Professional Documents
Culture Documents
3.6.3 தொகுதி 22
3.6.3 தொகுதி 22
இணையர் முறை :
1. மாணவர்கள் பாடநூலில் உள்ள தொடர்படத்தைப் பற்றிய கருத்துகளை உரையாடுதல்.
2. மாணவர்கள் படத்தைச் சார்ந்த கருத்துகளைக் குறிப்பெடுத்தல்.
தனியாள் முறை :
3. மாணவர்கள் எழுதிய குறிப்புகளைக் கொண்டு வாக்கியத்தை உருவாக்கி எழுதுதல்.
4. மாணவர்கள் 60 சொற்களில் தொடர்படத்தைக் கொண்டு கதை எழுதுதல். பின்
படைத்தல்; ஆசிரியர் பிழைகளைத் திருத்துதல். (சிந்தனைத் திறன்)
முடிவு : மாணவர்கள் தன் அனுபவங்களைக் கூறுவதன் மூலம் இன்றைய பாடத்தை நிறைவு செய்தல்.
21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப்
கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள் பொருள்
கொள்ளுதல் கேள்வி
பதில்/
எழுத்து
சிந்தனை கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு
மீட்சி