Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

ச ொல்லியல்

படிவம் 2

தமிழ்ச் ச ொற்கள் இலக்கிய அடிப்படையில் 4 வடகப்படும். அடவ:-

❖ இயற்ச ொல்
❖ திட ச்ச ொல்
❖ திரிச ொல்
❖ வைச ொல்

இயற்ச ொல்

➢ சதொன்று சதொட்டு தமிழ் மக்களிடையய இயல்பொக வழங்கி வருகின்ற ச ொற்கள்


இயற்ச ொற்களொகும்.

எ.கொ. சபொன், கல், மரம், ஓடினொன், பயின்றொன்

திச ச்ச ொல்

➢ பல திட களிலிருந்து தமிழ் சமொழியில் வந்து கலந்த பிற சமொழி ச ொற்கள்


திட ச்ச ொற்கள் எனப்படும்.

எ.கொ.:
ஆங்கிலம் கன்னடம் அரபு
சபன்சில் அக்கைா அபின்
ரப்பர் அக்கடை பாக்கி
தபனா தகாசரம் ஆபத்து

இந்துஸ்தானி ப ார்த்துகீசியம்
குல்ைா அைமாரி
குஷி சாவி
இைாகா ஜன்னல்

ாரசீகம் ததலுங்கு
அைாதி அப்பட்ைம்
கம்மி ஆஸ்தி
கிஸ்தி சகட்டியாக

தேசிய இடைநிடைப்பள்ளி, பிரிவு 19, சா அைாம். பக்கம் | 1


இைக்கணம் படிவம் 2 – ேமிழ்ச்சசால் வடக
திரிச ொல்
➢ கல்ைாேவரால் சபாருள் உணர முடியாேதும், கற்ைவர்க்தக விளங்கக் கூடியதுமான
சசால்தை திரிசசால் எனப்படும். ஒரு சபாருடள உணர்த்தும் பை சசாற்களாகவும்
பை சபாருடள உணர்த்தும் ஒரு சசால்ைாகவும் திரிசசால் அடமந்திருக்கும்.
எ.கா: கிள்டள (கிளி), பைர்ந்ோன் (நீங்கினான்), ச ௌவி (மான்), மஞ்டை (மயில்)

ஒரு சபாருடள உணர்த்தும் பை சசாற்கள்


எ.கா: கிள்டள = கிளி, அஞ்சுகம், ேத்டே

பை சபாருடள உணர்த்தும் ஒரு சசால்


எ.கா: மதி = நிைவு / அறிவு / மதித்ேல்

வடச ொல்
➢ சமஸ்கிருே சமாழியின் சசால் ேமிழில் வந்து வழங்குவது வை சசால் எனப்படும்.
➢ வைசசால், வைசமாழிக்கும் ேமிழுக்கும் உரிய சபாதுவான ஒலிகளால் ேமிழில்
வழங்குவோகும்.
➢ வைசசால் இரண்டு வடகப்படும்.

i) தற்சமம் - வைசமாழிக்கும் ேமிழ்சமாழிக்கும் சபாதுவான எழுத்சோலிகளால்


அடமந்ே வைசசால் ேமிழில் வந்து வழங்குவது ேற்சம
வைசசால்ைாகும்.
எ.கா: கமைம், அனுபவம், நியாயம்

(ii) தற் வம் - வைசமாழிக்குரிய சிைப்சபழுத்துகளாலும் (கிரந்த எழுத்துகள்) இரு


சமாழிகளுக்கு உரிய சபாது எழுத்துகளாலும் அடமந்ே வைசசால்
ேற்பவ வைசசால். வைசசாற்கடளத் ேமிழில் எழுதும் சபாழுது ேமிழின்
இனிடமக்கு ஏற்ைவாறு சிை வைசமாழி எழுத்துக்களுக்கு ஈைாகத்
ேமிசழழுத்டே எழுதுவது வழக்கம்.
எ.கா: வருஷம் - வருைம்
மீனாக்ஷி - மீனாட்சி
ஜைம் - சைம்
ஹனுமன் - அனுமன்
விவாஹம் - விவாகம்

