Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 24

Special Songs - Choir

Invocation

ஶ்ரீ மா ேதவா
திருவருள் புரிய இத் தருணமிங் கு நீயும் வா!
சுந்தரமாய் வானம் பூமி ேஜாதி பைடத்து
சந்ததமாய் ஏேதன் வாழ யாவும் ெகாடுத்து
சிந்ைத களிகூர ஆசீர்வாதம் ெகாடுத்து
தினமும் அவேராடு கூடிக் குலாவ வந்தாேய

Opening Prayer

Bridal March

Congregational Singing

ஏேதனில
் ஆதி மணம்

1. ஏேதனில
் ஆதி மணம்
உண் டான நாளிேல
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குேம

2. இப்ேபாதும் பக்தியுள்ேளார்
விவாகம் தூய்ைமயாம்
மூவர் பிரசன் னமாவார்
மும்முைற வாழ்த்துண் டாம்

-1-
3. ஆதாமுக்கு ஏவாைள
ெகாடுத்த பிதாேவ
இம்மாப்பிள்ைளக்குப் ெபண் ைண
ெகாடுக்க வாருேம

4. இரு தன் ைமயும் ேசர்ந்த


கன் னியின் ைமந்தேன
இவர்கள் இரு ைகயும்
இைணக்க வாருேம

5. ெமய் மணவாளனான
ெதய்வ குமாரர்க்ேக
சைபயாம் மைனயாைள
ேஜாடிக்கும் ஆவிேய

6. நீரும் இந்ேநரம் வந்து


இவ
் விரு ேபைரயும்
இைணத்து, அன் பாய் வாழ்த்தி
ெமய் பாக்கியம் ஈந்திடும்

7. கிறிஸ் துவின் பாரிேயாேட


எழும்பும் வைரக்கும்
எத்தீங் கில
் நின் றும் காத்து
ேபர் வாழ்வு ஈந்திடும் - ஆெமன்

(யாவரும் நின ் று ெகாண் டிருக்க கு ருவானவர் ெசால்ல


ேவண ் டியது)

-2-
குரு: பிரியமானவர்கேள! ேமாசஸ ் ெமர்வின் -
ஸ் ெடஃபானி ெமர்ஃபின ் ஆகிய இவ ் விருவைரயும்
திருமணத்தில ் இைணப்பதற்காக ேதவன ்
முன ் னிைலயில ் நாம் கூடிவந்திருக்கிேறாம்.
திருமணவாழ்க்ைக ேதவனால ் நியமிக்கப்பட்டது.
எல ் லா மனிதரும் இைத ேமன ் ைமயானதாகக் ெகாள்ள
ேவண ் டுெமன ் று திருமைற கட்டைளயிடுகிறது. நமது
ஆண ் டவர் இேயசு கிறிஸ ் து கானா ஊரில ் தம்முைடய
பிரசன ் னத்தால ் திருமண வாழ்க்ைகைய
ஆசீர்வதித்தார்.

திருமண வாழ்க்ைகையக் குறித்து நமது ஆண் டவர்


ெசால் லுவைதக் ேகளுங் கள் .

பைடப்பு முதல ் ேதவன ் மனுக்குலத்ைத


ஆணும் ெபண ் ணுமாக பைடத்தார். இதினிமித்தம்
ஒருவன ் தன் தகப்பைனயும் தாையயும் விட்டு தன்
மைனவிேயாேட இைசந்திருப்பான ் . இருவரும் ஒேர
மாம்சமாயிருப்பார்கள். ஆகேவ இனி இவர்கள் இருவர்
அல் ல; ஒேர மாம்சமாயிருப்பார்கள். இப்படியிருக்க
ேதவன ் இைணத்தைத மனிதன ் பிரிக்காதிருப்பானாக.
(மாற்கு 10:6-9)

ஆைகயால ் திருமணத்ைத ஒருவரும் அற்பமாய்


எண் ணி ேயாசைனயின ் றிச் ெசய்யாமல ் கருத்ேதாடும்
ெஜபத்ேதாடும், திருமணம் ஏற்படுத்தப்பட்டிருக்கும்
ேநாக்கங் கைளச் சிந்தித்து அைதச் ெசய்வது அவசியம்.

முதலாவது கணவனும் மைனவியும்


ஒருவருக்ெகாருவர் இன் பத்திலும், துன் பத்திலும்
தங் கள் வாழ்நாள் முழுவதும் ேதாழைமயும், உதவியும்,
ஆதரவும் அளிக்க திருமணம் ஏற்படுத்தப்பட்டது.

-3-
இரண ் டாவது ேதவன ் தாேம பைடத்து,
கிறிஸ் துவில் மீட்டுக்ெகாண் ட, மனித சுபாவ
உணர்ச்சிகைள அவேர தூய்ைமப்படுத்தி வழி நடத்த
திருமணம் ஏற்படுத்தப்பட்டது.

மூன் றாவது குடும்பங் களில


் பிள்ைளகள்
பிறந்து ேதவனுக்கு மகிைமயாக நமது ஆண ் டவர்
இேயசு கிறிஸ ் துைவப் பற்றிய அறிவில ் வளர்க்கப்பட
திருமணம் ஏற்படுத்தப்பட்டது.

