Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 106

வேலைோய்ப்புத் தமிழ்

முதுகலைத் தமிழ் மூன்றாம் பருவம்


அல்முதன்லை விருப்பப் பாடம்-5
தாள் குறியீடு - 411702

த ொகுப்பு-
முனைவர் த ொ. அருணன்
அலகு - 3
இரவுக்குறி – பகற்குறி – உடன்பபோக்கு –
அறத்த ோடு நிற்றல் – தெறியோட்டு – பபோர்மறம் –
விழுப்புண் – புறமுதுகிடோமம – வீரம் – புகழ் –
தகோமட – விருந்ப ோம்பல் – புரெலர் புலெர்
உறவு.
இரவுக்குறி
மலெனும் மலவியும் இரவு பேரத்தில்
களவில் சந்தித்துக் கூடி மகிழும் இடம்
இரவுக்குறி எனப்படும்.
இரவுக் குறியின் வகை 9
1. பெண்டல்: மலென் மலவிமய மறுபடியும் சந்திக்க விமைந்து
ப ோழியிடம் இரவுக்குறி பெண்டிப் பபசு ல். அச்தசய்திமயத் ப ோழி
மலவியிடம் கூறு ல்.
2. மறுத் ல: ப ோழியும், மலவியும் மலெனது பெண்டுபகோமள
மறுத்து விடு ல்.
3. உடன்படு ல்: ப ோழியும், மலவியும் மலெனது பெண்டுபகோமள
ஏற்று இரவுக்குறிக்கு உடன்படு ல்.
இரவுக் குறியின் வகை 9
4. கூட்டல்: ப ோழி மலவிமய அமைத்துச் தசன்று
இரவுக்குறிக்குரிய இடத்தில் விட்டு ெரு ல்.
5 கூடல் : மலெனும் மலவியும் இரவுக்குறி இடத்தில் கூடி
மகிழ் ல்.
6 போரோட்டல் : இரவுக்குறியில் நிகழ்ந் புணர்ச்சியின் பின்
மலென் மலவிமயப் புகழ் ல். மலென் ந் பரிசிமனத்
ப ோழி புகழ் ல்.
இரவுக் குறியின் வகை 9
7 போங்கிற் கூட்டல்: இரவுக்குறியில் கூடி மகிழ்ந் மலென் கோத்திருந்
ப ோழியிடம் மலவிமய ஒப்பமடக்க, அெள் மலவிமய இல்லத்திற்கு
அமைத்துச் தசல்லு ல்.
8. உயங்கல்: இரவுக்குறியில் சந்திப்ப ற்குத் மலென் ெரும் ெழியில் உள்ள
இமடயூறுகமள எண்ணித் மலவி ெருந்து ல். அம க் கண்டு மலெனும்
ெருந்து ல். (உயங்கல் - ெருத் ம்)
9 நீங்கல்: ப ோழி மலவிமயக் குறியிடத்தில் விட்டு விட்டு நீங்கு லும்,
மலென் மலவிமயக் கூடிப் பின் நீங்கு லும் நீங்கல் எனப்படும்.
பைற்குறி
மலெனும் மலவியும் சந்தித்துக் தகோள்ளும் இடம் குறியிடம்
எனப்படும். அெர்கள் பகற்தபோழுதில் சந்திக்கும் இடம் பகற்குறி
எனப்படும். அவ்ெோபற இரவுப் தபோழுதில் சந்திக்கும் இடம் இரவுக்குறி
ஆகும். பகலிபலோ, இரவிபலோ மலென் மலவிமயச் சந்திப்ப ற்கோகக்
குறிப்பிடப்பட்ட இடத்தில் சந்திக்க முடியோ படி இடர்ப்போடுகள் ஏற்படும்.
அ ற்குக் குறி இமடயீடு என்று தபயர். பகற்குறியிலும், இரவுக்குறியிலும்
தெவ்பெறு கோரணங்களோல் இந் இடர்ப்போடு ஏற்படலோம்.
பைற்குறி 3
இரங்கல்: மலென் பிரிவிற்குத் மலவி ெருந்து ல்; ப ோழியும்
புலம்பு ல்.

ென்புமற: ப ோழி, மலவிமய இடித்துமரத் ல் (அறிவுமர கூறு ல்)

இற்தசறிப்பு உணர்த் ல்: மலவி தெளிபய ெரமுடியோ படி வீட்டுக்


கோெல் ஏற்பட்டம த் ப ோழி மலெனிடம் கூறு ல்.
உடன்பபோக்கு
மலென் மலவிமயத் ன்னுடன் அமைத்துக்
தகோண்டு தசல்லு ல் உடன்பபோக்கு எனப்படும். மலவி
மலெனுடன் தசல்லு ல் என்ப ோகவும் இச்தசோல்லுக்கு
தபோருள் கூறலோம். இருெமகப் தபோருளும் ஒரு
தசயமலபய உணர்த்தும்.
உடன்பபோக்கு நிைழ்தல்
மலென் மலவியின் கோ ல் மலர்ந்து ெளர்ந் களவு
ெோழ்க்மக ஊரோர்க்குத் த ரியெரும் முன்னபர ப ோழி
அறத்த ோடு நிற்போள். திருமணம் முடிக்க ெற்புறுத்துெோள்.
அ ற்கு மோறோக, களவு தெளிப்பட்டுவிடும் சூைலில் பலரும்
அறிந்து அலர் பபசும் நிமலயில் உடன்பபோக்கு நிகழும்.
உடன்பபோக்கின் வகைைள் 8
(1) பபோக்கு அறிவுறுத் ல் மலவிமய உடன் அமைத்துச்
தசல்லுமோறு ப ோழி மலெனுக்குச் தசோல்லு ல்.

