Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 21

 கண்ணகி கண்ட கனவு

 தேவந் தி தேறுேல்
கூறுகின்றாள்
 கண்ணகியின் பதில்
திரும் பி வந் ோன் தகாவல
சிலம் பு உள ககாள் ளும
தகாவலனின் திட்டம்
 காேலி கண்ட கனவு
கடுக்கும் ஐயுறும்

பதி நகர்

இடு தேளள நம் தமல்


தேளிடுே தபோடுவளேப் தபோல,
ல் பபோய் க் கோரணம் கூறிக்
கலங் கச் பசய் ேல்
பசறி பசறிந்ே
அளேக் தகட்ட கண்ணகி,
உன் பசோற் கள் ஆறுேல் ேந்ேோலும் ,
நோன் என் கணவதனோடு தசரதவ
மோட்தடன், என பநஞ் சம் வருந்துகிறது.
கனவில் தநற் றிரவு என் கணவர் வந்து,
என் ளகளயப் பிடிே்து ‘வோ’ என
அளைே்துச் பசன்றோர். இருவரும் ஒரு
பபரிய நகருக்குள் நுளைந்தேோம் . அந்ே
ஊரில் உள் ளவர்கள் ேகோே பழிளய
எங் கள் மீது இட்டனர். அப் பழியின்
கோரணமோக என் கணவருக்குே் தீங் கு
ஒன்று ஏற் பட்டது.’ என்று ஊரோர்
அந்ேக் கனவு ஒரு தீளம நிகை் வுக்கோன
குறிப் பு தபோல உணர்கிதறன் . அந்ே
தீங் கு நோன் பசய் ே குற் றே்தினோல்
உண்டோனதுதபோல் பேரிகின் றது.
இவ் வோறு குற் றம் புரிந்ே பின் , நோனும்
என் கணவரும் பபருநன்ளம
அளடந்தேோம் அளேக் தகட்டோல்
உனக்குச் சிரிப் பு கூட வரலோம் .’
என் று தேவந்தியிடம் கூறினோள் .
பேோடி வளளயல்
ளகே்து பவறுப் பு
உய் ே்து பகோண்டு தசர்ே்து
ளேயலோர் மகளிர்
அணியிளை அைகிய
அணிகலன்கள்
பூண்ட மகளிர்
பபோன் வளளயணிந்ேவதள! நீ உன்
கணவனோல் பவறுக்கப் பட்டவள் அல் ல. உன்
முற் பிறவியில் உன் கணவனுக்கோகச் பசய் ய
தவண்டிய தநோன்பு ஒன்றிளனச் பசய் யே்
ேவறிவிட்டோய் !
அேன் கோரணமோகே் ேோன் இன் று
கணவளனப் பிரிந்திருக்கின் றோய் . அந்ேே்
தீயக் குற் றம் நீ ங் கி விடட்டும் . கோவிரி
கடலுடன் கலக்கும் அங் கமே் துளறயில் ,
மலர்கள் இேை் விரிக்கும் பநய் ேல் நிலக்
கோனலிடே்திதல, தசோமகுண்டம்
சூரியகுண்டம் என் னும் இரு பபோய் ளககள்
உள் ளன. அவற் றின் துளறகளில்
மூை் கிபயழுந்து, மன் மேக்தகோட்டம் பசன் று
அேற் கு ஆரோய் ந்ே அணிகலன் கள்
அணிந்ேக் கண்ணகி , “அே்ேளகய
பசயல் எனக்குப் பபருளம அல் ல”
எனக்கூறி மறுே்துவிட்டோள் . இப் படி
தேவந்தியும் கண்ணகியும் தபசிக்
பகோண ்
பீடு
டிருந் ே தவளலயில்
கபருமம
நீ டிய காவலன் தபாலும் , கமடே்ேமலயான் வந் து-நம்
தகாவலன்! என்றாள் ஓர் குற் றிமளயாள் , தகாவலனும்
பாடுஅமம தேக்மகயுள் புக்குே், ேன் மபந் கோடி
வாடிய தமனி வருே்ேம் கண்டு , யாவும்
ேலம் புணர் ககாள் மகே் ேலதிகயாடு ஆடிக் ,
குலம் ேரு வான்கபாருள் குன்றம் கோமலந் ே
இலம் பாடு நாணுே் ேரும் எனக்கு என்ன.
கமடே்ேமல – புறவாயில்
 குற் றிமளயாள் – சின்ன தவமலகள் கேய் யும்
பணிப் கபண்
 தேக்மக – படுக்மகயமற
 பாடு – கபருமம
 அமம – அமமந் ே
 மபந் கோடி – கபண்
 புணர் – தேர்க்மக
 ேலம் – வஞ் ேகம்
 ேலதி – கபாய் தபசுபவர்
 வான்கபாருள் – கபரிய கபாருள்
 இலம் பாடு - வறுமம
 நீ டிய கோவலன் தபோலும் - பபருளமயுளடய நம் அரசன் தபோல,
 நம் தகோவலன் என்றோள் ஓர் குற் றிளளயோள் - அவன் நம் தகோவலதன என்றோள் ஓர்
குறுந்பேோழில் பசய் யும் இளளயவள் ;
 போடு அளம தசக்ளகயுட் புக்கு - பபருளமமிக்க படுக்ளகயிடே்தில் புகுந்து ,
 ேன் ளபந்பேோடி வோடிய தமனி வருே்ேம் கண்டு - ேன் கோேலியின் வோட்ட முற் ற
தமனியும் வருே்ேமும் கண்டு, யோவும் - எல் லோம் ,
 சலம் புணர் பகோள் ளகச் சலதிபயோடு ஆடி - வஞ் சம் பபோருந்திய
பகோள் ளகளயயுளடய பபோய் ே்திதயோடுங் கூடிபயோழுகினளமயோல் ,
 குலம் ேருவோன் பபோருட்குன் றம் பேோளலந்ே - நம் குலே்திலுள் ளோர் தேடிே் ேந்ே
மளலதபோலும் பபரிய பபோருட்குளவபயல் லோம் பகட்டேனோலோய,
 இலம் போடு - வறுளம,
 நோணுே் ேரும் எனக்கு என்ன - எனக்கு நோளணே் ேருகின்றது என்று கூற ;
ஓடி வந் ே ஒரு பணிப் கபண், கபருமமயுமடய அரேன் தபான்ற ஒருவர்
நம் வாேலுக்கு வந் து ககாண்டிருக்கிறார். அவர் நம் தகாவலன் ோன்,
என்றாள் .
வந் ே தகாவலன் கண்ணகியின் கபருமமவாய் ந் ே பள் ளியமறக்குள்
தநராகே் கேன்றான். அங் தக ேன் காேலியின் வருே்ேே்மேயும் வாடிய
தமனிமயயும் கண்டான். வஞ் ேக குணே்துடன் கபாய் தபசுபவதளாடு
கூடி உறவாடியோல் நம் குலே்ேவர் தேடிே்ேந் ே மமலப் தபான்ற கபரிய
கேல் வக்குயிமல எல் லாம் இழந் து , வறுமமயில் இருக்கிதறன்.
என்னுமடய இந் ேே் கேயல் எனக்கு கவட்கே்மேே் ேருகிறது, எனக் கூறி
வருந் தினான்.
நலம் தகழ் முறுவல் நமகமுகம் காட்டிே்
சிலம் பு உள, ககாண்மின் எனே்
 நலங் தகை் முறுவல் நளகமுகம் கோட்டி - (அவன் இங் ஙனம்

