Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

1. வெட்டுக்கிளியின் சுவாச உறுப்பு அதன் எந்த உடல் பகுதியில் உள்ளது?

In which part of the body is the grasshopper’s breathing organ located ?

A தலை
head
B வயிறு
stomach
C இறக்கை
wings
D கால்கள்
legs

2. முரளி அடுக்குமாடி வீட்டிற்கு மாற்றலாகி செல்கிறார். அடுக்குமாடியில் புதிய மனை மூன்றாவது மாடியில்
அமைந்துள்ளது. அவர் பொருள்களை மேலே தூக்கிச் செல்ல பயன்படுத்தும் சரியான எளிய எந்திரம்
யாது?
Murali moved to a new apartment. His apartment located at third floor. Which simple machine he
will use to lift the objects ?

A கப்பிகளைக் கொண்டு பொருள்களை ஏற்றுதல்.


use pulley to uplift things
B ஆப்புகளைப் பயன்படுத்தி அலமாரிகளை நகர்த்துதல்
use wedges to move the cupboard
C சக்கரமும் இருசுகளையும் பயன்படுத்தி கனவுந்திலிருந்து பொருள்களை இறக்குதல்
use wheel and barrow to lift things from lorry
D சாய்தளத்தைப் பயன்படுத்தி சுவரில் படத்தை மாட்டுதல்
use ramp to hang the frames on the wall

3. படம் P மற்றும் Q இரு விலங்குகளின் உடலமைப்பைக் காட்டுகிறது.


Daigram P and Q shows body structure of two animals.

P
Q

மேற்காணும் விலங்குகளின் உடலமைப்பைப் பிரதிநிதிக்கும் சரியான இணையைத் தேர்ந்தெடுக்கும்.


Choose the correct pair which represents above animals body structure ?
A தவளை வண்ணத்துப்பூச்சி
frog butterfly
B குதிரை மாடு
horse cow
C கிளி மீன்
parrot fish
D வண்ணத்துப்பூச்சி கம்பளிப்புழு
butterfly caterpillar

4. படம் நான்காம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட ஆராவின் முடிவைக் காட்டுகிறது.


செடி மற்றும் செடி க்கு தினமும் ஒரே அளவிலான நீர் ஊற்றப்பட்டது.
The diagram shows result of an experiment conducted by year 4 students. Plant A and plant B are
poured with same amount of water everday.

செடி A வைப் போல் செடி B செழிப்பாக வளர மேற்கொள்ள வேண்டிய மிகச் சிறந்த நடவடிக்கை
எது?
Choose the best way to makes sure plant B grow as healthy as plant A

A செடி B ஐ பெரிய பூச்சாடிக்கு மாற்றுதல்


Change palant B to bigger pot
B செடி B க்கு அதிக உரமிடுதல்
Add more fetilizer to plant B
C செடி B க்கு அதிக நீர் ஊற்றுதல்
Pour more water to plant B
D செடி B ஐ அறிவியல் அறைக்கு வெளியே வைத்தல்
Place plant B outside of science laboratory

5. குறிவரைவு மூன்று வகையான பொருள்கள் மூழ்க எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டுகிறது.


குறிவரைவின் அடிப்படையில் சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
Diagram shows time taken by three objects to sink in water. Choose the correct statements based on
the diagram

P J பொருளின் எடை L ஐ விட அதிகம்


The mass of J is more than L

Q J பொருளின் எடை கை விட குறைவு


The mass of J is less than K

R K பொருளின் எடை J ஐ விட அதிகம்


The mass of K more than J

S L மற்றும் K ஒரே ஏடை கொண்டவை


The mass of L and K are same
A P மற்றும் Q
P and Q
B Q மற்றும் R
Q and R
C R மற்றும் S
R and S
D Q மற்றும் S
Q and S

35
மூழ்கும் நே ரம்
(S)
30

25

20

15

10

5 ப ொரு ள ின்
எ டை
0
J K L

குற ிவ ரைவு

உலோகம் / Metal பலகை / Wood


மின்சுற்று X / Circuit X மின்சுற்று Y / Circuit Y

You might also like