Professional Documents
Culture Documents
Selamat Sejahtera Dan Vanakam Diucapkan Kepada Tuan
Selamat Sejahtera Dan Vanakam Diucapkan Kepada Tuan
இந்த 2021 ஆம் ஆண்டு மாநில அளவிலான செந்தமிழ் விழா சிறப்பாக நடந்தேற உதவிய அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் செந்தமிழ் விழா வினைக்குழு சார்பாக எங்களின் நன்றி மலர்களைச்
சமர்ப்பிக்கின்றோம்.
காலத்தி னாற்செய்த நன்றி – சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
என்னும் வான் புகழ் வள்ளுவரின் குறலுக்கேற்ப
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி கரம் நீட்டிய
அனைவருக்கும் வினைக்குழு சார்பில் மீணடு் ம் மனமார்ந்த நன்றிதனை தெரிவித்துக்
கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.