Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

களப்பணி அனுபவத்தை பற்றி பார்க்கும் போது 15 நாட்கள் அனுபவம் எப்படி

இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருந்த காலப்பழுதில் நான்


நினைத்ததை விட மிகவும் விறுவிறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இந்த
களப்பணியானது எனக்கு தோன்றியது குறிப்பாக களப்பணி என்றால்
என்னுடைய மனதிற்கு முதலில் வந்தது அதாவது என் ஜி ஓ என்று
கூறும்போது பொதுப்பணி மக்களுக்கு உதவி செய்வது என்பதே என் மனதில்
தோன்றியவன்று மக்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் அவர்கள் எவ்வாறு
மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பதை நான் கற்றுக் கொண்டு
என்னுடைய வருங்கால வாழ்வில் நான் கண்டிப்பாக மக்களுக்கு உதவி
செய்ய வேண்டும் என்று ஒரு எண்ணமே என் மனதில் தோன்றிய ஒன்று.
நான் குழித்துறை மதுரை மாவட்டத்தை சார்ந்தவனாய் இருந்த போதும்
என்னுடைய மனதில் ஒரு அச்சமும் என் தோன்றியது. ஏனென்றால் நான்
கேள்விப்பட்டதும் மற்றும் நான் தெரிந்தவை வைத்து அறியும் போது குமரி
மக்களை விட ஸ்ரீவல்லிபுத்தூர் கிராமப்புறங்களை பார்க்கும் போது அவர்கள்
கல்வியில் எவ்வாறு இருப்பார்களோ அவர்களுடைய பணி எவ்வாறு
இருக்குமோ என்று ஒரு அச்சத்தை நான் அறிந்தேன் என் ஜி ஓ என்று
கூறினாலே இது மக்களுக்காக உதவி செய்கின்ற ஒரு நிறுவனம் என்பதை
நான் அறிந்திருக்கின்றேன் ஆனால் இதுவரை நான் நேரில் சென்று அனுபவம்
பெற்றது கிடையாது அனுபவத்தில் எவ்வாறு இருக்குமோ என்று நினைக்கும்
போது எனக்கு முன் வந்ததெல்லாம் இவர்களுக்கு காசு எங்கிருந்து வரும்
இவர்கள் எவ்வாறு உதவி செய்கிறார்கள் இவர்கள் ஏன் இந்த மக்களுக்கு
உதவி செய்ய வேண்டும் பல கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் ஏன் இந்த
குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் இந்த குறிப்பிட்ட மனிதர்களுக்கு இந்த ஒரு
தூண்டுதல் வருகின்றது என்பது என்னை சிந்திக்க வைக்கிறது பொதுவாக
யாருமே தனக்கு ஆதாயம் இல்லாமல் எதையுமே செய்ய மாட்டோம்
ஆனால் இந்த நிறுவனத்தில் பணி செய்து அனைவரும் தங்கள்
குடும்பங்களை மறந்து தங்களுடைய ஆசைகளை மறந்து பிறருக்காக பணி
செய்கின்ற வேலையில் அவர்களுக்கு கிடைக்கின்ற அந்த ஒரு
மகிழ்ச்சிக்காகவும் மற்றவர்களுக்கு தங்களால் செய்யப்பட்ட உதவி மூலமாக
அவர்கள் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சிக்காகவும் அவர்கள் வருகிறார்கள் நானும்
அது போன்று வருங்காலங்களில் என்னால் முடிந்த அளவு உதவி செய்ய
வேண்டும் அதற்காக நான் அதிகம் கற்க வேண்டும் என்ற ஒரு எண்ணமே
என் மனதில் தோன்றியது என் ஜி ஓ அனுபவத்திற்கு செல்வதற்கு முன்பு
நான் என்னுடைய நண்பரிடம் பேசியபோது அவர் கூறியது தம்பி தயவு
செய்து இந்த எஞ்சிய அனுபவத்தை ஒழுங்காக கற்றுக்கொள்
அப்பொழுதுதான் உன்னுடைய அருட்பணி வாழ்வில் பல மாற்றங்களை
உன்னால் கொண்டு வர முடியும் என்று கூறியது எனக்கு ஒரு தூண்டுதலாக
அமைந்தது என் ஜி ஓ என்றாலே என் மனதில் நின்றது ஒன்றே ஒன்றுதான்
