Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

"அப் பபோ நீ என்னனய எல் லோம் உறவோ நநனனக்கனல... அப் படித்தோபன...

தங் கச்சி, தங் கச்சின்னு வோய் நினறயக் கூப் பிடுறிபய, என் நபோஞ் சோதிய...
அவனையும் நீ கூடப் நபோறந்த நபோறப்போ போர்க்கனல அப் படித்தோபன..."

"என்னடோ நீ ?" அவன் அலுத்துக் நகோண்டோன்.

"பின்பன நீ பபசுறது அப் படித்தோபன இருக்கு." வடிபவலு நண்பன் மீது


பகோபம் நகோண்டோன்.

"நீ இல் லோம நோன் இல் னல பவலு..." நண்பன் பதோைில் னக பபோட்டு அவனன
அனணத்துக் நகோண்டு ஸ்கந்தபிரசோத் நசோல் ல... அதில் வடிபவலு நகோஞ் சம்
தணிந்தோன்.

"அப் பபோ நோன் நசோல் றனத பகளு... உனக்கு பவற நல் ல நபோண்ணோ
போர்க்கவோ?"

"பவண்டோம் விடு பவலு... என்பனோட தனலநயழுத்து இது தோன்னோ


நடக்கட்டும் ."

"இது தனலநயழுத்து இல் னலடோ... முட்டோைத்தனம் ..."

"போர்த்துக்கலோம் விடு... அங் பக போரு, தங் கச்சி உனக்கோக வோசலில்


கோத்துக்கிட்டு இருக்கு." ஸ்கந்தபிரசோத் பபச்னச மோற் றினோன்.

ஆறு மோத கர்ப்பிணி வயிற் னறத் தை் ைியபடி வடிபவலுவின் மனனவி


ரோசோத்தி அவனுக்கோகக் கோத்திருந்தோை் . மனனவியின் கோதனல கண்டதும்
வடிபவலுவின் முகம் கனிவோனது. பவகமோக மனனவினய பநோக்கி வந்தவன்,

"ஊத கோத்துல எதுக்குப் புை் ை நிக்குறவ? கோய் ச்ச வந்துர பபோகுது. நீ ஒரு
உசுரோவோ இருக்க? நரண்டு உசுரோ இருக்க..." அவன் நசல் லமோய்
மனனவினயக் கடிந்து நகோண்டோன்.

"நகோஞ் ச பநரம் நின்னோ உம் புை் னைக்கு ஒண்ணுமோகோது. இந்தோ, முதல் ல


தனலனயத் துவட்டு..." என்றவை் ஒரு துண்னட கணவனிடம் நீ ட்டினோை் .
அதன் பின்பப ஸ்கந்தபிரசோத்னத கண்டு,

"அண்பண உட்கோருங் க... நீ ங் களும் மனைல நனனஞ் சிட்டீக பபோல...


திண்னணயில இருங் க, துண்டு எடுத்துட்டு வோபரன்..." என்றவை் வீட்டினுை்
நசன்றோை் .
இருவரும் திண்னணயில் அமர்ந்தனர். வடிபவலு தனலனயத் துவட்டியபடி,
"உன் நதோங் கச்சிக்கு வோய் தோன் நதக்பக இருந்து வடக்பக நீ ளும் ... ஆனோ
போசக்கோரி..." என்று கூறி சிரித்தோன்.

You might also like