இலக்கியத் திறனாய்வியல்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் மகளிர் 

கல்லூரி, தருமபுரி.
          முதுகலைத் தமிழ் மூன்றாமாண்டு
                 பல்கலைக்கழக மாதிரித்தேர்வு
 காலம் : 3 மணி                                               மதிப்பெண்கள்: 75
இலக்கிய திறனாய்T (19UTA13)
பகுதி _அ

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. (15*1=15)

1.ஆபர்குரோம்பி கூறும் திறன்கள் எத்தனை?

அ)3 ஆ)5 இ)10 ‌ஈ)4

2. "மதிப்பும் விளக்கமும் திறனாய்வின் இரண்டு தூண்கள்" என்று கூறியவர்.

அ) ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் ஆ) எமர்சன் இ) கோல்ரிட்ச் ஈ) வால்டர் பேட்டர்

3. “இலக்கியமாவது சிறந்த கருத்துக்கள் அடங்கிய நூலாகும் “என்று கூறியவர்

அ) வின்செஸ்டர் ஆ)ஸ்பிங்கான் இ)ஆபர்குரோம்பி ஈ)ஐ.ஏ.ரிச்சட்ஸ்

4. “ஒரே மூச்சில் படித்து முடித்தற்குரிய கதையே சிறுகதை” என்பவர்

அ) எட்கர் ஆலன்போ ஆ)செக்காவிவ் இ) வில்லியம் என்றி அட்சன் ஈ) வால்டர் ஆலென்

5. “அரங்கிலே வாழ்க்கையை படைத்து விளக்கிக் காட்டுவதே நாடகமாகும் “என்றவர்

அ) எலிசபெத் டுரூ ஆ) உட்பிரிட்ஜ் இ) வால்டர் பேட்டர் ஈ) வின்செஸ்டர்

6. “உள்ளத்தின் பல நிலைகளையும் குறிக்க கற்பனை” என்ற சொல் பயன்படுகிறது என்பவர்

அ) இரஸ்கின் ஆ) வின்செஸ்டர் இ) அடிசன் ஈ) வில்லியம் தெய்லர்

7.கோலிரிட்ச் கொள்கைப்படி கற்பனையின் வகைகள் எத்தனை?

அ) 3 ஆ)2 இ) 5 ஈ)4

8. சி.டி.வின்செஸ்டர் கற்பனையே எத்தனை வகைப்படுத்துகிறார்

அ)2 ஆ) 3 இ) 4‌ ஈ) 5

9.”ரசமன்னன்”என்று கூறப்படும் சுவை எது?

அ) சிருங்காரம் ஆ) வீரம் இ) ரௌத்திரம் ஈ) கருணம்

10.வின்செஸ்டர் கூறும் உணர்ச்சியின் நெறிமுறைகள் எத்தனை?

அ)3 ஆ) 7 இ) 5 ஈ) 4
11. “கெதார்சிஸ்” என்பதன் பொருள்

அ) மெய்ப்பாடு ஆ) மனநோய் இ) மாசு ஈ) மாசகற்றல்

12. கற்பனைக்கு கற்பனைக்கு கட்புலனே அடிப்படையானது என்பது எவரது கொள்கையாகும்.

அ) அடிசன் ஆ) வின்செஸ்டர் இ) வில்லியம் தெய்லர் ஈ) ஓர்ட்ஸ்வொர்த்‌‌

13.” நடப்பியலாவது வாழ்க்கை செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் உள்ளபடியே விளக்க வேண்டும்


“என்றவர்

அ) ஓவெல்ஸ் ஆ)ஸ்பிங்கான் இ) பாப்பான் ஈ) பிளாபர்

14. குறியீட்டியல் எத்தனை வகை சிக்கல்களை கொண்டது.

அ)5 ஆ) 2 இ) 3 ஈ) 4

15. டி.இ.ஊல்ம் என்பவரால் தொடங்கிய இயக்கம்

அ) குறியீட்டியல் ஆ) நடப்பியல் இ) படிமவியல் ஈ) புனைவியல்

பகுதி_ஆ ( 2*5=10)

எவையேனும் இரண்டு வினாக்களுக்கும் விடையளிக்க.

16. இலக்கிய ஆய்வின் மூன்று திறன்களை விளக்குக.

17. நாடகத்தில் பாத்திரப் படைப்பு குறித்து எழுதுக.

18. கற்பனை பற்றி விளக்கம் எழுதுக.

19. இலக்கியத்தில் கருத்தும், உணர்ச்சியும் குறித்து விளக்குக.

20. மார்க்சியமும், இலக்கியக் கொள்கையும் குறித்து எழுதுக.

பகுதி_இ (5*10=50)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.

21.அ) இலக்கிய திறனாய்வு பற்றி கட்டுரை வரைக . (அல்லது)

ஆ) இலக்கிய கலை குறித்து விளக்குக.

22.அ) நாடகத்திற்கும் புதினத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை விளக்குக.(அல்லது)

ஆ) சிறுகதை குறித்து கட்டுரை வரைக.

23.அ) கற்பனையின் வகைகளை கூறி விளக்குக. (அல்லது)


ஆ) ஐ.ஏ.ரிச்சட்ஸ் கூறும் கற்பனைக்கான விளக்கத்தை எழுதுக.

24. அ) இலக்கிய உத்திகள் குறித்து விளக்குக. (அல்லது)

ஆ) இலக்கிய உணர்ச்சிகள் குறித்து கட்டுரை எழுதுக.

25. அ) கலை கலைக்காகவே என்ற கருத்தை ஆராய்க. (அல்லது)

ஆ) இலக்கிய இயக்கங்கள் குறித்து கட்டுரை வரைக.

You might also like