இவ் விதமாய் ேதவன ் திருமணத்ைத


ேமன ் ைமயுள்ளதாக கருதுவதால ் மனுக்குலம்
உறுதியான அடிப்பைடகளில ் நிைலத்து நிற்கேவ
திருமணம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

The Declarations - திருமண அறிக்ைக

குரு: ேமாசஸ ் ெமர்வின ் – ஸ ் ெடஃபானி ெமர்பின ்


ஆகிய இவ ் விருவரும் இந்தத் தூய நிைலைமயில ்
ஒன ் றாக்கப்படுவதற்காக இங ் ேக வந்திருக்கிறார்கள்.
ஆைகயால ் உங ் களில் யாருக்காவது திருச்சைபயின ்
நியமப்படியும், நமது நாட்டின் சட்டப்படியும்
இவ ் விருவருக்கும் திருமணம் நடத்தக் கூடாெதன ் று
நியாயமான காரணம் ஏதாவது ெதரியுமானால ் அைத
இப்ெபாழுேத இங் கு ெதரிவிக்க ேவண ் டும்.
இல ் லாவிட்டல ் இனி இைதக் குறித்து ஒருக்காலும்
ஒன ் றுஞ ் ெசால ் லக்கூடாது

(மணமக்கைளத் தவிர சைபயார் யாவரும் அமரலாம்.


குருவானவர் மணமக்கைள பார்த்து ெசால்வது)

-4-
குரு: ேமாசஸ் ெமர்வின் – ஸ் ெடஃபானி ெமர்ஃபின்
நீங் கள் இருவரும் இந்தத் திருமணத்தில ் ஒன ் றாய்
இைணக்கப்படக்கூடாதபடி உங ் கள் இருவரில ்
யாருக்காவது ஏதாவது காரணம் இருந்தால ் அைத
இப்ெபாழுேத ெதரிவிக்க ேதவன ் முன ் னிைலயில ்
உங ் கள் இருவருக்கும் கட்டைளயிடுகிேறன ் .

ெஜபம் பண் ணக்கடேவாம்

குரு: சர்வ வல்லைமயும் மிகுந்த இரக்கமுள்ள பிதாேவ


உம்முைடய உதவியின ் றி நாங ் கள் யாெதான ் ைறயும்
தகுந்த முைறயில ் ெசய்ய திராணியற்றவர்கள்.
இவ ் விருேபைரயும் உமது திருசித்தப்படி இங ் ேக
அைழத்து வந்தீர். ஆதலால ் இவர்களிருவரும் உமக்கு
முன ் பாக திருமண ஒப்பந்தத்தில ் உடன ் படவும். இவர்கள்
ெகாடுக்கப்ேபாகும் வாக்குறுதிகைள உண ் ைமயாகப்
பாதுகாக்கவும், உம்முைடய ேபரருைள இவர்களில ்
ெபருகச் ெசய்ய ேவண ் டுெமன் று எங ் கள் ஆண ் டவர்
இேயசு கிறிஸ ் துவின ் மூலம் ேவண ் டிக்ெகாள்கிேறாம்.
ஆெமன ் .

The Vows - திருமண வாக்குறுதிகள்

-5-
(குருவானவர் மணமகைன பார்த்துச் ெசால்வது)

குரு: ேமாசஸ் ெமர்வின் நீ ேதவ நியமத்தின் படி பரிசுத்த


விவாக நிைலைமயில ் , ஒருமித்து வாழ ஸ ் ெடஃபானி
ெமர்ஃபின ் – ஐ உனது மைனவியாக ஏற்றுக்ெகாண ் டு,
சுகத்திலும், சுகவீனத்திலும் இவைள ேநசித்து
ஆதரித்துக் கனப்படுத்திக் காப்பாற்றி, நீங் கள்
இருவரும் உயிேராடிருக்குமளவும் பிறர் முகம் பாராமல ்
இவளுக்ேக கணவனாயிருப்பாயா?
மணமகன ் : இருப்ேபன ்

(குருவானவர் மணமகைளப் பார்த்து ெசால்வது)

குரு: ஸ் ெடஃபானி ெமர்ஃபின் நீ ேதவ நியமத்தின் படி


பரிசுத்த விவாக நிைலைமயில ் ஒருமித்து வாழ,
ேமாசஸ ் ெமர்வின ் – ஐ உனது கணவனாக
ஏற்றுக்ெகாண ் டு, இவருக்குக் கீழ்ப்படிந்து பணிவிைட
ெசய்து, சுகத்திலும் சுகவீனத்திலும் இவைன ேநசித்து,
கனப்படுத்தி, காப்பாற்றி, நீங ் கள் இருவரும்
உயிேராடிருக்குமளவும், பிறர் முகம் பாராமல

இவனுக்ேக மைனவியாய் இருப்பாயா?

மணமகள் : இருப்ேபன்

குரு: திருமணம் ெசய்ய இந்த மாப்பிள்ைளக்கு இந்தப்


ெபண் ைணக் ெகாடுப்பது யார்?

(மணமகளின் தகப்பனார் மணமகளின ் வலது ைகைய


மணமகனின் வலது ைகயில் ெகாடுப்பார்)

(ைககைளக் ேகார்த்தபின் குரு ெசால்ல அவருக்குப்பின்


மணமகன ் ெசால்வது)

-6-
மணமகன் : ேமாசஸ ் ெமர்வின ் ஆகிய நான்
ஸ் ெடஃபானி ெமர்ஃபின ் ஆகிய உன் ைன இன ் று முதல ்
எனது மைனவியாக ஏற்றுக் ெகாண ் டு, ேதவனுைடய
பரிசுத்த நியமத்தின் படி, நன் ைமயிலும் தீைமயிலும்,
வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் சுகவீனத்திலும்
நாம் உயிேராடிருக்குமளவும், உன ் ைன ேநசிக்கவும்
ஆதரிக்கவும் வாக்குக் ெகாடுக்கிேறன ் .

