5 ஆம் வகுப்பு அமிர்த உற்சவம் (20 - 21)

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 7

அமிர்த வித்யாலயம் , சென்னன - 78.

அமிர்த உற் ெவம் (20 – 21)

வகுப் பு : ஐந் து

பபாட்டிக்கான தனலப் பு : பாரதியார் பாடல் கள்

அமிர்த உற் சவம்


[ 2020 -2021 ]

வகுப்பு ப ோட்டிக்கோன தலைப்புகள் பேரம்

ஐந் து பாரதியார் பாடல்


1. அன்பு செய் தல்

[ இந்த புவிதனில் வாழும் மரங் களும் ]


2. புதிய க ாணாங் கி

[ குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;


நல் ல காலம் வருகுது; நல் ல காலம் வருகுது; ] மூன் றிலிருந்து

3. நான் நான் கு
[ வானில் பறக்கின் ற புள் ளளலாம் நான் ] நிமிடங் கள்

4. சதாழில்
[ இரும் பபக் காய் ச்சி உருக்கிடு வீரர!

யந்தி ரங் கள் வகுத்திடு வீரர! ]


5. ஒளிபடடத்த ண்ணினாய் வா வா வா

1. அன்பு செய்தல் – ோரதியோர் கவிலத

இந்தப் புவிதனில் வோழு மரங்களும்

இன் ேறுமைர்ப் பூஞ்செடிக் கூட்டமும்

அந்த மரங்கலைச் சூழ்ந்த சகோடிகளும்

ஔடத மூைிலக பூண்டுபுல் யோலவயும்

எந்தத் சதோழில் செய்து வோழ்வன பவோ?


அமிர்த வித்யாலயம் , சென்னன - 78.

அமிர்த உற் ெவம் (20 – 21)

வகுப் பு : ஐந் து

பபாட்டிக்கான தனலப் பு : பாரதியார் பாடல் கள்

(பவறு)

மோனுடர் உழோவிடினும் வித்து ேடோவிடினும்

வரம்புகட்டோவிடினும் அன்றிேீர் ோய்ச்ெோவிடினும்

வோனுைகு ேீர்தருபமல் மண்மீ து மரங்கள்

வலகவலகயோ சேற்கள்புற்கள் மைிந்திருக்கு மன்பறோ?

யோசன தற்கும் அஞ்சுகிபைன்,மோனுடபர,ேீவிர்

என்மதத்லதக் லகக்சகோண்மின், ோடு டல் பவண்டோ;

ஊனுடலை வருத்தோதீர்;

உணவியற்லக சகோடுக்கும்;

உங்களுக்குத் சதோழிைிங்பக அன்பு செய்தல் கண்டீர்!

2. புதிய க ாணாங் கி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
ேல்ை கோைம் வருகுது;ேல்ை கோைம் வருகுது;
ெோதிகள் பெருது;ெண்லடகள் சதோலையுது;
செோல்ைடி,செோல்ைடி,ெக்தி,மோகோை ீ!
பவதபுரத் தோருக்கு ேல்ை குறி செோல்லு

தரித்திரம் ப ோகுது;செல்வம் வருகுது;


டிப்பு வைருது; ோவம் சதோலையுது;
டிச்ெவன் சூதும் ோவமும் ண்ணினோல்,
ப ோவோன்,ப ோவோன்,ஐபயோசவன்று ப ோவோன்!

பவத புரத்திபை வியோ ோரம் ச ருகுது;


சதோழில் ச ருகுது;சதோழிைோைி வோழ்வோன்.
ெோத்திரம் வைருது;சூத்திரம் சதரியுது;
அமிர்த வித்யாலயம் , சென்னன - 78.