உரிச்ச ொல்

➢ உரிச்சசால் என்பது சபாருள்களின் குணம், சோழில் ஆகிய பண்புகடள


உணர்த்தும்.
➢ உரிச்சசால் ஒரு சபாருள் குறித்ே பை சசாற்களாகவும் பை சபாருள் குறித்ே
ஒரு சசால்ைாகவும் இருக்கும்.
➢ உரிச்சசாற்கள் சபயர்ச்சசால், விடனச்சசால் முன் அடமந்து அச்சசாற்களுக்கு
அணி (சிைப்பு) தசர்க்கும்.

தேசிய இடைநிடைப்பள்ளி, பிரிவு 19, சா அைாம். பக்கம் | 2


இைக்கணம் படிவம் 2 – ேமிழ்ச்சசால் வடக
i. ஒரு சபாருள் குறித்ே பை சசாற்கள்.
சாை, உறு, ேவ, னி, கூர், கழி ஆகிய உரிச்சசாற்கள் மிகுதி என்னும் ஒதர
சபாருடள உணர்த்தும்.
எ.கா:- சாலச் சிைந்ேது
உறு சபாருள்
தவப் சபரிது
நனி ன்று
கூர் மதி
கழி தபருவடக

ii. பை சபாருள் குறிக்கும் ஒரு சசால்.


எ.கா:- கடி கர் (காப்பு)
கடி நுடன (கூர்டம)
கடி மாடை (மணம்)
கடி மார்பன் (அழகு)
கடி மிளகு (காரம்)

பயிற்சி

1. ‘ஆபத்து’ என்ற ச ொல் தமிழில் ரளமொகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வடகச்


ச ொல்டல நொம் _____________ என அடழக்கியறொம்.

2. கீழ்க்கொணும் ச ொற்கடள இயற்ச ொல், திச ச்ச ொல் என வடகப்படுத்துக.

ஆஸ்பத்திரி மண் யமட யபொனொன்


கச் ொன் சபொன் குசினி கல்

இயற்ச ொல் திட ச்ச ொல்


i
ii
iii
iv

3 எந்த சமொழியிலிருந்து வைச ொல் தமிழில் இரண்ைறக் கலந்தது?

_____________________________________________________________________

4 வைச ொல் எத்தடன வடகப்படும்?

_____________________________________________________________________

தேசிய இடைநிடைப்பள்ளி, பிரிவு 19, சா அைாம். பக்கம் | 3


இைக்கணம் படிவம் 2 – ேமிழ்ச்சசால் வடக
5 அடவ யொடவ?

அ) _________________________ ஆ) _______________________

6 தமிழ் எழுத்துகளொல் எழுதப்படும் மஸ்கிருதச் ச ொற்கள் _______________ எனப்படும்.

7 கிரந்த எழுத்துகளொல் எழுதப்படும் மஸ்கிருதச் ச ொற்கள் ______________ எனப்படும்.

8 கீழ்க்கொணும் தற் மம், தற்பவம் வடகச் ச ொற்கடள அட்ைவடையில் நிரப்புக.

ச ொர்க்கம் அம் ம் மகிரிஷி விஷம் கொரியதரிஷி

நீதி ந்யதொஷம் விவொகம் விஷ்ணு


விமானம்

தற் மச் ச ொற்கள் தற்பவச் ச ொற்கள்

9 திரிச ொல் என்றொல் என்ன?

_________________________________________________________________

10 இரண்டு திரிச ொல் எடுத்துக்கொட்டுகடள எழுதுக.

அ) _________________________ ஆ) _______________________

11 கீதழ சகாடுக்கப்பட்டுள்ள வைசசாற்கடள தற் மம் அல்லது தற்பவம் என


வடகபடுத்துக.