(2) பபோக்கு உடன்படோமம: ப ோழி கூறியெோறு உடன்


பபோக்கோகச் தசல்ெ ற்குத் மலெனும், மலவியும் மறுத் ல்.
உடன்பபோக்கின் வகைைள் 8
(3) பபோக்கு உடன்படுத் ல்: உடன்பபோக்கோக அமைத்துச்
தசல்ெம த் விர, மலவிக்கு பெறு போதுகோப்பும்ஆ ரவும் இல்மல
என்று மலெனிடம் கூறு ல். அவ்ெோபற மலெனுடன்
தசல்லுெது அன்றிக் கற்பு பமம்போட்மட நிமல நிறுத் பெறு
ெழியில்மல என்று மலவியிடம் கூறு ல். அவ்ெோறு இருெரிடமும்
கூறி அவ்விருெமரயும் உடன்பபோக்கிற்கு உடன்படச் தசய் ல்.
உடன்பபோக்கின் வகைைள் 8
(4) பபோக்கு உடன்படு ல் : ப ோழியின் விளக்க உமரகமளக் பகட்ட மலெனும்
மலவியும் உடன் பபோக்கோகச் தசல்ெ ற்கு ஒப்புக் தகோள்ளு ல்.
(5) பபோக்கல் உடன் பபோக்கோகச் தசல்ெ ற்கு இருெரும் உடன்பட்ட பிறகு,
மலவி மலெனுடன் தசல்ெ ற்குத் ப ோழி ெழிபயற்படுத்திக் தகோடுத் ல்.
(6) விலக்கல் : உடன் பபோக்கோகச் தசன்ற மலவியின் இயலோமம ( ளர்ச்சி)
கண்படோர் அெள் மீது அன்பு கோட்டு ல்; உடன் பபோக்மக விலக்கிக் தகோண்டு
ங்கள் இருப்பிடத்தில் ங்கிச் தசல்லுமோறு கூறு ல்.
உடன்பபோக்கின் வகைைள் 8
(7) புகழ் ல்: மலென் உடன்பபோக்கில் இமடெழியில்
மலவிமயப் புகழ்ந்து கூறு ல்.
(8) ப ற்றல்: இமடெழியில் இயலோமம கோரணமோகத்
ளர்ச்சி அமடந்து ங்கிய மலவியிடம் ன் ஊர் அருகில் ோன்
உள்ளது என்று கூறித் மலென் அெமளத் ப ற்றல்.
பமற்கண்ட எட்டும், உடன்பபோக்கின் ெமககளோக அமமகின்றன.
அறத்ததோடு நிற்றல்
அகப்தபோருள் இலக்கணத்தில் அறத்த ோடு நிற்றல் என்பது
மு ன்மமயோனத ோரு மரபு ஆகும். மலமக்களின் ெோழ்மெ அறெழியில்
நிமலப்படுத் விரும்பும் ப ோழி மு லோபனோர் மலெனும் மலவியும் பிறர்
அறியோமல் கோ ல் தகோண்ட உண்மமமய உரியெர்க்கு உரியெோறு
எடுத்துமரப்பது அறத்த ோடு நிற்றல் ஆகும். இ னோல் மலென்
மலவியின் கோ ல் தெற்றி தபறும் ; திருமண நிகழ்ச்சி ேமடதபற
முயற்சிகள் பமற்தகோள்ளப்தபறும்.
அறத்ததோடு நிற்றல்
மலென் மலவியின் அன்பு கலந் கோ ல் ெோழ்க்மகமய
நிமலதபறச் தசய்து கற்பு ெோழ்மெ மலரச் தசய்ெப அறத்த ோடு
நிற்றலின் பயன் ஆகிறது. சுருங்கச் தசோன்னோல் களமெக்
கற்போக்கும் அருஞ்தசயபல - அறச்தசயபல - அறத்த ோடு நிற்றல்.
அகப்தபோருள் இலக்கணத்தில் இடம்தபறும் மலவி, ப ோழி, தசவிலி
மு லோபனோர் அவ்ெோறு அறம் நிமலநிறுத் ச் தசயல்படும் திறத்ம
அறியலோம்.
அறத்ததோடு நிற்றலின் வகை
மலவியின் களவு ெோழ்க்மகமய அடுத் ெர்க்கு
எடுத்துமரக்கும் அறத்த ோடு நிற்றல் இருெமகப்பட்ட ோய்
அமமகிறது. அமெயோென:
(அ) முன்னிமல தமோழி: முன் நிற்போர்க்கு பேபர கூறு ல்.
(ஆ) முன்னிமலப் புறதமோழி:முன் நிற்போர்க்குக் கூற பெண்டிய
தசய்திமயப் பிறருக்குக் கூறுெோர் பபோலக் கூறு ல்.
தவறியோட்டு
தெறி - ெள்ளிக் கூத்து; ஆட்டு - ஆட்டம். ஆடுபெோர்,
மறெரின் மமனவியர், ஆபகோள் விமன (ஆநிமர
கெர் ல்).ேன்கு முடிய பெண்டி, முருகனின் பெலிமனக்
மகயகத்ப தகோண்ட தெறியோடுபெனுடன் ெள்ளிமயப் பபோல
பெடம் பூண்டு ஆடும் ஆட்டம் ஆ லின், தெறியோட்டு எனப்
தபயர் தபற்றது.
தவறியோட்டு
ம்முமடய கணென்மோரோகிய தெட்சி மறெர்கள் பின்னர்ப் புரிய
இருக்கும் பபோர்விமனமய தெற்றியில் முற்றுவிக்கும் தபோருட்டு,
மறத்தியரோம் மமனவியர்கள் ெள்ளிமயப் பபோல் பெடம் புமனந்து
த ய்ெம் ஏறப் தபற்ற பெலன் என்போனுடன் பசர்ந்து ஆடுெது
தெறியோட்டு என்னும் துமறயோம்.
ெோல்இமையோர் விமனமுடிய
பெலதனோடு தெறியோடின்று.
பபோர்மறமும் விழுப்புண்ணும்
பபோர் வீரமரத் மிழ்ச் சமு ோயம் மிகவும் தபருமமப்படுத்தி
ெந்திருக்கின்றது. பபோர் வீரமனப் தபற்ற ோய் தபருமி ம்
தகோண்டிருக்கிறோள் ேோட்டிற்கோக ேமடதபறும் பபோரில் கலந்து
தகோள்ெம த் ம் கடமமயோகக் கருதியுள்ளோர்கள் மிைர்கள்.
இ ற்குச் சங்க இலக்கியத்தில் பல சோன்றுகள் உள்ளன. மு ல் ேோள்
பபோரில் ன் ந்ம மய இைந் தபண், மறுேோள் பபோரில் ன்
கணெமன அனுப்புகிறோள். கணெனும் வீர மரணம் அமடகிறோன்.
பபோர்மறமும் விழுப்புண்ணும்
மூன்றோம் ேோள், ன் மகமனயும் பபோருக்கு அனுப்பத் துணிகிறோள்.
மிழ்ச் சமு ோயத்தில், ஒரு தபண்ணுக்கு இருக்கும் ேோட்டுப்பற்மற
இது கோட்டுகின்றது. ேோட்டுப்பற்று என்பது மிைர்களின் பண்போட்டுக்
கூறுகளில் ஒன்று. ேோட்டிற்கோகத் ன் வீரத்ம தெளிப்படுத்திப் பபோர்
தசய்யும் வீரர்கமள விரும்பிப் தபண்கள் கோ லித்துள்ளோர்கள்.
பபோரில் வீரமரணம் அமடந் ெர்களுக்கு நிமனவுச் சின்னம்
ஏற்படுத்தி மக்கள் மரியோம தசலுத்தியுள்ளனர்.
பபோர்மறமும் விழுப்புண்ணும்
இத் மகய பண்பட்ட சமூகத்தின் தெளிப்போபட பமடவீரர்கமளப் பற்றிய திருெள்ளுெரின்
கருத்துகள். எனபெ, பமட எவ்ெோறு இருக்க பெண்டும் என்று கூறிய ெள்ளுெர், ஒரு வீரன்
எவ்ெோறு இருத் ல் பெண்டும் என்ப மனப் ‘பமடச்தசருக்கு’ (தசருக்கு = தபருமி ம்) எனும்
அதிகோரத்தில் மிகச் சிறப்போக தெளிப்படுத்துகிறோர். பமகெமன எதிர்த்துப் பபோரிட்டு மோர்பிபல
விழுப்புண் படுெம ஒரு பபறோகக் தகோண்டு ெோழ்ந் ென் மிைன். அவ்ெோறு விழுப்புண்
படோ ேோட்கள், பயன்படோ ேோட்களோகக் கருதி ெோழ்ந் ோன் என்று குறிப்பிடுகிறோர் ெள்ளுெர்.
எனபெ,

விழுப்புண் படோ ேோள் எல்லோம் ெழுக்கினுள்

மெக்கும் ன்ேோமள எடுத்து என்கிறோர்.


பபோர்மறமும் விழுப்புண்ணும்
ஒரு வீரன் ன் ெோழ்ேோட்கமள எண்ணி, பபோரில் ஈடுபட்டு அெற்றுள் ன்
மோர்பில் விழுப்புண்பட்ட ேோட்கமளப் பயன்பட்ட ேோட்கள் என்றும், விழுப்புண்
படோ ேோட்கமளப் பயனில்லோ ேோட்கள் என்றும் கருதுெோன் என்பது
இந் க் குறள் ரும் தசய்தி.
பயனுமடய ேோட்களோகத் ன் ெோழ்ேோமளக் கழிக்க விரும்பும் வீரர், பபோர்
நிகழும்பபோது பமகெமனக் கண்டு அஞ்சி ஓடோமல், எதிர் எதிரோக நின்று,
பபோர் தசய்து மோர்பில் விழுப்புண் படுெம ப் தபருமமயோகவும்,
கடமமயோகவும் தகோண்டு ெோழ்ந் னர்.
புறமுதுகிடோகம
எஞ்சினோர் இல்மல எனக்கு எதிரோ இன்னுயிர்தகோண்டு

அஞ்சினோர் அஞ்சோது பபோய் அகல்க - தெஞ்சமத்துப்


பபரோ ெர் ஆகத்து அன்றிப் பிறர்முதுகில்

சோரோ என் மகயில் சரம்


புறமுதுகிடோகம
வீரன் ஒருென் ன் ஆற்றமலயும் வீரப்பண்மபயும் தெளிப்படுத்தி
உமரக்கிறோன். பபோரில் எனக்தகதிரோக நின்று பபோரிட்டு உயிருடன்
திரும்பிபயோர் எெருமில்மல; ஆகபெ எனக்கு அஞ்சியெர்கள்
அச்சமில்லோமல் திரும்பிப் பபோய்விடலோம். ேோன் எய்யும் அம்புகள் பபோரில்
எதிர்த்து நிற்பெர்கள் மோர்பில் போயுபம விரப் புறங்கோட்டிச் தசல்பெோர்
முதுகுகளில் போயமோட்டோ. இப்போடலில் ன்மனத் ோபன வீரன் புகழ்ந்து
தகோள்ெதும் வீரர்கள் புறமுதுகிட்டு ஓடோமமயும் தெளிப்படுகிறது.
வீரம்
பபோர்க்களத்தின் ஒரு கோட்சிமயக் கோணுங்கள். பபோர் உச்சநிமலயில் ேடந்து
தகோண்டிருக்கிறது. ஒரு பமட வீரன், ன் மகயிலிருந் பெமல ஒரு யோமனயின்
பமல் எறிகிறோன். அது யோமனயின் உடலில் பபோய் பதிகிறது. யோமன பயந்து
அந் பெலுடன் ஓடுகிறது. எதிர்போரோ வி மோக, அென் முன்பன, இன்தனோரு
யோமன ெந்து அெமனத் ோக்க முயல்கிறது. அந் யோமனமயத் ோக்கக் மகயில்
பெல் இல்லோமல் வீரன் விக்கிறோன். திடீதரன, ன் மோர்பில், பமகெனோல்
எறியப்பட்ட பெல் ஒன்று பதிந்திருப்பம ப் போர்க்கிறோன். அெனுக்கு அளவில்லோ
மகிழ்ச்சி! யோமனமயத் ோக்குெ ற்கு பெல் கிமடத் மகிழ்ச்சி!! இந் வீர
நிகழ்ச்சிமய மிக அைகோக இரண்பட ெரிகளில் விளக்குகிறோர் ெள்ளுெர்.
வீரம்
மகபெல் களிற்தறோடு பபோக்கி ெருபென்

தமய்பெல் பறியோ ேகும். (குறள் : 774)