அதாவது காசு வாங்கி காசு கொடுத்தல் இவ்வாறு என்று பார்த்தால்
வலியவர்களிடமிருந்து காசுகளை பெற்று வறியவரிடம் கொடுத்து அவர்களை
வலிமை பெற செய்வதே இந்த என்ஜிஓ செய்கின்ற காரியமென்று
நினைத்தேன் ஆனால் அங்கு சென்ற பிறகு எல்லாமே மாறி இருந்தது
பொதுவாக மக்கள் எல்லோரும் கடின நெஞ்சத்தோடு வாழ்வதில்லை மாறாக
அவர்கள் மனதில் இருக்கின்ற ஒன்று தன் குடும்பத்தை மிகவும் சிறப்பாக
வாழ வைக்க வேண்டும் அதேபோன்று நலிவுற்றவர்களுக்கு தன்னால் முடிந்த
உதவியை செய்ய நிறுவப்பட்ட நிறுவனம் தான் எஞ்சியோ என்று நினைத்துக்
கொண்டிருந்தேன் ஆனால் முற்றிலுமாக மாறி இருந்தது ஏன் என்று
கூறும்போது இங்கு பணம் மட்டும் உதவி கிடையாது அதை தாண்டி இவர்கள்
செய்த பணிகளை பார்க்கும் போது நான் மிகவும் வியந்து போனேன் அதைப்
பற்றி இந்த கட்டுரையில் தெளிவாக காண்போம்

பணி அனுபவத்தைப் பற்றி நான் கூறும் போது இரண்டு பணி இடங்களையும்


அதில் எங்களை பயிற்றுவித்தவர்களை பற்றி நான் கூறியே ஆக வேண்டும்
ஏனென்றால் நாங்கள் வலன் ஸ்டீபன் மற்றும் நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐந்து
நாட்களும் ஏனைய நாட்கள் திருநெல்வேலியிலும் எங்கள் அனுபவத்தை
பெற்றுக் கொண்டோம் குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் தந்த பாடம் மிகப்பெரியது
அங்கு எங்களை வழி நடத்திய அருள் சார் மிகவும் அற்புதமான ஒரு மனிதர்
இவர் சிஎஸ்ஐ பணியாளராக மாற இறையியல் கற்ற ஒரு நபர் இவர்
எங்களை மிகவும் சிறப்பாக வழி நடத்தினார் குறிப்பாக எங்களை நன்றாக
அறிந்திருந்தால் அதுவும் ஒரு இறையியல் மாணவனுக்கு எவ்வாறு
தன்னுடைய பணி அனுபவத்தை கூற வேண்டும் என்று மிகவும்
தெரிந்தவராய் எங்களை வழி நடத்தியது மிகவும் சிறப்பு குறிப்பாக அவர்
எங்களிடம் நடந்து கொண்ட விதம் அவர் எங்களை கையாண்ட முறை
எங்களுக்கு தேவையான வெற்றி அவ்வப்போது அவர் கொடுத்து கவனித்தது
எல்லாமே வியப்பாகவும் விசித்திரமாகவும் இருந்தது முதல் நாள் பற்றி
கூறும்போது எங்களை அவர் அவருடைய சமூகப் பணியும் சமூக ஆய்வும்
என்ற பட்டறைக்கு கூட்டி சென்றார் அதாவது எவ்வாறு சமூக மருத்துவம்
வெற்றியும் ஜிஎஸ்டி பணம் பற்றியும் அரசியல் பற்றியும் மக்களின்
முடிவெடுக்கும் உரிமை பற்றியும் பொருளாதார வெற்றியும் முதலாளி
தொழிலாளி வெற்றியும் சமூகம் வெற்றியும் சுற்றுச்சூழல் ஆன்மீ கம் கடந்த
ஒரு நிலையைப் பற்றி அவர் கூறியது மிகவும் சிறப்பாக இருந்தது இந்த
கருத்தறிங்கில் அவர் எல்லா மக்களைப் பற்றியும் கூறினார் பொதுவாக
எல்லா உரிமைகளும் நலிவுற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஒரு
தலைப்பை மையமாகக் கொண்டு அவர் எங்களுக்கு என் ஜி ஓ பற்றி
தெளிவாக எடுத்துரைத்தார் அதாவது பணம் அடுத்து இருப்பவரை அலுவலாய்
சித்தரிக்கின்றது என்று அவர் கூறியது உண்மைதான் அதுமட்டுமில்லாமல்
அவர் அரசியல் பற்றி கூறும்போது கட்சி அரசியல் அதிகார அரசியல்
பிளவுபடுத்தும் அரசியல் மக்கள் அரசியல் என நான்கு அரசியல்கள்
இருக்கின்றது எனவும் அவர் தெளிவுபடுத்தினார் அத்தோடு உதவி செய்ய
ஒருவர் இருப்பதால்தான் நாம் உயிரோடு வாழ்கிறோம் என்று எங்களுக்கு