அமிர்த உற் ெவம் (20 – 21)

வகுப் பு : ஐந் து

பபாட்டிக்கான தனலப் பு : பாரதியார் பாடல் கள்

யந்திரம் ச ருகுது;தந்திரம் வைருது;


மந்திர சமல்ைோம் வைருது,வைருது;

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;


செோல்ைடி,செோல்ைடி,மலையோை கவதீ!
அந்தரி,வரி,ெண்டிலக,சூைி

குடுகுடு குடுகுடு

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;


ெோமிமோர்க் சகல்ைோம் லதரியம் வைருது;
சதோப்ல சுருங்குது,சுறுசுறுப்பு விலையுது:
எட்டு ைச்சுமியும் ஏறி வைருது;
ெோத்திரம் வைருது,ெோதி குலறயுது;
பேத்திரம் திறக்குது,ேியோயம் சதரியுது;
லழய யித்தியம் டீசைன்று சதைியுது;
வரம்
ீ வருகுது,பமன்லம கிலடக்குது;
செோல்ைடி ெக்தி,மலையோள் கவதி;
தர்மம் ச ருகுது,தர்மம் ச ருகுது

3. நான்
வோனில் றக்கின்ற புள்சைைோம் ேோன்,

மண்ணில் திரியும் விைங்சகைோம் ேோன்;

கோனில் வைரும் மரசமைோம் ேோன்,

கோற்றும் புனலும் கடலுபம ேோன்.

விண்ணில் சதரிகின்ற மீ சனைோம் ேோன்,

சவட்ட சவைியின் விரிசவைோம் ேோன்;

மண்ணில்கிடக்கும் புழுசவைோம் ேோன்,

வோரியினுள் உயிசரைோம் ேோன்,


அமிர்த வித்யாலயம் , சென்னன - 78.

அமிர்த உற் ெவம் (20 – 21)

வகுப் பு : ஐந் து

பபாட்டிக்கான தனலப் பு : பாரதியார் பாடல் கள்

கம் னிலெத்த கவிசயைோம் ேோன்,

கோருகர் தீட்டும் உரசவைோம் ேோன்;

இம் ர் வியக்கின்ற மோட கூடம்

எழில்ேகர் பகோபுரம் யோவுபம ேோன்,

இன்னிலெ மோதரிலெயுபைன் ேோன்,

இன் த்திரள்கள் அலனத்துபம ேோன்;

புன்னிலை மோந்தர்தம் ச ோய்சயைோம் ேோன்,

ச ோலறயருந் துன் ப் புணர்ப்ச ைோம் ேோன்.

மந்திரங்பகோடி இயக்குபவோன் ேோன்,

இயங்கு ச ோருைின் இயல்ச ைோம் ேோன்;

தந்திரங் பகோடி ெலமத்துபைோன் ேோன்.

ெோத்திர பவதங்கள் ெோற்றிபனோன் ேோன்.

அண்டங்கள் யோலவயும் ஆக்கிபனோன் ேோன்,

அலவ ிலழயோபம சுழற்றுபவோன் ேோன்,

கண்டல் ெக்திக் கணசமைோம் ேோன்

கோரணமோகிக் கதித்துபைோன் ேோன்.

ேோசனனும் ச ோய்லய ேடத்துபவோன் ேோன்,

ஞோனச் சுடர்வோனில் செல்லுபவோன் ேோன்;


அமிர்த வித்யாலயம் , சென்னன - 78.

அமிர்த உற் ெவம் (20 – 21)

வகுப் பு : ஐந் து

பபாட்டிக்கான தனலப் பு : பாரதியார் பாடல் கள்

ஆனச ோருள்கள் அலனத்தினும் ஒன்றோய்

அறிவோய் விைங்குமுதற்பெோதி ேோன்.

4. சதாழில்
இரும்ல க் கோய்ச்ெி உருக்கிடு வபர!

யந்தி ரங்கள் வகுத்திடு வபர!

கரும்ல ச் ெோறு ிழிந்திடு வபர



கடைில் மூழ்கிேன் முத்சதடுப் ப
ீ ர!
அரும்பும் பவர்லவ உதிர்த்துப் புவிபமல்
ஆயி ரந்சதோழில் செய்திடு வபர!