இதில் அமமந்துள்ள தபரும் சிறப்பு எது என்றோல், அந் வீரனின் உடல்


ெலிமமயும், மனத் திண்மமயும் ோன். அென், மு லில் ெந் யோமனமயத்
ோக்குெ ற்கு முன்னபர, அந் பெல், அென் உடலில் பமகெனோல்
தசலுத் ப்பட்டிருக்க பெண்டும். இருந் ோலும், அென் உடலில் பதிந் அந்
பெலோல், அென் உடலுக்கு எந் வி மோன ெலியும் ஏற்படவில்மல.
வீரம்
அவ்ெளவு ெலுெோனது அெனது உடல். முன்பப ெலி த ரிந்திருந் ோல்,
அம ப் பிடுங்கி எறிந்திருப்போன். அந் ெலிமய உணர்த் ோ உடல்
ெலிமமபய, அென் உயிமர யோமனயிடம் இருந்து கோப்போற்றுெ ற்குத் துமண
தசய் து. திண்மமயோன உடல், அஞ்சோ தேஞ்சம், மன உறுதி, சூைலுக்பகற்ற
தசயலோற்றல இமெ ஒரு வீரனுக்கு உரிய சிறந் இலக்கணங்கள். இமெ
அமனத்ம யும் ெள்ளுெர் ஒரு சிறிய நிகழ்ச்சியின் மூலம் மிகச் சிறப்போக
தெளியிடுகிறோர். இது வீரத்துக்கு உரிய எடுத்துக்கோட்டு.
வீரம்
வீரப்பண்பு தபருமம ரத் க்க பண்புகளில் ஒன்று. ஆண்மக்களுக்கு வீரம்
திருமணத்திற்குரிய ஒரு குதியோகவும் கரு ப்பட்டது. வில்மல முறிப்பெர்கள்,
குறிபோர்த்து ஒன்மற வீழ்த்துபெர்கள், கோமளமய அடக்குபெர்கள், பமகெர் தகோண்டு
தசன்ற பசுமோடுகமள மீட்டு ெருபெர்கள் ஆகிபயோமர மணந்து தகோள்ளப் தபண்கள்
முன்ெந் நிகழ்ச்சிகள் பல உள்ளன. வீரம் இரண்டு ெமகப்படும்.

புறத்ப ெரும் பமகமயத் ன் பபோர்த்திறனோல் தெல்லு ல்.

அகத்ப ப ோன்றும் மன அமசவுகமள, ஆமசகமள, புலன் விருப்பங்கமள அடக்கி


ஆளு ல்.
வீரம்
மு லோெது வீரத்ம விட இரண்டோெது வீரம் தபருமமக்குரிய ோக இருந் து. புலன்கமள
தென்ற சமய முனிெர் மகோவீரர் என்று அமைக்கப்பட்டோர். பைந் மிைர் வீரப்பண்போட்டில்
குறிப்பிடத் க்க கூறுகள் உண்டு. அமெயோென :

னக்குச் சமமோனெபனோடு மட்டும் பபோரிடு ல்.

முதுகு கோட்டுபெமனத் ோக்கோமம.

மோர்பில் ெந்து ம த் பெல் முதுமக ஊடுருவிப் பபோ ல் மோனக்பகடு என்று கருது ல்.

பபோரில் மோர்பில் புண்பட்டு இறப்பெபர ெோனஉலகம் தசல்ல முடியும் என்ற ேம்பிக்மக.


வீரம்
யோமனமய அடக்கி தெல்லும் வீரம் ஆண்மகனுக்கு பெண்டுதமனக் கருதினர்
பைந் மிைர். மோர்பில் த ோண்ணூற்றோறு புண்கமள ஒரு பசோை அரசன்
தபற்றிருந் ோக ெரலோறு கூறுகின்றது. பபோர்க்களத்தில் வீரன் ஒருென்
மகயிபல இருந் பெமல ஓர் ஆண்யோமனயின்மீது தசலுத்தினோன்.
அடுத் படி ெந் யோமனமயத் ோக்க என் தசய்ெது என்று கருதியபபோது
அென் உடலில் ம த்திருந் பெல் நிமனவுக்கு ெரபெ அ மனப் பறித்து
மகிழ்ச்சியமடந் ோன் என்று திருெள்ளுெர் கூறுகின்றோர்.
புைழ்
புகழ்தபற பெண்டும் என்ற விருப்பம் உலகத்தில் எல்லோர்க்கும் உரியது ோன்.
தசய்தித் ோளில் தபயர் ெருெது, புமகப்படம் தெளியிடப்படுெது, பலர்முன் மோமல
சூட்டப்தபறுெது, பலர் மகதயோலி எழுப்பிப் போரோட்டுெது, பமமடயில் புகழ்ந்து
உமரக்கப் தபறுெது, த ருக்களில் ெமளவுகள் மெத்து ெரபெற்பது, ஊர்ெலமோக
அமைத்து ெருெது ஆகியெற்றில் பலரின் கெனத்ம க் கெர் ற்கு ெோய்ப்புகள்
உள்ளன. மற்றெர்கமளவிட ேோம் சிறந் ெர் என்ற தபருமி உணர்வில் பலர்க்கும்
ேோட்டம் இருக்கபெ தசய்யும். இந் ப் புகழ் விருப்பபம சமூகத்தில் பல
அறச்தசயல்கள் ேடக்க அடிப்பமடயோகும். மிைரின் புகழ்விருப்பம் சில
னித் ன்மமகமளக் தகோண்டது.
புைழ்
புகழ்எனின் உயிரும் தகோடுக்குெர் பழிதயனின்

உலகுடன் தபறினும் தகோள்ளலர் (புற: 185-5))

என்று சங்ககோலப் புலெர் கூறுகின்றோர். புகழுக்கோக உயிமரயும்


தகோடுப்போர்கள். பழிமய உலகத்ப ோடு பசர்த்துத் ந் ோலும்
தபறமோட்டோர்கள். இத் மகய ன்னலமற்ற தபரிபயோர்களோல் ோன்
உலகபம நிமலதபற்றிருக்கிறது என்று அப்புலெர் போடுகின்றோர்.
புைழ்
ஒன்றோ உலகத்து உயர்ந் புகைல்லோல்

தபோன்றோது நிற்பதுஒன்று இல் (குறள் :233)

என்பர் திருெள்ளுெர். இ ன் தபோருள் என்ன த ரியுமோ? புகழுக்கு


நிகரோக இந் உலகத்தில் இறெோது நிற்பது பெதறோன்றில்மல என்பது
இ ன் தபோருள்.
தைோகட
தகோடுப்பது, தகோமட. தகோமடயோெது ன்மனத் ப டி
ெந் ெர்களுக்குக் எம யும் எதிர்போரோது, விரும்பிக்
தகோடுப்ப ோம். போதீடு என்பது பமற்தகோண்ட தசயலில்
பங்கு தகோண்டெர்களுக்கு இடுெது.
தைோகட
ஊர்ப் தபோது மன்றில் ந்து நிறுத்திய ஆநிமரகளில்
ஒன்பறனும் எஞ்சோ படியும், பெண்டிெந் ெர்கள் ஒருெரும்
விடுபடோ படியும், மக்குப் பின்தனோரு கோலத்து
பெண்டுதமன்று எண்ணோமல், பசுக்கமள விரும்பி
விமரந்து தகோடுப்பது தகோமட என்னும் துமறயோம்.
தைோகட
ஈண்டிய நிமர ஒழிவு இன்றி

பெண்டிபயோர்க்கு விரும்பி வீசின்று.

