Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

நாள் பாடத்திட்டம்

வாரம் திங்கள்
34 கிழமை திகதி 21/11/2022 நேரம் 11.50am-12.20pm
பாடம் அறிவியல் வகுப்பு 2 வைடூரியம்
கருப்பொருள்/நெறி பூமி தலைப்பு நீர் சுழற்சி
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
9.1 நீர் 9.1.4 இயற்கை நீரின் சுழற்சியை நிரல்படுத்துவர்.

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


இயற்கை நீரின் சுழற்சியை நிரல்படுத்துவர்.
வெற்றிக்கூறு
இயற்கை நீரின் சுழற்சியை நிரல்படுத்தி எழுதுவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் இயற்கை நீரின் சுழற்சியை நிரல்படுத்துவர் தொடர்பான காணொளியைக் காணுதல்.
1 மாணவருக்கு இயற்கை நீரின் சுழற்சியை அறிமுகம் செய்தல்.
2 மாணவர் இயற்கை நீரின் சுழற்சியை நிரல்படுத்தி எழுதுதல்.
முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள குமிழி
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத் மற்றவை
ர் வரிப்படம் வரைப்படம் துணைப்பொருள்

உயர்நிலைச் சிந்தனை பகுத்தாய்தல் கற்றல் சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி


அணுகுமுறை
அடிப்படையில
ான கற்றல்
தர அடைவு மதிப்பீடு
மாணவர் இயற்கை நீரின் சுழற்சியை நிரல்படுத்தி எழுதுதல்.
( PBD)
உயர்த்தர சிந்தனைக்
நீர் சுழற்சி ஏற்பட அவசியம் என்ன?
கேள்வி
வகுப்புசார் மதிப்பீடு பணித்திறம்
மாணவர்கள் அடைவுநிலை
மு.டர்ஷன்
சிந்தனை மீடச
் ி
நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் நேரம்
34 கிழமை திகதி 21/11/2022 09.00am10.00am
பாடம் அறிவியல் வகுப்பு 3 மரகதம்
கருப்பொருள்/நெறி 9.1 சூரிய மண்டலம் தலைப்பு கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
9.1.4 சூரியனிலிருந்து கிரகங்களின் அமைவிடத்தினை கிரகங்கள் சூரியனை
சுற்றி வரும் கால அளவுடன் தொடர்புப்படுத்துவர்
9.1 சூரிய மண்டலம் 9.1.5 ஆக்கச் சிந்தனையுடன் சூரிய மண்டலத்தைப் பற்றிய உற்றறிதலை
உருவரை தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
கோள்கள் சூரியனைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவைக் கொண்டு வினாக்களுக்கு விடை அளிப்பர்
சூரிய மண்டல வடிவுரை உருவாக்குவர்
வெற்றிக்கூறு
கோள்கள் சூரியனைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவைக் கொண்டு வினாக்களுக்கு விடை அளிப்பர்
சூரிய மண்டல வடிவுரை உருவாக்கி படைப்பு செய்வர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர்கள் கோள்கள் சூரியனைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவு தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
1 மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் கோள்கள் சூரியனைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவை அறிதல்.
2 மாணவர்கள் கோள்கள் சூரியனைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவைக் கொண்டு வினாக்களுக்கு விடை அளித்தல்.
3 மாணவர்கள் சூரிய மண்டல வடிவுரை உருவாக்கி படைப்பு செய்தல்.

முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள பால
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத்
வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
ர் வரைப்படம்
உயர்நிலைச் பகுத்தாய்தல் கற்றல் சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி
சிந்தனை அணுகுமுறை
அடிப்படையில
ான கற்றல்
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர்கள் கோள்கள் சூரியனைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவைக் கொண்டு
வினாக்களுக்கு விடை அளித்தல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி ஏன் புதன் சூரியனைச் சுற்றி வர மிக குறுகிய காலமே எடுத்துக் கொள்கிறது?
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
ப.இலக்கியா சு.சஷ்விக்கா மு.பவித்திரன்
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் நேரம்
34 கிழமை திகதி 21/11/2022 09.00a.m- 10.00am
பாடம் அறிவியல் வகுப்பு 2 வைடூரியம்
கருப்பொருள்/நெறி எங்கே போகிறாய்?
பூமி தலைப்பு
நீர் ஒட்டம்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
9.1 நீர் 9.1.2 நடவடிக்கையின் வழி நீரோட்டத்தின் திசையைக் கூறுவர்.

9.1.3 பல்வேறு ஊடகங்களின் வழி ஆற்று நீர், நீர் வீழ்ச்சியை உற்றறிந்து


நீரோட்டத்தின் திசையைப் பொதுமைப்படுத்துவர்.

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


நீர் செல்லும் திடையைக் கண்டறிவர்
வெற்றிக்கூறு
ஆராய்வு மற்றும் ஊடகங்களின் வழி ஆற்று நீர், நீர் வீழ்ச்சியை உற்றறிந்து நீரோட்டத்தின் திசையை எழுதுவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் நீரோட்டத்தின் திசையைத் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
1 மாணவர் நீரோட்டத்தின் திசையை ஆசிரியரின் துணையுடன் நடவடிக்கையின் வழி அறிதல்.