புரியும் வகையில் சில கதைகளோடும் சில நிகழ்ந்த வரலாறுகளோடு
எங்களுக்கு தெளிவு படுத்தினார் இவர்களுடைய நோக்கமானது குழந்தைகள்
பெண்கள் வேலையாட்கள் தின கூலி ஆட்கள் கண்டு கொள்ள படாத மக்கள்
ஆதிவாசிகள் திருநங்கைகள் மீ னவர்கள் நலிவுற்ற மக்களுக்கே இத்தோடு
அவர்களுடைய இன்னொரு குறிக்கோளானது எல்லோருக்கும் கல்வி
கண்டிப்பாக கிடைக்க வேண்டும் எல்லோருக்கும் சட்டம் சமமானதே
அரசாங்கம் மக்களுக்கு உரியது என்று கூறினார் அறிவே ஆயுதம் இதை
கண்டிப்பாக எல்லா குழந்தைகளும் தெரிய வேண்டும் அறிய வேண்டும்
இங்கு குழந்தைகளுக்காக சிறப்பு வலம்பெண்கள் இயக்கம் மற்றும் ஆண்கள்
இயக்கம் அத்தோடு பிள்ளைகளுக்கு தேவையான படிப்பு படிப்புக்கான உதவி
பிள்ளைகள் படிக்க தேவையான மன உளவியல் பயிற்சி சமூகத்தில் நடக்கும்
கொடுமைகள் தற்கொலையில் இருந்து விடுதலை போன்ற கருத்தரங்குகள்
அடிக்கடி கொடுக்கப்படுகின்றன ஊரில் பல இளம் பெண்கள் நூல்
தொழிற்சாலையில் கொத்தடிமைகளாகவும் பல நாள் கூலி இல்லாமல்
வேலைக்கு செல்கின்ற அடிமைகளாகவும் இருந்த நிலையை மாற்றியதாக
அவர் கூறினார் ஸ்ரீவில்லிபுத்தூர் வான்முகில் அமைப்பில் பல ஆசிரியர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அல்லது
வழங்கப்படுகின்றது அவர்கள் தங்கள் ஊரில் இருக்கின்ற அனைத்து
பிள்ளைகளுக்கும் பாடம் எடுக்கின்ற ஆசிரியர்களாகவும் அவர்கள்
நியமிக்கப்படுகிறார்கள் அத்தோடு அந்தப் பிள்ளைகளின் கல்வி நிலை அந்தப்
பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் இந்த சிறப்பு ஆசிரியரின் மூலமாக
நிறைவேற்றப்படுகிறது வான்முகிலில் பல குழுக்கள் ஆனது இருக்கின்றது
அதாவது 2003 இல் இரண்டு பேர் வைத்து தொடங்கப்பட்ட இந்த
வான்முகரானது இப்பொழுது 126 மேற்கொண்ட அமைப்பாக சிறந்து
திகழ்கிறது 2006 இல் இட ஒதுக்கீ டுக்கான அரசியல் மாநாடு ஒன்று
இவர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது 2004 இல் சுனாமி வந்தபோது
மக்கள் தத்தளித்த போது இவர்கள் தங்களுடைய கரங்களை நீட்டி
அவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள் அத்தோடு 100 வடுகளையும்
ீ கட்டிக்
கொடுத்திருக்கிறார்கள் சுனாமியார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2005 முதல் 2009
வரை பல வளர்ச்சி திட்டங்களையும் மக்களுக்கான உதவியும்
அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் இத்தோடு 2006 இல்
மீ னவப் பெண்கள் மாநாடு ஒன்றையும் நடத்தி மீ னவ வளர்ச்சியை காண
திட்டத்தையும் அவர்கள் வகுத்திருக்கிறார்கள் 2010 ல் திருநெல்வேலி
மாவட்டத்தில் சுமங்கலி திட்டம் மிகவும் சிறப்பாக துவங்கி இன்று வரை
அரசாங்கத்திடமிருந்து வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கின்றது அத்தோடு
வளம் பெண்களுக்காக எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து அவர்கள்
ஈரோடு கரூர் கோவை ஆகிய இடங்களில் இருக்கின்ற ஆடை
நிறுவனங்களில் இருந்து பல பெண்களை மீ ட்டு வந்திருக்கிறார்கள் மூன்று
வருடம் சம்பளம் இல்லாமல் 35 ஆயிரம் கொடுப்பேன் என்று ஆயிரத்துக்கு
