07 - GramHandout - Level 1

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

வகுப்பு - 07

எழுத்து மாற்றம்
ஒருைம, பன்ைம
ம் > ங்
ஒருைம - ஒன்று
சான்று : மரம் - மரங்கள்
சான்று : நாய், பூைன, கடிகாரம்
வாரம் - வாரங்கள்
மாதம் - மாதங்கள்
பன்ைம - ஒன்றுக்குேமல்
சான்று : நாய்கள், பூைனகள், கடிகாரங்கள் ல் > ற்
சான்று : பல் - பற்கள்
கல் - கற்கள்
ஒருைம பன்ைம ேவறுபாடு
புல் - புற்கள்
ஒருைம பன்ைம
ள் > ட்
ெபாம்ைம ெபாம்ைமகள்
சான்று : முள் - முட்கள்
ைப ைபகள் நாள் - நாட்கள்
தாள் - தாட்கள்
கிளி கிளிகள்
ஆ, ஈ, உ, ஊ, ஏ, ஓ + க்

விதி - ஒரு ெசால்லின் இறுதியில் இருக்கும் ெநடில்


எழுத்துடன் ''கள்'' ேசரும்ேபாது ''க்'' வரும்.

சான்று : ஆ - ஆக்கள்
ஈ - ஈக்கள்
பூ - பூக்கள்
மா - மாக்கள்

வீட்டுப்பாடம்
ைகேயட்டில் ெகாடுக்கப்பட்ட பாடல் வரிகளில் உள்ள ‘கள்’ விகுதி ெசாற்கைளக் கண்டறிந்து எழுதி
அனுப்பவும்.
பாடல் - ேபாராடலாம்
படம் - எம். எஸ். ேதானி

https://www.tamil2lyrics.com/lyrics/pouraadalaam-song-lyrics/
ேபாராடலாம்

சாைலயில் என் கால்கள் முன்ேனறினால் முட்களாய் கீறுேத


பயணத்தில் என் கண்கள் மூச்சு என்பேத முயற்சியாய் மாறுேத
சின்ன தடம் ைவத்து வா
ேபாராடலாம் ஆம் ேபாராடலாம்
இன்னும் ெகாஞ்சம் ேபாேவாம் - 2
ேபாராடலாம் ஆம் ேபாராடலாம் ஆ ஆம்
முடியாதது ஒன்றுேம இல்ைலேய
உயிருக்குள் உள்ள ஒரு ெவப்பம் ேபாதும்
படி ஆக்கலாம் தைடகளின் கல்ைலேய
உயிர் உள்ள மட்டும் ஒளி வட்டேம
ேபாராடலாம் ஆம் ேபாராடலாம் சிரமங்கள் எல்லாம் சிறகாகி ெகாண்டால்
ேபாராடலாம் ஆம் ேபாராடலாம் ஆ ஆம் சிகரங்கள் வந்து முகம் காட்டுேம ேஹ ேஹ

நம்பிக்ைக ஒன்று ெநஞ்சுக்குள் ேபாதும் எது ேவண்டுேமா அதில் தினம் சிந்தைன


புயல் காற்று கூட பூ ஆகிடும் எளிதல்லேவ என்றுேம சாதைன
வலி இன்றி இங்ேக வசந்தங்கள் இல்ைல
ேபாராடலாம் ஆம் ேபாராடலாம் ஆம்
படும் காயம் எல்லாம் பரவா இல்ைல
ேபாராடலாம் ஓேஹா ஓ ேபாராடலாம் ஆ

You might also like