(குரு ெசால
் ல அவருக்குப்பின் மணமகள் ெசால்வது)

மணமகள் : ஸ ் ெடஃபானி ெமர்ஃபின ் ஆகிய நான ்


ேமாசஸ ் ெமர்வின ் ஆகிய உம்ைம இன ் று முதல் எனது
கணவராக ஏற்றுக்ெகாண ் டு, ேதவனுைடய பரிசுத்த
நியமத்தின ் படி, நன ் ைமயிலும் தீைமயிலும்,
வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் சுகவீனத்திலும்
நாம் உயிேராடிருக்குமளவும் உம்ைம ேநசிக்கவும்
ஆதரிக்கவும் உமக்குக் கீழ்ப்படியவும் வாக்குக்
ெகாடுக்கிேறன ் .

குரு: இந்த வாக்குறுதிகைளக் கர்த்தர் ேகட்டார்.


நாமும் அதற்கு சாட்சிகளாயிருக்கிேறாம்.

(தி ரு ம ாங் க ல் ய ம் ஆ சீ ர் வ தி க் க ப் ப டு ை க யி ல்
எ ல் ே ல ாரு ம் மு ழ ங் க ாலி ல் நி ன் று
ம ண ம க் க ளு க் க ாக ெ ஜ ப த் து ட ன் ப ாடு ம் ப ாட ல் )

1. புத்திக் ெகட்டாத அன் பின் வாரீ பாரும்


உம் பாதம் அண் டிேனாேம, ேதவரீர்
விவாகத்தால
் இைணக்கும் இருேபரும்
ஒன் றாக வாழும் அன் ைப ஈகுவீர்

-7-
2. ஆ! ஜீவ ஊற்ேற, இவரில
் உம் ேநசம்
நல
் நம்பிக்ைகயும், ேநாவு சாவிலும்
உம் ேபரில் சாரும் ஊக்க விசுவாசம்
குன் றாத தீரமுந் தந்தருளும்

3. பூேலாகத் துன் பம் இன் பமாக மாற்றி


ெமய்ச் சமாதானம் தந்து ேதற்றுவீர்
வாழ்நாளின் ஈற்றில
் ேமாட்ச கைரேயற்றி
நிைறந்த ஜீவன் , அன் பும் நல
் குவீர் – ஆெமன்

(தி ரு ம ாங் க ல் ய த் ை த ஆ சீ ர் வ தி த் து
கு ரு வ ான வ ர் ஏ ெ ற டு க் கு ம் ெ ஜ ப ம் )

குரு: இரக்கமுள்ள ஆண ் டவேர இந்த


திருமாங ் கல ் யத்ைத அணிவிக்கும் ேமாசஸ ் ெமர்வின ்
இைத அணிந்து ெகாள்ளும் ஸ ் ெடஃபானி ெமர்ஃபின ்
ஒருவருக்ெகாருவர் உண ் ைமயாய் இருக்கவும், தங ் கள்
வாழ்நாள் முழுவதும் அன் பில ் நிைலத்திருக்கவும்,
இந்தத் திருமாங ் கல
் யத்ைதயும், இம்மண மக்கைளயும்
நீேர ஆசீர்வதிக்க ேவண ் டுெமன ் று எங ் கள் ஆண ் டவர்
இேயசு கிறிஸ ் துவின ் வழியாய் தாழ்ைமேயாேட
ேவண ் டிக் ெகாள்கிேறாம். ஆெமன ் .

(திருமாங்கல்யம் அணியும் ேபாது பாட ேவண் டிய


பாடல்)
1. மங் களம் மங ் களம் மங ் களேம (3)
மணமக்கள் மாண ் புறேவ
மணவாழ்வு இன ் புறேவ (2)
மணவாளன ் இேயசுவின ்
மாசில் லா ஆசியால ்
மணமக்கள் இைணந்திடேவ

-8-
2. ஆதாமும் ஏவாேளாடு
ஆபிரகாம் சாராேளாடு (2)
ஆதியில ் ஆண ் டவன ்
அநாதி திட்டம்ேபால

மணமக்கள் இைசந்திடேவ
ஆ ஆ ஆ ஆ ஆ - மங ் களம்

3. இல ் லறம் இலங ் கிடேவ


நல் லறம் துலங ் கிடேவ (2)
வல ் லவர் வான ் பரன ்
வழி காட்டும் வாழ்க்ைகயில ்
பல
் லாண ் டு வாழ்ந்திடேவ
ஆ ஆ ஆ ஆ ஆ - மங ் களம்

(திருமாங்கல்யம் அணிவித்து மணமகன் கூறுவது)

மணமகன ் : இந்தத் திருமாங்கல்யத்தினாேல, நான ்


உன ் ைனத் திருமணம் ெசய்து, என ் சரீரத்தினாேல
உன் ைன ேமன ் ைமப்படுத்தி, எனக்கு உண ் டான உலகச்
ெசல ் வங் கைளயும், என ் ைனயும் உனக்குச் சுதந்தரமாகக்
ெகாடுக்கிேறன ் . பிதா, குமாரன ் , பரிசுத்த ஆவியின ்
நாமத்தினாேல ஆெமன ் .

(திருமாங்கல்யத்ைத ஏற்றுக்ெகாண் டு மணமகள்


கூறுவது)

மணமகள் : உறுதியான நம்பிக்ைகக்கும், நிைலயான


அன ் பிற்கும் அைடயாளமாக இத்திருமாங ் கல
் யத்ைத
ஏற்றுக் ெகாள்கிேறன ் . என ் சரீரத்தால் உம்ைம
ேமன ் ைமப்படுத்தி எனக்கு உண ் டான உலக
ெசல ் வங் கைளயும் என ் ைனயும் உமக்கு சுதந்தரமாகக்
ெகாடுக்கிேறன ் . பிதா, குமாரன ் , பரிசுத்த ஆவியின ்
நாமத்தினாேல ஆெமன ் .