என்பது இலக்கணம்.
விருந்பதோம்புதல்
விருந்ப ோம்பு ல் மனி உள்ளத்தின் உயர்ந் பண்போகும்.
பிள்மளயில்லோ ெோழ்வினும், விருந்தினமரப் தபறோ
விருந்ப ோம்போ குடும்ப ெோழ்வு மிகவும் தெறிச்பசோடிக்
கோணப்படும். அமிழ் மோனோலும், விருந்திமன தெளிபய விட்டுத்
ோம் மட்டும் உண்பது மனி த் ன்மமக்கு அைபகயன்று.
'மருந்ப யோயினும் விருந்ப ோடு உண்' என்பம நிமனக்க.
விருந்பதோம்புதல்
கோக்மகயும் ன் இனத்ம பய ஒருங்கு அமைத்து
உண்ணுகிறது. பமலும், வீதடன ஒன்று தகோண்டு, அதில்
கணென் மமனவிதயன இருெர் கூடி இல்ெோழ்க்மக ேடத்துெது,
உலகிற்கு உ வி உமைப்ப ற்குத் ோபன! ஒருெருக்தகோருெர்
உ வி ஒப்புரவு தசய்துதகோண்டோபல எெரும் எங்கும் ெோை
முடியும். ெோழ்க்மகயின் அடிப்பமட இதுெோகபெ
இருக்கபெண்டும். இெற்மறதயல்லோம்,
விருந்பதோம்புதல்
“விருந்து புறத் ோத் ோன்உண்டல் சோெோ
மருந்த னினும் பெண்டற்போற் றன்று.”
“இருந்ப ோம்பி இல்ெோழ்ெத ல்லோம் விருந்ப ோம்பி
பெளோண்மம தசய் ற் தபோருட்டு”
மு லிய திருக்குறள்களோல் திருெள்ளுெர் விளக்கியுள்ளோர். பமலுமெர்,
எவ்ெளவு தபருஞ்தசல்ெரோ யிருப்பினும், விருந்ப ோம்போ ெர் ஏமைகளோகபெ
கரு ப்பட்டு இழிக்கப்படுெோர்கள் என்னும் கருத்தில்,
விருந்பதோம்புதல்
“உமடமமயுள் இன்மம விருந்ப ோம்பல் ஓம்போ
மடமம மடெோர்கண் உண்டு.”
என்னும் குறமளக் கூற மறந் ோரில்மல. ேோமும் அெர் தமோழிகமள
மறக்கலோமோ? இவ்விருந்ப ோம்பலும் தபண்ணில்லோ வீட்டில் ேமடதபற
ெழியில்மல. இத்த ோண்டில் தபரும்பங்கு தபண்போலோர்க்பக உரிய ோம்.
அது அெர்களின் னிக் கமலயுங் கூட!
புரவலர் – புலவர் உறவு
மிழ்ேோடு, பசரர் பசோைர் போண்டியர் என்ற மூன்று பெந் ர்களின்
ஆட்சியிலும், அெர்களுக்கு உட்பட்ட பல குறுநில மன்னர்கள் அல்லது
சிற்றரசர்களின் ஆட்சியிலும் இருந் து. அந் மூன்று
பெந் ர்கமளப்பற்றியும் அெர்களின் ேோடுகமளப்பற்றியும் குறிப்புகள்
ெடதமோழி மகோபோர த்திலும் ெோல்மீகி ரோமோயணத்திலும் உள்ளன.
மூபெந் ர்களின் மலேகரங்களோன ெஞ்சியும் உமறயூரும்
மதுமரயும் கமலக்கூடங்களோக விளங்கின.
புரவலர் – புலவர் உறவு
ஏற்றுக்தகோள்ளப்பட்டது. அெர்களுக்குள்ளும் சிற்றரசர்களுக்
குள்ளும் அடிக்கடி பூசல்களும் பபோர்களும் நிகழ்ந் து உண்டு.
அவ்ெப்பபோது புலெர்கள் மலயிட்டுப் பூசல்கமளயும்
பபோர்கமளயும் டுத்து அமமதி ஏற்படுத்தியதும் உண்டு.
அதியமோன் என்ற அரசனுக்கோக அவ்மெயோர் என்ற புலெர்
தூதுதசன்று த ோண்மடமோன் என்ற அரசனிடம் அஞ்சோமல்
திறமமயோகப் பபசினோர்.
புரவலர் – புலவர் உறவு
பபகன் என்ற மலெனுமடய குடும்ப ெோழ்க்மகயில்
சிக்கல் ஏற்பட்டபபோது, அெனுமடய மமனவிக்கோகப்
பரிந்து அரிசில்கிைோர், கபிலர், பரணர்,
தபருங்குன்றூர்கிைோர் ஆகிய புலெர்கள் பெண்டிக்தகோண்டு
போடிய போட்டுகள் புறேோனூற்றில் உள்ளன.
புரவலர் – புலவர் உறவு
பகோப்தபருஞ்பசோைனுக்கும் அெனுமடய மக்களுக்கும் பமகமம
ஏற்பட்டபபோது, அது பபோரோக மூளோ படி டுத் ெர் புலெர்
புல்லோற்றூர் எயிற்றியனோர். அந் ச் பசோைனுக்கு உயிர்
ேண்பரோக விளங்கியெர் புலெர் பிசிரோந்ம யோர். பண்ணன்
என்ற ஒரு ெள்ளமலயும் அெனுமடய அருஞ்தசயமலயும்
பசோைபெந் ன் கிள்ளிெளென் போரோட்டிப் போடியுள்ளோன்.
புரவலர் – புலவர் உறவு
போண்டியன் தேடுஞ்தசழியன் என்னும் பெந் ன், ன் பமகெர்
தபருஞ்சினம் தகோண்டு சூள் உமரத் ோக உள்ள போட்டு ஒன்றில்,
“என் பமகெர்கமள ேோன் பபோரில் முறியடிக்கோவிட்டோல், மோங்குடி
மரு ன் மு லோன சிறப்புமடய புலெர்கள் என் ேோட்மடப் போடோமல்
நீங்கும் ோழ்வு அமடபெனோக” என்று கூறியுள்ளோன். பபோர்க்
களத்திற்கு தெகுண்தடழும்பபோது நிமனந்துபபோற்றும் அளவிற்கு
பெந் ர்களின் தேஞ்சில் புலெர்கமளப்பற்றிய மதிப்பு விளங்கியது.
புரவலர் – புலவர் உறவு
போரி என்ற ஒரு மமலேோட்டுத் மலெனுமடய ெோழ்பெோடு ம்
ெோழ்மெப் பிமணத்துக்தகோண்டெர் கபிலர் என்ற தபரும்புலெர்.
அந் ெள்ளல் மோண்டபிறகு அெனுமடய மக்களுக்கு
உ வியோகச் சிலகோலம் ெோழ்ந்து பிறகு கபிலரும் ம் ெோழ்மெ
முடித்துக் தகோண்டோர். பசோைர் குடும்பத்தில் ேலங்கிள்ளிக்கும்
தேடுங்கிள்ளிக்கும் இமடபய பமக மூண்டபபோது அம க்
கமளயப் போடுபட்டெர் புலெர் பகோவூர்கிைோர்.
புரவலர் – புலவர் உறவு
மமலயமோன் என்ற மலென் இறந் பிறகு, அெனுமடய
மக்கமளக் தகோல்ல ஒரு பசோைன் முமனந் பபோது
அெர்கமளக் கோக்க பகோவூர்கிைோர் போடிய போட்டும், புலெர்
ஒருெமரப் பமகெரின் ஒற்றனோக ெந் ெர் என்று ெறோகக்
கருதிச் பசோைன் அெமரக் தகோல்லத் துணிந் பபோது அந் க்
பகோவூர்கிைோர் போடியபோட்டும் உள்ளத்ம த் த ோடும் உணர்ச்சி
ெோய்ந் மெ.
புரவலர் – புலவர் உறவு
மிழ் பெந் ர்கள் வீரம் நிமறந் ெர்களோக, பபோருக்கு
அஞ்சோ ெர்களோக விளங்கியதுபபோலபெ, அன்பு நிரம்பியெர்களோகவும்
நீதிக்குக் கட்டுப்பட்டெர்களோகவும் விளங்கியதும் கோண்கிபறோம்.
அெர்களிடம் புலெர்களுக்குப் தபருஞ் தசல்ெோக்கு இருந் து.
புலெர்களின் அறிவுமரக்கும் அறவுமரக்கும் அெர்கள் தசவிதகோடுத்துப்
பணிந்திருக்கிறோர்கள். அ னோபலபய, இன்றும் போரோட்டத் க்க சிறந்
போட்டுகள் அக்கோலத்தில் ப ோன்ற முடிந் து.
புரவலர் – புலவர் உறவு
தேடுஞ்தசழியன் என்னும் போண்டிய அரசன் கல்வியின் சிறப்மபப்பற்றி
ஒரு போடல் போடியுள்ளோன். “பெண்டிய உ விகள் தசய்தும், மிகுதியோகப்
தபோருள் தகோடுத்தும் எவ்ெோபறனும் கல்வி கற்பது ேல்லது; பணிந்து
பின்நிற்பம ப்பற்றி தெறுப்புக் தகோள்ளோமல் கற்பறோமர அணுகி
ெணங்கிக் கற்றுக்தகோள்ள பெண்டும். ஒபர ன்மமயோன பிறப்மப
உமடய சபகோ ரர்க்குள்ளும், கல்வியின் சிறப்புக் கோரணமோகப் தபற்ற
ோயும் மனம் மோறுெோள்.
புரவலர் – புலவர் உறவு
ஒபர குடும்பத்தில் பிறந் மூத் ெமன ெரபெற்கோமல்
அறிவுமடயென் இமளயென் ஆயினும் அெமனபய அரசு
விரும்பும். கீைோன குடும்பத்தில் பிறந் ஒருென் கல்வியறிெோல்
சிறந்து விளங்கினோல், பமலோன குடும்பத்தில் பிறந் ெனும்
அெனுக்குப் பணிந்து பபோெோன்” என்று அந் ப் போண்டிய
மன்னன் அப்போட்டில் கூறியுள்ளோன்.
அலகு - 5
இலக்கண நூல்கள்- த ோல்கோப்பியம் – ேன்னூல் –
யோப்பருங்கலக்கோரிமக – ண்டியலங்கோரம் –
ேம்பியகப்தபோருள் – புறப்தபோருள் தெண்போமோமல –