மேற்பட்ட பெண்களை கூட்டி சென்று அவர்களுக்கு பாலியல் தொந்தரவு
கொடுத்து அவர்களை வாழ்க்கையை சீரழித்த பல கலுவர்களிடமிருந்து
இவர்கள் அவர்களை காப்பாற்றி இருக்கின்றார்கள் மூன்று வருடம் திருப்பூர்
உடை தொழிற்சாலையில் வேலை செய்தால் 35 ஆயிரம் ரூபாய் தருவேன்
என்று கூட்டி செல்லப்பட்ட பெண்களுக்கு ஆறு மாதம் வேலை பயிற்சியும்
அதைத் தொடர்ந்து இருக்கின்ற பெண்களுக்கு அடியும் உதையும் போதுமான
உணவின்மையும் தூங்குவதற்கு சரியான இடமில்லாத சூழ்நிலையில் இருந்து
பெண்களை இவர்கள் வட்டில்
ீ இருக்கிறார்கள் காப்பாற்றி இருக்கிறார்கள் 2017
பணியிடங்களில் பணிப்பெண் பாலியல் கொடுமையை தடுப்போம் என்று ஒரு
பெரிய மாநாடை இவர்கள் நடத்தி இருக்கிறார்கள் விருதுநகரில் குழந்தைகள்
கடத்தல் பற்றி ஒரு கூட்டத்தை அமைத்து வெற்றி கண்டு இருக்கிறார்கள்
அதாவது சிறு பிள்ளைகளை கடத்தி செல்பவர்கள் இடமிருந்து எவ்வாறு நம்
பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்வது என்னும் தலைப்பில் ஒரு மிகப்பெரிய
மாநாடு நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வை கொடுத்திருக்கிறார்கள் முதல்
தலைமுறையில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து
உபகாரங்களையும் இவர்கள் செய்து கொடுத்து அந்த பிள்ளைகள் வாழ்வில்
படிக்க எல்லா விதமான உதவிகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்
வான்முகில் என்று அமைப்பு விருதுநகர் திருநெல்வேலி மட்டுமல்லாது
தமிழ்நாட்டின் பல இடங்களில் எங்கு தேவையிருக்கிறது அங்கெல்லாம்
சென்று அவர்கள் தங்களுடைய உதவியை செய்து கொண்டே
இருக்கின்றார்கள் குறிப்பாக ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் வேப்பூர்
கோட்டை போன்ற மூன்று இடங்களை விருதுநகருக்கு மையமாகக் கொண்டு
இந்த பணியானது நடந்து வருகின்றது சாதிகள் மறுக்கப்பட்டு சமயம்
ஒதுக்கப்பட்டு சங்கடம் களையப்பட்டு மக்கள் சமத்துவமாக இந்த குழுவில்
இருந்து பல வெற்றிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள் குழந்தை
தொழிலாளர்கள் மொத்தமாக ஒதுக்கப்பட்ட இருக்கிறார்கள் எல்லோரும் சமம்
என்று அவர் எண்ணம் மக்கள் நடுவில் நிலவு செய்திருக்கிறார்கள் ஆண்
பெண் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேற்றுமை மாறி எல்லோருக்கும்
கல்வி எல்லோருக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கின்றது என்பதை
இவர்கள் எடுத்துரைத்து எல்லோரையும் இன்றுவரை பாதுகாத்தும்
வருகின்றார்கள் பல நேரங்களில் பலரின் கோபத்திற்கு ஆளாகியவர்கள்
இன்று வரை ஏழை மக்களுக்காக உழைத்துக் கொண்டு இருக்கின்ற
உத்தமர்கள் அரசாங்கத்திடமிருந்து வருகின்ற அனைத்து உதவிகளையும்
மக்கள் பெற பல வழிகளில் இவர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்
ஒருவனாகாலத்தில் மக்கள் தவித்த போது இவர்கள் ஒவ்வொரு
குடும்பத்திற்கும் 2500 ரூபாயும் ஆயிரம் ரூபாய்க்கு பொருள் உதவியும் செய்து
உதவியது இன்று வரை வான்முகில் என்ற அமைப்பிற்கு வலிமை
சேர்த்துள்ளது வான்முகில் எல்லோராலும் பாராட்டத்தக்க ஒரு அமைப்பாக