-9-
(குருவானவர் அவர்கள் வலது ைககைளச் ேசர்த்துச்
ெசால ் வது)

குரு: ேதவன் இைணத்தவர்கைள மனுஷன் எவனும்


பிரிக்காதிருக்கக் கடவன் .

குரு: ேமாசஸ ் ெமர்வின ் – ஸ ் ெடஃபானி ெமர்ஃபின ்


தூய திருமண நிைலைமயில ் ஒருமித்து வாழச்
சம்மதித்து, ேதவனின ் சந்நிதியிலும், இந்தச்
சைபக்கு முன ் பாகவும் அைத அறிக்ைகயிட்டு,
ஒருவருக்ெகாருவர் வாக்கு ெகாடுத்து, உறுதிக்கு
அைடயாளமாக திருமாங ் கல ் யத்ைதத் தரித்து,
ைகப்பிடித்து ெதரியப்படுத்தினபடியினாேல, இவர்கள்
திருச்சைபயின ் ஒழுங ் கின ் படியும், இந்திய நாட்டின ்
சட்டப்படியும் கணவனும் மைனவியுமாய்
இருக்கிறார்கெளன ் று, பிதா, குமாரன ் , பரிசுத்த
ஆவியின ் நாமத்தினாேல அறிவிக்கிேறன ் . ஆெமன ் .

ெஜபம் பண் ணக்கடேவாம்

குரு: மனுக்குலம் அைனத்ைதயும் பைடத்துக்


காப்பாற்றுகிற அநாதி ேதவேன, ஆவிக்குரிய எல ் லா
நன ் ைமகைளயும் ஈகின் ற கருணாகரேன, நித்திய
ஜீவனுக்குக் காரணராகிய ேதவேன, ஈசாக்கும்
ெரேபக்காளும் உண ் ைமயாய் ஒருமித்து
வாழ்ந்ததுேபால, உமது நாமத்தினால ் நாங ் கள்
ஆசீர்வதிக்கிற உமது அடியாராகிய ேமாசஸ ் ெமர்வின ் –
ஸ் ெடஃபானி ெமர்ஃபின ் இந்த திருமாங ் கல் யத்ைத
அைடயாளமாகவும், அத்தாட்சியாகவும் கணவன ்
தரிப்பிக்க மைனவி தரித்துக் ெகாண ் டதினாேல,
தங ் களுக்குள்ேள ெசய்த உடன ் படிக்ைகைய உறுதியாய்
ைகக்ெகாண ் டு, நிைறேவற்றி, எப்ெபாழுதும் பூரண
அன ் பும், சமாதானமும் உள்ளவர்களாய் ஒருமித்து

- 10 -
வாழ்ந்து உமது கற்பைனகளின ் படி நடக்க, எங ் கள்
கர்த்தராகிய இேயசு கிறிஸ் துவின ் மூலமாய் இவர்கள்
ேமல ் உமது ஆசீர்வாதத்ைதப் ெபாழிந்தருளும்.
ஆெமன ் .
ஆசீர்வாதம்

ேதவனாகிய பிதா, ேதவனாகிய குமாரன ் , ேதவனாகிய


பரிசுத்த ஆவி, உங ் கைள ஆசீர்வதித்துக் காத்து
ஆதரிக்கக்கடவர். கர்த்தர் கிருைபகூர்ந்து உங ் கைள
இரக்கமாய்க் கண ் ேணாக்கக்கடவர். நீங் கள்
மறுைமயிேல நித்திய ஜீவைன அைடயத்தக்கதாக
இம்ைமயிேல ஒருவருக்ெகாருவர் ஆதரவாய்
வாழும்படி கர்த்தர் உங ் கைளச் சகல
ஆசீர்வாதத்தினாலும் கிருைபயினாலும் நிரப்பக்கடவர்.
ஆெமன ் . (Three-fold)

Choral Blessing
(முழங்காலில் நின் று பாடவும்)

The Lord bless you and keep you


The Lord lift his countenance upon you
And give you peace
And give you peace
The Lord make his face to shine upon you
And be gracious unto you
Be gracious
The Lord be gracious, gracious unto you
Amen (5)

(மணமக்கள் பீடத்தின ் அருகில் ெசல்ைகயில்


எல்லாரும் எழுந்து நின் று பாடேவண ் டியது)

- 11 -
சங
் கீதம் 128

கர்த்தருக்குப் பயந்து / அவர் வழிகளில


் நடக்கிறவன் ,
எவேனா / அவன ் பாக்கியவான ் .

உன் ைககளின ் பிரயாசத்ைத நீ / சாப்பிடுவாய், உனக்கு


பாக்கியமும் நன ் ைமயும் / உண் டாயிருக்கும்.

உன ் மைனவி, உன ் வீட்ேடாரங் களில


் கனிதரும்
திராட்ைசக் ெகாடிையப்ேபால ் / இருப்பாள்.

உன் பிள்ைளகள், உன் பந்திையச் சுற்றிலும்,


ஒலிவமரக்கன் றுகைளப் ேபால ் இருப்பார்கள்.

இேதா, கர்த்தருக்குப் பயப்படுகிற / மனுஷன்


/இவ
் விதமாய் / ஆசீர்வதிக்கப்படுவான ் .

கர்த்தர் சீேயானிலிருந்து உன ் ைன / ஆசீர்வதிப்பார்;


நீ ஜீவனுள்ள நாெளல ் லாம் / எருசேலமின ் / வாழ்ைவக்
காண ் பாய்.

நீ உன ் பிள்ைளகளின ் / பிள்ைளகைளயும்;
இஸ ் ரேவலுக்கு உண் டாகும் / சமாதானத்ைதயும்
காண ் பாய்.

