182 க்ஷவர நியமங்கள்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

185 க்ஷவர நியமங்கள்

• ஜன்ம நக்ஷத்திரத்தில் கூடாது


• ஜன்ம நக்ஷத்திரத்திலிருந்து, 3,5,7,12,14,16,21,23,25 நக்ஷத்திரத்தில் கூடாது
• செவ்வாய், சவள்ளி, ெனி கூடாது. தாயார் இல்லாதவர்கள் சவள்ளியில் செய்து
சகாள்ளலாம்

• ப்ரதமம, ெதுர்த்தி, ஷஷ்டி, அஷ்டமி, நவமி, ஏகாதெி, த்ெவாதெி ெதுர்தெி, அமாவாமை,


ச ௌர்ணமி கூடாது
• மாதப் ிறப்பு, ச்ராத்த தினங்கள், முன், ின் நாட்களில் கூடாது

• தகப் னும் ிள்மளயும் ஒரர நாளில் செய்துசகாள்ளக் கூடாது


• இரு ெரகாதரர்கள் ஒரர நாளில் செய்துசகாள்ளக் கூடாது
• தான் நிமந்த்ரணம் இருந்த மறு நாள் கூடாது
• ிதா ஜீவிதராக இருப் ின், ங்காளிகள் மரணத்தில் க்ஷவரம் செய்துசகாள்ளக் கூடாது.
• வயதில் ெிறியவராயிருந்து மரித்த ங்காளியின் மரணத்தில் க்ஷவரம் கிமடயாது

• ப்ரம்ரமா ரதெம் செய்தால் மூன்று மாதம் கூடாது


• கல்யாணமானால் ஆறு மாதம் கூடாது
• மமனவி கர் மாக இருந்தால் கூடாது
• தாய் தந்மத இறந்தால் ஒரு வருடம் கூடாது
• இந்த தீக்ஷா காலத்தில், ங்காளி இறந்தாலும் க்ஷவரம் கிமடயாது.

ஆனால் இந்த தீக்ஷா காலத்தில் கர்த்தாவாக இருக்க ரநற் ட்டாரலா, அல்லது த்நி
ப்ரைவித்தாரலா க்ஷவரம் உண்டு.

• தான் முடி சவட்டிக்சகாண்டு வந்தாலும், மக்கள் முடி சவட்டிக்சகாள்ளும் இடத்திற்குச்


சென்று வந்தாலும், அம்மாதிரி செய் வர்கள், யார் மீ தும் டாமல், ரநரர குளியலமற
சென்று மற்றவர்கமள தண்ண ீர் சகாட்டச்சொல்லி, உடுத்திய துணிகரளாடு, தமலக்கு
நீராடி நமனந்த துணிகமளப் ிழிந்து உலர்த்தவும்.

• க்ஷவரம் செய்து சகாண்ட நாளில், புதிய பூணூல் மாற்றிக் சகாள்வது நம்


முன்ரனார்களின் அணுஷ்டானம்.

You might also like