Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

அத்தியாயம் 18

❖ ககாவிந்த நாயக்கரும் அவர் மனைவி சங்கலியம்மாவும் அட்டணம்பட்டினய விட்டுப் மமட்ராசில் உள்ள மகள் வீட்டிற்குச் மசல்ல
தயாராகிக் மகாண்டிருந்தைர்.
❖ மகளின் கைவர் கவனலக்காக அவ்வப்கபாது மவளியூருக்குச் மசல்வதால் தைக்கும் பிள்னளகளுக்கும் துனணயாக இருப்பதற்குக்
ககாவிந்த நாய்க்கனரயும் சங்கிலியம்மானவயும் பட்டணத்திற்கு மகள் அனைத்தாள்.
❖ ஊர் மக்கள் மட்டுமின்றி ககாவிந்த நாயக்கருக்கும் சங்கிலியம்மாவுக்குகம நிலத்னத விற்று ஊனர விட்டுச் மசல்வதில் மணம்
இல்னல.
❖ நிலத்னதயாவது விற்காமல் இருந்திருக்க கவண்டும் என்று கருத்தமாயி கூறியகபாதுதான் முத்துமணி தான் அடம்பிடித்து
மில்லுக்காரனிடம் நிலத்னத விற்றான் என்ற மசய்தி மதரிந்ததும் ககாவப்பட்டார் முத்துமணி.
❖ ககாவிந்த நாயக்கரு மட்டுமின்றி பரமைாண்டி, மகடாவீரன், ஒத்தவீட்டு மூளி ஆகிகயாரும் விவசாயத்தில் வினளச்சல்
இல்லாததாலும் விவசாயம் மசய்வதற்கு ஆள் இல்லாததாலும் நிலத்னத மில்காரனிடம் விற்க திட்டமிட்டிருந்தைர்.
❖ ஊர் மக்கள் அனைவரும் பிரிய மைமில்லாத ககாவிந்த நாயக்கனரயும் அவர் மனைவினயயும் கவனலயுடன் வழி அனுப்பி
னவத்தைர்.
❖ இருவனரயும் வழியனுப்பிவிட்டுத் திரும்பும் கநரம் எண்டப்புளியானின் கபரன் வந்து மசாள்னளயன் மனைவினய மரட்டால
மரத்துக்கீழ் அடிக்கின்றான் என்று கூறியதும் ஊர் மக்கள் அங்கு வினரந்து மசன்றைர்.
❖ சீட்டுக்கம்மபனியிடம் ஏமாந்து மறுபடியும் அட்டணம்பட்டிக்கக மசாள்னளயன் திரும்பிைான்.
❖ ஒரு மகள் காங்ககயங்காரனுடன் ஓடி கபாயிட்டள், மற்மறாரு மகள் இறந்துவிட்டதாலும் மனைவி கராசாமணினயயும் மற்ற
இரண்டு பிள்னளகனளயும் ஊருக்கு அனைத்து வந்தான்.
❖ கருத்தமாயிதான் தன் நிலத்னதயும் அதில் ஒரு குடினசனயயும் கட்டித்தருவதாகக் கூறிைார்.
❖ அதில் விவசாயம் மசய்து மகாள்ளவும் கூறி அக்குடும்பத்னதகய அவருடன் அனைத்துச் மசன்றார்.
❖ மநலம் உள்ளவந்தாைப்பா தானும் கஞ்சி குடிப்பான்; ஊருக்கும் கஞ்சி ஊத்துவான்.” கருத்தமாயியின் மசயனலக் கண்டு நிலம்
இருந்ததால்தான் கருத்தமாயினயப் கபால தானும் கஞ்சி குடிச்சிட்டு ஊருக்கும் கஞ்சி ஊத்த முடியும்.
❖ நம்னமப் கபான்று நிலத்னத விற்றுவிட்டால் இம்மாதிரி உதவி மசய்ய முடியாது என்று மகடாவீரனும் பரமைாண்டியும்
கபசிக்மகாண்டைர்

You might also like