விவாதக் கட்டுரை கே.பாலமுருகன்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

கே.

பாலமுருேன் ைழிோட்டல்: விைாேக் ேட்டுவை


ேவலப்பு: செல்லிடப்கபசியின் விவைவுேவை விைாதித்து எழுதுே

முன்னுரை
இன்றைய 21ஆம் நூற்ைாண்டின் மிகச் சிைந்த தகவல் ததாடர்புத்
ததாழிட்நுட்பக் கண்டுபிடிப்பாக ‘தெல்லிடப்பபசிறய’ அறடயாளப்படுத்தலாம்.
‘தலப ாவா’, ‘வீபவா’ எ பேலும் பலவறகயா தெல்லிடப்பபசிகள் புதிய
ததாழிட்நுட்பத் திைன்கபளாடு வடிவறேக்கப்பட்டு உலகம் முழுவதும்
பிரபலேறடந்து வருகின்ை . இத்தறகய நவீ கண்டுபிடிப்பால் நன்றேயும்
தீறேயும் ஏற்படபவ தெய்கின்ை .
கருத்து 1
தெல்லிடப்பபசியின் வாயிலாக பலவிதோ ோதக்கட்டணங்கறளச்
தெலுத்த முடியும். ‘ப்ளேய் ஸ்ள ோர்’ ளேரையின் மூலோக நேக்கு உதவியாக
இருக்கக்கூடிய வங்கி இறணப்புகறளத் தரவிைக்கம் தெய்து
தெல்லிடப்பபசியில் றவத்துக் தகாள்ள முடியும். இதன் வழியாக ஆஸ்ட்பரா,
நீர், மின்ொரம் பபான்ை பல நூறு வறகயா பெறவக்கா
ோதக்கட்டணங்கறள உடனுக்குடன் இருந்த இடத்திபலபய தெலுத்த
முடிகிைது. இதன் மூலம் பநரத்றதயும் ெக்திறயயும்கூட சிக்க ப்படுத்த
முடியும்.
கருத்து 2
அபதாடுேட்டுேல்லாேல் தெல்லிடப்பபசியின் மூலோக ஆசிரியர்கள்
ோணவர்களுக்கு வகுப்பறையில் கற்ைல் கற்பித்தல் நடவடிக்றகறய
பேற்தகாள்ள முடியும். மெய்நிகர் கற்றல் பெறவறய உடனுக்குடன்
தெல்லிடப்பபசியின் வாயிலாகப் பயன்படுத்தி பாடத்றத நடத்த முடியும். பேலும்,
கற்ைல் கற்பித்தலுக்கா தகவல் பெகரிக்கவும் தெல்லிடப்பபசிறய ஒரு
பயிற்றுத்துறணப்தபாருளாகப் பயன்படுத்த முடியும்.

கருத்து 3
நன்றேபயாடு ேட்டுேல்லாேல் திைன் தெல்லிடப்பபசியால் தீறேகளும்
விறளகின்ை . சிறுவர்கள் முதல் தபரியவர்கள் வறர பலரும்
தெல்லிடப்பபசிறய அதிகம் பயன்படுத்துகிைார்கள். தெல்லிடப்பபசிகளின்
ஒலிக் கம்பிகளிலிருந்து தவளியாகும் நுண்ணறலக் கதிர்வீச்சுகள்

கே.பாலமுருேன் கேர்வை க ாக்கி 2018


பயனீட்டாளர்களின் மூறளறயப் பாதிக்கின்ை . இத ால், மூறள புற்றுபநாய்,
வலிப்பு ஆகிய பாதிப்புகளும் ஏற்படுவதாக ேருத்துவர்கள் கூறுகிைார்கள்.
கருத்து 4
பேலும், சிறுவர்கள் தெல்லிடப்பபசியில் இருக்கும் ‘வீடிபயா
விறளயாட்டுகறள’ அதிகம் விறளயாடுவதால் படிப்பில் பின்தங்கி விடுகிைார்கள்.
அதிக பநரம் வீட்டில் அவர்கள் தெல்லிடப்பபசியில் இருக்கும் பற்பல ‘வீடிபயா
விறளயாட்டுகளில்’ கவ ம் தெலுத்துவதால் மீள்பார்றவ தெய்யத்
தவறிவிடுகிைார்கள். சிறுவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டாதத ால் பதர்வில்
சிைந்த பதர்ச்சிறயப் தபை முடியாேல் ததாய்வறடகிைார்கள்.

முடிவுரை
எ பவ, தெல்லிடப்பபசி இன்றைய நூற்ைாண்டின் மிகச் சிைந்த
ததாழில்நுட்பத் ததாடர்பு ொத ோகக் கருதப்பட்டாலும் அவற்றுள்
நன்றேகளும் தீறேகளும் அடங்கியுள்ள என்பறத நாம் உணர பவண்டும்.
‘குறை நிறை’கறள அறடயாளம் கண்டு அதற்பகற்ப தெயல்பட்டால்
தவற்றிமிக்க ஒரு தறலமுறைறய உருவாக்க முடியும்.

ஆக்கம்: ஆசிரியர் திரு.ளக.போலமுருகன்

குறிப்பு: இதுபபான்ை தறலப்புகள் தரமிக்க கருத்துகறளயும்


நடப்பிற்பகற்ை தகவல்கறளயும் தகாண்டிருக்க பவண்டும். ஆகபவ,
இதுபபான்ை தறலப்புகளுக்கு ஏற்ை தபாது அறிறவ ோணவர்கள்
தகாண்டிருக்க பவண்டிய நிறல உள்ளது. ோணவர்களிடம் வலியுறுத்தவும்.

தெல்லிடப்பபசி – Smart phone


பயிற்றுத்துறணப்தபாருள் – Teaching Aids
தேய்நிகர் கற்ைல்- VLE Frog
‘ப்பளய் ஸ்படார்’- Play Store

கே.பாலமுருேன் கேர்வை க ாக்கி 2018

You might also like