வீரபசோழியம் – இலக்கண விளக்கம் – அறுெமக
இலக்கண நூல்கள் – போட்டியல் இலக்கண நூல்கள்
ததோல்ைோப்பியம்
மிழில் மிகவும் பமைய இலக்கண நூலோக விளங்குெது
த ோல்கோப்பியம் ஆகும். இது கி.மு. ேோன்கோம் நூற்றோண்டில்
எழு ப்பட்டது. இம இயற்றியெர் த ோல்கோப்பியர் ஆெோர். இந்
நூலில் எழுத்து அதிகோரம், தசோல் அதிகோரம், தபோருள் அதிகோரம்
என்ற மூன்று அதிகோரங்கள் உள்ளன. ஒவ்பெோர் அதிகோரத்திலும்
ஒன்பது இயலோக இருபத்து ஏழு இயல்கள் உள்ளன.
ததோல்ைோப்பியம்
மிழில் உள்ள இலக்கண நூல்களிபலபய மிகவும் தபரியது
த ோல்கோப்பியம் ஆகும். தபோருள் அதிகோரத்தில் மிழின் தபோருள்
இலக்கணமும், யோப்பு இலக்கணமும் தசோல்லப்பட்டுள்ளன.
த ோல்கோப்பியப் தபோருள் அதிகோரத்தில் உள்ள உெமம இயலில்
அணி இலக்கணம் தசோல்லப்பட்டுள்ளது. இன்று மிழில் உள்ள
ஐந்திலக்கணங்களுக்கும் ப ோற்றுெோயோகத் த ோல்கோப்பியம்
திகழ்கிறது.
ததோல்ைோப்பியம்
த ோல்கோப்பியத்திற்குப் பனம்போரனோர் என்னும் அறிஞர் போயிரம்
எழுதியுள்ளோர். இெர் த ோல்கோப்பியருடன் பயின்றெர் என்று
அறிய முடிகிறது. போயிரம் என்பது ற்கோலத்தில் எழு ப்படும்
முன்னுமர பபோன்றது. நிலந் ரு திருவின் போண்டிய மன்னனின்
அமெயில் அ ங்பகோட்டோசோன் மலமமயில் த ோல்கோப்பியம்
அரங்பகறியது என்று போயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ததோல்ைோப்பியம்
த ோல்கோப்பியம் இலக்கணத்ம மிகவும் விரிெோகக் கூறுகிறது.
சூத்திரங்கள் இலக்கண அமமப்மப விளக்கும் முமறயில்
அமமந்துள்ளன. சிறு இலக்கண விதிகமளக்கூட விட்டுவிடோமல்
மிகவும் நுட்பமோகத் த ோல்கோப்பியம் கூறுகிறது. த ோல்கோப்பி
யத்திற்கு இளம்பூரணர், ேச்சினோர்க்கினியர், பசனோெமரயர்,
த ய்ெச்சிமலயோர், கல்லோடர், பபரோசிரியர் ஆகிபயோர் உமர
எழுதியுள்ளனர்.
நன்னூல்
பெணந்தி முனிெர் என்ற சமண சமய முனிெரோல் இயற்றப்பட்டது
ேன்னூல் என்ற இலக்கண நூல். இது, எழுத்து இலக்கணம்,
தசோல் இலக்கணம் ஆகிய இரண்டு இலக்கணங்கமளயும்
கூறுகிறது. ேன்னூல் கி.பி. பதின்மூன்றோம் நூற்றோண்டில்
ப ோன்றியது. ேன்னூல், இலக்கணத்ம ச் சுருக்கமோகக் கூறும்
நூல் ஆகும். ேன்னூலில் மு லில் போயிரம் என்று ஒரு பகுதி
உள்ளது. இதில் ஐம்பத்ம ந்து சூத்திரங்கள் உள்ளன.
நன்னூல்
போயிரப் பகுதியில் நூலின் இலக்கணம், நூமலக் கற்றுத் ரும்
ஆசிரியர் இலக்கணம், கற்றுத் ரும் முமற, மோணெர்களின்
குணங்கள், மோணெர்கள் கற்கும் முமற ஆகியமெ இடம்
தபற்றிருக்கும். எழுத்து அதிகோரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன;
202 சூத்திரங்கள் உள்ளன. தசோல்லதிகோரத்தில் ஐந்து இயல்கள்
உள்ளன; 205 சூத்திரங்கள் உள்ளன.
நன்னூல்
அருங்கமல விபேோ ன் என்ற பட்டப் தபயர் தபற்ற சீயகங்கன்
என்ற அரசனின் பெண்டுபகோளின்படி ேன்னூல்
இயற்றப்பட்ட ோகக் கூறப்படுகிறது. த ோல்கோப்பியம் ப ோன்றிப் பல
நூற்றோண்டுகள் தசன்றுவிட்ட ோல் அதில் உள்ள மரபுகள்
மோறிவிட்டன. பமலும் த ோல்கோப்பியம் கடல் பபோலப் பரந்துவிரிந்
நூல் ஆகும். எனபெ ேன்னூல் ப ோன்றிய பின்பு பரெலோக
அமனெரும் ேன்னூமலபய கற்கத் த ோடங்கினர்.
நன்னூல்
எனபெ ேன்னூலுக்குப் பல உமரகள் ப ோன்றின. மயிமலேோ ர்,
சங்கர ேமச்சிெோயர், கூைங்மகத் ம்பிரோன், விசோகப்
தபருமோமளயர், இரோமோனுச கவிரோயர், ஆறுமுக ேோெலர் மு லிய
பலர் ேன்னூலுக்கு உமர எழுதியுள்ளனர். ேன்னூல்
ப ோன்றியபிறகு எழுத்து, தசோல் இலக்கணங்கமளக் கற்பபோர்
ேன்னூமலபய விரும்பிப் படித்து ெருகின்றனர்.
யோப்பருங்ைலக் ைோரிகை
ஆயிரம் ஆண்டுகளுக்கு பமலோக, மிழ் யோப்புப்
பயில்பெோரோல் தபரிதும் பபோற்றப்படும் ஒரு நூல்
யோப்பருங்கலக்கோரிமக. த ோல்கோப்பியத்திற்குப் பின்
ப ோன்றிய யோப்பியல் நூல்களுள் இதுபெ சிறப்புப்
தபற்றது. கோரிமக என்பற இந்நூல் குறிக்கப்படுகிறது.
யோப்பருங்ைலக் ைோரிகை
யோப்பருங்கலக்கோரிமக நூலின் ஆசிரியர் அமி சோகரர்
என்பெரோெோர். இெர் தபயர் அமு சோகரர், அமிர் சோகரர்
என்பனெோகவும் ெைங்கப் தபற்றுள்ளது. இப்தபயர் கீழ்ெரும்
தசோற்களோல் உருெோனது.
அமி = அளவு கடந்
சோகரர் = கடல் என்னும் தபயரர்
யோப்பருங்ைலக் ைோரிகை
இ மன, ‘அளப்பரும் கடற்தபயர் அருந் ெத்ப ோபன’
என்னும் கோரிமக நூலின் போயிர அடியும் உறுதிப்படுத்தும்.
இெர் ெரலோறு பற்றி ஏதும் சோன்று கிமடக்கவில்மல.
அருகக்கடவுமள இெர் ெழிபட்டுள்ளோர் என்பம , போயிர
மு ல் தசய்யுளோல் அறியலோம். இ னோல் இெர் சமணர்
என்று அறிகிபறோம்.
யோப்பருங்ைலக் ைோரிகை
அமி சோகரர் கோலம் கி.பி. 10ஆம் நூற்றோண்டு. கி.பி. 11ஆம்
நூற்றோண்டில் வீரபசோழியம் எனும் நூமல இயற்றிய
புத் மித்திரனோர் என்பெருக்குக் கோலத் ோல் முற்பட்டெர்,
இெர். யோப்பியலில் புலமம தபற்ற குணசோகரர் என்பெர்
இந்நூலுக்கு உமர எழுதியுள்ளோர். இெர் ெரலோறு பற்றியும்
ஏதும் சோன்றுகள் கிமடக்கவில்மல.
யோப்பருங்ைலக் ைோரிகை
யோப்பருங்கலக்கோரிமக என்னும் நூல் கட்டமளக்
கலித்துமற என்னும் யோப்பில் இயற்றப்பட்டுள்ளது.
கோரிமக என்னும் தசோல்லுக்பக கட்டமளக் கலித்துமற
என்று ஒரு தபோருள் உள்ளது. இந்நூல் தசய்யுள்கள்
மகடூஉ முன்னிமலயோக எழு ப்பட்டுள்ளன.
யோப்பருங்ைலக் ைோரிகை
யோப்பருங்கலக்கோரிமகயில் பேரமச தகோண்டு த ோடங்கும்
தசய்யுள்கள் இருபத்திதயோன்றும், நிமரயமச தகோண்டு
த ோடங்கும் தசய்யுள்கள் இருபத்து மூன்றும் உள்ள ோக
அந்நூலின் உமர கூறுகிறது. ஆயினும், இன்று கிமடக்கும் அச்சு
நூல்களில் அறுபது கோரிமககள் உள்ளன. மிகுதியோக உள்ள 16
தசய்யுள்கள் உமரயோசிரியரோல் எழு ப்பட்ட உமரக்கோரிமககளோம்,
தண்டியலங்ைோரம்
12ஆம் நூற்றோண்டின் முற்பகுதியில் ப ோன்றிய
இலக்கியங்களோகக் கலிங்கத்துப் பரணி,
தபரியபுரோணம், திருவுந்தியோர் பபோன்றெற்மறயும்
இலக்கணம் என்ற நிமலயில் ண்டியலங்கோரம்
என்பம யும் கூறலோம்.
தண்டியலங்ைோரம்
12ஆம் நூற்றோண்டின் முற்பகுதியில் ப ோன்றிய
இலக்கியங்களோகக் கலிங்கத்துப் பரணி,
தபரியபுரோணம், திருவுந்தியோர் பபோன்றெற்மறயும்
இலக்கணம் என்ற நிமலயில் ண்டியலங்கோரம்
என்பம யும் கூறலோம்.
தண்டியலங்ைோரம்
12ஆம் நூற்றோண்டின் முற்பகுதியில் இலக்கண
