Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

À¢Ã¢× þÃñÎ : ¿¡¼¸õ ( À¡¸õ 1 )

4) À¢º¢Ã¡ó¨¾Â¡÷ ¿¡¼¸¡º¢Ã¢Â÷ À¨¼ò¾ À¨¼ôҸǢø ´ýȨÉì ÌÈ¢ôÀ¢Î¸.

(2 ÒûÇ¢)

5) i) À¢º¢Ã¡ó¨¾Â¡÷ ¿¡¼¸ò¾¢ý ¸¡ÄôÀ¢ýɽ¢ ´ýȨÉì ÌÈ¢ôÀ¢Î¸.


(2 ÒûÇ¢)

ii) À¢º¢Ã¡ó¨¾Â¡÷ ¿¡¼¸ò¾¢ý ¾¡ì¸í¸Ç¢ø ´ý鬃 ±Øи.


(2 ÒûÇ¢)

6) ¸£ú측Ïõ À̾¢¨Â Å¡º¢òÐ, ¦¾¡¼÷óÐÅÕõ Ţɡì¸ÙìÌ Å¢¨¼ ±Øи.

உட்கார்நக்்தகிருப் ்க்க்க்க்க்:(சினத்துடன்) என் அன்னையாரா?


்க்கப்கவன்

பிசிராந்தையார் : முகமூடியைக் கிழித்துக் கொண்டீர் இளவரசே! பண்பு


வேறுப்பாட்டால் தந்தைக்கு மாசு ஏற்படுத்த முனைந்து விட்டீர்.
ஆலின் மேலிருந்து எச்சமிடும் பறவை போல உங்கள் மனநிலை
திருந்த வேண்டும். அல்லது பொறுத்திருக்க வேண்டும்.
குறைபாடுள்ளது உலகம். பல திருத்தங்களைப் பெற வேண்டும்
அது. அதற்கான கருவூலம் உம் தந்தையார் சோழமன்னர்.
இளவரசன் : புலவரே, நீங்கள் தூக்குமேடை நோக்கி வர வேண்டு மல்லவோ?
பிசிராந்தையார் : வருகின்றேன்.
இளவரசன் : அமைச்சரைக் காக்க வேண்டுமகல்லவோ? .
பிசிராந்தையார், காட்சி 7, பக்கம் 41

i. இச்சூழலில் வெளிப்படும் பிசிராந்தையாரின் இரண்டு பண்புக்கூறுகளைக் குறிப்பிடுக.


(2 ÒûÇ¢)

ii. இச்சூழலில் காணப்படும் இடப்பின்னனியை எழுதுக.

(2 ÒûÇ¢)

iii. ‘அமைச்சரைக் காக்க வேண்டுமல்லவோ?’ என்பதன் சூழலுக்கேற்ற பொருள் யாது?

(2 புள்ளி)

iv. இச்சூழக்காண காரணம் யாது?

(3 புள்ளி)

விடைப்பட்டி
4. நாடகங்கள் / காவியங்கள் / கவிதை நூல்கள் / கட்டுரை நூல்கள் / இசைப்பாடல்
தொகுப்புகள் / புதினம் / திரைப்படங்களுக்கு திரைக்கதை ,வசனம், பாடல்கள்
5. (i) மூவேந்தர் ஆட்சசிக்காளம் / சேர, சோழ, பாண்டியர் ஆட்சிகாளம்
(ii)
1) பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் ஆகியோரிடையே முகம் காணாமல் வளர்நத ் ஆழ்ந்த
நட்பு எனக்கு வியப்பைத் தருகிறது வாழ்வில் சிறந்த நட்பின் அவசியத்தை உணர்கிறேன்'
2) கணவன் மனைவியிடையே சந்தேக உணர்வு தோன்றினால் அது குடும்பத்தைச்
சீரழித்துவிடும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

3) சோழனின் ஆட்சியைக் கைப்பற்ற சோழ இளவரசர்கள் பல்வேறு சூழ்ச்சிகளை


மேற்கொள்கின்றனர். பதவி ஆசை உறவுகளிடையே சிக்கலை ஏற்படுத்திச் சீரழித்து விடுவது
எனக்கு வருத்தமளிக்கிறது.

4) தூயன், மான்வளவன் ஆகியோர் தாங்கள் செய்த தவற்றை ஒப்புக்கொள்கிறார்கள். தவறு


செய்தால் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.

5) மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கி அவர்களின் குறைதீர்க்க முனையும் பண்டைய


மன்னரின் ஆட்சியை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். எதிர்காலத்தில் நான் ஓர்
இயக்கத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்றால் மற்றவரின் நலத்தில் அக்கறை கொண்டு
உதவுவேன்.

6. (i) இளவரசனின் தவற்றைச் சுட்டிக்காட்டுவதில் தைரியமானவர். / சோழமன்னரின் மீது


அதிக நம்பிக்கைக் கொண்டவர். இளவரன் திருந்தி வாழ வேண்டும் என்று நினைப்பவர்.
(ii) பிசிர் / பிசிர் எனும் ஊரிலுள்ள சோலை /சோழநாடு
(iii) பச்சைக்கிளியின் கொலை வழக்கில் குற்றவாளியிடமிருந்து கொலை பற்றிய தகவலைப்
பெற முடியாததால் அரசரின் ஆணையால் தூக்கிலிடப்படப் போகும் அமைச்சரைத்
தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டுமே என்று இளவரசர் கூறுகின்றார்.
(iv) பாண்டிய நாட்டில் பச்சைக்கிளியின் கொலை வழக்கைப் பற்றிய தகவலைக் கண்டறிய
முடியாததால், அமைச்சர் தூக்கிலிடப்படும் பொழுது, தாந்தான் கொலை செய்ததாக ஒருவன்
முன்வருகிறான். அவனும் கொலையை பற்றிய உண்யை யாரிடமும் கூறாததால்,
கொலையாளியும் அமைச்சரும் தூக்கிலிடப்பட அரசரால் ஆணையிடப்படுகின்றனர்.
இந்நிலையைப் பற்றி பிசிராந்தையார் மேற்படியாருடன் உரையாடிக்கொண்ருக்கிறார்.அந்நேரத்தில்
சோழநாட்டின் இளவரசன் மாறுவேடத்தில் வந்து பிசிராந்தையாரிடம் தன் தந்தையைப் பற்றிக்
குறை கூறுகின்றான்.

You might also like