பிதாவுக்கும், குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்;


மகிைம உண ் டாவதாக.
ஆதியிலும், இப்ெபாழுதும், எப்ெபாழுதுமான,
சதா காலங ் களிலும் மகிைம உண ் டாவதாக.
ஆெமன ் .

(மணமக்கள் காணிக்ைக பைடப்பார்கள்)

- 12 -
ெஜபம் பண ் ணக்கடேவாம்
கர்த்தாேவ எங ் களுக்கு இரங ் கும்
கிறிஸ ் துேவ எங ் களுக்கு இரங ் கும்
கர்த்தாேவ எங ் களுக்கு இரங ் கும்

பரமண ் டலங ் களிலிருக்கிற எங ் கள் பிதாேவ,


உம்முைடய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முைடய
ராஜ்யம் வருவதாக. உம்முைடய சித்தம்
பரமண ் டலத்திேல ெசய்யப்படுகிறது ேபால,
பூமியிேலயும் ெசய்யப்படுவதாக. அன ் றன ் றுள்ள எங ் கள்
அப்பத்ைத எங ் களுக்கு இன ் று தாரும். எங ் களுக்கு
விேராதமாய்க் குற்றஞ ் ெசய்கிறவர்களுக்கு நாங ் கள்
மன ் னிக்கிறது ேபால, எங ் கள் குற்றங ் கைள எங ் களுக்கு
மன ் னியும். எங ் கைளச் ேசாதைனக்குள் பிரேவசிக்க
பண ் ணாமல ் , தீைமயினின ் று எங ் கைள இரட்சித்துக்
ெகாள்ளும். ஆெமன ் .

குரு : கர்த்தராேவ உமது அடியானும் உமது


அடியாளுமாகிய இவர்கைள இரட்சியும்
சைப : இவர்கள் உம்ைமேய நம்பி இருக்கிறார்கள்

குரு : ஆண் டவேர உமது பரிசுத்த ஸ் தலத்திலிருந்து


இவர்களுக்கு சகாயத்ைத அனுப்பும்
சைப : இவர்கைள என் ைறக்கும் காப்பாற்றியருளும்

குரு : இவர்களுக்கு பலத்த அரணாயிரும்


சைப : சத்துருவின் முகத்திற்கு இவர்கைள
மைறத்தருளும்
குரு : கர்த்தாேவ எங் கள் ெஜபத்ைத ேகளும்

சைப : எங் கள் விண் ணப்பம் உம்மிடத்தில



ேசருவதாக

- 13 -
ெஜபம்

குரு: ஆபிரகாமின ் ேதவேன, ஈசாக்கின ் ேதவேன,


யாக்ேகாபின ் ேதவேன, உமது அடியாராகிய இவர்கைள
ஆசீர்வதித்து, இவர்கள் உமது பரிசுத்த வசனத்தினால ்
கற்றுக் ெகாள்ளும் பிரேயாஜனமான காரியங ் கள்
எைவகேளா, அைவகளின ் படி உண ் ைமயாய் நடக்க
நித்திய ஜீவ விைதைய இவர்கள் இருதயத்திேல
விைதத்தருளும். ஆண ் டவேர, பரேலாகத்திலிருந்து
இவர்கைள இரக்கமாய் கண ் ேணாக்கி இவர்கைள
ஆசீர்வதியும். ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் மிகுந்த
சந்ேதாஷம் உண ் டாக ேதவரீர் உமது ஆசீர்வாதத்ைத
அருளினது ேபால, உமது பிள்ைளகளாகிய ேமாசஸ ்
ெமர்வின ் –ஸ ் ெடஃபானி ெமர்ஃபின ் இருவரும் உமது
சித்தத்திற்கு அடங ் கி நடந்து எப்ெபாழுதும் ேதவரீராேல
ேசதமின ் றி காக்கப்பட்டு, தங ் கள் வாழ்நாள் முழுவதும்
உம்மில ் அன ் பு கூருகிறவர்களாய் நிைலத்து வாழும்படி,
எங ் கள் கர்த்தராகிய இேயசு கிறிஸ ் துவின ் மூலமாய்
உமது ஆசீர்வாதத்ைத இவர்களுக்கு அனுக்கிரகம்
ெசய்யும். ஆெமன ் .

பரமபிதாேவ இரக்கமுள்ள கர்த்தாேவ, மனுக்குலம்


விருத்தியாகிறது ேதவரீர் அளிக்கும் வரமாயிருக்கிறது.
இவர்கள் புத்திரபாக்கியம் அைடந்து, உமக்குத் துதியும்,
கனமும் உண ் டாக அந்தப்பிள்ைளகள் கிறிஸ ் து
மார்க்கத்திற்ேகற்ற சன ் மார்க்கராய் வளருகிறைதக்
கண ் டு களிகூரவும், ேதவ அன ் பும், நீதியும்
உள்ளவர்களாய் ஒருமித்து வாழவும் இவர்கள்
இருவருக்கும் உமது ஆசீர்வாதத்ைத அருள
ேவண ் டுெமன ் று எங் கள் கர்த்தராகிய இேயசு
கிறிஸ ் துவின ் மூலமாய் ேவண ் டிக்ெகாள்ளுகிேறாம்.
ஆெமன ் .