2 மாணவர் ஊடகங்களின் வழி ஆற்று நீர், நீர் வீழ்ச்சியை உற்றறிந்து நீரோட்டத்தின் திசையைக் கூறுதல்.

3 மாணவர் ஆராய்வு மற்றும் ஊடகங்களின் வழி ஆற்று நீர், நீர் வீழ்ச்சியை உற்றறிந்து நீரோட்டத்தின் திசையை எழுதுதல்.
முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் ஆய்வுச் சிந்தனை பண்புக் கூறு
ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள குமிழி
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத்
வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
ர் வரைப்படம்
உயர்நிலைச் பகுத்தாய்தல் கற்றல் சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி
சிந்தனை அணுகுமுறை
அடிப்படையிலான
கற்றல்
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர் ஆராய்வு மற்றும் ஊடகங்களின் வழி ஆற்று நீர், நீர் வீழ்ச்சியை உற்றறிந்து நீரோட்டத்தின்
திசையை எழுதுதல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி மலைப்பகுதிகளைவிட தாழ்வான பகுதிகளில் அதிக விவசாய நிலங்கள் இருப்பதற்கான காரணத்தைக்
கூற முடியுமா?
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
மு.டர்ஷன்
சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் நேரம்
34 கிழமை திகதி 21/11/2022 11.50a.m- 12.20pm
பாடம் அறிவியல் வகுப்பு 3 மரகதம்
கருப்பொருள்/நெறி கப்பி தலைப்பு இயங்கும் கப்பி
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
10.1 கப்பி 10.1.1 கப்பி என்பதன் பொருளையும் பயன்பாட்டையும் கூறுவர்
10.1.2 உருமாதிரியைப் பயன்படுத்தி நிலைக்கப்பி இயங்கும் வழிமுறையை
விவரிப்பர்
பாட நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
கப்பி என்பதன் பொருளையும் பயன்பாட்டையும் கூறுவர்
உருமாதிரியைப் பயன்படுத்தி நிலைக்கப்பி இயங்கும் வழிமுறையை விவரிப்பர்
வெற்றிக்கூறு
கப்பியின் பயன்பாட்டைக் குமிழி வரைப்படத்தில் எழுதுவர்
உருமாதிரியைப் பயன்படுத்தி நிலைக்கப்பி இயங்கும் வழிமுறையை வரைந்து படைப்பு செய்வர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர்கள் கப்பி தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
1 மாணவர்கள் ஆசிரியருடன் கப்பியின் பொருளையும் பயன்பாட்டையும் கலந்துரையாடுதல்.

2 மாணவர்கள் கப்பியின் ப்யன்பாட்டைக் குமிழி வரைப்படத்தில் எழுதுதல்.

3 மாணவர்கள் உருமாதிரியைப் பயன்படுத்தி நிலைக்கப்பி இயங்கும் வழிமுறையை வரைந்து படைப்பு செய்தல்.


முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள குமிழி
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத்
வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
ர் வரைப்படம்
உயர்நிலைச் சிந்தனை பகுத்தாய்தல் கற்றல் அணுகுமுறை சிக்கல் பல்வகை நுண்ணறிவு உடல்
அடிப்படையில இயக்கம்
ான கற்றல்
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர்கள் உருமாதிரியைப் பயன்படுத்தி நிலைக்கப்பி இயங்கும்
வழிமுறையை வரைந்து படைப்பு செய்தல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி கப்பி நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு பயன்படுகின்றது?
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
ப.இலக்கியா சு.சஷ்விக்கா மு.பவித்திரன்
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம் 34 கிழமை திங்கள் திகதி 21/11/2022 நேரம் 11.20a.m- 11.50am

பாடம் உடல்நலக்கல்வி வகுப்பு 6 பவளம்


கருப்பொருள்/நெறி பாதுகாப்பு தலைப்பு பாதுகாப்பு
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
7.1 பாதுகாப்பை வலுப்படுத்த நல்லொழுக்கம் பற்றிய அவசியத்தின் 7.1.3 பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை உருவாக்குவர்.
முக்கியத்துவத்தை அறிதல்.
பாட நோகம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைக் கூறுவர்

பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைக் குமிழி வரைப்படத்தில் எழுதுவர்


கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
1 மாணவர் ஆசிரியருடன் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைக் கலந்துரையாடுதல்.
மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைக் குமிழி வரைப்படத்தில் எழுதுதல்.
2
முடிவு கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
ஆய்வுச் கடமையுண
விரவி வரும் கூறு நன்னெறிப் பண்பு சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
21-ஆம் தகவல் சிந்தனை
பால பயிற்றுத்
நூற்றாண்டு மற்றவை
நிறைந்தவர் வரிப்படம் வரைப்படம் துணைப்பொருள்
நடவடிக்கை
உயர்நிலைச் பயன்படுத்துதல் எதிர்காலவியல் காட்சி
கற்றல் அணுகுமுறை பல்வகை நுண்ணறிவு
சிந்தனை
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைக் குமிழி வரைப்படத்தில் எழுதுதல்.
உயர்தத
் ர சிந்தனைக் கேள்வி பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைக் கூறுக
வகுப்புசார் மதிப்படு
ீ பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
பி.தனேஷ்
சிந்தனை மீடச
் ி

You might also like