நூல்களும், உமர நூல்களும் ப ோன்றியுள்ளன. மிழ்
இலக்கிய ெரலோற்றில் இலக்கண நூல்கள் சிறப்போன
இடத்ம ப் தபற்றுள்ளன. ண்டியோசிரியர் இன்றும்
மிழ் மக்கள் பபோற்றி ெருகின்ற ண்டியலங்கோரம்
என்ற நூமலச் தசய்துள்ளோர்.
தண்டியலங்ைோரம்
அலங்கோரம்’ என்பது ெடதமோழிச் தசோல். மிழில் ‘அைகு’ என்ற
தபோருளில் இச்தசோல் ெைங்கப்படுகிறது. போட்டில் கோணப்படும் அைமக
அணி என்கிபறோம். இலக்கணங்கள் அணி, அலங்கோரம் என்ற இரு
தசோற்கமளயும் ஒபர தபோருளில் ெைங்கும். ண்டியலங்கோரம்
அணியிலக்கண நூல். தபோதுெணியியல், தபோருளணியியல்,
தசோல்லணியியல் என்ற மூன்று இயல்கமளயும், 125 நூற்போக்கமளயும்
உமடயது. இன்று கிமடக்கும் அணி பற்றிய இலக்கண நூல்களில்
ண்டியலங்கோரபம பைமமயோனது.
தண்டியலங்ைோரம்
இந்நூலோசிரியர் கவிச்சுமெ ப ர்ெதில் ரசிகத் ன்மமயுமடயெர்.
எடுத்துக்கோட்டோக, இெர் விமனயின் விபரீ ப் பயமனச் சுமெபட
ஒப்பிட்டுக் கோட்டுெம ப் போர்க்கலோம்.
மலயிைந் ோன் எவ்வுயிரும் ந் ோன், பி ோமெக்
தகோமல புரிந் ோன் குற்றம் கடிந் ோன்; - உலகில்
னிமு ன்மம பூண்டுயர்ந்ப ோர் பெண்டுெபரல் ப்போம்
விமனயும் விபரீ மோம்
தண்டியலங்ைோரம்
(எல்லோ உயிர்கமளயும் பமடத் பிரமன் ன் மலமய
இைந் ோன். ந்ம மயக் தகோன்ற சண்டீசன் குற்றம் நீங்கினோன்.
உலகத்தில் ஒப்பற்ற பமன்மமமயக் தகோண்டு உயர்ந்துள்பளோர்
நிமனத் ோல் ேல்விமன தீவிமனகளின் பயனும் மோறுபடும்
என்பது இ ன் தபோருளோகும்).
இ ன் மூலமோக ேல்விமனப் பயன் தீ ோகவும், தீவிமனப் பயன்
ேன்மமயோகவும் முடிகிறது என்பது த ரிகிறது.
தண்டியலங்ைோரம்
கோவிய ரிசனம் என்னும் ெடதமோழியின் தமோழி தபயர்ப்பப ண்டியலங்கோரம்.
இந்நூலோசிரியர் ெடதமோழி, த ன்தமோழிகளில் மிக ெல்லுேர். மிழ் தமோழியில்
இெர் திறமுமடயெர் என்பம யோரும் மறுக்க இயலோது. மு ல் இயலோகிய
தபோதுெணியியலில் ஆசிரியர் ேோமகமள ெணங்கிச் தசய்யுள் ெமககமளக்
கூறுகிறோர். இரண்டோம் இயலோகிய தபோருளணியியலில் 35 தசய்யுள்
அணிகமளக் குறிப்பிடுகிறோர். இதுபெ இந்நூலின் சிறப்போன பகுதியோகும்.
மூன்றோெது இயலோகிய தசோல்லணியியலில் பல்பெறு தசோல்லணிகமளக்
குறிப்பிடுகிறோர்.
நம்பியைப்தபோருள்
த ோன்மமத் மிழ் நூலோன த ோல்கோப்பியம் தபோருளதிகோரத்தின் ஒரு பகுதியோக
அகப்தபோருமள விரிெோக விளக்கியுள்ளது. அடுத்துத் ப ோன்றிய இமறயனோர்
அகப்தபோருள் களவு - கற்பு எனும் இரு பிரிவுகளில் அகத்திமண குறித்
விளக்கம் ெைங்குகிறது. அ ன் பின் மிழ்தேறி விளக்கம் என்னும்
நூதலோன்று சிறிய அளவில் அகப்தபோருள் இலக்கணத்ம க் கூறுகின்றது.
த ோடர்ந்து கி.பி. 13ஆம் நூற்றோண்டில் ப ோன்றிய ேம்பி அகப்தபோருள் என்ற
நூபல அகப்தபோருள் இலக்கணத்துக்தகன்று உள்ள ஒரு னிப்தபரும்
நூலோகத் திகழ்கிறது.
நம்பியைப்தபோருள்
இந்நூலின் ஆசிரியர் ேோற்கவிரோசேம்பி ஆெோர். இெர் புளிங்குடி என்ற
ஊரினர். உய்யெந் ோன் என்போரின் மமந் ர். சமண சமயத் ெர். மிழ்,
ெடதமோழி இரண்டிலும் ெல்லெர். ஆசுகவி - மதுரகவி - சித்திரக்கவி -
வித் ோரக்கவி என்னும் ேோல்ெமகப் போக்களும் புமனயும் ஆற்றல்
தபற்றெர். அது கருதிபய ‘ேோற்கவிரோசன்’ என அமைக்கப்பட்டெர். ேம்பி,
என்பப இெரது இயற்தபயர்.
நம்பியைப்தபோருள்
ேம்பி ம் அகப்தபோருள் நூலுக்கு “அகப்தபோருள் விளக்கம்”
என்று தபயரிட்டுள்ளோர். இெபர நூலுக்கு உமரயும்
எழுதியுள்ளோர். மது உமரயில் தபோய்யோதமோழிப் புலெர்
இயற்றிய ஞ்மசெோணன் பகோமெச் தசய்யுட்கமள
உ ோரணம் கோட்டியுள்ளோர். ம் நூமலப் போண்டியன்
குலபசகரன் அமெயில் அரங்பகற்றியுள்ளோர்.
நம்பியைப்தபோருள்
த ோல்கோப்பியர் ெகுத்துமரத் அகப்தபோருள் இலக்கணத்ம
மனத்தில் தகோண்டு, சங்கப் புலெர் தசய்யுட்களில் கோணப்பட்ட
கூற்றுகமளயும் பசர்த்துச் சிந்தித்துச் சூத்திரம் யோத்து உமரயும்
ெகுத் ோர் ேோற்கவிரோச ேம்பி என்று, இந்நூலின்
சிறப்புப்போயிரம் கூறுெது குறிப்பிடத் க்கது.
நம்பியைப்தபோருள்
இந்நூல் சிறப்புப்போயிரத்ப ோடு த ோடங்குகிறது.
அகத்திமணயியல், களவியல், ெமரவியல்,
கற்பியல், ஒழிபியல் என்னும் 5 பகுதிகமளப்
தபற்றுள்ளது. 252 நூற்போக்கமளக் தகோண்டது.
புறப்தபோருள் தவண்போ மோகல
மிழ் இலக்கணத்தில் எழுத்து, தசோல், தபோருள், யோப்பு, அணி
என ஐந்து பிரிவுகள் உள்ளம நீங்கள் அறிவீர்கள். தபோருள்
இலக்கணம் அகம், புறம் என இரு ெமகப்படும். அகப்தபோருள்
இலக்கணம் பற்றி முன்பு படித்ப ோம். புறப்தபோருளின்
அமமப்மபயும் இலக்கணத்ம யும் விளக்குெது புறப்தபோருள்
தெண்போ மோமல ஆகும். அ ன் அடிப்பமடயிபலபய அடுத்து
ெரும் ஆறு போடங்களும் அமமந்திருக்கின்றன.
புறப்தபோருள் தவண்போ மோகல
இஃது ஓர் உமர ருநூல். இதில் இலக்கணம் கூறும்
நூற்போ 'தகோளு' என்னும் மலப்பில் அளவு ஒத்
இரண்டடிப் போடலோக உள்ளது. இந் இலக்கணத்துக்கு
பமற்பகோளோக ஆசிரியபர இயற்றிய தெண்போ, அல்லது
ஆசிரியப்போ ரப்பட்டுள்ளது.
புறப்தபோருள் தவண்போ மோகல
புறத்திமண பன்னிரண்டும் புறம், புறப்புறம், அகப்புறம் என
மூன்று ெமகயோகப் ெமகப்படுத் ப்பட்டுள்ளன. அெற்றில்
342 தகோளுக்கள் 341 துமறகள் (19+13+20+
21+8+28+23+32+47+37+18+36+ஒழிபு 18) கோணப்படு
கின்றன. அத்துமறகமள விளக்க நூலோசிரியர் 361
எடுத்துக்கோட்டு போடல்கமளக் மகயோண்டுள்ளோர்.
புறப்தபோருள் தவண்போ மோகல
அெற்றில் மகக்கிமளத் திமண நீங்கலோக ஏமனய
திமணகள் அமனத்திலும் கோணப்படும் எடுத்துக்கோட்டுப்
போடல்கள் தெண்போ யோப்பில் அமமந்திருக்கின்றன.
போடல்களில் தபரும்போன்மம தெண்போக்கள். எனபெ
இ மன தெண்போமோமல என்று அமைக்கலோயினர்.
புறப்தபோருள் தவண்போ மோகல
ேன்னூல் எழுத்து, தசோல் இலக்கணங்கமளக் கூறுகிறது.
இ மனப் பயின்றபின் த ோல்கோப்பியத்திலுள்ள எழுத்தும்
தசோல்லும் பயிலப்படுகிறது. அதுபபோலத் த ோல்கோப்பியத்தில்
உள்ள தபோருளதிகோரத்ம ப் பயில்ெ ற்கு முன் அகத்திமண
இலக்கணத்துக்கு ேம்பியகப்தபோருள் நூமலயும், புறத்திமண
இலக்கணத்துக்கு இந் ப் புறப்தபோருள் தெண்போமோமல
நூமலயும் பயிலச் தசய்யும் பைக்கம் இருந்துெருகிறது.
புறப்தபோருள் தவண்போ மோகல
திகைைளும் துகறைளும்
1. தெட்சி, (தி. 1 + துமற 19 = 20) 8. ெோமக,(தி. 1 + துமற 32 = 33)