- 14 -
ஒன ் றுமில ் லாதிருக்ைகயில ் சர்வ வல ் லைமயினால ்
அைனத்ைதயும் பைடத்த ேதவேன, பைடத்தைவகைள
ஒழுங ் குபடுத்தின பின ் பு, உமது சாயலின ் படி
பைடக்கப்பட்ட மனிதனிலிருந்து ெபண ் ைண
உருவாக்கி, அவர்கைள ஒன ் றாக இைணத்து,
விவாகத்தினால ் ஒருைமப்படுத்தி, அவர்கள்
ஒருக்காலும் பிரிந்து விடக்கூடாெதன ் று
கற்பித்தருளினீேர. கிறிஸ ் துவுக்கும் அவருைடய
திருச்சைபக்குமுள்ள ஐக்கியத்ைதயும் ஞான
விவாகத்ைதயும் காட்டத்தக்கதாய் விவாக
நிைலைமைய ேமன ் ைமயான இரகசியமாக நியமித்தீர்.
கிறிஸ ் து தமது மணவாட்டியாகிய திருச்சைபயில ்
அன ் பு கூர்ந்து, அதற்காகத் தம்ைமத்தாேம
ஒப்புக்ெகாடுத்து, தமது ெசாந்த சரீரமாக அைதப்
ேபாஷித்துக் காப்பாற்றுகிறது ேபால ேமாசஸ ் ெமர்வின ்
ஸ் ெடஃபானி ெமர்ஃபின ் -னிடம் அன ் பு கூறவும்,
ஸ ் ெடஃபானி ெமர்ஃபின ் தன ் கணவன ் ேமாசஸ ்
ெமர்வின ் -னிடம் அன ் பும், பட்சமும், உண ் ைமயும்,
பணிவும் உள்ளவளாயிருக்கவும், உமது அடியாராகிய
இவர்களுக்கு அனுக்கிரகம் ெசய்வீராக. கர்த்தாேவ,
இவர்கள் இருவைரயும் ஆசீர்வதித்து, இவர்கள் உமது
நித்திய ராஜ்யத்ைதச் சுதந்தரித்துக் ெகாள்ளும்படி
எங ் கள் கர்த்தராகிய இேயசு கிறிஸ ் துவின ் மூலமாய்
கிருைப ெசய்தருளும். ஆெமன ்

ஆசீர்வாதம்

ஆதியிேல நமது ஆதித் தாய் தந்ைதயாகிய ஆதாம்


ஏவாள் என ் பவர்கைளப் பைடத்து, திருமணத்தினால ்
இைணத்துப் பரிசுத்தமாக்கின சர்வ வல ் லைமயுள்ள
ேதவன ் , நீங் கள் சரீரத்திலும், ஆத்துமத்திலும் தமக்குப்
பிரியமாய் நடந்து, உங ் கள் ஜீவகால பரியந்தம் பரிசுத்த

- 15 -
அன ் புைடயவர்களாய் ஒருமித்து வாழ, தம்முைடய
அருள் ெசல ் வத்ைத உங ் கள் ேமல் ெபாழிந்து உங ் கைளப்
பரிசுத்தமாக்கி ஆசீர்வதிப்பாராக. ஆெமன ் (Four-Fold)

Wedding Wishes from Choir

1. ேநச ராஜராம் ெபான ் ேனசு நாதா


வாசமாய் இம்மன ் றல ் சிறந்ேதாங ் க
ஆைசேயாெடழுந்து அன ் பின் நாதா
ேதசு நல
் குவீர் சுகம் நூங ் க.

பல ் லவி
நித்யானந்த ெசல ் வம் நிைறவாரி
சத்ய சுருதியின ் ெமாழிேபால ் – உம்
சித்தமாகிப் ெபய்யும் அருள் மாரி
நித்தம் எமின் கண ் மணிகள் ேமல ்

2. ப்ரைப சூழ்ந்த பாக்யம் ஈயும் ேநயா


ப்ரியம் ேதாய்ந்த ெசல ் வம் யாவும் கூட – நல ்
ஸ ் திரமாக உந்தன ் பாதம் சார்ந்து
க்ருைப ஊக்கேமாெடன ் றும் ேதட – நித்யா

3. ேதவ ேசைவக்கான ேமல ் வரங ் கள்


ேசயர் மீேதராளமாகத் தங ் க
ஜீவ காருண ் யரின் ெபாற்குணங ் கள்
ெசல் வர் ஜீவியத்தில ் விளங ் க – நித்யா

4. ஆசி தாரும் அன ் பரிரு ேபர்க்கும்


அருள் ப்ரைப இவர் ேமேல வீசும்
ேநசர்க்கும் முகப்பிரசன ் னம் நல ் கும்
நின் ெமய்ச் சமாதானம் ஈயுேமன ் – நித்யா

- 16 -
1. Gracious Father pour Thy blessings
On this happy pair
Grace this marriage with Thy presence
And our joys do share

Chorus
Ratify this sacred union
with Thy holy seal
Ever may this pair be blessed
humbly we appeal.

2. Let their friendship guided Heaven ward


Ever sail in peace
Love it is that brought this union
May it e’er increase

3. Crown them with Thy Heavenly Virtue


Shower Thy gift on them
May they ever shine as brilliant
In Thy holy realm

4. Lead them, O Lord by still waters


May they follow thee
Feed them with Thy bread eternal
E’er to live for thee

Sermon

Offertory Song - காணிக்ைக பாடல்

- 17 -
(பாடல் பாடும்ேபாது ஆராதைனயில் பங்கு
ெபறுேவாரிடம் காணிக்ைக ேசகரிக்கப்பட்டுப்
பைடக்கப்படும்)

மங ் களம் நித்திய மங ் களம்


மங ் களம் சத்திய மங் களம்
மங் களம் மணவாளன ் இேயசுவின்
மங ் களம் மங ் களேம

மங ் களம் மங ் களேம
மங ் களம் மங ் களேம
மங் களம், மங ் களம்
மங ் களம் மங ் களேம

1. ெபாங ் கும் மங ் களம் பூேலாக வாழ்வில



பூரணமாக ெபாழிந்திடேவ
மங ் கா மங ் களம் மாெபரும் மாரியாய்
மாறாது ெபாழிந்திடேவ
பங் கமில ் அன ் ைப
அவர் பாங ் காய் பகிர்ந்திடேவ
மங ் களம் திரு மங ் களம்
சதா மங ் களம் மங ் களேம

