Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

நோக்கம் அருள்தரும் மஹாபெரியவா குழு

ஸ்வதர்மத்தை மீண்டும் நமது ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பூஜ்யஸ்ரீ ஸ்ரீ பால
அன்றாட வாழ்வில் கடைபிடித்தல். பெரியவா அவர்களின் அனுகிரஹ பாஷணம்
நமது பாரம்பரியம் மற்றும்
ஆசியுடன், அருள்தரும் மஹாபெரியவா குழு 29 மே 2021
கலாச்சார விழுமியங்களை
அன்று, சீனாவின் ஷாங்காய் நகரில் திரு. சீனிவாசன்
அடுத்த தலைமுறை
மற்றும் திருமதி விஜயலட்சுமி சீனிவாசன் (குழு
இளைஞர்களிடம் கொண்டு
செல்லுதல். ஸ்ரீ மஹாபெரியவா நிறுவனர்கள்) ஆகியோரால் நிறுவப்பட்டது.

அறிவுறுத்தும் செயல்களில்
ஈடுபடுதல் மற்றும் குழுவின் முயற்சிகள்
பல்வேறு கைங்கர்யங்களில் ❖ வாராந்திர online சத் சங்கம்
பக்தர்களை ஈடுபட செய்தல். ❖ நித்ய ஸ்லோக மண்டலி மற்றும் சர்வவ்யாபி
க்ஷணரக்ஷகன் கூட்டு பிரார்த்தனை
குழு ஆலோசகர்கள் ❖ சமஸ்கிருதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா
திரு மற்றும் திருமதி சந்திரமௌலி சஹஸ்ரநாமம் கற்றல் வகுப்புகள்
(ஸ்ரீ மஹாபெரியவா பூர்வாஸ்ரம ❖ குழந்தைகள், இளைஞர்களுக்கு கலை,
குடும்பத்தின் பேரன்). ஸ்லோகம், கதைகள கற்றல் வகுப்புகள்

ஆலோசனைக் குழு
❖ பக்தர்களின் வீடுகளில் மாதாந்திர அனுஷ பூஜை
மற்றும் ஆதிசங்கர பூஜை
ஸ்ரீ. கணேச சர்மா
ஸ்ரீ. சிவராமன் ❖ ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஆச்சாரியார்களின்
ஸ்ரீ. சந்தான கோபாலன் வருடாந்திர ஜெயந்தி
ஸ்ரீ. பிச்சை சுவாமிநாதன் ஐயர் ❖ விழா கொண்டாட்டங்களுக்கான சிறப்பு
ஸ்ரீ. வீரமணி ராஜு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள்
ஸ்ரீமதி. சிந்துஜா
❖ சஹசர காயத்திரி, வேதபாராயணம், அகண்ட
நாம ஜபம்
குழு நிர்வாகிகள்

மிகவும் அர்ப்பணிப்பு மற்றும்


❖ ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சமஷ்டி
திறமை உள்ள பிக்ஷாவந்தனம்.
ஒருங்கிணைப்பாளர்கள் ❖ கோசாலை, பிடியரிசி திட்டம் மற்றும் வேத பாத
கொண்ட குழுவால்
சாலை கைங்கர்யம்
நிர்வகிக்கப்படுகிறது

Connect With Us on Facebook


Subscribe To Our YouTube Channel
Contact Us through Email
Join Us through WhatsApp

You might also like