2. கரந்ம , (தி. 1 + துமற 13 = 14) 9. போடோண், ((தி. 1 + துமற 47 = 48)

3. ெஞ்சி, (தி. 1 + துமற 20 = 21 ) 10. தபோதுவியல், (துமறகள் - 37)

4. கோஞ்சி, (தி. 1 + துமற 21 = 22 ) 11. மகக்கிமள,(ஆண்போல் மகக்கிமளத் துமற 9

5. தேோச்சி, (தி. 1 + துமற 8 = 9 ) + தபண்போற் மகக்கிமளத் துமற 10 = 19)

6. உழிமஞ, ((தி. 1 + துமற 28 = 29 ) 12. தபருந்திமண (தபண்போல் கூற்று 19 +


இருபோல் கூற்று 17 = 36)
7. தும்மப, ((தி. 1 + துமற 23 = 24)
வீரப ோழியம்
'வீரபசோழியம்' மிழ் தமோழிக்குரிய ஐந்திலக்கணங்கமளயும்
சுருக்கிக் கூறும் நூல்களில் மு லோெ ோகும்.
இந்நூமல இயற்றியெர் 'தபோன்பற்றி' என்னும் ஊரிலிருந்து
சிற்றரசு புரிந் 'புத் மித்திரர்' என்பெர். இெர் புத்
ம த்தினர். இெற்மற இந்நூற் போயிரத்தின்கண்,
வீரப ோழியம்
'மிக்கென், பபோதியின் பம க் கிருந் ென், தமய்த் ெத் ோல்
த ோக்கென், யோர்க்குந் த ோடரதெோண் ணோ ென், தூயதனனத்
க்கென் போ ந் மலபமற் புமனந்து மிழுமரக்கப்
புக்கென் மபம்தபோழிற் தபோன்பற்றி மன்புத் மித்திரபன.'
என ெரும் மு ற்தசய்யுளோல் அறியலோம்.
வீரப ோழியம்
இந்நூமல இயற்றுவித் ென் வீரரோபசந்திர பசோை மன்னெனோென். அ மன
இந்நூலுக்கு 'வீரபசோழியம்' எனப் தபயர் அமமக்கப்பட்டிருப்ப னோலும்,
இந்நூற்போயிரத்தின் மூன்றோஞ் தசய்யுளில்,

'ப பம வியத ோங்கற் பறர்வீர பசோைன் றிருப்தபயரோல் பூபம லுமரப்பன்'

எனவும், இந்நூலின் ஏைோஞ் தசய்யுளில்,

'பமவிய தெண்குமடச் தசம்பியன் வீரரோ பசந்திரன்றன் ேோவியல் தசந் மிழ் '

எனவும் ெருெனெற்றோல் அறி லோம்.