2. பரிசுத்த ஆகமம் பாைதக்குத் தீபமாய்


பகேலான ் ேபால பரவிடேவ
தரிசித்து அவரின ் தாளிைனத் தாழ்ைமயாய்
தவறாது அண ் டிடேவ
கரிசைனயுடனிருந்து,
இவர் கர்த்தைனக் காட்டிடேவ
திருத்துவத் திரு மங ் களம்
சதா மங ் களம் மங ் களேம

- 18 -
ெஜபம் பண் ணக்கடேவாம்

குரு: சர்வ வல்லவேர நித்திய பிதாேவ, திருமணமாகிய


நியமத்ைத மனுக் குடும்பத்திற்கு ெகாடுத்து
உம்முைடய ஆசீர்வாதங ் களால ் அைதத்
தூய்ைமப்படுத்துகிறவேர, கணவனும் மைனவியுமாய்
இப்ெபாழுது ேசர்ந்திைணக்கப்பட்டிருக்கும் உமது
அடியார்களான ேமாசஸ ் ெமர்வின ் – ஸ ் ெடஃபானி
ெமர்ஃபின ் ஆகிய இவர்கைள ஆசீர்வதியும். ஒருவர்
பாரத்ைத ஒருவர் சுமந்து, ஒருவர் மகிழ்ச்சிைய ஒருவர்
பகிர்ந்து, தங ் கள் வீட்டின ் கடைமகைளச் ேசர்ந்து
நிைறேவற்றி அன ் பிலும், உம்முைடய வார்த்ைதக்கு
கீழ்ப்படிவதிலும் இவர்கள் எப்ெபாழுதும்
ஒருவருக்ெகாருவர் உண ் ைமயுள்ளவர்களாயிருக்க
இவர்களுக்கு அருள்புரிய ேவண ் டுெமன ் று எங ் கள்
ஆண ் டவர் இேயசு கிறிஸ ் துவின ் மூலமாய்
ேவண ் டிக் ெகாள்கிேறாம். ஆெமன ் .

ஆண ் டவரும் மீட்பருமாகிய இேயசு கிறிஸ ் துேவ,


நாசேரத்தில ் குடும்ப வாழ்க்ைகயில ் பங் கு
ெகாண ் டவேர, இந்த உமது அடியாருைடய வீட்டில ்
ஆண ் டவரும், அரசனுமாய் ஆட்சி புரியும். நீர்
மனிதருக்குச் ேசைவ ெசய்தபடிேய இவர்களும்
பிறருக்கு ேசைவ புரிய அருள்தாரும். ெசால ் லாலும்,
ெசயலாலும் இவர்கள் தங ் கள் அயலகத்தாருக்கு
உம்முைடய மீட்பின ் அன் புக்குச் சாட்சிகளாயிருக்க
அருள்புரியும்.

பிதாேவாடும், பரிசுத்த ஆவிேயாடும் ஒேர கர்த்தராய்


என் ெறன் ைறக்கும் ஜீவித்து அரசாளுகிற உமது பரிசுத்த
நாமத்தினாேல ேவண ் டிக் ெகாள்ளுகிேறாம். ஆெமன் .

- 19 -
ஆசீர்வாத ெஜபம்

சமாதானத்ேதாேட உலகத்திற்குள்
புறப்பட்டுப் ேபாங ் கள். திடமனதாயிருங ் கள்;
நன ் ைமயானைவகைளப் பற்றிக் ெகாள்ளுங ் கள்;
யாருக்காகிலும் தீைமக்கு தீைம ெசய்யாதிருங ் கள்.
ேசார்ந்து ேபானவர்கைளப் பலப்படுத்துங ் கள்;
பலவீனைரத் தாங ் குங் கள்; துன ் பப்படுகிறவர்களுக்கு
உதவிபுரியுங ் கள்; யாவைரயும் கனம் பண ் ணுங ் கள்;
பரிசுத்த ஆவியின ் வல் லைமயில ் சந்ேதாஷித்து,
ஆண ் டவரில ் அன ் புகூர்ந்து அவைரேய ேசவிப்பீர்களாக.

பிதா, குமாரன ் , பரிசுத்த ஆவியாகிய சர்வ


வல ் லைமயுள்ள ேதவனுைடய ஆசீர்வாதம் உங ் கள்
ேமல ் தங் கி, என் ெறன ் ைறக்கும் உங ் கேளாேட
நிைலத்திருக்கக்கடவது. ஆெமன ் . (Seven-Fold)

Congregational Singing

வானதூதர் ேசைன ேபாற்றும்

1. வானதூதர் ேசைன ேபாற்றும் ெயேகாவா


மங் களம் இேதாங ் க ஆசி கூறுேமன்
ஞான மணவாளன ் இேயசு நாதைன
நாமும் வாழ்த்திப் பாடுேவாம் எந்நாளுேம

வாழ்த்திப் பாடுேவாம்
நம் ராஜேனைசெயன ் றுேம
வாழ்த்திப் பாடுேவாம்
இம்மன ் றல் என் றும் ஓங ் கேவ

- 20 -
2. தூதர் ேசைன கீதம் பாட ஏேதனில ்
ஆதாேமாடு ஏைவ மாைத ஒன ் றாக்கி
ஆதி மன ் றல
் நாட்டி ஆசி கூறினாய்
ஈது மன ் றலர்க்கும் ஆசி கூறுவாய்

