Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

Rujukan Kami : VM/SCH/MM11/2022

வணக்கம்.
ஐயா,

மாணவர் முழக்கம் 11 : தேசிய அளவில் ேமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான


தபச்சுப் தபாட்டி 2022 – அடிப்படைத் தேர்வுச் சுற்று

கடந்த 10 ஆண்டுகளாக வணக்கம் மலேசியா ஏற்பாட்டிோன “மாணவர் முழக்கம்”


எனும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான லபச்சுப் லபாட்டியில் பங்ககடுத்து வரும்
பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் எங்களின் வாழ்த்துகளள கதரிவித்துக்
ககாள்கில ாம்.

கடந்த ஆண்டுகளில் கிளடத்த மாகபரும் கவற் ிளயயும் ஆதரளவயும் கதாடர்ந்து


மீ ண்டும் இம்முள 11வது ஆண்டாக லதசிய அளவிோன “மாணவர் முழக்கம்”
லபாட்டி மேரவிருக்கின் து. இப்லபாட்டி ஒளிப்பதிவு கசய்யப்பட்டு பின்னாளில்
வணக்கம் மலேசியாவின் அகப்பக்கத்திலும், சமூக ஊடகங்களிலும்
ஒளிபரப்பப்படும்.

முற் ிலும் இேவசமாக நடத்தப்படும் இந்த லபச்சுப் லபாட்டி, நமது தமிழ்ப்பள்ளி


மாணவர்களின் லபச்சுத்தி ளன கவளிப்படுத்துவதற்குச் சி ந்தகதாரு தளமாக
மீ ண்டும் அளமயும் என்பதில் ஐயமில்ளே. தி ன்மிக்க லமளட லபச்சாளர்களள
உருவாக்குவலதாடு மாணவர்களள ஊக்குவிக்கும் ஆக்கப்பூர்வமானப்
லபாட்டியாகவும் இது அளமயும் என்பது திண்ணம்.

இவ்வாண்டு, சி ந்த லபச்சாளர்களள உருவாக்கும் கபாருட்டு அடிப்படைத் தேர்வுச்


சுற்று, இரண்ைாம் கட்ை தேர்வுச் சுற்றுகள் 4 மண்ைலங்களாக மாநில அளவில்
நைத்ேப்பட்டு பின்னர் தேசிய நிடலயிலான ஒரு பயிலரங்கம், அேடனத்
தோைர்ந்து, அடரயிறுேிச் சுற்று, இறுேிச் சுற்று என தமாத்ேம் 5 பகுேிகளாக
இப்தபாட்டி நடைப்தபறவுள்ளது.

லகாவிட்-19 சூழேிேிருந்து இன்னும் நாம் முழுளமயாக மீ ளாத நிளேயில்,


இவ்வருடமும் நாம் இப்லபாட்டியிளன இளணயம் வாயிோக நடத்த
திட்டமிட்டுள்லளாம். எனலவ, இந்த காேக்கட்டத்தில் மாணவர்களுக்கான பயனுள்ள
லபாட்டியாக நமது “மாணவர் முழக்கம்” லபாட்டி மீ ண்டும் அளமயும் என்பது
திண்ணம்.
இந்த அரிய வாய்ப்பிளன நழுவவிடாமல், தங்கள் பள்ளி மாணவர்களளப்
பங்குகப ச் கசய்து இந்நிகழ்ச்சிக்கு வற் ாத ஆதரளவ நல்குமாறு அன்புடன்
லகட்டுக் ககாள்கில ாம். லபாட்டி கு ித்த ளகலயடுகளும் உடன்
இளணக்கப்பட்டுள்ளன.

• மாணவர்களின் பேிவு பாரத்டே எங்களுக்கு அனுப்பி


டவப்பேற்கான இறுேி நாள் : 5 ஆகஸ்ட் 2022
• வடிதயாக்கடள
ீ அனுப்பி டவப்பேற்கான இறுேி நாள்
: 10 ஆகஸ்ட் 2022

லபாட்டி விவரம் கு ித்த ளகலயடுகளில் அடங்கியுள்ள பாரங்கள் :

1. பாரம் A : லபாட்டி விதிமுள கள்


2. பாரம் B : தளேப்பு
3. பாரம் C : பங்லகற்பாளர் பதிவு பாரம்

(*தமல் குறிப்பிட்டுள்ள பாரங்கள் அடனத்தும் கிடைக்கப்தபற்றுள்ளோ


என்படே சரிபார்த்துக் தகாள்ளவும்.)

லமல் விவரங்களுக்கு கதாடர்புக் ககாள்ள லவண்டிய விவரங்கள்:


கதாளேப்லபசி எண் : 03-2284 3000 / 016-9760 501 (லவதகுமாரி)

உங்கள் ஒத்துளழப்புக்கு நன் ி.

வணக்கம்.
இக்கண்,

…………………………………………………………………………………….
ேியாகராஜன் முத்துசாமி
நிர்வாக இயக்குனர்

You might also like