வீரப ோழியம்
இந்நூலுக்கு உமரயியற்றியெர் 'தபருந்ப ெனோர்' என்பெர். இெர்
கமடச்சங்க கோலத்திலிருந் கவிசோகரப் தபருந்ப ெனோர், போர ம் போடிய
தபருந்ப ெனோர் என்னும் இருெரினும், ேந்திபபோ ெர்மன் என்னும்
பல்லெ மன்னன் பெண்டுபகோளோற் போர ம் போடிய தபருந்ப ெனோரினும்
பெறோனெரோெர்.
வீரப ோழியம்
கமடச்சங்க கோலம் சற்பறறக்குமறய 1800 ஆண்டுகளுக்கு முன்ன ோம்
என்பெோகலோனும், ேந்திபபோ ெர்மனது கோலம் 9-ஆம் நூற்றோண்டு
ஆகலோனும், இந்நூமல இயற்றுவித் வீரரோபசந்திர பசோை மன்னன்
கோலம் கி. பி. பதிபனோரோம் நூற்றோண்டு ஆகலோனும் இந்நூலுக்கு
உமரயியற்றிய தபருந்ப ெனோர் முற்கூறிய தபருந்ப ெனோர் மூெரின்
பெறோனெர் என்பதில் ஐயுறவில்மல என்க.
வீரப ோழியம்
இந்நூல் மிைறிஞர்களோற் தபோன்பனபபோலப் பபோற்றி ெரும் இலக்கண நூல்களில்
ஒன்றோகும்.
இந்நூலின் ைகரதமய்யோனது ளகரதமய்பபோல ெல்தலழுத்து ெரின் டகரதமய்யோகவும்,
தமல்தலழுத்து ெரின் ணகரதமய்யோகவும் திரி ற்கும், குறில் தசறியோ ைகரதமய்,
குறில் தசறியோ ளகரதமய் பபோலத் கர ேகரங்கள் ெரின் தகடு ற்கும், ைகர
தமய்யின்முன் ெரும் ேகர கரங்கள், ளகர தமய்யின் முன் திரி ல் பபோல முமறபய
ணகரமோகவும் டகரமோகவுந் திரி ற்கும் விதி கூறியது இந்நூற்குத் னிச்சிறப்போகும்;
இெற்றிற்கு விதிகள் பெறு நூற்களிற் கூறப்பட்டில. மற்ற நூல்களிற் கூறப்படோ
பெறு சில புணர்ச்சி விதிகளும் இந்நூலிற் கோணப்படுகின்றன.
இலக்ைை விளக்ைம்
பதிபனைோம் நூற்றோண்டிலும் இலக்கண நூல்கள் இயற்றப்தபற்றன. ஏற்தகனபெ
இருந் த ோல்கோப்பியம், ேன்னூல் என்பெற்றிற்கு உமர கூறுென பபோல் சில
நூல்கள் இயற்றப் தபற்றன. னியோகச் சில நூல்கள் இயற்றப் தபற்றன. இக்கோலக்
கட்டத்தில் ோன் ெடதமோழிபய சிறந் து எனக் கருதிக் குட்டுப்பட்படோரும் உளர்.
உமரநூல் எழு ப் புகுந்து, அ ற்குரிய மறுப்புமரயோல் மருண்டெர்களும் உளர். இது
மரமப அழியோமல் பபோற்றி ெந் ம யும், அக்கோலத் மிழ்ச் சோன்பறோரின்
மிழ்ப்பற்மறயும் எடுத்துக் கோட்டுகிறது. ெடதமோழி ஏற்றம் தபற்ற ோல், அ பனோடு
மிழ் பபோட்டியிட பெண்டிய நிமலமயயும் இது சுட்டிக் கோட்டுகிறது.
இலக்ைை விளக்ைம்
ஆசிரியத் த ோழில் புரிந் திருெோரூமரச் சோர்ந் வைத்திய நாத ததசிகர்
திருெோரூர்ப் பன்மணி மோமல, ேல்லூர்ப் புரோணம், மயிலம்மம பிள்மளத் மிழ்
என்ற சிற்றிலக்கியங்கமள இெர் இயற்றியிருந் ோலும், 'குட்டித் த ோல்கோப்பியம்’
எனப்படும் இலக்கண விளக்கம் என்ற நூமல இயற்றிச் சிறப்புப் தபற்றோர். னது
மோணெர் ஒருெர்க்கு இலக்கணம் கற்பிக்க இந்நூமல இயற்றினோர். இந்நூலில்
த ோல்கோப்பிய, ேன்னூல் நூற்போக்கபளோடு ோமியற்றிய நூற்போக்கமளயும் மெத்து
உள்ளோர். இந்நூலுக்கு மறுப்போகச் சிெஞோன முனிெர் இலக்கண விளக்கச் சூறோெளி
என்ற நூமலப் பமடத் ோர். இெரது மகனோன ச ோசிெ ேோெலர் என்பெரும் ெடுகேோ
ப சிகர் என்பெரும் இலக்கண, இலக்கியப் பமடப்புகமளப் பமடத்துள்ளனர்.
இலக்ைை விளக்ைம்
இந்நூலில் உள்ள பல போடல்கள் ேன்னூல் மு லிய
பமைய நூல்களில் இருந்து அப்படிபய எடுத் ோளப்பட்டமெ.
இவ்ெோறோன போடல்களுடன் ோனியற்றிய போடல்கமளயும்
பசர்த்து ஒரு த ோகுப்பு நூல் பபோல இ மன ஆக்கியுள்ளோர்
நூலோசிரியர். இந்நூலில் எழுத் திகோரம், தசோல்லதிகோரம்,
தபோருளதிகோரம் என மூன்று அதிகோரங்கள் உள்ளன.
இலக்ைை விளக்ைம்
எழுத் திகோரத்தில், எழுத்தியல், ப வியல், உயிரீற்றுப் புணரியல், தமய்யீற்றுப்
புணரியல், உருபுப் புணரியல் என ஐந்து இயல்களும் தசோல்லதிகோரத்தில்
தபயரியல், விமனயியல், உரிச்தசோல்லியல், இமடச்தசோல்லியல், தபோதுவியல்
என்னும் ஐந்து இயல்களும் உள்ளன. தபோருளதிகோரம், அகத்திமணயியல்,
புறத்திமணயியல், அணியியல், தசய்யுளியல், போட்டியல் என்னும் ஐந்து
இயல்களோகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத் திகோரத்தில் 158 போடல்களும்,
தசோல்லதிகோரத்தில் 214 போடல்களும், தபோருளதிகோரத்தில் 569 போடல்களுமோக
நூலில் தமோத் ம் 941 போடல்கள் உள்ளன
இலக்ைை விளக்ைம்
இலக்கண விளக்கத்ம மு ன் மு லில் பதிப்பித் ெர் யோழ்ப்போணத்ம ச்
பசர்ந் சி. மெ. ோபமோ ரம்பிள்மள ஆெோர். இெரது பதிப்பு 1889 ஆம்
ஆண்டு தெளிெந் து. பின்னர் இ ன் தபோருளதிகோரம் 1941 ஆம்
ஆண்டில் பசோமசுந் ர ப சிகரோல் பதிப்பித்து தெளியிடப்பட்டது. 1973
ஆம் ஆண்டில் எழுத் திகோரமும், தசோல்லதிகோரமும் பசதயோளி
என்பெமரப் பதிப்போசிரியரோகக் தகோண்டு கைக தெளியீடோக தெளிெந் து.
1974 ஆம் ஆண்டளவில் தி. பெ. பகோபோமலயர் இந்நூல் முழுெம யும்
ரப்படுத்தி விளக்கக் குறிப்புக்களுடன் பதிப்பித் ோர்
அறுவகை இலக்ைைம்
அறுெமக இலக்கணம் என்பது ஒரு மிழ் இலக்கண நூல்.
த ோல்கோப்பியத்தில் மூன்றிலக்கணமோகச் தசோல்லப்பட்ட இயற்றமிழ்,
பிற்கோலத்து நூல்களில் ஐந்திலக்கணம் ஆனது. இந்நூலில் ஆறோெது
இலக்கணமும் ஒன்று பசர்க்கப்பட்டு உள்ளது. இ னோல் இது அறுெமக
இலக்கணம் என்னும் தபயமரப் தபற்றது. ெண்ணச்சரபம் ண்டபோணி
அடிகள் என்பெர் இந்நூமல இயற்றினோர். இெர் 839 ஆம் ஆண்டு
மு ல் 1898 ஆம் ஆண்டு ெமர ெோழ்ந் ெர்,
அறுவகை இலக்ைைம்
எழுத்திலக்கணம், தசோல்லிலக்கணம், தபோருளிலக்கணம்,
யோப்பிலக்கணம், அணியிலக்கணம் என்னும் ெைமமயோன ஐந்து
இலக்கணங்களுடன் ஆறோெ ோகப் புலமம இலக்கணம் என்பதும்
இந்நூலில் பசர்க்கப்பட்டுள்ளது. தமோத் ம் 799 போடல்கமளக்
தகோண்ட இந்நூலில் மு லில் 12 போடல்கமளக் தகோண்ட கோப்பும்,
போயிரமும் அமமந்துள்ளன.
அறுவகை இலக்ைைம்
நூலின் இறுதியில் ஒரு கலித்துமறப்போ
அமமந்துள்ளது. நூல் மட்டும் 786 போடல்களோல்
ஆனது. இதில் ஒவ்தெோரு ெமக
இலக்கணத்துக்குமோக பின்ெருமோறு போடல்களின்
எண்ணிக்மக அமமந்துள்ளது:
அறுவகை இலக்ைைம்
எழுத்திலக்கணம் - 165
தசோல்லிலக்கணம் - 112
தபோருளிலக்கணம் - 122
யோப்பிலக்கணம் - 134
அணியிலக்கணம் - 109
புலமமயிலக்கணம் - 144
அறுவகை இலக்ைைம்
பன்னிரு போட்டியல் என்பது ஒரு போட்டியல் நூலோகும். பல்பெறு போட்டியல்
நூல்களிலிருந்து எடுத்துத் த ோகுக்கப்பட்ட ஒரு த ோகுப்பு நூபல இது.
இந்திரகோளியம், அவிேயம், பரணர் போட்டியல், தபோய்மகயோர் போட்டியல்,
தசயிற்றியம் பபோன்ற முந்திய நூல்கபள இ ற்கு மூலமோக அமமந் மெ எனத்
த ரியெருகிறது. இம்மூல நூல்கமள இயற்றியெர்கள் அகத்தியர், அவிேயனோர்,
இந்திரகோளியோர், கபிலர், கல்லோடர், பகோவூர் கிைோர், சீத் மலயோர், தசயிற்றியனோர்,
பசந் ம் பூ னோர், ேற்றத் னோர், பரணர், பல்கோயனோர், தபருங்குன்றூர்க் கிைோர்,
தபோய்மகயோர், மோபூ னோர் என 15 புலெர்களின் தபயர்கள் நூலில்
கோணப்படுகின்றன.
அறுவகை இலக்ைைம்
எனினும் பன்னிரு போட்டியல் என்று தபயரிட்டு இந்நூமலத் த ோகுத் ெர்
யோர் என்பது த ரியவில்மல.
இ ன் தபயர்க் கோரணம் இன்னது எனத் த ரியெரவில்மல. இது
மங்கலம், தசோல், எழுத்து, ோனம், போல், உண்டி, ெருணம், ேோள், கதி,
கணம், கன்னல், புள் என்னும் பன்னிரண்டு தபோருத் ங்கமளப் பற்றிக்
கூறுெ ோல் பன்னிரு போட்டியல் என்று தபயர் தபற்றிருக்கக் கூடும்
என்பது சிலரது கருத்து. ஆனோல் இ மன மறுப்பெர்களும் உளர்.
ைோலமும் அகமப்பும்
இ ன் கோலம் பற்றித் த ளிவு இல்மல. எனினும் இது பத் ோம் நூற்றோண்மடச்
பசர்ந் து என்பது சிலர் கருத்து. பெறு சிலபரோ இது 14-ஆம் நூற்றோண்டினது
ஆகலோம் என்கின்றனர்,
போயிரம் விர்ந் 360 போக்கமளக் தகோண்டு இயற்றப்பட்ட இந்நூல் மூன்று
இயல்களோகப் பிரிக்கப்பட்டுள்ளது. அமெ,
எழுத்தியல்,
தசோல்லியல்,
இனவியல் என்பனெோகும்.
ைோலமும் அகமப்பும்
இெற்றில் 96 போடல்கள் எழுத்தியலிலும், 59 தசோல்லியலிலும், 205
இனவியலிலும் அடங்குகின்றன. மு லோம் இயலோன எழுத்தியல், எழுத்து,
ெருணம், கதி, உண்டி, போல், ோனம், கன்னல், புள், ேோள் என்னும் ஒன்பது
தபோருத் ங்கள் பற்றிக் கூறுகின்றது. தசோல்லியலில், சீர்க்கணம், மங்கலம், தசோல்
என்னும் மூன்று தபோருள்கள் விளக்கப்படுகின்றன. மூன்றோெ ோன இனவியல்
போக்கள் பற்றியும் போவினங்கள் பற்றியும் கூறும் பகுதியோகும். மூன்றோம் இயலின்
இந் ப் போவினங்கள் பகுதியிபலபய 68 ெமகயோன சிற்றிலக்கியங்கள் பற்றிய
விளக்கங்கள் கோணப்படுகின்றன.
ைோலமும் அகமப்பும்
இெற்றில் 96 போடல்கள் எழுத்தியலிலும், 59 தசோல்லியலிலும், 205
இனவியலிலும் அடங்குகின்றன. மு லோம் இயலோன எழுத்தியல், எழுத்து,
ெருணம், கதி, உண்டி, போல், ோனம், கன்னல், புள், ேோள் என்னும் ஒன்பது
தபோருத் ங்கள் பற்றிக் கூறுகின்றது. தசோல்லியலில், சீர்க்கணம், மங்கலம், தசோல்
என்னும் மூன்று தபோருள்கள் விளக்கப்படுகின்றன. மூன்றோெ ோன இனவியல்
போக்கள் பற்றியும் போவினங்கள் பற்றியும் கூறும் பகுதியோகும். மூன்றோம் இயலின்
இந் ப் போவினங்கள் பகுதியிபலபய 68 ெமகயோன சிற்றிலக்கியங்கள் பற்றிய
விளக்கங்கள் கோணப்படுகின்றன.
பன்னிரு போட்டியல்
எண் பாட்டியல் நூலின் பபயர் எழுதியவர் எண்ணிக்கை ைாலம்

1. வெண்பாப் பாட்டியல் குணவீர பண்டிதர் 58 கி.பி.13

2. நெநீதப் பாட்டியல் நெநீத நடனார் 52 கி.பி.14

3. சிதம்பரப் பாட்டியல் பரஞ்ச ாதி முனிெர் 69 கி.பி.16

4. இலக்கண விளக்கப் பாட்டியல் வெத்தியநாதசதசிகர் 66 கி.பி.17

5. பிரபந்த மரபியல் - 96 கி.பி.16.1


7

6. முத்துவீரியம் முத்துவீர உபாத்தியாயர் 96 கி.பி.19

7. வதான்னூல் விளக்கம் வீரமாமுனிெர் 93 கி.பி.17

8. பிரபந்த தீபிவக முத்துசெங்கட சுப்வபயர் 98 கி.பி.19


4. இலக்கண விளக்கப் பாட்டியல் வெத்தியநாதசதசிகர் 66 கி.பி.17

5. பிரபந்த மரபியல்
பன்னிரு போட்டியல்- 96 கி.பி.16.1
7

6. முத்துவீரியம் முத்துவீர உபாத்தியாயர் 96 கி.பி.19

7. வதான்னூல் விளக்கம் வீரமாமுனிெர் 93 கி.பி.17

8. பிரபந்த தீபிவக முத்துசெங்கட சுப்வபயர் 98 கி.பி.19

9. சுொமிநாதம் சுொமி கவிராயர் 45 கி.பி.19

10. பிரபந்த தீபம் - 95 கி.பி.19

11. பிரபந்தத் திரட்டு - 119 கி.பி.19

12. ம்பந்தப் பாட்டியல் ம்பந்த முனிெர் - -

You might also like