3. ேசயர் பாக்கியதானம் ெபற்று பாரிேல


சீரும் ெசல
் வம் ேதவ பக்தி ேமவிேய
மாயமற்ற அன ் ேபாடிவர் எந்நாளும்
மலர் பாதம் ேபாற்றி நீடு வாழ்கேவ

4. வாழ்க ெபற்ேறார் உற்ேறார் பந்து ேநசரும்


வாழ்க தம்பதிகள் நீடு காலமாய்
வாழ்க குரு சைபேயாரும் எந்நாளும்
வாழ்க ேதவ தயேவாடு ேக்ஷமமாய்

Wedding March

GOD BLESS YOU

- 21 -
Special Songs - Choir

ஆசீர்வதியும் கர்த்தேர

1. ஆசீர்வதியும் கர்த்தேர ஆனந்த மிகேவ


ேநசா உதியும் சுத்தேர நித்தம் மகிழேவ
வீசீேரா வானேஜாதி கதிரிங ் ேக
ேமசியா எம் மணவாளேன
ஆசாரியரும் வான ் ராஜனும்
ஆசீர்வதித்திடும்

2. இம் மணவீட்டில ் வாரீேரா ஏசு ராயேர


உம் மணம் வீசச் ெசய்யீேரா ஓங ் கும் ேநசமதால

இம்மணமக்கள் மீதிறங ் கிடேவ
இவ ் விரு ேபைரயுங ் காக்கேவ
விண ் மக்களாக நடக்கேவ
ேவந்தா நடத்துேம – வீசீேரா

3. இம் மணமக்கேளாெடன ் றும் என ் ெறன ் றும் தங் கிடும்


உம்ைமேய கண ் டும் பின் ெசன ் றும் ஓங ் கச்
ெசய்தருளும்
இம்ைமேய ேமாட்சமாக்கும் வல ் லவேர
இன ் பத்ேதாெடன ் பாக்கி சூட்சேம
உம்மிேல தங ் கித்தரிக்க
ஊக்கம் அருளுேம – வீசீேரா

ஆபிரகாைம ஆசீர்வதித்த

ஆபிரகாைம ஆசீர்வதித்த ஆண் டவா அருளுேம

- 22 -
1. ெசல ் வி மணமகள் – ெமர்ஃபின ் -க்கும்
ெசல ் வன ் மணமகன ் – ெமர்வின ் -க்கும் -ஆ…
என ் றும் ஆசி ெபற்று இனிது வாழேவ
வாழேவ! வாழேவ!! வாழேவ!!!
என ் றும் ஆசிெபற்று இைணந்து வாழேவ
இல ் லறமாம் இன ் ப நல் லறச் ேசாைலயில ்
இன ் னிைச ெயழுப்பி இங ் கிதமாய் இனி
இைணந்து வாழேவ!

2. கண ் ணின் மணிேபால ் கணவனும்


இல ் லத்தின் விளக்ெகனக் காரிைகயும் – ஆ…
என ் றும் ஆசிப்ெபற்று இனிது வாழேவ
வாழேவ! வாழேவ!! வாழேவ!!!
இல ் லறமாம் இன ் ப நல
் லறச் ேசாைலயில ்
இன ் னிைச எழப்பி இங ் கிதமாெயன் றும்
இைணந்து வாழேவ (2)

ேசாபனமாக சுப தினேம

ேசாபனமாக சுப தினேம


மாெபரும் ஆசிகள் மகிழந்தருள்வீர்
சுப ெஜய மங் களேம (3) – ஆெமன்

அனுபல்லவி

சீர்ெபற திருமணம் என் றும் வாழ்க


அருேளாடும் புகேழாடும் வாழ்ந்திடேவ

1. ஆனந்தமாக வாழ்ந்திடேவ
ஆண ் டவனருளால ் அனுதினேம
அன ் பு ெகாண ் டுந்தன ் பதந் ெதாழுேத
அல ் லல ் கள் நீங ் கி அகமகிழ்ந்ேத – சீர்ெபற

- 23 -
2. மாநில மீதில் மனமுவந்ேத
மங ் கள வாழ்வு தனிற் சிறந்ேத
பாெலனப் ெபாங ் கிப் பல வளனும்
பாக்கியம் புகழும் பரவிடேவ – சீர்ெபற

பயந்து கர்த்தரின் பக்தி வழியில்

பயந்து கர்த்தரின ் பக்தி வழியில்


பணிந்து நடப்ேபான ் பாக்கியவான ்
முயன ் று உைழத்ேத பலைன உண ் பான ் (2)
முடிவில ் பாக்கியம் ேமன ் ைம காண ் பான ்

1. உண ் ணுதற்கினிய கனிகைளத் தரும்


தண ் ணிழல ் திராட்ைசக்ெகாடிேபால ் வளரும்
கண ் ணிய மைனவி மகிழ்ந்து இருப்பாள் (2)
எண ் ணரும் நலங ் கள் இல
் லத்தில
் புரிவாள்

2. ஓலிவ மரத்ைதச் சூழ்ந்து ேமேல


உயரும் பச்சிளங ் கன் றுகள் ேபால
ெமலிவிலா நல ் ல பாலகருன ் பாேல (2)
மிகவும் களித்து வாழ்வர் அன ் பாேல

3. கர்த்தருன ் வீட்ைடக் கட்டாவிடில ் அைத


கட்டுேவார் முயற்சி வீணாம் அறி இைத
கர்த்தரால ் வரும் சுதந்திரம் பிள்ைளகள் (2)
கர்ப்பத்தின ் கனியும் கர்த்தரின் கிருைப

- 24 -

You might also like