Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

7TH- STD - ஥ம்மந சுற்஫ிம௃ள்஭ ஧ருப்ப஧ொருட்கள்-

PAGE NO :33 7TH STD 2nd TERM TOTAL QUESTION :53

1. ப஧ன்சில் மும஦னின் கிபொம஧ட் எந்த த஦ிநத்தொல் ஆ஦து - கொர்஧ன் .

2. ஧ருப்ப஧ொரு஭ின் அடிப்஧மை அ஬கு – அணு.

3. த஦ிநத்தின் நிகச் சி஫ின துகள்- அணு.

4. ப஧பண்ைத்தில் முதன்மநனொகக் கொணப்஧டும் அணு - மைட்பஜன் அணு.

5. ப஧பண்ைத்தில் எத்தம஦ சதயதம்


ீ மைட்பஜன் அணு உள்஭து - 74%.

6. ஒரு அணுயொ஦து நற்ப஫ொரு அணுக்களுைன் இமணந்து உருயொக்குயது – மூ஬க்கூறு.

7. எத்தம஦ ஆக்ஸிஜன் அணுக்க஭ின் பயதிப்஧ிமணப்஧ொல் ஒபசொன் உருயொக்கப்஧டுகி஫து- 3.

8. ஥ீ ரின் மூ஬க்கூறு யொய்ப்஧ொடு – H2O.

9. ஧ிரிக்க இன஬ொத எ஭ின பயதிப்ப஧ொருள் – த஦ிநம்.

10. இபண்டு அல்஬து அதற்க்கு பநற்஧ட்ை த஦ிநங்க஭ொல் ஧ிமணக்கப்஧ட்ை பயதிப்ப஧ொருள்- பசர்நம்.

11. ஒபப ஒரு அணுமய பகொண்ை மூ஬க்கூறுகள் - ஓபணு மூ஬க்கூறு. எ.கொ :

 நந்தயம௃க்கள்.

12. இபண்டு அணுக்கம஭க் பகொண்ை மூ஬க்கூறுகள் - ஈபணு மூ஬க்கூறு. எ.கொ :

 ஆக்சிஜன் O2  மைட்பஜன் H2.

 ம஥ட்ரிக் ஆக்மசடு NO2

13. மூன்று அணுக்கம஭ பகொண்ை மூ஬க்கூறுகள்- மூயனு மூ஬க்கூறுகள்.எ.கொ :

 ஓபசொன்  கொர்஧ன் மை ஆக்மசடு.

 சல்஧ர் மை ஆக்மசடு

14. மூன்றுக்கும் பநற்஧ட்ை அணுக்கம஭ பகொண்ை மூ஬க்கூறுகள் - ஧஬ அணு மூ஬க்கூறுகள்.

எகொ :

 ஧ொஸ்ப஧ட் P  சல்஧ர் S.

15. ஧ருப்ப஧ொரு஭ின் எ஭ிமநனொ஦ யடியம் – த஦ிநங்கள்.

16. பயடிப்ப஧ொருட்கள் தனொரிக்கப் ஧னன்஧டும் த஦ிநம் - பநக்஦ ீசினம், ஧ொஸ்஧பஸ்.

17. யியசொனத்தில் உபநொக தனொரிக்கப் ஧னன்஧டும் த஦ிநம் - சல்஧ர்.

18. அம஬ப஧சினில் ஧னன்஧டும் த஦ிநம் – கொ஬ினம்.

19. கணி஦ி சிப்புக஭ில் ஧னன்஧டும் த஦ிநம் – சி஬ிக்கொன்.

20. இதுயமப எத்தம஦ த஦ிநங்கள் கண்டு஧ிடிக்கப்஧ட்டுள்஭஦ – 118.

21. இனற்மகனொகக் கிமைக்கக் கூடின த஦ிநங்க஭ின் எண்ணிக்மக- 94.

A2Z TNPSC -YOUTUBE CHENNEL


Page | 1
22. ஆய்யகத்தில் கிமைக்கக் கூடின த஦ிநங்க஭ின் எண்ணிக்மக – 24.

23. யனிற்றுப் ப஧ொக்கு நருந்துைன் ஧னன்஧டும் த஦ிநம் – ஧ிஸ்நத்.

24. த஦ிநங்கள் அயற்஫ின் பயதினினல் ஧ண்புக஭ின் அடிப்஧மைனில் எவ்யொறு யமகப்஧டுத்த஬ொம்:

1. உப஬ொகம் 3. உப஬ொகப் ப஧ொ஬ிகள்

2. அப஬ொகம்

25. த஦ிநம் என்஫ யொர்த்மதமன முதன் முத஬ில் ஧னன்஧டுத்தினயர் - பொ஧ர்ட் ஧ொனில்.