ச ரும்பு கழ்நுமக் பகயிலெக் கின்பறன்
ிரம பதவன் கலையிங்கு ேீபர!

மண்சண டுத்துக் குடங்கள்செய் வபர!



மரத்லத சவட்டி மலனசெய்கு வபர!

உண்ணக் கோய்கனி தந்திடு வபர!

உழுது ேன்செய்ப் யிரிடு வபர!

எண்சணய் ோல்சேய் சகோணர்ந்திடு வபர!

இலழலய நூற்றுேல் ைோலடசெய் வபர!

விண்ணி னின்சறலம வோனவர் கோப் ோர்!
பமவிப் ோர்மிலெக் கோப் வர் ேீபர!

ோட்டும் செய்யுளும் பகோத்திடு வபர!



ரத ேோட்டியக் கூத்திடு வபர!

கோட்டும் லவயப் ச ோருள் கைின் உண்லம
கண்டு ெோத்திரம் பெர்த்துட வபர!

ேோட்டி பையறம் கூட்டிலவப் ப
ீ ர!
ேோடும் இன் ங்கள் ஊட்டி லவப் ப
ீ ர!
பதட்ட மின்றி விழிசயதிர் கோணும்
சதய்வ மோக விைங்குவிர் ேீபர!
அமிர்த வித்யாலயம் , சென்னன - 78.

அமிர்த உற் ெவம் (20 – 21)

வகுப் பு : ஐந் து

பபாட்டிக்கான தனலப் பு : பாரதியார் பாடல் கள்

5. ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா

1.ஒைி லடத்த கண்ணினோய் வோ வோ வோ


உறுதிசகோண்ட சேஞ்ெினோய் வோ வோ வோ
கைி லடத்த சமோழியினோய் வோ வோ வோ
கடுலம சகோண்ட பதோைினோய் வோ வோ வோ
சதைிலம ச ற்ற மதியினோய் வோ வோ வோ
ெிறுலம கண்டு ச ோங்குவோய் வோ வோ வோ
எைிலமகண் டிரங்குவோய் வோ வோ வோ
ஏறுப ோல் ேலடயினோய் வோ வோ வோ

2.சமய்லம சகோண்ட நூலைபய - அன்ப ோடு வோ வோ வோ


பவதசமன்று ப ோற்றுவோய் வோ வோ வோ
ச ோய்லம கூற ைஞ்சுவோய் வோ வோ வோ
சேோய்லமயற்ற ெிந்லதயோய் வோ வோ வோ
பேோய்கைற்ற உடைினோய் வோ வோ வோ
சதய்வ ெோ ம் ேீங்கபவ - ேீங்கள் ெீர்த்
பதெமீ து பதோன்ருவோய் வோ வோ வோ

3.இலைய ோர தத்தினோய் வோ வோ வோ
எதிரிைோ வைத்தினோய் வோ வோ வோ
ஒைியிழந்த ேோட்டிபை - ேின்பறறும்
உதய ஞோயிரபறோப் வோ வோ வோ
கலையிழந்த ேோட்டிபை - முன்ப ோபை
கலைெிறக்க வந்தலன
விலையுமோண்பு யோலவயும் - ோர்த்தன் ப ோல்
விழியினோல் விைக்குவோய் வோ வோ வோ

4.விேயேின்ற ேோவினோய் வோ வோ வோ
அமிர்த வித்யாலயம் , சென்னன - 78.

அமிர்த உற் ெவம் (20 – 21)

வகுப் பு : ஐந் து

பபாட்டிக்கான தனலப் பு : பாரதியார் பாடல் கள்

முற்றிேின்ற வடிவினோய் வோ வோ வோ
முழுலமபெர் முகத்தினோய வோ வோ வோ
கற்றசைோன்று ச ோய்கிைோய் வோ வோ வோ
கருதிய தியற்றுவோய் வோ வோ வோ
ஒற்றுலமக்கு ளுய்யபவ - ேோசடல்ைோம்
ஒரு ச ருஞ் செயல்செய்வோய் வோ வோ வோ

You might also like