கூறியேளன மோேவிக்குக் பகோடுக்கும் பபோருட் குளற


போட்டோல் ேளர்ந்து கூறினோனோகக் கருதி) ஒளி பபோருந்திய
முகே்தே நன்ளம பபோருந்திய சிறிய முறுவளலே்
தேோற் றுவிே்து,

 சிலம் பு உள பகோண்பமன - இன் னும் சிலம் பு ஓரிளண உள் ளன ;


அழகிய ஒளி கபாருந் திய ேன் முகே்தில் , சின்ன
புன்முறுவதலாடு, இன்னும் என் சிலம் புகள் உள் ளன,
அவற் மற மவே்துக் ககாள் ளுங் கள் எனக் தகாவலனிடம்
கண்ணகி கூறினாள் .
தேயிமழ தகள் ,இே்
சிலம் பு முேலாகே் கேன்ற கலகனாடு
உலந் ே கபாருள் ஈட்டுேல் உற் தறன், மலர்ந்ேசீர்
மாட மதுமர யகே்துே்கேன்று, என்தனாடு இங் கு
ஏடு அலர் தகாோய் எழுக என்று நீ டிய
விமன கமடக்கூட்ட வியம் ககாண்டான் – கங் குல்
கமனசுடர் கால் சீயா முன்
இமேக் தகட்ட தகாவலன் ; கபண்தண நான் கோல் வமேக்
தகள் , இந் ேே் சிலம் பிமன முேலாக மவே்து வியாபாரம்
கேய் து , இேற் கு முன் நான் இழந் ே நமககமளயும் ,
கோமலே்ே கபாருமளயும் ஈட்ட முடிவு கேய் துள் தளன்.
அேன் கபாருட்டு நாம் கபரும் புகழுமடய மாடங் கள்
நிமறந் ே மதுமரக்குே் கேல் ல தவண்டும் .
கோேலியோன கண்ணகி கண்ட தீய
கனவு, கரிய பநடியக்
கண்களளயுளடய மோேவியின்
தபச்ளச பயனற் றுப் தபோகச்
பசய் ேது. முன் விளனயின்
விளளவோல் கதிரவன் தேோன்றும்

You might also like