26. பநன்மநனொ஦ உப஬ொகத்திற்க்கு எ.கொ – பசொடினம்.

27. யொம௃ ஥ிம஬னில் உள்஭ உப஬ொகங்கள் - ஆக்ஸிஜன், மைட்பஜன், குப஭ொரின்.

28. கடி஦நொ஦ நற்றும் ஧஭஧஭ப்஧ொ஦ த஦ிநம் - மயபம்.

29. திபய ஥ிம஬னில் கொணப்஧டும் ஒபப அப஬ொகம் – புபபொநின்.

30. உப஬ொகம் நற்றும் அப஬ொகங்க஭ின் ஧ண்புகம஭ பய஭ிப்஧டுத்தும் த஦ிநம்- உப஬ொகப்ப஧ொ஬ி.

31. உப஬ொகப்ப஧ொ஬ிக்கு எ.கொ - சி஬ிக்கன் ,ஆர்ச஦ிக், ஆண்டிநணி ,ப஧ொபொன்.

32. நின்சொபத்மத கைத்தக்கூடின அப஬ொகங்கள் – கிபொம஧ட்.

33. எரிதலுக்கு துமணபுரிம௃ம் யொம௃ – ஆக்ஸிஜன்.

34. சொதொபண உப்஧ின் பயதி யொய்ப்஧ொடு - பசொடினம் குப஭ொமப. Nacl

35. சமநனல் பசொைொ என்஧து - பசொடினம் ம஧ கொர்஧ப஦ை.

36. IUPAC - International Union of Pure and Applied Chemistry.

37. கு஫ினீடுகம஭ ஧னன்஧டுத்தின முதல் பயதினினல் அ஫ிஞர் – ைொல்ைன்.

38. த஦ிநங்க஭ின் ப஧னர்க஭ில் ஒன்று (அ) இபண்டு எழுத்துக்கள் ஧னன்஧டுத்தும் மும஫மன

உருயொக்கினயர்- ப஧ர்சி஬ின஭ஸ்.

39. தொநிபம் என்஫ ப஧னரி஬ிருந்து உருயொக்கப்஧ட்ைது – சிப்பஸ்.

40. நஞ்சள் என்று ப஧ொருள் தரும் ஆங்கி஬ யொர்த்மதனி஬ிருந்து உருயொக்க஧ட்ைது- தங்கம்

41. தங்கத்தின் ஬த்தீன் ப஧னர் – ஆரும்.

42. தொநிபத்தின் ஬த்தீன் ப஧னர் – குப்பம்.

43. ஥ீ ரின் பயதினினல் யொய்ப்஧ொடு – H20.

44. ஥ீ ரின் அணுக்கட்டு எண் – 3.

45. சுக்பபொஸ் யொய்ப்஧ொடு – C12H22O11.

46. உனிர் பகொடுக்கும் த஦ிநம் என்று அமமக்கப்஧டுயது – ஆக்ஸிஜன்.

47. ஥ீ ரின் உம஫஥ிம஬ - 0°C.

48. ஥ீ ரின் பகொதி஥ிம஬ - 100°C.

49. ஆக்ஸிஜன், மைட்பஜன் நற்றும் சல்஧ர் ஆகினமய எதற்கு உதொபணம் – அப஬ொகம்.

50. ஒரு த஦ிநம் நற்றும் பசர்நத்தின் மூ஬க்கூம஫ எந்த யிதத்தில் கு஫ிக்க஬ொம் - பயதினினல்

யொய்ப்஧ொடு.

A2Z TNPSC -YOUTUBE CHENNEL


Page | 2
51. அம஫பயப்஧஥ிம஬னில் திபயநொக உள்஭ உப஬ொகம் – ஧ொதபசம்.

52. எப்ப஧ொழுதுபந ஧஭஧஭ட்஧ொ஦, யம஦னக்கூடின, ஒ஭ிரும் தன்மநம௃ள்஭ த஦ிநம் எது- உப஬ொகம்.

53. த஦ிநங்க஭ின் ப஧னமப எழுதும்ப஧ொது முதல் எழுத்மத எப்ப஧ொதுபந எந்த எழுத்தொல்

எழுதபயண்டும் - ப஧ரின எழுத்தொல்.

https://www.a2ztnpsc.in/

A2Z TNPSC -YOUTUBE CHENNEL


Page | 3

You might also like