மாறியதற்கு கொரானா விரிவுகள் செய்த உதவியே மிக பெரிய ஒரு
காரியமாக இன்று வரை மக்கள் பார்க்கின்றார்கள் கிராமப்புறங்களில்
எங்களை மக்களோடு மக்களாக மக்களைப் பற்றி அறிய எங்களுக்கு
வாய்ப்புகள் பல செய்து தந்தார்கள் அந்த வாய்ப்பில் நான் கற்றுக் கொண்டது
என்னவென்றால் அந்த மக்கள் எவ்வாறு ஒருவர் மற்றவருக்காக உதவி
செய்கிறார்கள் என்பதையும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி மக்கள்
தன்னுடைய ஊரில் இருக்கின்ற ஒவ்வொருவருக்காகவும் தன்னை முன்னில
படித்து வான்மிகளின் துணையோடு அவர்களுடைய படிப்பு அவருடைய
பொருளாதாரம். அவருடைய வாழ்வு அவருடைய வேலை அனைத்தையும்
இந்த வான்முகில் தான் உறுதி செய்கின்றது என்பதை தெரியும்போது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கின்றது ஐந்து நாட்களைத் தொடர்ந்து நாங்கள்
திருநெல்வேலி சென்றோம் ஸ்ரீவில்லிபுத்தூர் அனுபவம் என்று கூறும்போது
நான் மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணங்களை இன்று வரை சுமந்து
கொண்டிருக்கின்றேன் இவ்வாறு என்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் எங்களை
வழிநடத்தியவர்களும் சரி அங்கிருந்து மக்களும் சரி எங்களை மிகவும்
சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள் அத்தோடு அவர்களுடைய வாழ்வும்
அவர்களுடைய உதவி செய்யும் மனப்பான்மையும் இன்றுவரை என்னை
அதே போன்று என்னுடைய வருங்காலத்தில் உதவி செய்ய வேண்டும் என்ற
ஒரு பாங்கை தூண்டிக்கொண்டே இருக்கின்றது

திருநெல்வேலியில் நாங்கள் பத்து நாட்கள் தங்கி இருந்தோம் அப்பொழுது


எங்களுக்கு வான்முகில் இயக்குனர் பிரிட்டோ சார் அவர்கள் எங்களை வழி
நடத்தினார்கள் இங்கு அரசியலமைப்பு உரிமை கல்வி திட்டத்தைப் பற்றியும்
பெண்கள் குழந்தைகள் மற்றும் அங்கீ கரிக்கப்படாத வேலை ஆட்கள் பற்றிய
மூன்று பகுதி மக்களை மையமாகக் கொண்டு இது செயல்பட்டது அதாவது
எல்லோருக்கும் கல்வி பெண்கள் கல்வியில் உயர வேண்டும் எல்லோருக்கும்
அங்கீ காரம் கிடைக்க வேண்டும் என்ற ஒரு மூன்று கொள்கையே
திருநெல்வேலியின் அவர்கள் மூச்சாக திகழ்ந்தது திரு பிரிட்டோ அவர்கள்
எங்களிடம் பேசிய போது அவர் அரசியலமைப்பு உரிமை மற்றும் கல்வி
எல்லோருக்கும் அவசியம் என்று கூறியது என்னை வியப்பில ஆழ்த்தியது
ஏனென்றால் ஒரு மனிதனுக்கு கண்டிப்பாக அரசியல் அமைப்பு சட்டத்தைப்
பற்றி தெளிவான ஒரு புரிதல் வேண்டும் என்றும் இல்லை என்றால் நாம்
அரசாங்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்றும் அவர் கூறியது
என்னை மேலும் மேலும் அவரை பின்தொடர தூண்டியது குறிப்பாக கூற
வேண்டும் என்றால் அவருடைய பணிகள் அனைத்தையும் அவர் தானே
இருந்து செய்து கொண்டிருக்கின்றார் முக்கியமாக அவருடைய கடின
உழைப்பால் தான் இன்று அவரால் இவ்வளவு பெரிய ஒரு கூட்டம் அதாவது
திருநெல்வேலி ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை ஈரோடு, கரூர் போன்ற இடங்களில்
இருக்கின்ற வானில் அமைப்புகள் அமைப்புகளில் இருக்கின்ற
ஒவ்வொருவரும் பயன் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் பணத்தை தவிர்த்து