கமைம் - ____________________ திரிஷா - __________________


வருஷம் - ____________________ புஷ்பம் - __________________

ஸ்ேம்பித்ேது - ____________________ ஜைம் - ___________________


அனுகூைம் - _____________________ அனுபவம் - __________________

12 கீழ்க்கொணும் ச ொற்களில் திரிச ொல்சைத் சதரிவு ச ய்க.

A ொவி C விஷம்
B மரம் D கிள்டள

தேசிய இடைநிடைப்பள்ளி, பிரிவு 19, சா அைாம். பக்கம் | 4


இைக்கணம் படிவம் 2 – ேமிழ்ச்சசால் வடக
13 கீழ்க்கொணும் வடச ொற்களுக்கு ஏற்றத் தமிழ்ச் ச ொற்கசை எழுதுக.

வருஷம் - _______________ ஸர்ப்பம் - _____________________

புஷ்பம் - ________________ ஜலம் - _______________________

விஷம் - _________________ பங்கஜம் - ____________________

விவொஹம் - _______________ யஷமம் - _____________________

14 கீழ்க்கொணும் திச ச்ச ொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் ச ொற்கசை எழுதுக.

ஆபத்து - _______________ ஜன்னல் - _____________________


குஷி - ________________ ஆஸ்தி - _______________________
சபன்சில் - _______________ பொக்கி - ____________________

ொவி - __________________ கிஸ்தி - _____________________

15 கீழ்க்கொணும் ச ொற்கடள இயற்ச ொல், திரிச ொல் என வடகப்படுத்துக.

குக்கல் மரம் சவன்றொன் தத்டத


சபொன் ஞமலி கைந்தொன் ஆம்பல்

இயற்ச ொல் திரிச ொல்


i
ii
iii
iv

16 கீழ்க்கொணும் ச ொற்களில் இயற்ச ொல்சைத் சதரிவு ச ய்க.

A மஞ்டஞ C பிளிறு
B வீரன் D டதயல்

17 கீழ்க்கொணும் திரிச ொற்களுக்குப் சபொருள் எழுதுக.

குக்கல் - ______________ களிறு - ___________________

தத்டத - ______________ ஆம்பல் - ___________________

சநௌவி - ______________ டதயல் - ___________________

தேசிய இடைநிடைப்பள்ளி, பிரிவு 19, சா அைாம். பக்கம் | 5


இைக்கணம் படிவம் 2 – ேமிழ்ச்சசால் வடக
18 கீழ்க்கொணும் வொக்கியங்களில் திச ச்ச ொற்கசை நீக்கித் தமிழ்ச் ச ொற்கசை
எழுதுக.

அ) பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்ததும் சபல் எங்யக என்று யதடியனன்.

________________________________________________________________________

________________________________________________________________________

ஆ) இன்று ன்யை ஆனதொல் ஆபீஸ் இல்டல; மொடலயில் பீச்சுக்குப் யபொக


எண்ணியுள்யளன்.

________________________________________________________________________

________________________________________________________________________

இ) சூப்பர்மொர்யகட்டுக்குச் ச ன்றொல் பல திங்ஸ்கடள வொங்கலொம்.

________________________________________________________________________

________________________________________________________________________
ஈ) டிடரவர் மிக ஃபஸ்ைொக கொடர டிடரவ் ச ய்த தொல் யபொலீஸ்கொரர் அவடர
வழி மறித்தொர்.

________________________________________________________________________

________________________________________________________________________

உ) லொம்டப அடைக்க ஸ்விட்ட த் யதடியனன்.

________________________________________________________________________

தேசிய இடைநிடைப்பள்ளி, பிரிவு 19, சா அைாம். பக்கம் | 6


இைக்கணம் படிவம் 2 – ேமிழ்ச்சசால் வடக

You might also like