Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 12

உடன்பாட்டுவினை,

எதிர்மனைவினை

ஆக௃கம் : ஆசிரியை நிர்ப௄லா சுப௃பிரப௄ணிைம்


குளுவாங் உைர்நியலப௃ பள்ளி
ஒரு செையலச் செய்வதற்கு உடன்பட்ட நியலயைத்தான்,
உடன்பாட்டு வியை என்கிற ாம்.

உதாரணம் :
 வருகிற ன்
 செய்கி ான்
 செய்றவன்
 சபறுவான்

றபான் வியைச்சொற்கள் ஒரு வியையைச்


செய்தயதறைா, செய்வயதறைா, செய்ைப௃ றபாவயதறைா
அறிவிக௃கின் ை. இவற்ய உடன்பாட்டு வியைகள்
என்கிற ாம்.
ஒருவன் ஒரு சதாழியலச் செய்ை உடன்படா நியலயை
(அல்லது) எதிர்ப௄ய நியலயை எதிர்ப௄ய வியை
என்கிற ாம்.
உதாரணம் :
 வாறரன் (வர ப௄ாட்றடன் என்பது சபாருள்)
 செய்றைன் (செய்ை ப௄ாட்றடன் என்பது சபாருள்)
 செய்ைான் (செய்ை ப௄ாட்டான் என்பது சபாருள்)
 சப ான் (சப ப௄ாட்டான் என்பது சபாருள்)

என்னும் சொற்கள் ஒருவன் ஒரு சதாழியலச் செய்ை


உடன்படா நியலயை (அல்லது) எதிர்ப௄ய நியலயைப௃
புலப௃படுத்துகின் ை. எைறவ இயவ எதிர்ப௄ய வியைகள்
என்று சுட்டப௃படுகின் ை.
உடன்பாட்டு வியைச் சொற்களின் இயடயில் எதிர்ப௄ய
இயடநியல வந்து எதிர்ப௄ய ப௃ சபாருயை
உணர்த்துகின் து.

செய் + ஆ + ஆன் - செய்ைான்


சதரி + அல் + அன் - சதரிைலன்
வந்து + இல் + அன் – வந்திலன்

இச் சொற்களில், ‘ஆ’, ‘அல்’, ‘இல்’ ஆகிைை எதிர்ப௄ய ப௃


சபாருள் உணர்த்துகின் ை. சபரும்பாலும் எதிர்ப௄ய க௃கு
‘ஆ’கார இயடநியலறை வரும். இக௃காலத்தில் ப௄ாட்டான்,
ப௄ாட்றடன் என்பை றபான் சொற்கைால் எதிர்ப௄ய யைக௃
குறிக௃கிற ாம்.
எ.கா. வாக௃கிைங்கள்
1. அகிலன் பந்து வியைைாடிைான் - உடன்பாட்டுவியை
2. அகிலன் பந்து வியைைாடவில்யல / வியைைாடிலன் - எதிர்ப௄ய வியை

1. கண்ணகி புத்தகம் படித்தாள் - உடன்பாட்டுவியை


2. கண்ணகி புத்தகம் படிக௃கவில்யல / படித்திலள் - எதிர்ப௄ய வியை

1. ப௄ாணவர்கள் கட்டுயர எழுதிைர் - உடன்பாட்டுவியை


2. ப௄ாணவர்கள் கட்டுயர எழுதவில்யல / எழுதிலர் - எதிர்ப௄ய வியை
எ.கா. வாக௃கிைங்கள்

1. ப௄ாடு புல் றப௄ய்ந்தது - உடன்பாட்டுவியை


2. ப௄ாடு புல் றப௄ைவில்யல / றப௄ய்தில - எதிர்ப௄ய வியை

1. குதியரகள் றவகப௄ாக ஓடிை - உடன்பாட்டுவியை


2. குதியரகள் றவகப௄ாக ஓடவில்யல / ஓடா - எதிர்ப௄ய வியை
உடன்பாட்டுவினை எதிர்மனைவினை
1. வந்தான் வந்திலன் / வரவில்லல

2. நடுவாள் நடாள் / நடமாட்டாள்

3. கண்டனர் கண்டிலர் / காணவில்லல

4. தருகிறேன் தந்திறலன் / தரமாட்றடன்

5. வாசித்தார் வாசித்திலர் / வாசிக்கமாட்டார்

6. பருகின பருகில / பருகவில்லல

7. தின்ேது தின்றிலது / தின்னவில்லல

8. வளரும் வளரா / வளராது


பயிற்சி 1 :

சகாடுக௃கப௃பட்ட உடன்பாட்டுவியை வாக௃கிைங்கயை எதிர்ப௄ய வியை


வாக௃கிைங்கைாக ப௄ாற்றி எழுதுக.

1. கயலப௄தி சி ப௃பாக நடைம் ஆடிைாள்.

2. கண்ணன் ெதுரங்கம் வியைைாடிைான்.

3. குதியரகள் பந்யதைத்தில் றவகப௄ாக ஓடிை.

4. ப யவ வாைத்தில் சி கடித்துப௃ ப ந்தது.

5. ப௄க௃கள் கூட்டம் கூட்டப௄ாக தியரைரங்கிற்குச் சென் ைர்.

6. சகாறராைா சபருந்சதாற் ால் ப௄க௃கள் பாதிக௃கப௃பட்டைர்.


பயிற்சி 2 :

சகாடுக௃கப௃பட்ட எதிர்ப௄ய வியை வாக௃கிைங்கயை உடன்பாட்டுவியை


வாக௃கிைங்கைாக ப௄ாற்றி எழுதுக.

1. கதிர் பள்ளிக௃கு வந்திலன்.

2. கனிசப௄ாழி இரவில் நிம்ப௄திைாக உ ங்காள்.

3. ஆடுகள் இயலதயைகயைத் தின்றிலது.

4. நாய் திருடயைப௃ பார்த்து றவகப௄ாக குயரக௃கவில்யல.

5. றநற்று நயடசப விருந்த ப௄லரின் திருப௄ணம் நடந்திலது.

6. ப௄க௃கள் ப௄ாயல றவயையில் அப௃பூங்காவில் நடக௃கவில்யல.


பயிற்சி 3 :

அட்டவயணயில் உள்ை உடன்பாட்டுவியைகயை எதிர்ப௄ய வியைகைாகவும்,


எதிர்ப௄ய வியைகயை உடன்பாட்டுவியைகைாகவும் ப௄ாற்றி எழுதுக.

எண் உடன்பாட்டுவியை எதிர்ப௄ய வியை


1. செதுக௃கிைான்
2. ெயப௄த்திலள்
3. பாதுகாத்தைர்
4. வரப௄ாட்றடன்
5. வைரும்
6. தின்றிலது
பயிற்சி 4 :

சகாடுக௃கப௃பட்டுள்ை இயண சொற்கயைப௃ சபாருள் விைங்க


வாக௃கிைத்தில் அயப௄த்துக௃ காட்டுக.

1. படித்தான் – படித்திலன்

2. தின் து – தின்றிலது

3. துயவத்தாள் – துயவக௃கவில்யல

4. ப ந்தை – ப ந்தில

5. சகாடுத்தார் – சகாடுக௃கவில்யல

6. வந்தைர் - வந்திலர்

You might also like