அவர்கள் கல்வியையும் அவர்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுப்பதை
மையமாக வைத்திருப்பதன் காரணமாக மக்கள் வான்மியூர் இல்லாமல்
அவர்கள் இல்லை என்றே கூறலாம் ஒரு பங்கில் ஒரு இயக்கத்தை
உருவாக்குவது மிகவும் எளிது ஆனால் இது பல்வேறுபட்ட ஜாதி பல்வேறு
பட்ட மதம் இனம் இருக்கின்றது குழுமத்தில் அவர் செய்த இந்த காரியங்கள்
உண்மையில் வியப்பா இருந்தது மிகவும் எளிமையான ஒரு மனிதர்
எல்லோரிடமும் சரளமாக பேசுகின்ற ஒரு மனிதர் அவர்களுடைய பணியும்
அவருடைய புத்தகங்களும் அவருடைய கல்விக்காக அவர் செய்த
தியாகங்களை பார்க்கும்போது ஒரு மனிதன் இப்படி எல்லாமா உதவி செய்ய
முடியும் என்ற ஒரு வினா என்னுள் எழுந்தது திருநெல்வேலியில் நாங்கள்
இருந்தபோது நாங்கள் களப்பணி அனுபவத்திற்காக பல்வேறு இடங்களுக்கு
அனுப்பப்பட்டோம் அங்கு நாங்கள் மக்களை சந்தித்து பேசினோம் மக்கள்
எல்லோரும் கூறியது பொதுவாக வான்மையில் மட்டும் இல்லை என்றால்
எங்கள் வாழ்வு கண்டிப்பாக மிகவும் மோசமாக இருந்திருக்கும் என்று
கூறியது அழுகையை தூண்டியது கடைசி இரண்டு நாட்கள் நாங்கள்
சிந்தனைகளும் சித்தாந்தங்களும் மனிதனை உருவாக்குகின்றன என்ற
தலைப்பில் பயிற்சி பாசறைக்காக சென்றிருந்தோம் இப்ப பாசறையில்
வான்முகிலோடு இணைந்து வேறு அரசு சார அமைப்புகள் ஆசிரியர்கள்
இதில் பயிற்சி பெற்றார்கள் என் பயிற்சியில் முற்போக்கு பிற்போக்கு
அரசியல் பழமைவாதம் சமதர்மம் முதலாளித்துவம் பற்றி விவாதங்கள்
வந்தன 15 நாள் அனுபவம் பெற்று நாங்கள் குறும்படம் திரும்பினோம்

திரு பிரிட்டோ மற்றும் அருள் இவர்களின் தொண்டுகளை பார்க்கும் போது


நானும் என்னுடைய வருங்காலத்தில் இவர்களைப் போன்று இருக்க
வேண்டும் என்றும் இவருடைய இயக்கங்களான இளம் வயதினருக்கான
அமைப்பு பெண்கள் பாதுகாப்பு அரசிடம் இருந்து வருகின்ற உதவிகள் மக்கள்
உரிமை எல்லோருக்கும் கல்வி திட்டம் என்ற திட்டங்களை நானும்
என்னுடைய வருங்கால களப்பணி பகுதியில் செய்ய வேண்டும் என்று
நினைத்திருக்கின்றேன் ஏனென்றால் ஒரு மனிதன் இவ்வுலகில் மகிழ்ச்சியாக
வாழ வேண்டும் என்றால் அவனுக்கு கண்டிப்பாக பணம் தேவை இருப்பினும்
அதைவிட அவனுக்கு மகிழ்ச்சியாக வாழ்வதற்கான உரிமை தேவை. எனவே
அதற்காக நானும் செயல்படுவேன் என்றும் என் வாழ்வில் என்னால் முடிந்த
வரை மக்களுக்கு உதவி செய்வேன் என்றும் மக்களுக்காகவே நான் பணி
செய்ய வந்திருக்கின்றேன் எனவே மக்களுக்காக முடிந்தவரை என் வாழ்வில்
பணி செய்வேன் என்றும் நான் முடிவெடுத்திருக்கின்றேன் என்பதை
மகிழ்ச்சியோடு கூறுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் எனக்கு
இவ்வளவு அழகான ஒரு அனுபவத்தை கொடுத்த புனித பவுல் கிறிஸ்தவ
கல்லூரிக்கும் உங்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கின்றேன்
இல்லையென்றால் எனக்கு இந்த ஒரு அனுபவம் கிடைத்திருக்காது வரும்
காலங்களில் இது போன்ற அனுபவம் பெற்று மேலும் மேலும் என்னால்
முடிந்த வரை உதவி செய்வேன் என்று மகிழ்வோடு தெரிவிக்கின்றேன் நன்றி

You might also like