Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

RANCANGAN PENGAJARAN HARIAN 2022 / 2023

நாள் பாடத்திட்டம்
பாடம் /வகுப்பு / தமிழ்மொழி / 3 கம்பர் / 05.07.2022 / செவ்வாய்
திகதி
தொகுதி / தொகுதி 8 / செய்யுளும் மொழியணியும்
தலைப்பு
நேரம் / வருகை 11.20 12.50 / / 36
கற்பித்தல் நேர மொத்தம் : 300 மணி நேரம் ( 270 - 90 ) மீ தம் : 180
கணக்கீ டு
உள்ளடக்கத் தரம் 4.11 உவமைத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
கற்றல் தரம் 4.11.1 மூன்றாம் ஆண்டுக்கான உவமைத்தொடர்களையும் அவற்றின் பொருளையும்அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள்;


Mengikut murid
terbeza 1. கற்ற உவமைத்தொடர்களை ஒப்புவித்து அதன் பொருளை வாய்மொழியாகக்
கூறுவர்.
2. உவமைத்தொடர்களின் பொருள் தெரிந்து வாக்கியங்களில் பயன்படுத்திக் கூறுவர்;
எழுதுவர்.
3. உவமைத்தொடர்களின் பொருள் தெரிந்து வாக்கியங்களில் பயன்படுத்திக் கூறுவர்;
எழுதுவர்.
1. உவமைத்தொடர்களை ஒப்புவிப்பர்.
வெற்றிக்கூறுகள் 2. உவமைத்தொடர்களின் பொருள் கூறி அவற்றை வாக்கியங்களில் சரிகாகப்
Pembelajaran terbeza பயன்படுத்துவர்.
3. உவமைத்தொடர்களின் பொருள் கூறி ஏற்ற சூழல் உருவாக்குவர்.

கற்பித்தல் Bertema Kontekstual Modular Amali/ Simulasi Projek Kecil


யுத்திகள்/
Pendekatan
Pengajaran
பீடிகை 1.ஒலிநாடாவில் ஒலிபரப்படும் சூழலைச் செவிமடுத்து விளக்கும் உவமைத்தொடரை
ஒப்பிடச் செய்தல்.

மெதுபயில் மாணவர்கள் :
1..மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் உரையாடலில் உள்ள உவமைத்தொடர்களை
நடவடிக்கை
அடையாளங்காணுதல்.
2. உரையாடலில் உள்ள உவமைத்தொடர்களை மனனம் செய்து ஒப்புவித்தல்.

நடுதர மாணவர்கள் :
1. .மாணவர்கள் கொடுக்கப்பட்ட உவமைத்தொடர்களின் பொருளை வாய்மொழியாகக்
கூறச் செய்தல்.
2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட உவமைத்தொடர்களை வாக்கியங்களில் பயன்படுத்திக்
கூறுதல்.

உயர்நிலை மாணவர்கள் :
1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட உவமைத்தொடர்களை வாக்கியங்களில் பயன்படுத்திப்
பாகமேற்று நடித்தல்.
2. மாணவர்கள் உவமைத்தொடர்களின் பொருள் தெரிந்து ஏற்ற சூழல்கள் உருவாக்கிக்
கூறுதல்.

முடிவு பொருளைக் கூறிக் அதன் உவமைத்தொடரைக் கேட்டல்.


உயர் தர சூழலுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைக் கூறப் பணித்தல்.
சிந்தனை
கேள்விகள்
¾Ã «டைவு¢¿¢¨Ä தர நிலை 1 தர நிலை 2 தர நிலை 3 தர நிலை 4 தர நிலை 5 தர நிலை 6
ÀøŨ¸ Ññ½È¢× À¢È⨼ò ¦¾¡¼÷ / «¸ò ¦¾¡¼÷ / 21-நூüÈ¡ñÎ ´üÚ¨Á §ÅüÚ¨Á ¸¡Ï¾ø / Ũ¸ôÀÎòоø /
þ¨ºÂ¢Âø / ¦Á¡Æ¢Â¢Â ல் / ¯Â÷¿¢¨Ä º ¸ÕòШÃò¾ø / ¦¾¡¼÷ÒÀÎòоø / ÀÌò¾¡ராö¾ø /
²Ã½õ / ¯¼ø þÂì¸õ / ¢ó¾¨Éò ¾¢Èý ÓÊ× ±Îò¾ø / Á¾¢ôÀ£Î செய்தல் / விமர்சித்தல் /
þÂü¨¸Â¢Âø / ¸¡ðº¢-þ¼ ஊகித்தல் / விவாதித்தல் / விவரித்தல்.
«¨ÁôÒ.
¿ý¦ÉÈ¢ôÀñÒ * அன்பு செலுத்துதல் 21-áüÈ¡ñÎ நிபுணர் இருக்கை(Hot Seat), அறிவு
Å¢ÃÅ¢ வரும் ÜÚ¸û * இறைமை ¸üÈĨÁ×
நடை(Gallery Walk) பாகமேற்றல் (Role Play)
À¡.Ш½ô¦À¡Õû
* பாட நூல், ஒலிப்பதிவு சிந்தனை இணை பகிர் (Think Pair N Share),
குழு படைப்பு(Group Presentation), வட்ட
மேசை(Round Table), 1 வர் நிலைத்து 3 வர்
இயங்குதல்(1 Stay 3 Stray) இணையர் பேசும்
விளையாட்டு(Rally Robin), உயர்நிலை
சிந்தனை வரைப்படம் (iThink Map), பிழையைக்
கண்டுபிடி(Find The Fib), விசிறி வடிவியல் கேள்விகள்(Fan
N Pick), Lain
Á¾¢ôÀ£Î 1.உவமைத்தொடர்களை ஒப்புவித்து அதன் பொருளை வாய்மொழியாகக் கூறுதல்.
Murid terbeza
2.உவமைத்தொடர்களின் பொருள் தெரிந்து வாக்கியங்களில் பயன்படுத்திக் கூறுதல்;
எழுதுதல்..
3/உவமைத்தொடர்களின் பொருள் தெரிந்து சூழல் உருவாக்கிக் கூறுதல்; எழுதுதல்.
º¢ó¾¨É Á£ðº¢

You might also like