Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.

நான் Krithika Srinivasan இன்றைய


நிகழ்ச்சி தொகுப்பாளிணி. "ஒரு நூலகம் திறந்தால் புத்திசாலிகளுக்கு மகிழ்ச்சி "
என்ற காமராஜரின் சொல்லைப்போல இன்று நம் அனைவ்ருக்கும் மட்டற்ற
மகிழ்ச்சியான நாள். இல்லையா?

Prayer:
எந்த ஒரு நல்ல காரியத்தையும் கடவுளுக்கு நன்றி தெரிவித்து ஆரம்பிப்பதே நமது
மறபு. அவ்வாறே இன்றும் நம் தமிழன்னையின் ஆசியை பெற்று துவங்குவோம்.
தமிழ் தாய் வாழ்த்தை பாட பள்ளி மாணவியர் Priya, Mahalakshmi, Krithika &
Prithika Devi யை வரவேற்கிறேன். I now request you all to arise for the
invocation Please?.

Welcome Speech:
அடுத்து, இங்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்க You & I
COUNSELING and Training நிறுவனத்தின் நிறுவனர் திருமதி. Sujatha
Chandrasekaran அவர்களை வரவேற்கிறேன். அதற்க்கு முன் அவர்களை பற்றி
ஒரு சின்ன அறிமுகம்:
திருமதி. Sujatha Chandrasekaran அவர்கள 35 aandugal அனுபவமுள்ள மனித
வள நிபுணர். Counselling psychologist என்று சொல்லப்படும் உளவியல்
ஆலோசகர் , மாணவர் மாணவியர் வழிகாட்டி, வாழ்க்கைத் திறன், & நடத்தைப்
பயிற்சியாளர். And a certified career Coach, Ivar மாநகராட்சி மற்றும் அரசுப்
பள்ளிகளைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு வழிகாட்டியாக Irunthullar. தற்போது
BVM International பள்ளியில் School Counsellor ஆக Pani புறிகிறார் .
I now invite Mrs Sujatha Chandrasekaran to deliver the Welcome Speech.
Madam Over to you.

Felicitating the Chief Guest:


அடுத்து நமது சிறப்பு விருந்தினர் Munaivar Srinivasan Inspector of Police T16
Police Station Avargalai கௌரவிக்க திருமதி Sujatha Chandrasekaran Founder
of You & I Counselling and training - avargal ai வரவேற்கிறேன். A warm
Welcome to you Sir, Thank you So much for felicitating the Chief Guest
Madam.

Felicitating the Guest of Honour:


அடுத்து நமது கௌரவ விருந்தினர் Thiru Rajagopalan AVP Standard Charted Bank, and
Director of Maatram Foundation Avargalai கௌரவிக்க Munaivar Srinivasan Inspector of
Police avargal ai வரவேற்கிறேன்.
அடுத்து நமது கௌரவ விருந்தினர் Thiru Sandiyan THilakavathi Founder of Aware India
Avargalai கௌரவிக்க திரு avargal ai வரவேற்கிறேன்.
A Warm Welcome to you Rajagopalan Sir and Sandiyan Sir, thank you so much Madam for
felicitating our Guests of Honour.

Talk by Student:
நூலகம் எவ்வாறு பயன் தரும் என்று நாம் அறிவோம? நூலகத்தின் பயன்கள் பற்றி
பள்ளி மாணவிyin Kannottathil Selvi Mahalakshmi உறையாற்றுவார். Avarathu
Karuthai arivoma? Selvi Mahalakshmi yai Anbudan Varverkiren. Thank you Mahalakshmi.

Inauguration of the Library:


நாம் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த தருணத்தை அடைந்துவிட்டோம்.
இப்பொழுது அவையை அலங்கரித்து கொண்டிருக்கும் பிரமுகர்கள்
அனைவரையும் இந்த நூலகத்தை துவக்கிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
May I now request the dignitaries on the dais to inaugurate the Library Please?

Speech by Chief Guest:


இப்போது நமது சிறப்பு விருந்தினர் திரு :
அவர்களை ஒரு சில வார்த்தைகளை பகிற அழைக்கிறேன்.

Speech by Guest of Honour:


இப்போது நமது கௌரவ விருந்தினர் திரு : Rajagopalan அவர்களை ஒரு சில
வார்த்தைகளை பகிற அழைக்கிறேன்.

Felicitating book donors and volunteers:


அடுத்து இந்த நூலகம் உருவாக்க உறுதுணையார் இருந்த புத்தக
கொடையாளர்கள், உட்கட்டமைப்பு நன்கொடையாளர்கள் மற்றும்
தன்னார்வலர்களை கௌரவிக்க அவைப் பிரமூர்க்கர்களை வரவேற்கிறேன்.

Book donors
1. Sir Sivaswami Kalalaya Sr. Sec School, Chennai represented by Mrs.
Swarnalatha, School Counsellor. Thanks to Principal Ms. Jayasri & Vice
principal Ms.Jashoda Sundar for their support
2. Unity Public school, Chennai – Thanks to Principal Mr. Humayun Kabir and
CEO Mr. Nisar Ahmed Shariff for their support
3. Ms.Saranya Somu, Global Proposals Manager, Emerson, Chennai
4. Ms.Gayathri Gopalakrishnan, popular storyteller from Bangalore
5. Ms.Radhika Parameswaran , Lead- L&D , Synergy, Bangalore
6. Ms. Sendhilarasi, DMS, Chennai
7. Ms. Suchitra, Psychologist, Secy. Yuvathi Trust, Chennai
8. Mr. Thanekaivel, MBA student from Measi Institute of mgmt
9. Ms. Gowri Venkataraman, Psychologist, Chennai
10. Ms. Shobana Ravi, Yesteryear Doordarshan News reader, author, yoga & Tai
Chi practitioner
11. Ms. Vijayasree Mahadevan – Founder, Sri Matha Cancer care, chennai
12. Ms. Padma Ramani, Special education teacher, Pune
13. Ms. Shoba Raghavan, Chennai
14. Ms. Subashini Anoop, Chennai

Book racks were donated by:


1. Mr.Rajiv Srivatsa – Partner, Antler India
2. Ms.Sreedevi Ganesh – Associate Director, Locus, USA

Here is the list of Volunteers who had


worked relentlessly for making this
library possible:
1. Ms. Rajeswari. V, Teacher, BVM International school- books collection,
catalogue, co-ordination and initiated tuition classes.
2. Ms. Ananyaa, B.Com 1st year, Ethiraj College- - all posters certificates and
invite were made by her .
3. Ms. Supriya- 10th grade student from Saraswathi Venkatraman school---
books collection
4. Mr. Jayakrishna Chenna , Specialist Developer, BNY Mellon Technologies-----
books collection, catalogue and take tuitions
5. Ms. Manamalli Natarajan, Freelance Trainer– catalogue, book rack
segregation
6. Mr. Vaidyanathan Ramani, Head of Strategy & Business Development, Zurich
Insurance---- catalogue, book rack segregation
7. Ms. Manasa Thulasidas, Research analyst in pharma-- book rack segregation
8. Mr. Vamsi Krishna, Sr. Analyst in Nextracker India Pvt Ltd—Catalogue.

Vote of thanks:
இப்பொழுது நன்றி உரையை வழங்க திரு அவர்களை வரவேற்கிறேன். Thank you so
much sir.
May I now request you all to arise for the NATIONAL Anthem.

You might also like