறிதவ இழுத்துச் பசன்றுவிடும் .

2.68 எனனவ, பலம் பபாருந் திய புயங் கதள உதடயவனன, எவனுதடய புலன்கள் புலனுகர்சசி
் ப்

பபாருள் களிலிருந் து முற் றிமாக விலக் கப் பட்டுள் ளனதா, அவன் நிச்சயமாக நிதலத்த அறிவுதட

யவனாகிறான்.

2.69 எல் லா உயிர்களுக் கும் எது இரனவா, அது சுயக் கட்டுப் பாடு உள் ளவனுக் கு விழித்பதழும்

னநரமாகும் . எல் லா உயிர்களுக் கும் எது விழித்பதழும் னநரனமா, அது ஆய் வறிவு பகாண்ட முனிவ

னுக் கு இரவாகின்றது.
2.70 நதிகள் கடலில் வந் து கலந் தாலும் , கடல் மாறுவதில் தல. அது னபால ததடயின்றி வரும்

ஆதசகளால் பாதிக் கப் படாதவன் மட்டுனம அதமதிதய அதடய முடியும் . அத்தகு ஆதசகதள

நிதறனவற் றிக் பகாள் ள விரும் புபவனல் ல.

2.71 புலனுகர்சசி
் க்கான எல் லா விருப் பங் கதளத் துறந் தவனும் , ஆதசகள் இல் லாதவனும் , உரி

தமயாளன் என்னும் எல் லா உணர்வுகதளத் துறந் திருப் பவனும் , அஹங் காரம் இல் லாதவனுமான

ஒருவனன உண்தம அதமதிதய அதடய முடியும் .

2.72 இதுனவ ஆன்மீகமான பதய் வீக வாழ் விற் கு வழி. இததன அதடந் த மனிதன் குழப் பமதட

வதில் தல. இந் த நிதலதய தனது மரணத் தருவாயில் அதடபவனும் கூட, இதறவனின் திருநாட்டி

ற் குள் நுதழகிறான்………..

You might also like